Ram Page (@jeeva143) header
Ram Page (@jeeva143) profile picture

முயற்சிக்காத எச்செயலும்... பயிற்சிக்கு ஏற்றதல்ல...

Coimbatore
Joined May 2010
Photo by Ram Page (@jeeva143)Photo by Ram Page (@jeeva143)Photo by Ram Page (@jeeva143)Photo by Ram Page (@jeeva143)Photo by Ram Page (@jeeva143)Photo by Ram Page (@jeeva143)
சத்தமின்றி சொல்லப்படும் அமானிதங்கள் எல்லாம்..!! சத்தத்துடன் விளம்பரத்தப்படும் அடுத்தவர்களின் செவிக்கு..!!!
8
32
94
இரவா பகலா கனவா நனவா நிஜமா நிழலா காலம் போகிறது கைபிடித்து அழைத்துச்செல்...
6
28
41
பண்டிகை முடிந்த நண்பகல் வெறுமைக்கும் சிறுவன் கை நூலிலிருந்து சிறகுதறும் தட்டானின் தவிப்புக்கும் இடையே ஏறி இறங்கும் தராசு முள்ளாக தடம் மாற்றப்போகும் ஏதோவோரதிர்வுக்கு காத்திருக்கும் நேரம் பால்காரன் மணிச்சத்தமோ தட்டானின் விடுபடலோ அவ்வளவுதான் என்று சமனாக்குகிறது எடையை
5
46
24
கெட்டவனா கூட இரு - ஆனா நன்றி கெட்ட கேவலமானவனாக மட்டும் இருக்காதே..!! #அசோக் ✍
1
24
26
அவ பக்கத்துல போய் நிக்கும் போது அந்த முட்டை கண்ண உருட்டி உருட்டி என்ன பாத்து யார்க்குமே கேட்காத மாதிரி "டேய்மணி"னு சொல்லிக்கிட்டே குறு குறுனு என்னை பார்ப்பா பாரு.! ப்பாஆ.. என்ன அழகு டா இவோனு மனசுக்குல ஒரு சத்தம் கேக்கும்.,😍 #அமுலுகுட்டி 💕
2
21
18
காத்திரு.. நடக்க இருப்பது சரியான நேரத்தில் சரியான இடத்தில் சரியான காரணத்துடன் நடக்கும்..! 🙋🏻‍♂️
9
83
181
ஒரு ஆட்டோவில் எழுதி இருந்த அற்புத வரிகள் : "மரணவாயிலில் நின்றால்கூட எதிரி முன் அழாதே.. அவனுக்கு தேவை உன் மரணம் அல்ல ; உன் அழுகைதான்.." எத்தனை நிஜமான வார்த்தைகள்..
167
1,605
25
2,679
இணைந்த மனம்.... ஒருமித்த முடிவு... பிரிந்து செல்வது....¡✍️
6
7
வெறுமையான இடத்தில் பூத்த ரோஜாவாக எனது காதல்...
1
14
9
வார்த்தைகள் இலவசம்ன்னு வாரி இறைக்காதீங்க.! அது எவ்வளவு பெரிய காயத்த உண்டாக்கும்ன்னு.! சத்தமில்லாத கண்ணீர்க்கு மட்டுமே தெரியும்.!
4
31
71
அடுத்தவரின் குறைகளை ஆராயும் முன்.! உன் பின்னால் இருக்கும் ஆபத்தையும் யோசிக்கவும்.!
2
28
1
54
விரைவில் வருகிறது அப்டேட்..! வலிமை அப்டேட் குறித்து வெளியானது புதிய அப்டேட்? #Valimai | #AjithKumar | #HVinoth | #ValimaiMotionPoster | #ValimaiUpdate polimernews.com/view/149434
20
611
5
1,648
மழலைகளில் குணங்கள் ஒவ்வொன்றிலும் இறைவன் தென்படுகின்றான்..
1
28
50
சிந்தனை செய்... dinamalar.com
1
11
1
72
கடவுள் வடிவங்களில் இல்லை எண்ணங்களில் உள்ளது என அறிய ஆண்டுகள் பல கடக்க வேண்டியுள்ளது #Nathan
9
56
1
97
சிந்தனை செய்... dinamalar.com
6
34
❤️
18
177
21
2,470
நகைச்சுவை நடிகர் தங்கதுரை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்! @thangadurai123 #Vaccinated
5
68