Baske₹ (@nbasandroid) header
Baske₹ (@nbasandroid) profile picture

Aerospace | Technologist | Introvert - use localhost than 127.0.0.1 | Cure for Rare diseases | Philosophy | Travel and Culture | Trying to be Witty

Joined June 2015
Photo by Baske₹ (@nbasandroid)Photo by Baske₹ (@nbasandroid)Photo by Baske₹ (@nbasandroid)Photo by Baske₹ (@nbasandroid)Photo by Baske₹ (@nbasandroid)Photo by Baske₹ (@nbasandroid)Photo by Baske₹ (@nbasandroid)Photo by Baske₹ (@nbasandroid)Photo by Baske₹ (@nbasandroid)Photo by Baske₹ (@nbasandroid)
Replying to @babytrillion_
வெட்டி முன்டம். வீணா போன தண்டம்.
1
171
பூஜை படத்தோட ஹிந்தி டப்பிங் version இந்த சேனலில் ஓடுது.. விஷாலும் சத்யராஜும் இந்தியில் பேசறாங்க. ஆனால் சத்யராஜ் அந்த ஊர் போலீஸ் கிட்ட இங்கிலீஷ் இல் பேசுகிறார். விஷால் அறிவாளில் வெட்டிய பின் இவர் துப்பாக்கியால் சுட்டு தான் சுட்டதாக சொல்கிறார். அரிவாளை வேற பக்கத்தில் தூக்கி போடுகிறார்.. Investigation பண்ணா அழகா தெரியும்...
279
That.. தோத்து கிட்டு இருக்கியேடா
2015 — You missed NVIDIA. 2016 — You missed Tesla. 2017 — You missed Bitcoin's breakout. 2018 — You missed Amazon's rally. 2019 — You missed Tesla's second run. 2022 — You missed NVIDIA's AI revolution. 2023 — You missed Super Micro Computer. 2024 — You missed Broadcom. 2025 — You missed Palantir. Every year, a new opportunity creates millionaires while most people watch from the sidelines. Hey @grok, what could be the next BIG investment opportunity in 2026? 👀
2
320
Replying to @dhans4all
எதிர் திசையில் போனாலும் எவன் மேலயும் ஏத்தாம போகணும்.அதான் இப்போ பார்க்கணும்.
1
26
என்னடா நடக்குது இங்க
சென்னை: தனியார் நிறுவன வங்கிக் கணக்கு ஹேக் - ரூ.1 கோடி கொள்ளை #Bank
3
109
Replying to @Jimbei_SHP
அதே.. அவன் laptop return பன்னிருவான். Teams share access கொடுத்து இருக்க மாட்டான்..
1
1
3
Replying to @Jimbei_SHP
Delicate position
1
8
உலகத்திலேயே அதி வேகமான KT நடந்தது பாகுபலி பிரபாஸ் மற்றும் அனுஷ்கா இடையே தான். அதுக்கப்புறம் நான் தான் வருவேன் போல.. peer ஒருத்தன் இன்றைக்கு கடைசி நாள். இதை 3 மாசமா சொல்லாம விட்டு வெள்ளி கிழமை ராத்திரி என்கிட்ட சொல்லி.. அவன் வேலையை அடுத்த ஆள் வர வரைக்கும் நீ பார்த்துக்கோ என்று மேனேஜர் சொல்லி விட்டார். எப்படி இன்னைக்குள்ள KT வாங்கி அந்த ரோலும் நான் கத்துகிட்டு நாளைக்கு மீட்டிங் அட்டெண்ட் பண்ணனும்... எப்புடுறா?
1
11
5,551
Replying to @PrakashMathiy
நம்ம ரெண்டு பேருக்கும் ஒத்து போகாது என்ற கருத்தில் ஒத்து போகிறார்கள்...
2
1
19
Replying to @Techie_HD
அதெப்படி மனம் ஒத்து பிரிய முடியும்?
1
76
மைக் கொடுக்க கூடாத ஒரு ஆள் இவரு தான்.. எல்லாரையும் அவன் இவன் தான்..
Yes! Totally agree with Chika! I know a lot of youngsters who have taken a great deal of interest in our Itihasa Puranas after listening to my dear friend Vid @dushyanthsridar. If you want to bring cultural awareness in the next gen,tell them in a language they understand!
6
241
Replying to @vbss75
இப்போ தான் விழுந்தாரா என்றல்லவா கேட்க வேண்டும்
12
Replying to @Vanthi_Off
இல்ல. Free water service ஆச்சு
1
32
மக்கள் கிட்ட என்ன தப்பு இப்போ.. திமுக அதிமுக கொள்ளை அடிச்சா.. அதை விசாரிச்சு.. கேசு போட்டு..வழக்கு நடத்தி.. தண்டனை வாங்கி கொடுத்து.. சிறையில் இருந்து.. ஆனா அப்படி கொள்ளை அடிச்சவங்க திரும்ப பதவிக்கு வரலையா? ஓட்டு போட்டது யாரு? அதே மக்கள் தான். அப்பவே அறிவோட செயல் பட்டு இருந்தா... இதெல்லாம் பார்த்து இருந்தா மக்களுக்கு விவரம் தெரியும்.. கொள்ளை அடிக்கறவன் பிரபலமா இருந்தது இல்லை.. வீரப்பன்,ஆட்டோ சங்கர் தாண்டி பிரபல குற்றவாளிகள் மக்களுக்கு பரிச்சயம் இல்லை.. அதனால.. இப்போ ஒரு பிரபலம் கொள்ளை அடிச்சா.. ஆர்வம் ஜாஸ்தியா இருக்கு. அது வேற instaa பிரபலம்.. எப்படியும் டெய்லி என்ன நடக்குது என்று ரீல்ஸ் போடுவாங்க.. வழக்கு எப்படி நடக்குது என்று தெரிந்து கொள்ளலாம் என்று ஆர்வப்பட்டு follow செய்து இருக்கிறார்கள்.. சவுக்கு ஒரு மணிநேரத்தில் 40 பொய்யை சொல்லிட்டு 4 உண்மையை சொன்னாலும் viewership ஏற தான் செஞ்சிச்சு.. இப்போ பகுத்தறிவு முற்போக்கு பேசுவது எதற்கு? என்ன வேணா செய்யலாம் என்ற மனநிலையில் தான் பலர் இருக்கிறார்கள்... சட்டம்..நீதி..ஒழுக்கம்..கடமை.. கண்ணியம்..கட்டுப்பாடு.. இரக்கம். மனிதாபிமானம்.. இதெல்லாம் அரிய வகை மனிதர்கள் ஆகியாச்சு..
Yesterday, an influencer with 152K followers was arrested for a jewelry robbery. Today she has 164K and is still climbing. Twelve thousand people followed her after learning she is a thief. What kind of low-IQ, fame-addicted mentality celebrates this? To be frank, Tamil Nadu was never particularly progressive. The DMK and its supporters simply labeled it that way because it satisfied their desire to see themselves as intellectuals. In reality, it was far from it. We got excited about high GER numbers, but those only measure student enrollment in higher education, but not employment outcomes, real skill development, or even degree completion. Tamil Nadu is one of the states where the education system has been deeply corrupted. You can get a degree in almost any field without knowing basic vocabulary. You can become an engineering graduate without understanding basic engineering concepts. All you need is to memorize answers or fill up the pages of your answer sheet. When society prefers Instagram celebrities over academicians and is willing to pay lakhs for an Insta celebrity’s dance while underpaying scientists, the whole system has failed. When college and school managements prioritize Insta celebrities, this kind of outcome is inevitable. Both the DMK and AIADMK are the root cause of today’s situation. At least the AIADMK sometimes banned or restricted this celebrity culture. The DMK actively promoted it and benefited by monopolizing Tamil cinema distribution and theatre networks. When you promote and control something like that, these results are bound to follow. Vijay is the result of this celebrity-culture disease, not its root cause. The root is the system created by the DMK and AIADMK. A clear example is the government featuring someone who strips on websites in an advertisement for the HPV cancer vaccine. So Vijay or even Trump are not the disease. They are the after-effects of the disease.
2
1
15
1,143
மதுரை காளவாசல் அருகே ஒரு வீட்டில்.. என்னங்க.. வண்டியை எடுத்துட்டு எங்க போறீங்க.. பைபாஸ் ரோடு வரைக்கும் போறேன்.. எங்க? கௌரி கிருஷ்ணாவில் tiffin வாங்கவா? இல்ல. பக்கத்தில் தனிஷ்க் கடையில் கொள்ளை அடிக்க..
2
138
Replying to @tparaval
இல்ல. வண்டிய மட்டும் கொடு மீனாக்ஷி
126
Replying to @SriManSG
மேகம் கொட்டட்டும் பாடினாரா?
1
3
43
நம் தலைமுறையில் பார்த்த சிறந்த தகப்பன் ஜார்ஜ் குட்டி தான். நாம் என்ன சொன்னாலும் ஏட்டிக்கு போட்டியா பேசும் பிள்ளைகள் இருக்கும் போது.. மூணு பார்ட் ஒரு கொலையை பண்ணிட்டு இன்னும் அப்பன் சொன்னபடி கேக்குதுங்க...
4
1
38
1,543
என்னமோ உலக பொருளாதாரத்தை விளக்கற மாதிரி D கேட்டுகிட்டு இருக்கார்..
This quoted post is unavailable.
6
413
இப்படி தான். நாம ஒரு கேள்வி கேட்டா நம்மளே அசர்ர மாதிரி ஒரு பதில் வரும்...
Usual சொந்தக்காரங்ககுள்ள இருக்க அதே vibe But எல்லாரும் மனசுக்குள்ள கேட்டுப்போம்.. அவங்க சொந்தக்காரங்கனாலும் நேரடியாவே கேட்டுட்டாங்க🙃
3
383