Techie Ideas 💡 (@live4techie) profile picture

Techie | Give Back to Society | Help Everyone | Share Our Knowledge📚

Bengaluru, India
Joined August 2010
Photo by Techie Ideas 💡 (@live4techie)Photo by Techie Ideas 💡 (@live4techie)Photo by Techie Ideas 💡 (@live4techie)Photo by Techie Ideas 💡 (@live4techie)Photo by Techie Ideas 💡 (@live4techie)Photo by Techie Ideas 💡 (@live4techie)Photo by Techie Ideas 💡 (@live4techie)Photo by Techie Ideas 💡 (@live4techie)Photo by Techie Ideas 💡 (@live4techie)Photo by Techie Ideas 💡 (@live4techie)
Techie Ideas 💡 retweeted
ஏலே தற்குறிகளா @actorvijay இவனையெல்லாம் ஒரு ஆள் முடினு தூக்கிட்டு அலையிருங்களேடா கேவலமா இல்லயாடா 😜 சாட்டை பொளந்துட்டாப்புல🤣🤣
5
468
1
1,739
52,462
#IndianManagers #WorseCulture Dear Indian Mgrs, Always be stand with team. If we do 50 good things and 1 mistake. Junk indian mgrs used to 👉 that one mistake. Atleast Don't ever talk Abt Past things. True leader always support Team. #StupidIndianManagers
3
2
13
709
#GoodTuesday #P1 #Production Due to gateway subscription key got updated by 3rd party team, our application was down. Noone was there to help during IST hours. I found the RCA and did the troubleshoot. By 7 PM my mgr asked me what r u doing? Y u didn't escalate it etc #ITLife
1
146
இதெல்லாம் வாங்க காசு வேணுமே 🤣🤣🤣
How many of you read this and bought something? Do you want a updated list? Specifically for other aspects of life (Skincare, desk utilities,sleep masks etc)
1
92
பங்கம்🤣🤣🤣
ROFL 😂😂😂 உள்குத்தா செருப்ப கழட்டி அடிச்சிருக்கு👌👌👌
1
80
#NandagovindamBhajans Recently hearing their devotional songs and addicted.. Too good ❤️❤️ @DeviYogha
5
294
Bcoz of private School fees😷😷 Disclaimer: don't say get the admission at govt school pls 🙏🙏🙏
This quoted post is unavailable.
3
100
95
My 10th standard marks : Maths - 38/100 (Just pass) What's yours? Be honest..
1
161
Techie Ideas 💡 retweeted
என்ன ரமேஷ் சார் இது எல்லாம். மக்களுக்காக தான் கோவில், சடங்கு சாம்பிராதங்கள் எல்லாம். உங்க விருப்பத்தை மக்கள் மீது திணிக்காதீர்கள்.
44
861
23
1,926
104,374
நேத்து காலையில் 3 க்கு திருச்செந்தூர் போய்ட்டோம் வண்டிய பார்க்கிங்ல போட்டுட்டு freshup ஆகிட்டு சாமி தரிசனம் பாக்க வரிசையில நிக்க 4 ஆச்சு எப்பவும் காலையிலேயே அவ்ளோ நிறைய போலிஸ் இருப்பாங்க ஆனா நேத்து ரொம்ப கம்மி ஒன்னு ரெண்டு பேர் மட்டும் தான் கண்ணுல பட்டாங்க ( பல வருஷமா நிறைய போலிஸ் இருப்பாங்க பாத்துற்க்கேன் அதும் விழிப்பாஇருப்பாங்க ) வரிசையில் நிக்கிற மக்கள ஒழுங்குபடுத்த ஒரு போலிஸ் இல்ல , baricade இல்ல ஒரு கயிறு கூட கட்டல , கோவில் வேலை பாக்குறவங்களும் இல்ல மக்கள் பெரிய கூட்டமா ஒன்னு கூடி எது வரிசைன்னு தெரியாம நிக்கிறாங்க. இதனால நெரிசல்ல சிக்கி மிதி வாங்குனது தான் ஜாஸ்தி (கொஞ்சம் போலிஸ் இருந்து கவனிச்சிருந்த அழகா வழிநடத்திறுக்கலாம் ) வரிசையில நிக்கிற மக்கள கொஞ்சம் கொஞ்சமா நிறத்தி நிறுத்தி உள்ள அனுப்புறேன் ங்கிற பேர்ல் வழிநடத்த ஆளில்லாம handle பண்ணி இருந்தாங்க கோவில் சுத்தி தான் தரிசன லைன் இருந்தது ஆனா ஒரு போலிஸ் கூட அங்கு நிக்கல இதனாலேயே அடிக்கடி பிரச்சன நடந்தட்டு இருந்தது At 1 pm ஒரு வழியா தரிசன லைன் முடிஞ்சி பிரகாரம் கிட்ட போய் நேரம்னு பாத்து பூஜை நடக்குது இனி போக முடியாது னு zig zag பாதையில அடைச்சி வச்சிட்டாங்க ( வழக்கமா எல்லா பூஜை நேரத்துலையும் மக்களை சாமி தரிசனம் 4 மணி வரை பார்க்க விடுவாங்க ) 1மணிக்கே மக்களை தரிசனம் பார்க்க விடாம அதுக்கு பதில் சொல்ல கூட ஒரு போலிஸ்ம் வரல மக்கள் உள்ள இருந்து கத்தி கூச்சல்போட்டும்கூட ஒரு போலிஸும் வரல அப்பறம் வெளிய போனும் னு சண்டைபோட்டு சைட் கேட் திறந்துவிட்டு ஒரு சிலர் வெளிய கிளம்புனாங்க நானும் அப்டி சாமி பாக்க முடியாம வெளிய வந்து மனசு கஷ்டமாகி வீட்டுக்கு கிளம்பினேன் ஆனா இந்த தடவை எல்லா பூஜைக்கும் மக்கள் நிப்பாட்டி வச்சி சரியான தண்ணி வசதி இல்லாம , ரொம்ப அவதி பட்டோம் All overaa இந்த முறை கோவில் நிர்வாகம் , போலிஸ் நிர்வாகம் னு ஒன்னுமே உருப்படியா இல்ல அறநிலையத்துறை எதையுமே கவனிக்கல @RameshOffcl நீங்க சரியான அளவுல போலிஸ் அ கொண்டு வரல கோவிலுக்கு போலிஸ் கே சரியான வழி நடத்தல் இல்ல எல்லாரும் பீச்சுல நின்னுகிட்டானுங்க Beach ல மட்டும் போலிஸ் இருந்தா போதாது எல்லா பக்கமும் இருக்கனும்
திருச்செந்தூர் கோவில்ல கேவலமான மெய்ட்டனன்ஸ் போலிஸ் லாம் இல்லவே இல்லை எந்த வருஷத்துல யும் இப்படி மோசமான நிர்வாகம் பண்ணதில்ல( ( in 15 yrs experience soorasamharam ) அறநிலையத்துறை/ அறநிலையத்துறை அமைச்சர் என்ன புடுங்குனானுங்க ன்னு தான் கேக்கனும் worst ever experience
12
52
1
195
28,967
#Suggestion #MotoEdge60 #12GB256GB Amazon 29K Reliance store 28K ( can negotiate to 27K) This is for my spouse. Her usage is Youtube. No social media No gaming. Planning for her bday surprise!! Is it a good choice??? @arivomkadaioffi
4
6
1,317
Techie Ideas 💡 retweeted
நகைக்கடை திருடன், திருடி இரண்டு பேரையும் கண்டுபுடிச்ச வேகம் , செஞ்சி சிறுமிய கண்டுபிடிக்க முடியலயே.காணாம போயிட்டு ஒரு மாசம் ஆகிடப்போகுது. 😔 கலெக்டர் விசயம் அப்படியே டைவர்ட் ஆகுது, துணை சபாநாயகர் அடிச்ச விசயமும் மறைஞ்சு மறந்து போயிடும்.
5
26
483
Pls close my loan from SBI due to breach 🤣🤣🤣 Hackers help me.
🚨 SBI has been hit by a major data breach, with hackers stealing over 375,000 bank records and 4,280 customer records. (ET)
2
1
6
453
எம்ஜியார் போல ஒரு நடிகர் தமிழ் நாட்டு முதல்வர் ஆவது என்பது இனிமேல் நடக்காத காரியம் என்று தான் நான் கடந்த 20-30 வருடங்களாக நினைத்திருந்தேன். காரணம், எல்லோருக்கும் பரவலான கல்வி. அந்தக் கல்வியால் மக்களுக்குக் கிடைத்த எக்ஸ்போஷரால், சினிமாவில் வருவதெல்லாம் நிஜ வாழ்வில் நடக்காது என்று உணர்ந்த ஒரு கற்றறிந்த தலைமுறை தான் இங்கு இருக்கிறது என்று எண்ணியது, தவிர சினிமா என்னும் பொழுது போக்குத் தொழிலையும், அரசியல் என்ற மிக அத்தியாவசியமான செயல்முறையையும் படித்த இந்தத் தலைமுறையினர் குழப்பிக் கொள்ள மாட்டார்கள் என்று நினைத்தது. தவிர விஜயகாந்த், கமல்ஹாசன் போன்ற நடிகர்களின் தோல்வி, மற்றும் திமுக கூட்டணிக்குக் கிடைத்த தொடர் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல் வெற்றிகள், பாஜகவை ஒதுக்கி ஒன்றுமில்லாமல் வைத்திருந்தது, ஆகியவை தமிழ்நாடு சரியான பாதையில் தான் போய்க் கொண்டிருக்கிறது என்ற எண்ணத்தைக் கொடுத்தது. ஆனால், விஜயின் வருகை தான் இதெல்லாம் வெறும் பூச்சு என்பதையும், அடியாழத்தில் மக்கள் 70-80 களில் இருந்த கல்வியறிவு குறைந்த மக்களைவிட சிந்தனாசக்தி அற்றவர்களாக, கல்வியின் பலன் எள் முனையளவும் சிந்தனையை மேம்படுத்தாத மக்களாகத் தான் வாழ்ந்து வருகிறார்கள் என்ற உண்மையைச் செவிட்டில் அறைந்து சொல்லி இருக்கிறது. எம்ஜியாரைத் தேர்வு செய்ததில் கூட ஒரு நியாயம் இருக்கிறது. அவர் வெறும் நடிகராக மட்டும் இல்லை, ஒரு தத்துவத்தை, கொள்கையைத் தன் படங்களின் மூலம் பல ஆண்டுகள் பரப்பியவராக, நேரடி அரசியலில் பங்கு பெற்றவராக, அரசு இயந்திரத்தை அருகில் இருந்து பார்த்தவராக, அனுபவம் பெற்றவராக இருந்திருக்கிறார். அவருடன் அனுபவசாலிகளும் உடன் இருந்தார்கள். அவரால் ஒரு அரசைத் திறம்பட நிர்வாகம் செய்ய இயலும் என்று மக்கள் நம்பியதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஜெயலலிதாவுக்கும் கட்சியில் ஆட்சியில் அனுபவம் இருந்தது. வெறும் சினிமா நடிகை என்று மட்டும் சொல்லி விட முடியாது. கொபசெவாக நியமித்ததில் ஆரம்பித்து, அரசியலில் கொஞ்சமாவது அனுபவம் பெற்றவராக, அரசியல் அறிந்தவர்களால் அரசியல் கற்பிக்கப் பட்டவராக இருந்தார். ஆனால், பிரச்சாரம் செய்யக்கூடப் பொறுப்பில்லாமல் லீவு எடுத்துக் கொண்டு வீட்டில் படுத்துகொண்டிருந்த ஒருவரை, ஆறு மணிக்கு மேல் வெளியே காணவே இயலாத ஒருவரை, 20 தொகுதிக்கு மேல் மக்களைச் சென்று சந்திக்காத ஒருவரை, வேட்பாளர்களாக அதிக பட்சமாக கிரிமினல்களையும், பொய்யர்களையும், சுத்தமாக அரசு இயந்திரம் என்றால் என்ன, அரசியல் என்றால் என்ன என்றே அறியாத தற்குறிகளையும் நியமித்த ஒருவரால் அரசை நடத்த முடியும் என்று நம்பி இந்த மக்கள் வாக்களித்திருக்கிறார்களே, அதுவும் கடந்த 106 வருடங்களில் தமிழகம் காணாத மிகச் சிறந்த அரசை நடத்தியவர்களைத் தூக்கி எறிந்து வாக்களித்திருக்கிறார்களே, இந்த மக்களை என்ன சொல்வது? சத்தியமாக இவ்வளவு முட்டாள்களாக இந்த மக்கள் இருப்பார்கள் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை! இவர்களுக்குக் கல்வி என்ன தான் செய்தது என்ற கேள்வி மனதிற்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது.... - Swaminathan Poornachandran
302
1,198
67
2,547
102,750
Dear @CMOTamilnadu @tnhrcedept Why Velmurugan Sir saying CM vijaykku Arogara at Tiruchendur soorasamkaram fn. Seriously pathetic.... Lacs of ppl r watching praying... Worse behaviour..
59
❤️❤️❤️
This is the most wholesome interaction. More of this in the world please. 🥹
82
My relatives scoled me like anything. Broken my engineering dream. I took the decision by doing the improvements. Joined engineering. likely got education loan. IoB perur branch cbe. I never forget it in my life.
கல்லூரி காலத்தில் வறுமையின் உச்சமாக என்ன கஷ்டம் இருந்தது.. யாரேனும் உதவினார்களா ! During your college years, what was the hardest moment caused by poverty? Did anyone step in to help you that time ! Share your story 🤗
3
3
17
1,079
#BirthdayCelebration #BirthdaySpecial #Donate #SmallHelpBigDifference Today is My Birthday and my daughters school they are giving the the grocery,soaps etc to orphanage home Occasion of Children's Day So, we bought the items instead of buying the Cake. #SmallContribution
5
3
1
23
736