krish (@krish45809) header
krish (@krish45809) profile picture

Msc, M.Phil, Phd in progress. i'm working as an environmental manager. old I'd was suspended. belongs to the Dravidian stock/ DMK

kallakurichi
Joined October 2025
Photo by krish (@krish45809)Photo by krish (@krish45809)Photo by krish (@krish45809)Photo by krish (@krish45809)Photo by krish (@krish45809)Photo by krish (@krish45809)Photo by krish (@krish45809)Photo by krish (@krish45809)Photo by krish (@krish45809)Photo by krish (@krish45809)
krish retweeted
பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த த.வெ.க-வின் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ.வை, பல்வேறு தரப்பிலிருந்து ஏற்பட்ட நெருக்கடியால் புகார் கொடுத்து 119 நாட்கள் கழித்து இன்று கைது செய்திருக்கிறது இந்த சோப்ளாங்கி அரசு. முதலில் இந்த சம்பவம் நடக்கவேயில்லை என்று பொய் சொன்னார்கள். பிறகு புகார் வரவில்லை என்று புளுகினார்கள். எம்.எல்.ஏ பாவம் என்று வாடகை வாய்கள் மூலம் இஷ்டத்திற்கு அடித்து விட்டார்கள். விஷயம் பெரிதாகி நாடே இந்த ஆட்சியை காரி துப்பிய பிறகும், கூச்சமே இல்லாமல், Victim-ற்கு எதிராக Online Abusers ஆபாச சேற்றை வாரி இறைத்தார்கள். இத்தனைக்கும் பிறகு, பாதிக்கப்பட்ட அதிகாரியின் மன உறுதி - எதிர்க்கட்சிகளின் போராட்டங்கள் – நீதிமன்றத்தின் தொடர் குட்டு ஆகியவற்றால் எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டிருக்கிறார். இத்துடன் எதுவும் முடிந்துவிடவில்லை. பாதிக்கப்பட்ட அதிகாரி அளித்த புகாரை தலைமைச் செயலாளர் மறைத்தாரா? முதலமைச்சரிடம் தெரிவித்தாரா? உளவுத்துறைக்கு பொறுப்பு வகிக்கும் அதிகாரிகள் டம்மி முதல்வரை மட்டும் தான் உளவு பார்க்கிறார்களா? அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று சங்கி அமைச்சர் ஏன் பொய் சொன்னார்? இனியும் தூங்கிக் கொண்டிருக்காமல் இந்த டம்மி முதலமைச்சரும் - அவரின் சர்க்கஸ் அரசும் இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும்.
367
815
61
2,004
89,129
krish retweeted
#BREAKING | "தமிழ்நாட்டு வரலாற்றில் இல்லாத வகையில் ஆபத்தைத் தேடித் தந்திருக்கிறது திறனற்ற தவெக அரசு!" -மு.க.ஸ்டாலின், திமுக தலைவர் #SunNews | #MKStalin | #TVKVijay | #Thiruparankundram
15
155
479
12,315
There is no better time to take revenge of congress and TN people 😂😂😂 Let these clowns suffer for a few years Take whatever decision you want @arivalayam We stand with you 👍👍👍👍👍👍 #Fairdelimitation
58
87
16
722
79,849
எப்பபடிங்க சார் இவ்வளவு வயசு ஆகுது கொஞ்சம் கூட கூச்சம் இருக்காதா ? X ல துணிச்சலான முடிவுக்கு பாராட்டு ஆனா விவாதங்கள் போய் தவெக பண்ணுறேன்னு தான் சொன்னாங்க அவங்க ஏகபட்ட ஆலோசனைகளை போட்டாங்க அவுங்க ஏத்துறேன்னு தாங்க நீதிமன்றம்ல கூட சொன்னாங்கன்ற @ckmbsnl
5
52
1
146
7,580
#BREAKING | திருப்பரங்குன்றத்தில் காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த வழிபாட்டு மரபுகளையும், வழக்கங்களையும் காப்பாற்றியது தி.மு.க. அரசு - தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் #MKStalin | #TVKVijayFails | #Tiruparankundram | #DMK | #KalaignarSeithigal
7
1
12
713
"குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல எல்லாவற்றையும் சிதைத்திருக்கிறது த.வெ.க. அரசு" -மு.க.ஸ்டாலின் #TVKVijayFails #TIrupparankundram | #vijayfails
21
52
413
krish retweeted
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் நாளை தீபம் ஏற்ற உத்தரவிட்டிருக்கிறது உச்சநீதிமன்றம். நிர்வாகத் திறனற்ற விஜய் அரசு, நீதிமன்றத்தில் வலிமையான வாதங்களை வைக்காமல் தமிழ்நாட்டிற்கு அவமானத்தைத் தேடிக் கொடுத்துவிட்டது. தலைவர்🔥🔥🔥
13
23
273
கைது செய்ய இவ்வளவு இழுபறிக்கு காரணம் தவெக MLA கைதுனு வரக்கூடாது செய்திலனு விஜய் தன் கட்சி ஆட்களை விட்டு அருள் விக்னேஷ் ஐ ராஜினாமா பண்ண சொல்லி கெஞ்சினது தான்.. ~ @Saattaidurai @TVKVijayHQ What a shame!! Leave CM post, are you even a human?? 🤮
11
219
8
683
24,170
krish retweeted
அப்பா ஏழையாக இருந்தாலும் பணக்காரராக இருந்தாலும், குழந்தைகளின் பார்வையில் அவர் எப்போதுமே ஒரு ராஜாதான்!
1
60
755
6,111
தமிழ்நாட்டை ஒன்றிய அரசு ஆளவிட்ட தற்குறி அரசு.. திருப்பரங்குன்றம் மலை முழுவதும் அதிகாரத்தை கையிலெடுத்த CRPF
165
141
22
602
81,346
திமுக இளைஞர் அணியை புத்தாக்க சிந்தனைகளோடு வழி நடத்திக் கொண்டிருக்கும்; மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அருமைச் சகோதரர் திரு.உதயநிதி ஸ்டாலின் @Udhaystalin அவர்களுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் !! வளமும்; நலமும் மிக்க தமிழ்நாட்டை உருவாக்கும் தங்களின் பணிகள் வெல்லட்டும் !! மு.தமிமுன் அன்சாரி MLA தலைவர் மனிதநேய ஜனநாயக கட்சி 27.11.2026
2
27
1
134
15,156
#JustNow || 16 வயது சிறுவனுக்குப் பாலியல் தொல்லை - 'போக்சோ'வில் டி.எஸ்.பி. கைது.. #DSP | #Police | #PolimerNews
33
355
36
1,055
43,668
krish retweeted
சினிமா மூலம் மாணவர்களைச் சீரழித்த தற்குறிக் கூட்டம், தற்போது தமிழ்நாட்டை நாசம் செய்து வருகிறது!
9
203
1
380
6,696
krish retweeted
#WATCH | சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையில் நடைபாதையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள மீன் உணவகங்கள் அதிரடியாக அகற்றம் நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி அகற்றப்படுவதாக தெரிவிப்பு #SunNews | #LoopRoad | #FoodStalls
35
99
16
331
25,924
330 நிமிடங்கள் நின்று வாழ்த்துப் பெற்ற உதயநிதி! சென்னை குறிஞ்சி இல்லத்தில் தனது பிறந்தநாளையொட்டி, கழகத்தினர் மற்றும் பொதுமக்களைச் சந்தித்து சுமார் 5.30 மணி நேரம் நின்று வாழ்த்துப் பெற்ற எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க இளைஞர் அணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின். #UdhayanidhiStalin #udhayanidhistalinbirthday #HBDUdhay #KurinjiIllam #TamilNadu #KalaignarSeithigal
2
22
74
1,093
ஊரில் இருக்கும் மொத்த மூடர்களையும் ஒன்றுக் கூட்டி கட்சி ஆரம்பித்திருக்கிறார் @TVKVijayHQ !! #TVKVijayFails
11
449
5
1,065
12,345
krish retweeted
கோவில் நிர்வாகம் தீபம் ஏற்ற வேண்டும் என்ற தீர்ப்பு சுப்ரீம் கோர்ட்டுக்குச் சென்று பொட்டுமாமா வாங்கிய பல்பில், சங்பரிவாரம் மொத்தமும் மலையில் ஏறி தீபம் ஏற்றி ஜெயகோஷம் போடும் நிலையை உருவாக்கியிருக்கிறது.
#BREAKING | "ஒவ்வொரு பக்தர்களும் சென்று தீபம் ஏற்றலாம்.." -உச்சநீதிமன்றம் #SunNews | #SupremeCourt | #Thiruparankundram
64
1
113
2,596
krish retweeted
#BREAKING | நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோர் காணொலி மூலம் ஆஜராக அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது #SunNews | #ThiruparankundramCase | #SupremeCourt | #TNGovt
18
83
11
330
21,597
நன்றி கெட்ட கூட்டம் உணர வேண்டும்! “நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறையில் திமுக-வின் நிலைப்பாடு குறித்து ஊடகங்களில் பரப்பப்படும் ஊகங்களும், முதுகுகுத்திகளின் முணுமுணுப்புகளும் எங்களது நிலைப்பாட்டை எந்த விதத்திலும் அசைத்துப் பார்க்காது. பதவிக்காகக் கொள்கையை உதறிவிட்டுச் செல்லும் மானமற்ற, நன்றி கெட்ட கூட்டத்தினர் இதனை உணர வேண்டும்.” - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலடி! #MKStalin #DMK #Delimitation #ParliamentSession #Tamilnadu #KalaignarSeithigal
2
47
1
83
1,120