Baske₹ (@nbasandroid) header
Baske₹ (@nbasandroid) profile picture

Aerospace | Technologist | Introvert - use localhost than 127.0.0.1 | Cure for Rare diseases | Philosophy | Travel and Culture | Trying to be Witty

Joined June 2015
Photo by Baske₹ (@nbasandroid)Photo by Baske₹ (@nbasandroid)Photo by Baske₹ (@nbasandroid)Photo by Baske₹ (@nbasandroid)Photo by Baske₹ (@nbasandroid)Photo by Baske₹ (@nbasandroid)Photo by Baske₹ (@nbasandroid)Photo by Baske₹ (@nbasandroid)Photo by Baske₹ (@nbasandroid)Photo by Baske₹ (@nbasandroid)
பூஜை படத்தோட ஹிந்தி டப்பிங் version இந்த சேனலில் ஓடுது.. விஷாலும் சத்யராஜும் இந்தியில் பேசறாங்க. ஆனால் சத்யராஜ் அந்த ஊர் போலீஸ் கிட்ட இங்கிலீஷ் இல் பேசுகிறார். விஷால் அறிவாளில் வெட்டிய பின் இவர் துப்பாக்கியால் சுட்டு தான் சுட்டதாக சொல்கிறார். அரிவாளை வேற பக்கத்தில் தூக்கி போடுகிறார்.. Investigation பண்ணா அழகா தெரியும்...
279
That.. தோத்து கிட்டு இருக்கியேடா
2015 — You missed NVIDIA. 2016 — You missed Tesla. 2017 — You missed Bitcoin's breakout. 2018 — You missed Amazon's rally. 2019 — You missed Tesla's second run. 2022 — You missed NVIDIA's AI revolution. 2023 — You missed Super Micro Computer. 2024 — You missed Broadcom. 2025 — You missed Palantir. Every year, a new opportunity creates millionaires while most people watch from the sidelines. Hey @grok, what could be the next BIG investment opportunity in 2026? 👀
2
320
என்னடா நடக்குது இங்க
சென்னை: தனியார் நிறுவன வங்கிக் கணக்கு ஹேக் - ரூ.1 கோடி கொள்ளை #Bank
3
109
உலகத்திலேயே அதி வேகமான KT நடந்தது பாகுபலி பிரபாஸ் மற்றும் அனுஷ்கா இடையே தான். அதுக்கப்புறம் நான் தான் வருவேன் போல.. peer ஒருத்தன் இன்றைக்கு கடைசி நாள். இதை 3 மாசமா சொல்லாம விட்டு வெள்ளி கிழமை ராத்திரி என்கிட்ட சொல்லி.. அவன் வேலையை அடுத்த ஆள் வர வரைக்கும் நீ பார்த்துக்கோ என்று மேனேஜர் சொல்லி விட்டார். எப்படி இன்னைக்குள்ள KT வாங்கி அந்த ரோலும் நான் கத்துகிட்டு நாளைக்கு மீட்டிங் அட்டெண்ட் பண்ணனும்... எப்புடுறா?
1
11
5,551
மைக் கொடுக்க கூடாத ஒரு ஆள் இவரு தான்.. எல்லாரையும் அவன் இவன் தான்..
Yes! Totally agree with Chika! I know a lot of youngsters who have taken a great deal of interest in our Itihasa Puranas after listening to my dear friend Vid @dushyanthsridar. If you want to bring cultural awareness in the next gen,tell them in a language they understand!
6
241
மக்கள் கிட்ட என்ன தப்பு இப்போ.. திமுக அதிமுக கொள்ளை அடிச்சா.. அதை விசாரிச்சு.. கேசு போட்டு..வழக்கு நடத்தி.. தண்டனை வாங்கி கொடுத்து.. சிறையில் இருந்து.. ஆனா அப்படி கொள்ளை அடிச்சவங்க திரும்ப பதவிக்கு வரலையா? ஓட்டு போட்டது யாரு? அதே மக்கள் தான். அப்பவே அறிவோட செயல் பட்டு இருந்தா... இதெல்லாம் பார்த்து இருந்தா மக்களுக்கு விவரம் தெரியும்.. கொள்ளை அடிக்கறவன் பிரபலமா இருந்தது இல்லை.. வீரப்பன்,ஆட்டோ சங்கர் தாண்டி பிரபல குற்றவாளிகள் மக்களுக்கு பரிச்சயம் இல்லை.. அதனால.. இப்போ ஒரு பிரபலம் கொள்ளை அடிச்சா.. ஆர்வம் ஜாஸ்தியா இருக்கு. அது வேற instaa பிரபலம்.. எப்படியும் டெய்லி என்ன நடக்குது என்று ரீல்ஸ் போடுவாங்க.. வழக்கு எப்படி நடக்குது என்று தெரிந்து கொள்ளலாம் என்று ஆர்வப்பட்டு follow செய்து இருக்கிறார்கள்.. சவுக்கு ஒரு மணிநேரத்தில் 40 பொய்யை சொல்லிட்டு 4 உண்மையை சொன்னாலும் viewership ஏற தான் செஞ்சிச்சு.. இப்போ பகுத்தறிவு முற்போக்கு பேசுவது எதற்கு? என்ன வேணா செய்யலாம் என்ற மனநிலையில் தான் பலர் இருக்கிறார்கள்... சட்டம்..நீதி..ஒழுக்கம்..கடமை.. கண்ணியம்..கட்டுப்பாடு.. இரக்கம். மனிதாபிமானம்.. இதெல்லாம் அரிய வகை மனிதர்கள் ஆகியாச்சு..
Yesterday, an influencer with 152K followers was arrested for a jewelry robbery. Today she has 164K and is still climbing. Twelve thousand people followed her after learning she is a thief. What kind of low-IQ, fame-addicted mentality celebrates this? To be frank, Tamil Nadu was never particularly progressive. The DMK and its supporters simply labeled it that way because it satisfied their desire to see themselves as intellectuals. In reality, it was far from it. We got excited about high GER numbers, but those only measure student enrollment in higher education, but not employment outcomes, real skill development, or even degree completion. Tamil Nadu is one of the states where the education system has been deeply corrupted. You can get a degree in almost any field without knowing basic vocabulary. You can become an engineering graduate without understanding basic engineering concepts. All you need is to memorize answers or fill up the pages of your answer sheet. When society prefers Instagram celebrities over academicians and is willing to pay lakhs for an Insta celebrity’s dance while underpaying scientists, the whole system has failed. When college and school managements prioritize Insta celebrities, this kind of outcome is inevitable. Both the DMK and AIADMK are the root cause of today’s situation. At least the AIADMK sometimes banned or restricted this celebrity culture. The DMK actively promoted it and benefited by monopolizing Tamil cinema distribution and theatre networks. When you promote and control something like that, these results are bound to follow. Vijay is the result of this celebrity-culture disease, not its root cause. The root is the system created by the DMK and AIADMK. A clear example is the government featuring someone who strips on websites in an advertisement for the HPV cancer vaccine. So Vijay or even Trump are not the disease. They are the after-effects of the disease.
2
1
15
1,143
மதுரை காளவாசல் அருகே ஒரு வீட்டில்.. என்னங்க.. வண்டியை எடுத்துட்டு எங்க போறீங்க.. பைபாஸ் ரோடு வரைக்கும் போறேன்.. எங்க? கௌரி கிருஷ்ணாவில் tiffin வாங்கவா? இல்ல. பக்கத்தில் தனிஷ்க் கடையில் கொள்ளை அடிக்க..
2
138
நம் தலைமுறையில் பார்த்த சிறந்த தகப்பன் ஜார்ஜ் குட்டி தான். நாம் என்ன சொன்னாலும் ஏட்டிக்கு போட்டியா பேசும் பிள்ளைகள் இருக்கும் போது.. மூணு பார்ட் ஒரு கொலையை பண்ணிட்டு இன்னும் அப்பன் சொன்னபடி கேக்குதுங்க...
4
1
38
1,543
என்னமோ உலக பொருளாதாரத்தை விளக்கற மாதிரி D கேட்டுகிட்டு இருக்கார்..
This quoted post is unavailable.
6
413
இப்படி தான். நாம ஒரு கேள்வி கேட்டா நம்மளே அசர்ர மாதிரி ஒரு பதில் வரும்...
Usual சொந்தக்காரங்ககுள்ள இருக்க அதே vibe But எல்லாரும் மனசுக்குள்ள கேட்டுப்போம்.. அவங்க சொந்தக்காரங்கனாலும் நேரடியாவே கேட்டுட்டாங்க🙃
3
383
மகரத்தில் ராகு வந்தா பொருளாதார நெருக்கடி வருமாம். முன்னாடி அப்படி தான் நடந்திச்சாம்...
Kashmir, north & east UP will be on news Raghu in makaram sani in meenam mars in sinham aspecting sani
2
1
341
youtu.be/tg-dG4D0260?si=K0iw… பாதி பிறவி பயன் அடைந்து விட்டேன் என்று சொல்லலாம். ராஜா தன்னுடைய composing pattern சொல்கிறார்.. Evergreen பாட்டு..பூங்கதவே.. கார்த்திக் குரலில்.. வேறென்ன வேறென்ன வேண்டும்...
4
164
Home schooling is getting significant now...
School admissions to the top schools in Chennai used to be a nightmare for parents. This does not appear to be the case any longer. Heard about a parent who applied for pre kg admission for his son at 5 of the top schools in Chennai. He was sure that he wouldn't get in that easily as he didn't know anyone there or have any connections. He now has four of the schools chasing him to pay the fees and get the admission and one more with an interview scheduled. Another parent applied for two of these schools and got both. This includes a school where I have seen,some years ago,parents sleep on the platform on the road in front of the school the night before admission forms were given. What is going on??? Is it that the number of schools increasing has made it easier or have the top schools of the good old days lost their mojo? Have falling birth rates also had an impact?? #Chennai #Chennaischools
2
275
அமெரிக்க பங்கு சந்தை வீழ்ச்சி.. NVIDIA CEO affair பஞ்சாயத்து.. Outlook outage worldwide.. FAA grounding all flights temporarily.. இதர பல சம்பவங்களை எல்லாம் சேர்த்து ஒரு conspiracy create பண்ணி அதுல ஒரு குடும்ப கதையை mix பண்ணி.. ஒரு 10 season 200+ ஒரு மணிநேர episode எடுத்து.. ஒரே episode இல் இந்த சம்பவங்களை சேர்த்து திரில்லர் அனுபவம் வேண்டும் என்றால் இதை பாருங்கள்..
1
4
13
846
என்ன தான் teams use பண்ணி meeting set பண்ணி, attend பண்ணி, video call பண்ணி, screen sharing பண்ணாலும்... Outlook இருந்தா தான் அடுத்தவனுக்கு அனுப்ப முடியும்.. அதுவரைக்கும்...
1
14
489
எறும்பு யானை கதை தான் தோணுது
Bad news for Zoho Mail users: you still have to reply to that email before 5 PM. Don't let other people's outlook distract you.
1
195
இது பயங்கரம்.
எல்லோரும் மைக்ரோசாப்ட் அவுட்லுக் டவுன் ஆகி கிடக்கு என கவலைப்படுறாங்க, ஆனால் பெரிய விசயம் Microsoft Defender டவுன் ஆகி கிடக்குறதுதான். எந்த லிங்க் பாதுகாப்பானது என செக் செய்ய, வைரஸ் ஸ்கேன் என எதுவும் ஒர்க் ஆகல. மொத்த இண்டர்நெட்-யும் பாதுகாப்பு இல்லாமல் இருக்கு.
173
என்ன அப்படி பார்க்கிற.. அதான் இமெயில் அனுப்பி இருக்கேனே.. மெயில் வரல.. வெறும் notification தான் வந்துச்சு... Outlook work ஆகலையாம்..
2
521
Nature balanced Jenson's resignation by attacking Outlook. Yeah. Nobody in NVIDIA board got the resignation email and Jenson is writing in white paper now...
1
506
அவன் வந்துட்டானா? யாரு? Outlook work ஆகல என்றால்... Due to an unexpected behavior, an army of agents tried to communicate amog themselves by emailing each other their code with full of vulnerabilities therby attacking the performance of exhanges servers which resulted in an unprecedented meltdown of services that disrupted the world today.. என்று எது நடந்தாலும் agentic ai தான் காரணம் என்று சொல்லுவானே...
1
5
22
1,986