Priya (@ipriy_a) header
Priya (@ipriy_a) profile picture
Trichy - Chennai
Joined August 2018
Photo by Priya (@ipriy_a)Photo by Priya (@ipriy_a)Photo by Priya (@ipriy_a)Photo by Priya (@ipriy_a)Photo by Priya (@ipriy_a)Photo by Priya (@ipriy_a)Photo by Priya (@ipriy_a)Photo by Priya (@ipriy_a)Photo by Priya (@ipriy_a)Photo by Priya (@ipriy_a)
குழந்தை தூங்கும் போது நாம முத்தம் குடுத்த உடனே, தூக்கத்துலயே ஒரு சிரிப்பு வருதே அந்த முகத்துல. Bliss ❤️❤️
20
38
5
256
RIP uncle 🥹 அப்பாவும் இவரும் ஒண்ணா கேட்டரிங் படிச்சாங்க!
காலமானார் #ChefDamu | #RIP | #ChefDhamu | #Condolence
1
3
235
ரிஷிகாந்த் புகழ் ட்வீட்ஸ் பாத்த அளவு சனந்த் பத்தி பெருசா ட்வீட்ஸ் பாக்கல.. ஆனா படம் பூரா சனந்த் அவ்ளோ அழகா நடிச்சிருக்காப்ல! #Dorothy Sanath u beauty 😍
2
201
இந்த வருசத்தோட முதல் மழைக்கே லீவ்.. ஆல்ரெடி 4 நாள் லீவ் வேற.. அருமை 😌😌
கனமழை பெய்து வருவதன் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று (21.10.2026) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். #ChennaiRains #Weather #TamilNaduRains
1
192
Priya retweeted
one of the best gifts you can give yourself is building a high level of self esteem that doesn’t depend on human validation.
256
3,505
84
14,339
165,293
மொட்ட டொட்ட டொட்டடைன் டொடைன்😁😁
Big W 🥳🥳🥳🥳🥳
1
145
NotNow is a local-first skip tracker. When a craving hits — a cigarette, a soda, a scroll, a snack — you tap the skip instead of buying it. The app counts the rupees (and the minutes) and points them at the thing you actually want. created using @bot and @grok No account. No login. No ads. All data stays on your phone (local storage). Made for people who would rather buy the wish than the craving. play.google.com/store/apps/d…
3
3
1
13
2,153
such a precious moment
1,624
54,127
4,185
614,932
71,152,719
Lovely write-up on Deva, by Deepan Ramachandran, founder of the ad agency Mind Your Language (MYL).
16
142
11
731
33,036
இந்த பொங்கல் எப்படியா ஒரு ஆளுக்கு பத்தும் 😏
10
2
1
19
1,492
ஆனா இதெல்லாம் இப்படி வந்து பேசுறதுக்கு எவ்ளோ ஒரு தடித்தனம் இருக்கணும்! அங்க நிக்குற ஒருத்தனும் இதக்கூட எந்த கேள்வியும் கேக்காம நிக்கவும் தானே இவனுங்க இப்படிலாம் பேசுறானுங்க 🤦🏻‍♀️🤦🏻‍♀️
அரிசி சாப்பிடுறது social status ஆ.. பாஜக மாதிரியே பேசிட்டு இருக்காங்க.. 🤦🤦🤦
1
2
482
மும்பைல அம்பானி க்ரூப் பண்ணுற மாதிரி, இங்க பிரபலங்கள் வச்சி கல்யாண் ஜூவல்லர்ஸ் நவராத்திரி விழா ஆரம்பிக்குறாங்க போல.. இன்ஸ்ட்டா பூரா சிகா பேமிலி, பிரபு பேமிலி கல்யாண் நவராத்திரி விசிட் வீடியோஸா இருக்கு!
2
1
2
8
4,178
But why 😏
Real life, baby
1
1
287
😹😹
Replying to @johnwick194
தன்னோட பிடிவாதத்துக்கு ஒருத்தனை ஊரை விட்டே விரட்டி விட்டுட்டு காதலனை மனசுல நினைச்சுட்டு புருசன் மேல எரிஞ்சு விழுகுறதுனு ரெண்டு ஆம்பளங்க லைப்ப அசால்டா முடிச்சு விட்ருச்சு.
1
270
லிஸ்ட்ல இல்லாத ஏரியாலயும் கரண்ட் நிப்பாட்டாங்க.. இதுல சொல்லிருக்க மாதிரி 10:10 இல்ல 9:40க்கே நின்னுருச்சு 😌😌
சீரமைக்கும் பணி நடப்பதால் மேற்கு தாம்பரம் பகுதியில் மின் தடை ஏற்பட்டுள்ளது. சிரமத்திற்கு வருந்துகிறோம். வேலைகள் முடிந்த உடனே மின்சாரம் மீண்டும் வழங்கப்படும்.
2
207
Homemade chocolates after a long time. Hubbyman B'day Spl🥳🥳
3
12
418
Priya retweeted
Natraj black pencil shavings stuck in sharpner.
Dakota Johnson didn’t enter the room to blend in. She came dressed like the plot twist.
209
3,267
75
46,350
522,087
Slowdown Saturday🍃
3
20
586
Priya retweeted
I'm actually tired too, just forcing myself through it. xitter.gq/asvctf/status/21081592…
3
410
24
992
19,076