பூஜை படத்தோட ஹிந்தி டப்பிங் version இந்த சேனலில் ஓடுது..
விஷாலும் சத்யராஜும் இந்தியில் பேசறாங்க. ஆனால் சத்யராஜ் அந்த ஊர் போலீஸ் கிட்ட இங்கிலீஷ் இல் பேசுகிறார்.
விஷால் அறிவாளில் வெட்டிய பின் இவர் துப்பாக்கியால் சுட்டு தான் சுட்டதாக சொல்கிறார். அரிவாளை வேற பக்கத்தில் தூக்கி போடுகிறார்..
Investigation பண்ணா அழகா தெரியும்...
279
உலகத்திலேயே அதி வேகமான KT நடந்தது பாகுபலி பிரபாஸ் மற்றும் அனுஷ்கா இடையே தான்.
அதுக்கப்புறம் நான் தான் வருவேன் போல.. peer ஒருத்தன் இன்றைக்கு கடைசி நாள். இதை 3 மாசமா சொல்லாம விட்டு வெள்ளி கிழமை ராத்திரி என்கிட்ட சொல்லி.. அவன் வேலையை அடுத்த ஆள் வர வரைக்கும் நீ பார்த்துக்கோ என்று மேனேஜர் சொல்லி விட்டார்.
எப்படி இன்னைக்குள்ள KT வாங்கி அந்த ரோலும் நான் கத்துகிட்டு நாளைக்கு மீட்டிங் அட்டெண்ட் பண்ணனும்...
எப்புடுறா?
மதுரை காளவாசல் அருகே ஒரு வீட்டில்..
என்னங்க.. வண்டியை எடுத்துட்டு எங்க போறீங்க..
பைபாஸ் ரோடு வரைக்கும் போறேன்..
எங்க? கௌரி கிருஷ்ணாவில் tiffin வாங்கவா?
இல்ல. பக்கத்தில் தனிஷ்க் கடையில் கொள்ளை அடிக்க..
2
138
நம் தலைமுறையில் பார்த்த சிறந்த தகப்பன் ஜார்ஜ் குட்டி தான்.
நாம் என்ன சொன்னாலும் ஏட்டிக்கு போட்டியா பேசும் பிள்ளைகள் இருக்கும் போது.. மூணு பார்ட் ஒரு கொலையை பண்ணிட்டு இன்னும் அப்பன் சொன்னபடி கேக்குதுங்க...
youtu.be/tg-dG4D0260?si=K0iw…
பாதி பிறவி பயன் அடைந்து விட்டேன் என்று சொல்லலாம்.
ராஜா தன்னுடைய composing pattern சொல்கிறார்..
Evergreen பாட்டு..பூங்கதவே.. கார்த்திக் குரலில்..
வேறென்ன வேறென்ன வேண்டும்...
4
164
அமெரிக்க பங்கு சந்தை வீழ்ச்சி..
NVIDIA CEO affair பஞ்சாயத்து..
Outlook outage worldwide..
FAA grounding all flights temporarily..
இதர பல சம்பவங்களை எல்லாம் சேர்த்து ஒரு conspiracy create பண்ணி அதுல ஒரு குடும்ப கதையை mix பண்ணி.. ஒரு 10 season 200+ ஒரு மணிநேர episode எடுத்து.. ஒரே episode இல் இந்த சம்பவங்களை சேர்த்து திரில்லர் அனுபவம் வேண்டும் என்றால் இதை பாருங்கள்..
என்ன தான் teams use பண்ணி meeting set பண்ணி, attend பண்ணி, video call பண்ணி, screen sharing பண்ணாலும்...
Outlook இருந்தா தான் அடுத்தவனுக்கு அனுப்ப முடியும்.. அதுவரைக்கும்...
என்ன அப்படி பார்க்கிற.. அதான் இமெயில் அனுப்பி இருக்கேனே..
மெயில் வரல.. வெறும் notification தான் வந்துச்சு... Outlook work ஆகலையாம்..
2
521
Nature balanced Jenson's resignation by attacking Outlook.
Yeah. Nobody in NVIDIA board got the resignation email and Jenson is writing in white paper now...
1
506
அவன் வந்துட்டானா?
யாரு?
Outlook work ஆகல என்றால்...
Due to an unexpected behavior, an army of agents tried to communicate amog themselves by emailing each other their code with full of vulnerabilities therby attacking the performance of exhanges servers which resulted in an unprecedented meltdown of services that disrupted the world today..
என்று எது நடந்தாலும் agentic ai தான் காரணம் என்று சொல்லுவானே...









