Kumar (@kumar127865) header
Kumar (@kumar127865) profile picture

Follow our land's root culture,it's our DNA Foreign religion is not born from our land it doesn't know our language,pain,root Reservation not 4 converted people

Chennai, India.
Joined August 2024
Photo by Kumar (@kumar127865)Photo by Kumar (@kumar127865)Photo by Kumar (@kumar127865)
Kumar retweeted
Paaka thana porom yaru vanga porathunu 😬
1
1
7
63
Appo ni mullas rice bag adimaiya da
1
3
44
Replying to @TVKHQITWingOffl
ஆமால்ல
1
28
1,608
Kumar retweeted
Replying to @TVKHQITWingOffl
Correct da Vijay
1
4
351
எங்களுக்குலாம் அண்ணனுக்கு சொல்லிட்டு பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அயோக்கியன் மீது ஏன் நடவடிக்கை எடுக்க மாட்ரீங்க விஜய் ப்ரோ? @TVKVijayHQ
9
12
324
அப்போ சங்கீதாவை அவதூறாகப் பேசியது தெரிந்திருக்கும்… கள்ளக்குறிச்சி MLA விவகாரம் தெரிந்திருக்கும்… முகம் சுளிக்க வைக்கும் AI எடிட்கள் பற்றியும் தெரிந்திருக்கும்… Bt he chose to remain silent.. Aana Kuzhanthaingaa munadi ena arasiyal pesanumnu kuda theriyala.. 😤😤
Wathaaa, anna is watching everything it seems 🔥 Vanthureyy kalaaipareyy 😭😂🔥
2
7
27
348
தலைவன் இப்படி இருந்தா தொண்டன் அப்டி தான் இருப்பான்
7
15
280
Chandrababu Naidu was right: “You need masala , we need progress.” What else can you expect from these cinematic clowns, who prioritise drama, hype and entertainment over actual development and governance? The public needs accountability, not entertainment. Shit heads 😤
CM SAAAAR that was rude do it again 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
22
2
61
806
எங்கேயோ பார்த்திருக்கேன். ? 200 கோடி மூன்று நாள் பாக்ஸ் ஆபீஸ். 🙏
200 days. 2 lakh jobs. ✌🏻🔥
4
17
295
When Vj got Obsessed with Chitti robot changing hairstyles, he tried in real.
10
1
32
500
Top Notch 👌 @ItsRahman_M
2
22
1
107
1,273
Kumar retweeted
வழக்கமா தெலுங்கு Remake நடக்கும், இப்ப விஜய் டிவி ராமர் ah Remake பண்ணி இருக்கிறார். அடுத்து Watermelon Star தான் 🫡
wokkaali OG Vijay is back di😂🔥
1
25
100
801
Kumar retweeted
என்ன ஜென்மமடா நீ @TVKVijayHQ
அய்யய்யோ வந்துட்டாரே, கலாய்ப்பாரே..... என்னோட டேபிள்ல 3 ஃபைல் இருக்குதுனு தான் சொன்னேன்.. அதுக்கே..... தி.மு.கவை கலாய்த்த முதலமைச்சர் விஜய் #Chennai | #Neelankarai | #TVK | #CMVijay | #Vijay | #KalviViruthuVazhangumVizha | #கல்விவிருதுவிழா | #Students | #PolimerNews
1
3
12
342
எரிக்கிறீங்க சரி அதுக்கு எதுக்கு c ஜோசப் விஜய்க்கு குள்ள போட்டுருக்கீங்க சூப்பர் 🔥😂😂😂😂😂 @TVKVijayHQ இந்திய முழுக்க பேமஸ் ஆயிட்ட c ஜோசப் விஜய் 😂
6
11
21
409
MLA அருள் விக்னேஷ் வீட்டிற்கு போடும் "தகர சீட்டை" இந்த வெட்கங்கெட்ட முதலமைச்சர் விஜய் அவர்களின் வாய்க்கும் போட்டால் தமிழ்நாடு பாதுகாக்கப்படும்! "பொய்யை சொல்லியே மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறார்!
28
25
2
101
2,313
உச்சநீதிமன்றத்தில் மாவட்ட ஆட்சியர் சமர்ப்பித்த கடிதமும் அதை சுற்றி நடைபெறும் நிகழ்வுகளும் : 5 மணி வரை உச்சியில் உள்ள "தீபத்தூணில்" தீபமேற்று தயாராக தான் இருந்தோம், அனுமதி அளிக்கப்படாததால் தீபமேற்ற வில்லை. சென்ற முறையும் பாதியில் சென்று கொண்டிருந்தபோது திருப்பிவிடப்பட்டோம். - சுவாமிநாதன் பட்டர் . நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை என்றால் மாவட்ட ஆட்சியர், உச்ச நீதிமன்றத்தில் வழங்கிய கடிதத்தில் ஆகம விதிப்படி இங்கு தான் ஏற்ற வேண்டும் என்று நிர்வாக முடிவு செய்துள்ளதாக ஒரு அறிக்கையை சமர்ப்பித்தனர். அதை மறுத்து, மீண்டும் பட்டர்கள் தரப்பிலிருந்து மறுப்பு கடிதம் வழங்கப்பட்டிருக்கிறது. நேற்று செய்தியில் இந்த கடிதம் வெளிவந்த பிறகு தற்போது, அவசர கதியில் வெற்றுக் காகிதத்தில் கையால் எழுதப்பட்ட ஒரு விளக்க கடிதம் வெளியிடப்பட்டுள்ளது. நேற்று பட்டர்கள் இல்லத்திற்கு முன்பு அறநிலைத்துறை அதிகாரிகளை எதிர்த்து போராட்டம் செய்தவர்கள் கைது செய்யப்பட்டனர். சரி, அப்படியானால் இந்தக் காணொளியில் கூறுவது போல நிர்வாகம் கடைசி வேலையில் அனுமதி அளிக்காததால் தீபம் ஏற்றப்படவில்லை என்றால் ஏன், யாரால் அனுமதி மறுக்கப்பட்டது ? உச்சிப்பிள்ளையார் கோவில் வழக்கம் 1996 முதல் தான் ஆரம்பித்தது என்று கூறுகிறார், அதுமட்டுமல்லாமல் சிக்கந்தர் தர்காவின் நிர்வாகத் தலைவரும் செய்தியாளர்கள் சந்திப்பில் 1994 முதல் தான் உச்சிப் பிள்ளையார் கோவில் வழக்கம் உள்ளது என்று கூறுகிறார், அதை கோவில் நிர்வாகமும் ஒப்புக்கொள்ளும் என்றார். அப்படியானால் 1994 ஆம் ஆண்டு பதியப்பட்ட அந்த வழக்கில் அறநிலையத்துறையால் பல ஆண்டுகளாக உச்சிப் பிள்ளையார் கோவிலில் தான் தீபம் ஏற்றுகின்றோம் என்று வழங்கப்பட்ட தகவல் அறிக்கை பொய்யா ? அதேபோல் உச்சநீதிமன்ற தீர்ப்பு அதிருப்தி அளிக்கிறது என்று கூறிய பல அரசியல் தலைவர்கள் 150 வருடங்களாக 300 வருடங்களாக இங்கு தான் ஏற்றப்படுகிறது என்று கூறியது அனைத்தும் பொய்யான கட்டமைப்பா ? உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தும் பட்டர்கள் தயாராக இருந்தும் கடைசி நேரத்தில் அனுமதி அளிக்காமல் தடுத்தது யார் ? நிர்வாகம் அனுமதியளிக்கவில்லை என்றால் நிர்வாகம் யார் கட்டுப்பாட்டில் உள்ளது ? அறநிலையத்துறை நிர்வாகம் அமைச்சர் ரமேஷ் அவர்களின் கீழ் முதலமைச்சர் விஜயின் அவர்களின் கண்காணிப்பில் இருக்கிற பொழுது, அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட அறங்காவலர் குழுவிற்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறுவதற்கு என்ன அதிகாரம் இருக்கின்றது ? மாவட்ட ஆட்சியர் ஏன் இதை சரி பார்க்கவில்லை ? முக்கியமான கேள்விகள் என்னவென்றால். 5 மணி வரை தயாராக இருந்தவர்களை ஏன் கடைசி நேரத்தில் அனுமதி அளிக்காமல் தடுக்க வேண்டும் ? பின்னர் ஏன் ஆகம விதிப்படி ஏற்றப்படவில்லை என்று பட்டர்கள் கூறியதாகவும், 1996ல் இருந்து நடைபெறும் ஒரு நிகழ்விற்கு ஏன் காலம் காலமாக நடைபெறுகிறது என்று அந்த கடிதத்தில் குறிப்பிட வேண்டும். பாதை சரியாக இல்லை என்பதால் தீபம் ஏற்ற படவில்லை என்பது எம்மாதிரியான கருத்து ? 200 கும் மேற்பட்ட காவலர்கள் அங்கு பாதுகாப்பிற்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதித்து தீபம் ஏற்றப்படாததற்கு நிர்வாகத்தினால் இரு வேறு முரணான கடிதமும், பட்டர்களால் மறுப்புக் கடிதமும் தற்போது செய்திகளில் பேட்டியும் வழங்கப்பட்டிருக்கிறது. இதில் நீதிமன்றத்தை அவமதித்தது யார் ? நாட்டின் உச்சபட்ச நீதிமன்றமான உச்ச நீதிமன்றத்திலேயே சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் உள்ள கடிதம் அந்த கடிதத்திற்கு பல்வேறு விதமான குழப்பம் நிறைந்த நிகழ்வுகளும் தற்போது நடைபெற்றிருக்கிறது. நாளை உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு வரும் வேலையில் அந்த கடிதத்தில் இருந்த தகவல் பல்வேறு விதமான முரணான செய்திகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🦚🔥🚩 CC : @HMOIndia @lokbhavan_tn
1
14
1
34
491
"பொட்டுமாமா" ன்னு சொன்னாங்க ஆனா "பொய் மாமா" வா இருக்காரு!
44
19
5
147
3,530
He Knows how to divert and manipulate our Tamilnadu People For Us he is a Clown , But in Reality TN People is 🤡
5
36
159
2,935
Kumar retweeted
#BREAKING | இன்றைய 5 நிமிட பேச்சில் கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. குறித்து ஒரு வார்த்தை கூட பேசாத விஜய்! - பொதுமக்கள் அதிர்ச்சி! #TVK #TVKVijay‌ #KallakurichiMLA #SPARK
7
120
7
350
3,404