மரங்கொத்தி Woody (@marankothi) header
மரங்கொத்தி Woody (@marankothi) profile picture

🖤❤️ Dispersing communal darkness with the light of the Rising Sun ☀️ ⚖️ Social Justice | Rationalism 🚫 Barriers: None. Unstoppable.

Universe
Joined March 2020
மரங்கொத்தி Woody retweeted
1967-ல் தங்கள் அரசியல் எதிரியான காமராஜர் விருதுநகரில் தோற்றபோது அதற்காக வருத்தப்பட்டவர் பேரறிஞர் அண்ணா.... அதேபோல காமராஜர் மறைந்த போது சொந்த சகோதரன் போல உடனிருந்து அத்தனை இறுதிச்சடங்கு பணிகளையும் கவனித்தவர் கலைஞர்,,,, தோற்றுதற்காக கேலி செய்யவும் இல்லை,,, தங்களது கொள்கை எதிரியான ராஜாஜி மறைந்த போது அரசு மரியாதையுடன் அவருக்கான ஈமச்சடங்குகளை செய்து முடித்த கையோடு நினைவு மண்டபம் கட்டியவர் கலைஞர்,,,, 1996ல் பர்கூரில் அன்றைய முதல்வர் ஜெயலலிதாவை வென்ற திமுக வேட்பாளர் சுகவனம் இந்த ஈன பிறவி வி எஸ் பாபு மாதிரி ஏளனமான எந்த செய்கையையும் காட்டவில்லை,,,, பொட்டு மாமா விஜய் மாதிரி சட்டமன்றத்தில் எந்த திமுக காரனும் எங்க உங்க அம்மாவ காணும் என்று அதிமுகவினரை நோக்கி கேலி பன்னவில்லை,,, ஜெயலலிதா மறைந்த போது கூட நீங்கள் ஆள வேண்டாம் என்று தான் நினைத்தோம் வாழ வேண்டாம் என்று ஒருபோதும் நினைத்ததில்லை என்று ஒட்டுமொத்த திமுகவும் தனது வருத்தத்தை தெரிவித்தது,,,, இப்படி வரலாறு முழுக்க திமுக தனது எதிரிகளிடம் மாண்பு காட்டிய விஷயங்களை சொல்லிக் கொண்டே போகலாம்,,,, ஆகையால் திமுகவிற்கு நாகரிக பாடம் எடுக்க எவனுக்கும் தகுதி இல்லை,,,,, மேற்கண்ட தலைவர்கள் திமுக தோற்றபோதும் சில நேரங்களில் திமுக தலைவர்கள் தோற்ற போதும் இந்த சில்ர பய விஎஸ் பாபு மாதிரி உடல் மொழியால் ஏளனம் செய்ததில்லை,, கேலி செய்ததில்லை,,,, இவன் ஒரு முறை இரு முறை அல்ல செல்லும் இடமெல்லாம் திமுக தலைவரின் தோல்வியை தனது கேவலமான உடல் மொழியால் தொடர்ந்து கேலி செய்தான்,,,, இப்ப திமுகவுக்கு நாகரிக போராட்டம் எடுக்கும் எவனும் அன்று வி எஸ் பாபுவுக்கு நாகரிக பாடம் எடுக்கவில்லை,,,, அதனால திமுக தொண்டன் இவனை கலாய்க்க தான் செய்வான்,,,, கேலி பண்ண தான் செய்வான்,,,, நாகரீக மயிறு எல்லாம் இந்த நாக்குப்பூச்சிக்கு தேவை இல்லை.....
31
171
4
651
33,908
ஒன்னும் புடுங்கல
13
365
3
892
9,264
மரங்கொத்தி Woody retweeted
இதை தாண்டா ஆரம்பத்துல இருந்தே சொல்லிக்கிட்டு இருந்தோம் எந்த பயபுள்ளையாவது கேட்டீங்களா மாற்றம் வேண்டும் மயிறு வேண்டும்னு வோட்டை போட்டீங்க பட்டாதான்டா திருந்துவீங்கன்னு இருக்கீங்க படுங்க இன்னும் நல்ல படுங்க இனிமே எவனாவது நடிகனுக்கு வோட்டை போடணும்னு கனவுல கூட நினைப்பீங்க
32
658
6
1,782
49,097
மரங்கொத்தி Woody retweeted
Replying to @alagar_raghavan
திருப்பரங் குன்றம் தூணில் தீபம் ஏற்ற 5 பேர் மட்டும் செல்லவேண்டுமாம். அந்த 5 பேர் கொண்ட குழுவிற்கு அமைச்சர் ஷாஜகானை தலைமை தாங்க சொல்லுங்கள். நன்றாக மேற்பார்வை செய்வார். போதிய பாதுகாப்பு கொடுக்க வேண்டுமாம். அதற்கு தேர்தலில் Tvkக்கு வாக்களித்த எண்ணற்ற முஸ்லிம் இளைஞர்கள்/இளைஞிகள் உள்ளார்கள். அவர்களை மலையடிவாரத்தில் நிற்க சொல்லி பாதுகாப்பு கொடுக்க வையுங்கள். இது டிரைலர்தான். சிறுபான்மையினர் @arivalayam support இல்லாமல் சந்திக்க வேண்டிய கூத்துக்கள் இன்னும் நிறைய இருக்கிறது. @mkstalin அவர்கள் இதுபோன்று சிறுபான்மையினருக்கு எதிராக நடப்பதற்கு கருத்துக்கள் கூட கூறாமல் இருப்பது நல்லது. இதுபோன்ற விஷயங்களில் ஏற்கெனவே பலமுறை போராடியதற்கு உங்களுக்கு சரியான கௌரவம் அளிக்கப்படவில்லை.
1
6
7
178
மரங்கொத்தி Woody retweeted
இந்தியாவிலேயே மிகப் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்கள் ஒன்றிய அரசின் அமைப்புகளால் தமிழ்நாட்டில் பிடிக்கப்படும் நிலையில், அவற்றில் இருந்து மக்களையும் ஊடகங்களையும் திசைதிருப்பவே முன்னாள் அமைச்சர் மூர்த்தி அவர்களைக் குறிவைத்து ரெய்டு நடத்தப்படுகிறது. கையாலாகாத த.வெ.க. ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சீர்கேடும், த.வெ.க.வினரின் குற்றச் செயல்களும், சட்டமன்ற உறுப்பினர்களின் ஒழுங்கீனமும் சந்தி சிரிக்கும் ஒவ்வொரு முறையும் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது ரெய்டு நடத்துவது வாடிக்கையாகி விட்டது. அரசியல் காரணங்களுக்காகத் த.வெ.க. அரசு தொடரும் பொய் வழக்குகளை நீதிமன்றத்தில் சட்டப்படி எதிர்கொண்டு கழகம் வெல்லும். ஆறு மாத ஆட்சியில் சொல்லிக் கொள்ள எந்தச் சாதனையும் இன்றி, மக்களின் அவநம்பிக்கையை மட்டுமே சம்பாதித்துள்ள முதலமைச்சர் விஜய் அவர்கள் இனியும் 'தி.மு.க., தி.மு.க.,' என உச்சரித்து ஏமாற்றுவதைத் தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாது. #TVKfails
338
1,616
59
3,143
123,971
மரங்கொத்தி Woody retweeted
பொண்டாட்டின்னு நினைச்சு மாமியாருக்கு சோப்பு போட்ட சீன் தான் தற்குறி அனுபவிச்ச நடிச்ச படமாம். அந்த சீனை எடுத்தது இவன் அப்பன், அதுல மவன் கூட டூயட் பாடியது அவன் அம்மா.. இப்படி ஒரு தரங்கெட்ட தற்குறியின் வளர்ப்பு உனக்கு, கருத்து விஜய் எதற்கு? #TVK_தற்குறிகள்
அவன் போட்டது பவுலிங்கும் இல்லை, ஆடுனது பேட்டிங்கும் இல்லை. ஆனா எவ்வளவு confident ah ஆடிட்டு போறான் பாரு🤣🤣
4
39
94
1,837
மரங்கொத்தி Woody retweeted
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ். பாபு அவர்களின் மறைவுச் செய்தி வருத்தமளிக்கிறது. பல நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகச் செய்திகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வந்த நிலையில், திடீரென வெளியாகி உள்ள அவரது மறைவுச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. திரு. பாபு அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் அவர் சார்ந்த கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
695
3,273
243
20,197
1,477,059
மகளிர் உரிமைத் தொகை நிறுத்தம்... - செய்தி இதான் சாக்குன்னு மாவட்டம் தோறும் போராட்டம் அறிவிச்சீங்க... பிதுக்கிடுவேன் பிதுக்கி.. @arivalayam
49
242
11
1,180
61,191
மரங்கொத்தி Woody retweeted
பிறந்து 5 நாட்களே ஆன குறைமாத இரட்டைக் குழந்தைகள் NICU-வில் உயிருக்காகப் போராடுகிறார்கள்.  நுரையீரல் வளர்ச்சி இல்லாததால் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். என் குழந்தைகளைக் காப்பாற்ற உங்களால் இயன்ற சிறு உதவியை வழங்குங்கள். 🙏✨  GPay: 9043125381 (Jeyalakshmi) Patient id - IP/1164/26-27 Twin 1 Patient id - IP/1165/26-27 Twin 1 Hospital name - Neolife children's hospital Ram nagar north extension Madipakkam Chennai - 600091 Name - Gomathi S Acc no - 45754498195 IFSC code - SBIN0011720 #savelives #helpinghand #HelpAndShare
106
223
25
431
165,150
ஆத்தி மொரட்டு அடியாள இருக்கு 😂😂😇🤣🤣 அணில்கள் தவிர்க்கவும்😡😡😡 @TVKVijayHQ
6
392
5
1,005
17,503
மரங்கொத்தி Woody retweeted
❤️ உயிர் காப்பாற்றிய ஆட்டோ டிரைவரைத் தேடும் பெண்! 👏 வெறித்தனமான சினிமா நடிகர்களின் ரசிகர்களுக்கு இது ஒரு சிறந்த பாடம்! நிஜ வாழ்க்கையில் ஆபத்தில் உதவும் இவர்களே உண்மையான ஹீரோக்கள்! 🙏 #RealHero #NeeyaNaana #Gopinath
14
273
8
984
41,229
Perfect👌
5
266
5
940
14,244
மரங்கொத்தி Woody retweeted
அமெரிக்கா வடக்கு கரோலினா மாநிலம் ராலே நகரில் “பெரியார் பன்னாட்டமைப்பின்” சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினேன்.அமைப்பின் தலைவர் மதிப்பிற்குரிய அய்யா சோம.இளங்கோவன் அவர்களுக்கும் பிற நிர்வாகிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்
2
34
145
2,787
மரங்கொத்தி Woody retweeted
10
147
5
230
9,515
மரங்கொத்தி Woody retweeted
தாத்தா தற்குறிகள ஆரம்பத்துல ஒரு தட்டு தட்டுனாரு பாருங்க ஒரே சிரிப்பு..🤣👇
30
357
13
845
21,770
மரங்கொத்தி Woody retweeted
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தகாத message அனுப்பிய குற்றச்சாட்டில் த.வெ.க MLA அருள் விக்னேஷை இந்த Dummy CM இன்னமும் பாதுகாப்பது ஏன்? கோரிக்கை வைத்தவரை அடித்து துன்புறுத்திய துணை சபாநாயகர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு என்ன காரணம்? இது ஆட்சியா? இல்லை, த.வெ.க-வினர் அத்துமீறுவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் அலங்கோல syndicate-ஆ? Dummy CM-க்கு, தப்பு செய்யும் தன் கட்சிக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க துணிச்சல் இல்லை. ஆனால், அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் - த.வெ.க MLA-க்களுடன் ஆலோசனைக்கூட்டம் என்று வேக வேகமாக Diversion politics-ல் இறங்குகிறார். ஆலோசனைக் கூட்டத்தில், அனல் கக்கினார் - அக்கினி குழம்பை அள்ளி ஊற்றினார் என்று Online Mafia-வையும், Paid பேரில்லா பிச்சைகளையும் வைத்து Reels ஓட்டினால் மக்கள் மறந்துவிடுவார்களா? மவுன முதலமைச்சருக்கு மனசாட்சி இருந்தால் தவறு செய்யும் உங்கள் கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள். இல்லை மக்கள் சக்தி தட்டி வைக்கும்.
2,075
3,025
421
7,764
710,567
மரங்கொத்தி Woody retweeted
கழுவி ஊத்திட்டாங்க 🤣🤣
34
521
9
1,758
61,910
மரங்கொத்தி Woody retweeted
ஆறே மாசம் நாடே நாசம்! Your Honey Moon over @TVKVijayHQ Now Real politics Begins! @arivalayam @DMKITwing @dmk_youthwing @DMKWomensWing @DMKNRIWing
991
1,184
143
3,654
197,863
மரங்கொத்தி Woody retweeted
வாழ்த்துகள் நண்பா.. இதுபோன்ற சமூகத்தின் மீது அக்கறை உள்ள நண்பர்களை நாம் பாராட்ட வேண்டும்..
30
608
9
1,943
427,428
மரங்கொத்தி Woody retweeted
3 நாளா Chief Secretarty & DGP அதிகாரிகளால முதலமைச்சர தொடர்பு கொள்ள முடிலயாம் உழைக்காம ஓட்டு கிடைச்ச சொகுசு
19
691
11
1,807
54,546