
Capitalist | Libertarian #VirtualWarrior
Joined November 2013
- Tweets14K
- Following879
- Followers592
- Likes248K
K 🇮🇳 retweeted
Thalapathi Vijay Background: 👑
Vijay's Father:
~Film Director, writer and producer.
Vijay's Mother:
~Playback singer, Writer and producer.
Thalapathi Vijay's Networth:
~around ₹648 crore.
Current position:
~Chief Minister of Tamil Nadu.
Fun Fact: Andhbhakt Call him a rice bag, while some of them openly glorify cow urine and Cow Dunk.
Vijay Can Easily Conquer North. 🔥
K 🇮🇳 retweeted
🚨First time in Tamilnadu
Chief Minister Vijay issued an order granting 15 days of paternity leave to married male govt employees.
K 🇮🇳 retweeted
புகைப்படத்தில் உள்ள நபர் ஓர் தொழில் நிறுவனம் நடத்துகிறார். அவர் தொழில் நிறுவனம் நடத்துவதால் Delegate pass-இல் Visitor-ஆக நிகழ்ச்சிக்கு வந்தார்.
K 🇮🇳 retweeted
During the DMK's last five-year rule, Tamil Nadu averaged 1,548 murders annually - which is 774 every six months.
Is Udhayanidhi aware of this?
#DMK #TVK
6 மாதங்களில் 700 படுகொலைகள் நடந்திருக்கின்றன - உதயநிதி ஸ்டாலின்
#UdhayanidhiStalin | #DMK | #TVK | #PuthiyathalaimuraiTV
K 🇮🇳 retweeted
திருமணமான ஆண் அரசுப் பணியாளர்களுக்கு 15 நாட்கள் தந்தையர் மகப்பேறுகால விடுப்பு - முதல்வர் விஜய்
#CMVijay | #Maternity | #MaternityLeave | #PuthiyaThalaimurai
K 🇮🇳 retweeted
"ஊழலை ஒழிக்க நான் எடுத்த நடவடிக்கையால் சிலரின் பேஸ்மென்ட் ஆடிப்போயுள்ளது".. ஊழலை ஒழிக்க முடியவில்லை என்றால் கட்டுப்படுத்தவாவது முயற்சிக்க வேண்டும்.. கல்வித்துறையில் ஊழல் என்பதை எப்படி ஏற்க முடியும்? - முதலமைச்சர் விஜய்
#Chennai | #Neelankarai | #TVK | #CMVijay | #Vijay | #KalviViruthuVazhangumVizha | #கல்விவிருதுவிழா | #Students | #PolimerNews
K 🇮🇳 retweeted
கொந்தளித்த திருப்பரங்குன்றம் மக்கள்! “The Deepam Has Been Lit! Why Is BJP Involved? | Arakalagam Spot Report
#Thiruparankundram #DeepamIssue #BJP #Madurai #PublicReaction #GroundReport #TamilNaduPolitics #Arakalagam @SiluvaM_ @U2Brutus_off @CMOTamilnadu
K 🇮🇳 retweeted
திருப்பரங்குன்றத்துல பாஜகவுக்கு என்ன வேலை! முருகர் கோவில்ல வந்து ஜெய் சிரி ராம்னு கோஷம் போடுறாங்க!
கொந்தளித்த திருப்பரங்குன்றம் மக்கள் 👌
K 🇮🇳 retweeted
ஆமாம் அங்கிள்... We are the Breaking Bad & Cracking Drugs Munனேற்றக் Kaழகம்
See the rise in Drugs seizure and peddlers arrest .. +234%, +232%, +135% ...
TVK = Bad Party மட்டுமல்ல, Breaking Bad Party
ஒன்றிய அரசின் DRI அதிகாரிகளால் நாகை மாவட்டத் த.வெ.க. நிர்வாகியும் கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் பொறுப்பாளருமான பூபாலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதை 'ஒழிப்பு' பற்றி முதலமைச்சர் மேடைதோறும் பாடமெடுத்து வருவதை, போதை 'ஒளிப்பு' எனத் தவறாகப் புரிந்துகொண்டு 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை ஒளித்து வைத்திருந்ததுதான் அவர் செய்துள்ள குற்றம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கேரியரின் உச்சத்தில் இருந்தபோது தொக்காக மாட்டியுள்ளார்.
சொந்தக் கட்சியிலேயே மிகப் பெரிய போதை மாபியாவை வைத்துக்கொண்டுதான் த.வெ.க. தலைவர் ஊருக்கு உபதேசம் செய்துகொண்டிருந்தாரா?
ஒரே சோதனையில் இந்த அளவுக்கு போதைப்பொருள் சிக்கியிருக்கிறதென்றால், இவர்களின் பின்னால் இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்கள் எனக் கண்டறிந்து மொத்த Network-ஐயும் சுற்றி வளைக்க வேண்டும்.
தாசில்தார் மூலமாகக் கம்யூனிஸ்டுகளைக் கணக்கெடுப்பதற்கு பதிலாக, மாவட்டத்துக்கு மாவட்டம் இப்படி எத்தனை லியோதாஸ்களும், பவுடர் சரத்களும் த.வெ.க.வில் இருக்கிறார்கள் என முதலில் கணக்கெடுங்கள்.
ஆட்சிக்கு வந்த ஐந்தே மாதங்களில் Bad Party என்று பெயரெடுத்திருந்த த.வெ.க., அடுத்தகட்டமாக Breaking Bad Party-யாக Promotion பெற்றுள்ளது.
"பயமா இருக்கா? போக போக இன்னும் பயங்கரமா இருக்கும்" என முதலமைச்சர் இதற்கும் Punch Dialogue அடிக்காமல் இருக்க வேண்டும்.
K 🇮🇳 retweeted
ஸ்தானீக பட்டர்களே உச்சி பிள்ளையார் கோவில்ல தான் தீபம் ஏற்றுகிறோம்! நீ யார்ரா நடுல கோமாளினு பாஜக சங்கிகளை காரி துப்பிட்டாங்ய!
இவனுங்களே இப்படியே விட்டா ராமரோட சித்தப்பா பையன் தான் முருகன்னு புது ராமாயணத்தை எழுதிட்டு வந்து நம்ம காதுல சுத்துவானுங்க
உஷார் தமிழக மக்களே ⚠️
K 🇮🇳 retweeted
”உங்க அண்ணன் உங்கள எப்பவுமே நல்ல வழியில மட்டும் தான் நடத்தி கூட்டிட்டு போவான்”... எதுலலாம் ஊழல் பண்ணிருக்காங்க பாருங்களேன்.. AI-ல ஊழலா?.. இவங்களலாம் எங்க கூட்டிட்டு போய்ட்டு வைக்கிறதுனே தெரியல.. இது அறிவுலகமா? ஊழல் உலகமா? - முதலமைச்சர் விஜய் பேச்சு
#Chennai | #Neelankarai | #TVK | #CMVijay | #Vijay | #KalviViruthuVazhangumVizha | #கல்விவிருதுவிழா | #Students | #PolimerNews
K 🇮🇳 retweeted
தமிழ்நாட்டில் முதல்முறையாக ஆண் அரசு ஊழியர்களுக்கு 15 நாட்கள் தந்தையர் மகப்பேறுகால விடுப்பு வழங்கி, மாண்புமிகு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு அறிவித்துள்ளது!
குழந்தையின் வளர்ப்பும் பராமரிப்பும் பெற்றோர் இருவருக்குமான சமமான பொறுப்பு. இந்த அறிவிப்பு குழந்தை வளர்ப்பில் தந்தையின் பங்களிப்பை அங்கீகரிக்கும் ஒரு முக்கியமான முன்னெடுப்பு!































