Techie Ideas 💡 retweeted
ஏலே தற்குறிகளா @actorvijay இவனையெல்லாம் ஒரு ஆள் முடினு தூக்கிட்டு அலையிருங்களேடா கேவலமா இல்லயாடா 😜 சாட்டை பொளந்துட்டாப்புல🤣🤣
Techie Ideas 💡 retweeted
என்ன ரமேஷ் சார் இது எல்லாம். மக்களுக்காக தான் கோவில், சடங்கு சாம்பிராதங்கள் எல்லாம். உங்க விருப்பத்தை மக்கள் மீது திணிக்காதீர்கள்.
Techie Ideas 💡 retweeted
நேத்து காலையில் 3 க்கு திருச்செந்தூர் போய்ட்டோம் வண்டிய பார்க்கிங்ல போட்டுட்டு freshup ஆகிட்டு சாமி தரிசனம் பாக்க வரிசையில நிக்க 4 ஆச்சு
எப்பவும் காலையிலேயே அவ்ளோ நிறைய போலிஸ் இருப்பாங்க ஆனா நேத்து ரொம்ப கம்மி ஒன்னு ரெண்டு பேர் மட்டும் தான் கண்ணுல பட்டாங்க ( பல வருஷமா நிறைய போலிஸ் இருப்பாங்க பாத்துற்க்கேன் அதும் விழிப்பாஇருப்பாங்க )
வரிசையில் நிக்கிற மக்கள ஒழுங்குபடுத்த ஒரு போலிஸ் இல்ல , baricade இல்ல ஒரு கயிறு கூட கட்டல , கோவில் வேலை பாக்குறவங்களும் இல்ல
மக்கள் பெரிய கூட்டமா ஒன்னு கூடி எது வரிசைன்னு தெரியாம நிக்கிறாங்க.
இதனால நெரிசல்ல சிக்கி மிதி வாங்குனது தான் ஜாஸ்தி
(கொஞ்சம் போலிஸ் இருந்து கவனிச்சிருந்த அழகா வழிநடத்திறுக்கலாம் )
வரிசையில நிக்கிற மக்கள கொஞ்சம் கொஞ்சமா நிறத்தி நிறுத்தி உள்ள அனுப்புறேன் ங்கிற பேர்ல் வழிநடத்த ஆளில்லாம handle பண்ணி இருந்தாங்க
கோவில் சுத்தி தான் தரிசன லைன் இருந்தது ஆனா ஒரு போலிஸ் கூட அங்கு நிக்கல இதனாலேயே அடிக்கடி பிரச்சன நடந்தட்டு இருந்தது
At 1 pm
ஒரு வழியா தரிசன லைன் முடிஞ்சி பிரகாரம் கிட்ட போய் நேரம்னு பாத்து பூஜை நடக்குது இனி போக முடியாது னு zig zag பாதையில அடைச்சி வச்சிட்டாங்க ( வழக்கமா எல்லா பூஜை நேரத்துலையும் மக்களை சாமி தரிசனம் 4 மணி வரை பார்க்க விடுவாங்க )
1மணிக்கே மக்களை தரிசனம் பார்க்க விடாம அதுக்கு பதில் சொல்ல கூட ஒரு போலிஸ்ம் வரல
மக்கள் உள்ள இருந்து கத்தி கூச்சல்போட்டும்கூட ஒரு போலிஸும் வரல அப்பறம் வெளிய போனும் னு சண்டைபோட்டு சைட் கேட் திறந்துவிட்டு ஒரு சிலர் வெளிய கிளம்புனாங்க
நானும் அப்டி சாமி பாக்க முடியாம வெளிய வந்து மனசு கஷ்டமாகி வீட்டுக்கு கிளம்பினேன்
ஆனா இந்த தடவை எல்லா பூஜைக்கும் மக்கள் நிப்பாட்டி வச்சி சரியான தண்ணி வசதி இல்லாம , ரொம்ப அவதி பட்டோம்
All overaa இந்த முறை கோவில் நிர்வாகம் , போலிஸ் நிர்வாகம் னு ஒன்னுமே உருப்படியா இல்ல
அறநிலையத்துறை எதையுமே கவனிக்கல
@RameshOffcl நீங்க சரியான அளவுல போலிஸ் அ கொண்டு வரல கோவிலுக்கு
போலிஸ் கே சரியான வழி நடத்தல் இல்ல எல்லாரும் பீச்சுல நின்னுகிட்டானுங்க
Beach ல மட்டும் போலிஸ் இருந்தா போதாது எல்லா பக்கமும் இருக்கனும்
Techie Ideas 💡 retweeted
நகைக்கடை திருடன், திருடி இரண்டு பேரையும் கண்டுபுடிச்ச வேகம் ,
செஞ்சி சிறுமிய கண்டுபிடிக்க முடியலயே.காணாம போயிட்டு ஒரு மாசம் ஆகிடப்போகுது. 😔
கலெக்டர் விசயம் அப்படியே டைவர்ட் ஆகுது, துணை சபாநாயகர் அடிச்ச விசயமும் மறைஞ்சு மறந்து போயிடும்.
Techie Ideas 💡 retweeted
எம்ஜியார் போல ஒரு நடிகர் தமிழ் நாட்டு முதல்வர் ஆவது என்பது இனிமேல் நடக்காத காரியம் என்று தான் நான் கடந்த 20-30 வருடங்களாக நினைத்திருந்தேன்.
காரணம், எல்லோருக்கும் பரவலான கல்வி. அந்தக் கல்வியால் மக்களுக்குக் கிடைத்த எக்ஸ்போஷரால், சினிமாவில் வருவதெல்லாம் நிஜ வாழ்வில் நடக்காது என்று உணர்ந்த ஒரு கற்றறிந்த தலைமுறை தான் இங்கு இருக்கிறது என்று எண்ணியது, தவிர சினிமா என்னும் பொழுது போக்குத் தொழிலையும், அரசியல் என்ற மிக அத்தியாவசியமான செயல்முறையையும் படித்த இந்தத் தலைமுறையினர் குழப்பிக் கொள்ள மாட்டார்கள் என்று நினைத்தது.
தவிர விஜயகாந்த், கமல்ஹாசன் போன்ற நடிகர்களின் தோல்வி, மற்றும் திமுக கூட்டணிக்குக் கிடைத்த தொடர் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல் வெற்றிகள், பாஜகவை ஒதுக்கி ஒன்றுமில்லாமல் வைத்திருந்தது, ஆகியவை தமிழ்நாடு சரியான பாதையில் தான் போய்க் கொண்டிருக்கிறது என்ற எண்ணத்தைக் கொடுத்தது.
ஆனால், விஜயின் வருகை தான் இதெல்லாம் வெறும் பூச்சு என்பதையும், அடியாழத்தில் மக்கள் 70-80 களில் இருந்த கல்வியறிவு குறைந்த மக்களைவிட சிந்தனாசக்தி அற்றவர்களாக, கல்வியின் பலன் எள் முனையளவும் சிந்தனையை மேம்படுத்தாத மக்களாகத் தான் வாழ்ந்து வருகிறார்கள் என்ற உண்மையைச் செவிட்டில் அறைந்து சொல்லி இருக்கிறது.
எம்ஜியாரைத் தேர்வு செய்ததில் கூட ஒரு நியாயம் இருக்கிறது. அவர் வெறும் நடிகராக மட்டும் இல்லை, ஒரு தத்துவத்தை, கொள்கையைத் தன் படங்களின் மூலம் பல ஆண்டுகள் பரப்பியவராக, நேரடி அரசியலில் பங்கு பெற்றவராக, அரசு இயந்திரத்தை அருகில் இருந்து பார்த்தவராக, அனுபவம் பெற்றவராக இருந்திருக்கிறார். அவருடன் அனுபவசாலிகளும் உடன் இருந்தார்கள். அவரால் ஒரு அரசைத் திறம்பட நிர்வாகம் செய்ய இயலும் என்று மக்கள் நம்பியதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஜெயலலிதாவுக்கும் கட்சியில் ஆட்சியில் அனுபவம் இருந்தது. வெறும் சினிமா நடிகை என்று மட்டும் சொல்லி விட முடியாது. கொபசெவாக நியமித்ததில் ஆரம்பித்து, அரசியலில் கொஞ்சமாவது அனுபவம் பெற்றவராக, அரசியல் அறிந்தவர்களால் அரசியல் கற்பிக்கப் பட்டவராக இருந்தார்.
ஆனால், பிரச்சாரம் செய்யக்கூடப் பொறுப்பில்லாமல் லீவு எடுத்துக் கொண்டு வீட்டில் படுத்துகொண்டிருந்த ஒருவரை, ஆறு மணிக்கு மேல் வெளியே காணவே இயலாத ஒருவரை, 20 தொகுதிக்கு மேல் மக்களைச் சென்று சந்திக்காத ஒருவரை, வேட்பாளர்களாக அதிக பட்சமாக கிரிமினல்களையும், பொய்யர்களையும், சுத்தமாக அரசு இயந்திரம் என்றால் என்ன, அரசியல் என்றால் என்ன என்றே அறியாத தற்குறிகளையும் நியமித்த ஒருவரால் அரசை நடத்த முடியும் என்று நம்பி இந்த மக்கள் வாக்களித்திருக்கிறார்களே, அதுவும் கடந்த 106 வருடங்களில் தமிழகம் காணாத மிகச் சிறந்த அரசை நடத்தியவர்களைத் தூக்கி எறிந்து வாக்களித்திருக்கிறார்களே, இந்த மக்களை என்ன சொல்வது?
சத்தியமாக இவ்வளவு முட்டாள்களாக இந்த மக்கள் இருப்பார்கள் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை! இவர்களுக்குக் கல்வி என்ன தான் செய்தது என்ற கேள்வி மனதிற்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது....
- Swaminathan Poornachandran
Techie Ideas 💡 retweeted
The Indian government wants to suck the last drop of blood from an IT employee in the name of tax, while offering very little in terms of infrastructure or relief in return.
Techie Ideas 💡 retweeted
எல்லாம் தற்குறிகளையும் அள்ளிப்போட்டுக் கொண்டு வந்திருப்பது ஆட்சியைக் காப்பாற்ற மட்டும் தான். மக்களை காப்பாற்ற அல்ல என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அதுக்குள்ள தற்குறி write-up எல்லாம் அடேய்
Techie Ideas 💡 retweeted
Credit card, ₹500 note னு தெளிவா மாட்டுன பவுடர் அயோக்கியனே அது paracetamol னு உருட்டிட்டு பொய்ட்டான்.
அடிச்சவன் அது போலி வீடியோனு உருட்டுறது எல்லாம் சர்வ சாதாரணம்.🤧
Techie Ideas 💡 retweeted
யார் மீது நடவடிக்கை எடுப்பார் ??
தூய சக்தி என்று பறைசாற்றும் TVK கட்சி தலைவர் விஜய்
1. மாவட்ட ஆட்சித் தலைவருக்கு தவறான குறுஞ்செய்தி அனுப்பிய கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர்
2. தடை செய்யப்பட்ட சீன ரக பட்டாசுகளை வெடித்த தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா
3. தனக்கு நிவாரணம் வேண்டி வாக்களித்த ஒரு சாமானியரை அறைந்த துணை சபாநாயகர்
#TVKFails
மாற்றம் இல்லை
ஏமாற்றமே மிஞ்சியது!!
Techie Ideas 💡 retweeted
To all TVK MLAs and Ministers..
Remember one thing.. People voted for Vijay and TVK with the hope that their lives would change. Even without knowing the names of the candidates they pressed the button for Vijay and the Whistle symbol, trusting him to bring a change.
That trust comes with responsibility. If you cannot respect the people who elected you, step down and leave office. Don't misuse the mandate.
Don't spoil the CM's name.
Respect the people. They put you where you are today. Remember, the people who brought you to power can also throw you out.
#Ravishankar
#TVK
Techie Ideas 💡 retweeted
பெரியார் நூலகம் புத்தக விவகாரம் இன்னுமா முடியல?
அரசு நினைத்தால்.. தன்னிடம் உள்ள டாகுமெண்ட்ஸ் எடுத்து..
🔹பரிந்துரை குழு பரிந்துரைத்த புத்தகங்கள் இத்தனை
🔹அதிலிருந்து தேர்வு குழு தேர்ந்தெடுத்த புத்தகங்கள் இத்தனை
🔹அதற்கான ஆர்டர்கள் கொடுத்த தேதி
🔹புத்தகங்கள் வந்த தேதி
🔹அகல்விளக்கு புத்தகங்களை தேர்வு செய்தவர் அதை வாங்க முடிவு செய்தவர் ஆர்டர் கொடுத்த தேதி
இதை எல்லாம் நேற்றே வெளியிட்டு யார் தவறு செய்தார்கள் என மக்களிடம் தோலுரித்து காட்டி இருக்க முடியும்
அதை செய்யாமல் இருப்பதில் இருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டிய செய்தி பல இருக்கு
Thats all
போய் பொழப்ப பார்ப்போம்..
Techie Ideas 💡 retweeted
ஒன்பது மீனவர்கள் இறந்ததை பற்றி எந்த சத்தமும் காணோம்.
பெரியார் நூலக ஊழல் தான் பெரிதும் பேசப்படுகிறது. ஏனென்றால் அதை பேசப்பட வேண்டிய பொருளாக அரசு முடிவு செய்திருக்கிறது.
திடீரென ரைட்அப் வருவதும் ஊழல் என்று ஆளாளுக்கு பேசுவதும்.
மடைமாற்ற முயற்சி என்று எனக்கு மட்டும்தான் தோன்றுகிறதா
Techie Ideas 💡 retweeted
TEMBA BAVUMA. The greatest South African captain by miles. Before this test series he was unbeaten as captain in tests but his team got defeated, mocked by opposition in the first test.
He didn't say a word. He waited and replied with a marathon 179 with the bat, took his team's total to 425 from 110/6. Then bowled out them twice in a match where almost 150 overs vanished due to rain.
Then the third test. After a brilliant start, they could manage only 329 and conceded a lead of 100. At the end of day 3 they were around 140/4 which means 40/4 in the context of the game.
His team fought back on day 4. Took the lead to 280. And then on the fifth day his bowlers ran havoc through the Aussie batting line up. Two matches, two generational comebacks and this man won't stop here. What a leader. 🐐❤️
#SAvsAUS
Techie Ideas 💡 retweeted
மலையாளத்துல என்ன கருமத்தை குடுத்தாலும் சாப்டுட்டு ஆஹா ஓஹோ தமிழ்ல இப்டி படம் வர்றதில்லையேனு கூவவேண்டியது..
இந்தாடா நல்ல படம்னு பத்தா படம் மாதிரி குடுத்தா எவனும் கண்டுக்கிறது இல்ல 🤧
போங்கடா டேய் #Baththa Final Collection 26கோடி மட்டுமே..
Techie Ideas 💡 retweeted
"கடையில கூட்டம்... பின்னாடி 4 பேரு நிக்கிறாங்க... நீங்க ஸ்கேன் பண்ணி PIN போட்டா போன் சுத்திட்டே நிக்குது!" இந்த டென்ஷன் அனுபவம் உங்களுக்கு எப்போவாவது நடந்திருக்கா? 😫
இதற்குக் காரணம் உங்க போன் இல்ல; மாலை நேரங்கள்ல லட்சக்கணக்கான மக்கள் ஒரே நேரத்துல பேமெண்ட் பண்றதால பேங்க் சர்வர்கள்ல வர்ற டிராஃபிக்தான்!
ஆனா, Google Pay-ல் இருக்கும் UPI Lite-ஐ ஆன் பண்ணிட்டா:
➜ ❌ பேங்க் சர்வர் தேவை இல்ல
➜ ❌ 4 அல்லது 6 இலக்க UPI PIN தேவையில்ல
➜ ❌ பேங்க் பாஸ்புக்ல ₹10, ₹20 செலவுகள் நிரம்பி வழியாது
➜ ✅ ஜஸ்ட் ஸ்கேன் பண்ணி தட்டுனா 0.5 விநாடில "Payment Successful!" 🚀
📲 90 நொடிகளில் Google Pay-ல் UPI Lite ஆன் செய்வது எப்படி?
🟢 Step 1: Google Pay திறந்து உங்க Profile Photo-வை தட்டுங்க.
🔵 Step 2: அங்கே இருக்கும் "UPI Lite: Pay PIN-free" ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க.
🟡 Step 3: உங்க பேங்க் அக்கவுண்ட்டை செலக்ட் பண்ணி, வாலட்டுக்கு ஒரு ₹500 அல்லது ₹1,000 ஆட் பண்ணுங்க (இதற்கு மட்டும் ஒருமுறை வழக்கம் போல PIN போடணும்).
🟣 Step 4: வேலை முடிஞ்சது!
🛒 இனி கடைகளில் எப்படி வேலை செய்யும்?
கடையில QR Code ஸ்கேன் பண்ணுங்க ➜ அமௌன்ட் போடுங்க (₹500-க்குள்ள) ➜ Pay குடுங்க... அவ்வளவுதான்!
எந்த பின் நம்பரும் கேட்காம மின்னல் வேகத்துல காசு போயிடும்!
💡 போனஸ் பலன்:
டீ, தின்பண்டங்கள், பஸ் டிக்கெட்னு மாசத்துக்கு நூற்றுக்கணக்கான முறை பண்ற சின்னச் சின்ன செலவுகள் உங்க மெயின் பேங்க் ஸ்டேட்மெண்ட்டை குப்பையாக்காது. உங்க பாஸ்புக் எப்போதுமே கிளீனா இருக்கும்! 📚✨
💡 The Smart UPI Rule:
➜ "டெக்னாலஜி நமக்கு நேரத்தை மிச்சப்படுத்தத்தான்; கடை வாசலில் நின்று லோடிங் திரையைப் பார்த்து நேரத்தை வீணடிக்காதீர்கள்! தினசரி சின்னச் செலவுகளுக்கு UPI Lite-ஐ உடனே ஆன் பண்ணிக்கோங்க!" 🌟👑
👇 கமெண்ட்ல சொல்லுங்க: நீங்க கடைகள்ல பேங்க் சர்வர் டவுன் ஆகி நின்னு எப்போவாவது தர்மசங்கடமான நிலைமைக்கு ஆளாகியிருக்கீங்களா? 💬📱
📌 கடையில நின்னு கூகுள் பே லோடிங் ஆகுறத பார்த்து தினமும் புலம்புற உங்க ஃபிரெண்ட்ஸ் மற்றும் ஃபேமிலி குரூப்களுக்கு உடனே Share பண்ணி சேவ் பண்ணி வைங்க! 📲💾
Techie Ideas 💡 retweeted
Mutual Fund நல்ல Return கொடுத்தா மட்டும் Financial Planning சரியா இருக்குன்னு அர்த்தமா?
நம்மகிட்ட 10 Mutual Fund இருக்குன்னு வச்சிப்போம். எல்லாத்துலயும் SIP போய்க்கிட்டிருக்கு. Portfolio வும் நல்ல Return கொடுக்குதுன்னு வச்சிப்போம்.
அப்படின்னா நம்ம Financial Planning எல்லாம் சரியா இருக்குன்னு நினைச்சிக்கலாமா?
கூடவே கூடாது.
ஒரு பக்கம் Investment நல்லா வளர்ந்துக்கிட்டிருக்கும். இன்னொரு பக்கம் Credit Card Loan க்கு அதிக வட்டி கட்டிக்கிட்டிருப்போம். குடும்பத்துக்குப் போதுமான Insurance இருக்காது. Emergency Fund இருக்காது. நம்ம சொத்துக்கள் யாருக்குப் போகணும்னு கூட முடிவு பண்ணியிருக்க மாட்டோம்.
அப்ப Investment நல்லா இருந்தும் என்ன பிரயோஜனம்?
Financial Planning என்பது எந்த Mutual Fund நல்ல Return கொடுக்கும்னு கண்டுபிடிக்கிறது மட்டுமில்லை. நம்ம குடும்பத்தோட மொத்த பொருளாதார நிலைமையையும் சரியா வச்சிக்கிறதுதான்.
அதுக்காக வருடத்துக்கு ஒருமுறையாவது இந்த ஆறு விஷயங்களை Review பண்ணணும்னு சொல்றேன்.
1. Estate Planning - உயில் எழுதி வைக்கிறது
நமக்குப் பிறகு நம்ம சொத்துக்கள் யாருக்குப் போகணும்?
உயில் எழுதி வச்சிருக்கோமா? Bank Account, Mutual Fund, Insurance எல்லாத்துலயும் Nomination சரியா இருக்கா?
கல்யாணம், குழந்தை பிறப்பு, குடும்பத்துல யாராவது இறந்தது மாதிரியான மாற்றங்கள் வந்திருந்தா பழைய உயில்ல எதும் மாத்த வேண்டியிருந்தா மாத்தனும்.
Nominee பெயரைப் போட்டுட்டா மட்டும் எல்லா சொத்தும் அவருக்குத்தான் சொந்தம், நாம வேற எதுவும் செய்ய வேண்டாம்னு நினைக்காதீங்க. Nomination, Will, Succession Rules இது மூணுத்துக்கும் வித்தியாசம் இருக்கு.
நாம வாழும்போது சம்பாதிச்ச சொத்துக்காக, நமக்குப் பிறகு குடும்பத்துல சண்டை வராம இருக்கணும் இல்லையா?
2. Loans
எவ்வளவு கடன் இருக்கு? எவ்வளவு வட்டி கட்டுறோம்? மாத வருமானத்துல எவ்வளவு EMIக்குப் போகுது?
Home Loanக்கு 8.5% வட்டி கட்டுறோம். அதே நேரம் Credit Card Outstanding க்கு 30%க்கு மேல வட்டி கட்டிக்கிட்டிருந்தா, எந்தக் கடனை முதல்ல முடிக்கணும்னு யோசிக்க வேண்டாமா?
SIP மட்டும் அதிகரிச்சுக்கிட்டே போறது Financial Planning கிடையாது.
அதே சமயம் எல்லா Savings ஐயும் எடுத்துக் கடனை அடைச்சுட்டு Emergency Fund இல்லாம நிக்கிறதும் புத்திசாலித்தனம் கிடையாது.
கடன் குறைக்கிறதுக்கும் கையில பணம் வச்சிருக்கிறதுக்கும் ஒரு Balance வேணும்.
3. Investments
நம்மகிட்ட எத்தனை Mutual Funds இருக்கு என்பது முக்கியமில்லை. எதுக்காக அந்த Funds ல முதலீடு பண்றோம் என்பதுதான் முக்கியம்.
ஒரே மாதிரியான Shares வைத்திருக்கிற ஐந்து Equity Funds வாங்கிட்டு நல்லா Diversify பண்ணியிருக்கோம்னு நினைச்சுக்கலாம்.
ஆனா உண்மையிலேயே Diversification இருக்கா?
Portfolio ல Equity, Debt, Gold எவ்வளவு இருக்கு? Expense Ratio எவ்வளவு? Retirement, குழந்தைகளோட படிப்பு, வீடு வாங்குறது மாதிரியான Goals க்கு ஏற்ற Investment இருக்கா?
இதையெல்லாம் Review பண்ணணும்.
Google ல தேடி, எந்த Fund top ல வருதுன்னு பார்த்து அதை வாங்குறதுக்கும், நம்ம Goal க்கு தேவையான Investment ஐ தேர்ந்தெடுக்கிறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு.
4. வரவு செலவு.
மாதம் ₹1 லட்சம் சம்பாதிக்கிறோம்.
அதுல EMI, வீட்டு செலவு, School Fees, Insurance Premium எல்லாம் போன பிறகு எவ்வளவு மிச்சமிருக்கு?
அந்த மிச்சப் பணம் முழுசும் SIPக்கு போயிடுச்சுன்னா, திடீர்னு ₹2 லட்சம் Medical Expense வந்தா என்ன பண்ணுவோம்?
Emergency Fund எவ்வளவு இருக்கு? அடுத்த ஒரு வருடத்துல பெரிய செலவுகள் வரப்போகுதா? சம்பளம் உயரும்போது Lifestyle Expenses மட்டும் உயருதா, Savings ம் உயருதா?
Bank Account ல சும்மா கிடக்கிற பணத்தையும், செலவுக்குத் தேவையான பணத்தையும் தனித்தனியா பார்க்கணும்.
Portfolio Value வளர்றது ஒரு விஷயம். குடும்பத்தோட Cash Flow நல்லா இருக்கிறது இன்னொரு விஷயம்.
5. Insurance
ஒரு குடும்பத்துல சம்பாதிக்கிற ஒருத்தருக்கு ஏதாவது ஆச்சுன்னா அந்தக் குடும்பம் எப்படி சமாளிக்கும்?
இதுதான் Insurance Review ல கேட்க வேண்டிய முதல் கேள்வி.
ஆயுள் காப்பீடு போதுமான அளவு இருக்கா? Health Insurance ல Familyக்கு தேவையான Cover இருக்கா? Co-pay, Deductible, Room Rent Limit மாதிரி Conditions என்ன?
குழந்தை பிறந்ததுக்குப் பிறகும், Home Loan எடுத்ததுக்குப் பிறகும், வருமானம் அதிகரிச்சதுக்குப் பிறகும் Insurance Needs மாறலாம்.
அதனால பழைய Policy இருக்குன்னு மட்டும் நிம்மதியா இருந்துடக்கூடாது.
Insurance Review ன்னா இன்னொரு Policy வாங்குறதுன்னு அர்த்தமில்லை. ஏற்கனவே இருக்கிற Protection போதுமானதா என்பதைக் கண்டுபிடிக்கிறதுதான்.
6. Tax Planning
March மாசம் வந்ததும் Tax Saving Investment தேடி ஓடுற பழக்கம் இன்னும் நிறைய பேர்கிட்ட இருக்கு.
ஆனா Tax Planning என்பது Financial Year முடிவுல மட்டும் செய்ய வேண்டிய வேலை கிடையாது.
- Old Regime, New Regime ல எது நமக்கு பொருத்தம்?
- Eligible Deductions என்ன?
- Capital Gains எவ்வளவு?
- Tax Loss Harvestingக்கு வாய்ப்பிருக்கா?
- Advance Tax கட்ட வேண்டியிருக்கா?
- TDS சரியா Credit ஆகியிருக்கா?
FD Interest, Property Transactions, Retirement Investments எல்லாத்தையும் சேர்த்துப் பார்க்கணும்.
Tax Savings பண்றென்னு தேவையில்லாத Investment எல்லாத்தையும் வாங்கிப் போடுறது நல்ல Planning கிடையாது.
Tax குறைக்கிறதுக்காகச் செலவு பண்ணிட்டு, அதையே பெரிய சாதனையா நினைச்சுக்கிறதும் தேவையில்லாத ஆணி தான்.
மொத்தத்துல சொல்லணும்னா...
ஒரு குடும்பத்தோட பொருளாதார நிலைமையை Mutual Fund Statement மட்டும் வச்சு முடிவு பண்ண முடியாது.
Investment நல்ல Return கொடுக்கலாம். ஆனா Insurance போதாம இருக்கலாம். கடன் அதிகமா இருக்கலாம். Emergency Fund இல்லாம இருக்கலாம். உயில் எழுதாம இருக்கலாம்.
அதனால வருடத்துக்கு ஒருமுறையாவது இந்த ஆறு விஷயங்களையும் உட்கார்ந்து Review பண்ணுங்க.
Estate Planning, Loans, Investments, Income & Expenses, Insurance, Tax.
குறிப்பா கல்யாணம், குழந்தை பிறப்பு, வேலை மாற்றம், வீடு வாங்குறது, Retirement மாதிரியான பெரிய மாற்றங்கள் வரும்போது அடுத்த Annual Review வரைக்கும் காத்திருக்காதீங்க.
ஒரு நல்ல Financial Plan நம்ம பணத்தை வளர்க்கிறதோட நின்னுடக்கூடாது. நம்ம குடும்பத்தையும் பாதுகாக்கணும்.
Mutual Fund நல்ல Return கொடுத்திருக்குன்னு Portfolio Statement பார்த்து சந்தோஷப்படுறது நல்ல விஷயம்தான்.
ஆனா அதே சந்தோஷத்தோட Bank Loan Statement, Insurance Policy, Monthly Expenses, Tax Statement எல்லாத்தையும் பார்க்க முடியுதா?
அதுதான் முக்கியமான கேள்வி மக்களே.
Investment Return என்பது நம்ம செல்வம் எவ்வளவு வளர்ந்திருக்குன்னு காட்டும். Financial Planning என்பது அந்தச் செல்வமும் நம்ம குடும்பமும் எவ்வளவு பாதுகாப்பா இருக்குன்னு காட்டும்.
ரெண்டுக்கும் வித்தியாசம் இருக்கு.
புரிஞ்சிதா?


























