Muthu (@muthugg) header
Muthu (@muthugg) profile picture

Car Mechanic. Retired Software Engg.

chennai / Kovai / kangeyam
Joined October 2009
Photo by Muthu (@muthugg)Photo by Muthu (@muthugg)Photo by Muthu (@muthugg)Photo by Muthu (@muthugg)Photo by Muthu (@muthugg)Photo by Muthu (@muthugg)Photo by Muthu (@muthugg)Photo by Muthu (@muthugg)Photo by Muthu (@muthugg)Photo by Muthu (@muthugg)
ஸ்போர்ட்ஸ் மேன்னு சொல்லிட்டு விளையாட்டு துறைய எடுத்த ஒரு லாஜிக் இருந்துச்சு. பொதுப்பணித்துறைய எடுத்த.. சரி கட்சிக்கு பண்ணுன செலவுக்கு ஈடுகட்ட பசையுள்ள டிபார்ட்மெண்டு எடுக்கறதும் நியாயம் தான். ஆனா சம்மந்தமே இல்லாம சிறுதுறைமுகங்கள் துறைய எடுத்தப்பவே லைட்டா பிசிறடிச்சுது! ஏன் எலி அம்மணமா ஓடுதுனா இதான் காரணமா?
17
681
6
1,625
47,860
Click show translate. 😂😂😂
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (10.10.2026) மாண்புமிகு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள் சந்தித்துப் பேசினார். #CMJosephVijay‌
1
5
30
1,516
“அவமானங்களைத் தாங்கிக்கொண்டு” என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். திமுகவில் யாரும் அப்படியிருக்கவில்லை. திமுக மற்ற கட்சிகளைப் போன்றதல்ல; இது சுயமரியாதையையும் கொள்கையையும் அடிப்படையாகக் கொண்ட திராவிட இயக்கம். இந்த இயக்கத்தில் இருப்பதே எங்களுக்குப் பெருமை! – at Gudiyattam, India
தளபதி தமிழக முதல்வர் திரு.ச ஜோசப்விஜய் அவர்கள் தலைமையை ஏற்று தமிழக வெற்றி கழகத்தில் இணைய அணைக்கட்டு AP.நந்தகுமார் அண்ணாவை வருக வருக என வரவேற்கிறோம். @APNandakumarMLA அவமானங்களை தாங்கிக் கொண்டு இன்னும் அங்கு இருப்பதா? மேலும் தாமதம் வேண்டாம் வாருங்கள் அண்ணா தவெகவிற்கு..
33
252
10
1,303
85,432
ECR Saravanan posters in Chennai
30
267
34
2,232
71,190
ஆட்சிக்கு வந்த நாலே மாசத்துல, மும்முனையில வாக்கு சிதறியும், விஜய் தலைகீழ தண்ணி குடிச்சு பரப்புரை செஞ்சும், தவெக இந்த அளவுக்குத் திணறுவது நல்ல sign! ஒப்பாரிகளை நிறுத்திட்டு கவுக்குறதுக்குண்டான வேலைகளைப் பார்க்கலாம்.
11
89
10
298
24,733
ஐயா நான் கூட இந்த ceramic coating pottu இருந்தேன் for my new car in uae. பார்க்கிங் bay chilled water system la இருந்து water பட்டு few spots la paint vera கலர்ல இருந்தது. Ad la பயங்கர build up but onnum work aagala
1
1
170
முழுமையான டோரதி - அனத்தல் எபிசோடுக்கு தோட்டத்துப் பக்கம் வரவும் 💀 @AkiraKarachov @ThePiliral @Alien18R youtube.com/watch?v=Dm9E4AEi…
10
10
10
48
26,679
50 லட்சத்துக்கு கீழ உள்ள காருக்குலாம் ppf தேவை இல்லை
1
2
5
1,751
Muthu retweeted
away from PPF and Ceramic, take away from this video regarding Rat problem got clarity Thanks @MaranaVilas @muthugg
இதில் பேசும் நபர் மத்த வண்டிகளை டூர் எடுத்துட்டு போயிட்டு வந்து என் வண்டி fiatயை எடுத்தால் என்ன வண்டி இது என்று தோணும்ன்னு சொல்கிறார்.ஒருமுறை ஈவில ஒரு லாங் ட்ரிப் போயிட்டு வந்துட்டா மத்த எந்த ICE வண்டி ஒட்டுனாலும் அப்படித்தான் தோன்றும். youtu.be/knzbQTRpk8A?si=mOES… via @YouTube
1
2
4
1,616
This one hurts deeply 😞 Under Chief Minister @mkstalin's Dravidian Model regime I was personally pitching for the Sulur / Hosur ecosystems to #Embraer's team and they loved what Tamil Nadu had to offer. Now, under the #Tvk government Embraer and Mahindra have officially identified Nagpur for the potential Final Assembly Line of the C-390 Millennium😞 A project that could bring aircraft assembly, systems integration, manufacturing engineering and an entire aerospace supply chain around it is now gone out of Tamil Nadu's hands. This isn’t just another factory. Embraer expects India could eventually require 60–80 C-390 aircrafts. Embraer is also preparing for a much larger manufacturing footprint in India. E175: Embraer and Adani Defence are proposing an Indian Final Assembly Line for the E175 regional aircraft. E190/E195: Embraer’s E190, E195 and E195-E2 have received Indian certification, opening another large commercial aviation opportunity for Coimbatore, Hosur and Chennai. IndiGo: India’s largest airline has also reportedly explored a potentially substantial Embraer regional-jet order. This is precisely the kind of opportunity Tamil Nadu SHOULD BE FIGHTING FOR! Maharashtra moved fast. Mahindra specifically thanked its Government for “expeditiously allotting the land” and facilitating the project. So what happened to Tamil Nadu? Tamil Nadu has the aerospace ecosystem, engineering talent and manufacturing depth to compete for projects like this. Investment pipelines don’t run on autopilot. They need relentless follow-up. We built the lead under #CMMKStalin's #DravidianModel regime. @CMOTamilnadu needs to explain why Tamil Nadu is no longer in the cockpit and why are projects we spent years cultivating not being pursued at the highest level?
113
600
51
1,442
154,563
Watch | தாராபுரத்தில் முதல்வர் விஜய் இன்று ரோடு ஷோ - லாரிகளில் கொண்டு வந்து இறக்கப்படும் மக்கள் #SunNews | #Dharapuram | #ByElection | #TVK
111
837
50
1,887
107,073
சத்துணவு முட்டை திட்டம் கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களாக செயல்பாட்டில் உள்ளது. அதை வெளிச்சந்தையில் விற்கும் மானங்கெட்ட ஊழலும் அதை கேள்வி கேட்பவனை மிரட்டும் லட்சணமும் உண்மையிலேயே அற்புதமான மாற்றம் தான்.
பள்ளிக் குழந்தைகளுக்கான முட்டைகள் திருட்டுத்தனமாக வெளிச்சந்தையில் விற்பனை..! கேள்வி கேட்ட செய்தியாளருக்கு மிரட்டல் விடுத்த ஆசாமிகள்.. #Thoothukudi | #SchoolStudents | #EggTheft | #Issue | #PolimerNews
4
271
5
336
16,733
சேலத்தில் தவெக இளைஞரணி நிர்வாகியின் பிறந்தநாளுக்காக சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த பேனர் - வாகனங்கள் ஒதுங்கிச் செல்ல முடியாததால், பைக்கில் சென்ற கல்லூரி மாணவன் எதிரே வந்த வாகனத்தில் மோதி தாயின் கண்முன்னே உயிரிழந்த துயரம் #SunNews | #Salem | #TVK
119
1,086
130
1,624
142,003
Replying to @muthugg
வெளிய விட்ருக்கது ரூட் மாபியாவோட payroll channel. உண்மைய சொல்ற வீடியோல எதுக்கு இவ்ளோ cuts ? எந்தவிதமான அரசியல் activityலயும் activeஆ இல்லன்னு சொல்ற இந்த தம்பி 26 பொதுத்தேர்தல் & இடைத்தேர்தல் ரெண்டுலயும் சத்யபாமாவுக்கு மாற்று வேட்பாளர்.
1
5
309
கருப்பு சிவப்பு கரை போட்ட வேட்டி.. அதை கட்டி நடக்கும் ஒவ்வொருத்தனும் ஈட்டி..
1
69
1
232
4,727
VCK கொடிக்கும் ஆதி தமிழர் பேரவை கொடிக்கும் வித்தியாசம் தெரியாத தற்குறிகள்… தாராபுரம் தொகுதி வேட்பாளர் சுகன்யா அவர்கள் நிக்கிறது கூட தெரியிலையா😂😂😂 படிங்கடான்னா எவன் கேட்கிறான் தவுட்டு தற்குறிப்பயலுங்க🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
21
438
3
1,867
24,829
உங்க அமைச்சர் பதவி எதற்காக போச்சு...ஏன் ஜெயலலிதாவிடம் உங்கள் குடும்பத்தினர் புகாரளித்தனர்..இன்னொரு ரவுண்டு விவாதிக்கலாமா...
#JUSTIN || "பெண்களை இழிவாகப் பேசுவதையே வழக்கமாகக் கொண்ட திமுக தலைவரே மன்னிப்பு கேள்! " | #DMK | #MKStalin | #Sengottaiyan | #Minister | #PolimerNews
5
162
1
426
6,101
EV சார்ஜ் போடுறப்பவும் ஒரு 20 அடி தள்ளி நின்னுக்கனும் போல.
CNG நிரப்பிக் கொண்டிருந்த போது திடீரென வெடித்துச் சிதறிய கார்... குஜராத் மாநிலம் வதோதராவில் CNG நிரப்பும் போது திடீரென வெடித்துச் சிதறிய கார்... நல்வாய்ப்பாக காரின் உள்ளே யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்ப்பு #Gujarat | #CNG | #PolimerNews
2
1
9
2,308
It is one pill you take The other side needs space to print Name Generic name Dose Manufacturing date Expiry date Batch number Company etc
This quoted post is unavailable.
1
5
61
3,502
She is no less than those women who beg with kids at traffic signals! Both would say no one is there to care for the kid and they have no option!
திடீரென கூட்டத்திற்குள் கைக்குழந்தையுடன் வந்த தவெக MLA பல்லவி.. "எதுக்குமா இங்க வந்த?" என்று சொல்வதுபோல் Action செய்த முதல்வர் விஜய் #TVKCampaign | #CMVijay‌ | #madhuranthagam
27
315
4
1,572
31,995