Muthu (@muthugg) header
Muthu (@muthugg) profile picture

Car Mechanic. Retired Software Engg.

chennai / Kovai / kangeyam
Joined October 2009
Photo by Muthu (@muthugg)Photo by Muthu (@muthugg)Photo by Muthu (@muthugg)Photo by Muthu (@muthugg)Photo by Muthu (@muthugg)Photo by Muthu (@muthugg)Photo by Muthu (@muthugg)Photo by Muthu (@muthugg)Photo by Muthu (@muthugg)Photo by Muthu (@muthugg)
AT ட்ரான்ஸ்மிஷன்ஸ் (VW - DSG தவிர) செலவுவைக்கும் என்பது ஒரு மித். வசதியும் வாய்ப்பு இருந்தா கண்ண மூடிக்கிட்டு AT வாங்குங்க. AMT is the budget-friendly AT, so think of it as a premium experience on a discount budget. A few discomforts are just the complimentary add-ons! 😂
7
2
3
61
4,515
1800 ஆண்டு பழமையான கோவிலுக்கு தமிழ் முறைப்படி திருக்கோயில் திருநெறிய தீந்தமிழ்த் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா! திருந்தீட்டோம் உறவுகளே!
2
10
1
52
1,560
DIY Alert! Never ever try bike/car service at home. 😀😉
YouTube பார்த்து வீட்லயே டிஸ்க் ஆயில் மாத்தி 100 ரூபா மிச்சம் பண்ணுவோம்னு Bleeder Cap அ உடைச்சிட்டேன். இப்ப Caliber செட் மொத்தமா மாத்தனும். அதுக்கு 1800 + லேபர் னு 2000 ஆகிரும்.
13
5
1
83
4,582
மணி கவுண்டன் போட்டோ எங்கே?
Replying to @KASengottaiyan
@KASengottaiyan அண்ணே .. என்ன அடுத்த அண்ணாமலை தயாரா ?? அடிச்ச ஆயிரக்கணக்கான கோடிகள் வசூல் ! ரோடு பூராம் பிளக்ஸ் .. நாந்தான் அடுத்த எஸ்.பி.வே. ன்னு அருண் சொல்றாராம் !!
18
4,628
ஸ்போர்ட்ஸ் மேன்னு சொல்லிட்டு விளையாட்டு துறைய எடுத்த ஒரு லாஜிக் இருந்துச்சு. பொதுப்பணித்துறைய எடுத்த.. சரி கட்சிக்கு பண்ணுன செலவுக்கு ஈடுகட்ட பசையுள்ள டிபார்ட்மெண்டு எடுக்கறதும் நியாயம் தான். ஆனா சம்மந்தமே இல்லாம சிறுதுறைமுகங்கள் துறைய எடுத்தப்பவே லைட்டா பிசிறடிச்சுது! ஏன் எலி அம்மணமா ஓடுதுனா இதான் காரணமா?
17
681
6
1,625
47,860
முந்தாநேத்து மொரட்டு மழை. கொங்குமண்டலம் முழுவதும் பரவலா பேஞ்சிருக்கு. Thanks to @actorvijay அண்ணா.
8
31
2,165
நம்மாளுகளும் இருக்காங்களே, @hstradeschool @MetaMudhaleedu பொழைக்கதெரியாத பசங்க.
உலகமே BUY, நாங்க மட்டும் தான் SELL எல்லாரும் ஊர்ல இருக்கும்போது நாங்க மட்டும் ஜெயில்ல 🔥
1
2
40
8,700
Click show translate. 😂😂😂
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (10.10.2026) மாண்புமிகு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள் சந்தித்துப் பேசினார். #CMJosephVijay‌
1
5
30
1,516
“அவமானங்களைத் தாங்கிக்கொண்டு” என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். திமுகவில் யாரும் அப்படியிருக்கவில்லை. திமுக மற்ற கட்சிகளைப் போன்றதல்ல; இது சுயமரியாதையையும் கொள்கையையும் அடிப்படையாகக் கொண்ட திராவிட இயக்கம். இந்த இயக்கத்தில் இருப்பதே எங்களுக்குப் பெருமை! – at Gudiyattam, India
தளபதி தமிழக முதல்வர் திரு.ச ஜோசப்விஜய் அவர்கள் தலைமையை ஏற்று தமிழக வெற்றி கழகத்தில் இணைய அணைக்கட்டு AP.நந்தகுமார் அண்ணாவை வருக வருக என வரவேற்கிறோம். @APNandakumarMLA அவமானங்களை தாங்கிக் கொண்டு இன்னும் அங்கு இருப்பதா? மேலும் தாமதம் வேண்டாம் வாருங்கள் அண்ணா தவெகவிற்கு..
33
252
10
1,303
85,432
தாவேக'வவிட்டு வேற கட்சிக்கு போகமாட்டேன்! இது சத்தியம்!
கட்சி மாற மாட்டேன்னு ஊர கூட்டி சத்தியம் பண்ணதா கேள்வி பட்டேன். உண்மையா அண்ணா?😄
4
1
17
2,344
தலைமையே ஒத்துகிச்சு. வெற்றிவேல்!! வீரவேல்!!!
Replying to @muthugg
Un natural alliance
1
28
4,213
ECR Saravanan posters in Chennai
30
267
34
2,232
71,190
திமுக அதிமுக கூட்டணி காலத்தின் கட்டாயம்.
20
12
20
92
32,095
ஆட்சிக்கு வந்த நாலே மாசத்துல, மும்முனையில வாக்கு சிதறியும், விஜய் தலைகீழ தண்ணி குடிச்சு பரப்புரை செஞ்சும், தவெக இந்த அளவுக்குத் திணறுவது நல்ல sign! ஒப்பாரிகளை நிறுத்திட்டு கவுக்குறதுக்குண்டான வேலைகளைப் பார்க்கலாம்.
11
89
10
298
24,733
அடேய், எங்க மோடிக்கும், உள்ளூர் சங்கிகளுக்கும் மட்டும் இந்த விஷயம் லீக் ஆச்சுனா, நீங்கெல்லாம் சின்னாபின்னமா செதஞ்சு போயிருவீங்கடா.
THIS IS HUGE! I am hereby suspending @Cognizant @Infosys @TCS @Wipro @hcltech @Capgemini from the #GreenCard program. - Secretary of Labor @USDOL
7
11
1
59
2,295
காங்கேயம் ரைஸ் மில் அதிபர்கள் தாக்கப்படார்களா? @gowri_ags
💝🔥 இன்றைய யுவதி 💝🔥
2
27
2,087
ஐயா நான் கூட இந்த ceramic coating pottu இருந்தேன் for my new car in uae. பார்க்கிங் bay chilled water system la இருந்து water பட்டு few spots la paint vera கலர்ல இருந்தது. Ad la பயங்கர build up but onnum work aagala
1
1
170
பூத் ஏஜெண்டுக ஒருமனதா ஒத்துகிட்டா கரைவேட்டியெல்லாம் ஒரு மேட்டரே இல்லை. காலையில டெஸ்ட் போலிங் நடக்கும்போதே எல்லா கட்சி பூத் ஏஜெண்டுகளும் ஒரு செட் ஆப் ரூல்ஸ் ட்ரா பண்ணிக்குவோம். போலிங் முடியிற வரை சலம்பல் இருக்காது.
"கட்சித்துண்டு, ஃபோனை உள்ளே எடுத்துட்டு போக கூடாது, ரூல்ஸ் தெரியாதா உங்களுக்கு .. சொன்னா கேட்க மாட்டீங்களா..?" வாக்குச்சாவடியில் காவல்துறையினரிடம் வாக்குவாதம் செய்த அ.தி.மு.க பிரமுகர்.. #Maduranthakam | #ByElection | #Vote | #Polling | #PolimerNews | #ElectionUpdateWithPolimerNews
1
49
7,743
முழுமையான டோரதி - அனத்தல் எபிசோடுக்கு தோட்டத்துப் பக்கம் வரவும் 💀 @AkiraKarachov @ThePiliral @Alien18R youtube.com/watch?v=Dm9E4AEi…
10
10
10
48
26,679
50 லட்சத்துக்கு கீழ உள்ள காருக்குலாம் ppf தேவை இல்லை
1
2
5
1,751