Thomas Pappu (@papputhomas) profile picture
Joined September 2009
Photo by Thomas Pappu (@papputhomas)Photo by Thomas Pappu (@papputhomas)Photo by Thomas Pappu (@papputhomas)Photo by Thomas Pappu (@papputhomas)Photo by Thomas Pappu (@papputhomas)Photo by Thomas Pappu (@papputhomas)Photo by Thomas Pappu (@papputhomas)Photo by Thomas Pappu (@papputhomas)Photo by Thomas Pappu (@papputhomas)Photo by Thomas Pappu (@papputhomas)
Thomas Pappu retweeted
உங்கள் கோரிக்கையை துறை அமைச்சருக்கும், முதல்வரிடமும் கொண்டு சென்று நிறைவேற்ற முயற்சி செய்கிறேன்.
4
10
8
113
ஒன்னு ஒன்னுக்கும் ஒவ்வொரு மாதிரி % #ஜிஎஸ்டி வச்சு பில்லுப் போட்டு கொள்ளையடிச்சா அது ஒன்றிய அரசு.. #டாஸ்மாக் தொடங்குன காலத்துல இருந்து இப்பவரைக்கும் பில் போடாம குவாட்டருக்கு 5, 10நு கொள்ளையடிச்சா அது மாநில அரசு.. ஒன்றியமோ..மாநிலமோ.. ஓட்டாண்டிகள் எப்போதும் ஓட்டுப்போட்ட மக்கள்தான்.
1
41
2
152
2,709
ஒன்றிணைவோம்... மாணவர்களோடு துணை நிற்போம்... #AgaramCovidEduFund
2,070
18,954
878
58,340
Late justice KT Thomas, one of the judge who put Perarivalan into death sentence, later pleaded till his demise to release Perarivalan. Justice said Perarivalan suffered more than what he deserved. #StandwithArputhamAmmal
7
152
17
135
It's 30 YEARS since Perarivalan was taken to Jail for a Crime he didn't commit... 30 years of a mother's struggle for Justice still unanswered... It's high time he is released.. RELEASE PERARIVALAN 🙏 #StandwithArputhamAmmal
96
949
66
3,909
#StandwithArputhamAmmal தோழர் சத்யராஜின் நியாயத்திற்கான குரல்.
1
105
9
282
ஜுன்-11, 30வது ஆண்டு தொடங்கிடுச்சு. விசாரிச்சுட்டு காலை அனுப்பிடறோம்னு இதே நாள் இரவு 10.30க்கு கூட்டிட்டு போனாங்க. புள்ளைய நாங்கதான் ஒப்படைச்சோம். 8 நாள் சட்டவிரோதமா வச்சிருந்துட்டு; வேப்பேரியில சுத்திவளைச்சு பிடிச்சதா கதை சொன்னாங்க. அங்க ஆரம்பிச்ச அநீதி இன்னும் முடியல. விடியல !
53
834
182
1,531
”கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அளிக்க பட்டியலிடப்பட்ட 30 மருந்துகளில், கடைசியாக சீன மருத்துவர்கள் தேர்வுசெய்தது Cuban Interferon Alpha 2b என்ற மருந்தைத்தான்” #China | #Cuba | #Corona Click... tamil.news18.com/news/intern…
1
16
2
47
Remember | #COVID19 💉 There is no miracle cure yet. Wait for science to do its job. 🦠 Virus doesn't discriminate on the basis of religion, nationality or dietary habits. 🔎 We have to fight this battle. Not enough evidence to claim that it will go away in summer. #StayHome
190
4,448
172
15,724
பள்ளனும் பறையனும் கோவிலுக்குள்ள நுழைய கூடாதாம், பார்ப்பான்தான் உயர்ந்தவனாம் சூத்திரன் தாழ்ந்தவனாம், இந்து ஒற்றுமை பேசும் எச்ச ராஜாவின் உண்மை முகம் இதுதான்.
41
405
28
453
'குடியுரிமை சட்டதிருத்தத்தை நாடு முழுவதும் எதிர்ப்பது ஏன்?' என்ற தலைப்பில் 17-12-19 அன்று @sunnewstamil தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதத்தில் மே 17 இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி பங்கேற்று பதிவு செய்த கருத்துக்கள். முழு காணொளி: youtube.com/watch?v=SSVrURyp…
3
65
3
206
*. சாத்தான்(சங்கி) திருக்குறள் ஓதுகிறது.* முதலில் எங்கள் காடுகளை அழித்து யானைகளை நாடோடிகளாக்கி தவிக்கவிட்ட சாத்தான்களின் சொத்தை வனவிலங்குக்கு உரிமையாக்குவோம்.
26
281
6
761
அகில பாரத வித்யார்த்தி பரிஷத்தை சேர்ந்த அங்கிதா பிஸ்வாஸ் (முடியை ஹேர் கலரிங் செய்திருப்பவர்) காவல் துறையினர் முன்னிலையில் போராடும் மாணவர்களை தாக்குகிறார். காவல்துறை வேடிக்கை பார்க்கிறது. யார் வன்முறையாளர்கள்.
Citizenship Amendment Act - Sounds seriously wrong & against Secularism.. Let's keep India Secular Say NO to CAA Say NO to NRC Say NO to Police Violence on Students இந்த பூமி எவனுக்கும் , அவன் அப்பன் வீட்டு சொத்து கிடையாது..... #IndiansAgainstCAB #JamiaProtests
1,863
5,716
580
22,546
Jamia & Aligarh Students are under brutal attack by BJP govt. Its happening in Delhi. Why no anti-BJP political leaders went to police/ President/authorities to stop terror & save student. Where is Rahul Gandhi? Arvind Kejriwal? Where r so-called antiRSS champions? #JamiaProtest
29
356
13
857
'தமிழன் இந்து அல்ல, வள்ளுவ நெறியை சார்ந்தவன்' என்றபோது கதறிய பாஜக கும்பல் தமிழர்களை 'இந்து' பட்டியலில் சேர்க்காமல் நழுவியிருக்கிறது. குடியுரிமை சட்டத்தில் வெளிநாட்டிலிருந்து வந்த ஈழத்தமிழர் அல்லாத பிற இந்துக்களுக்கு குடியுரிமை வழங்குவதன் மூலம் பாஜகவே 'தமிழன் இந்து அல்ல' என்கிறது
39
453
14
1,498
மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து பலியான 17 பேரின் குடும்பத்தினருக்கும் உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும். சுற்று சுவரை இடிக்க கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இடிந்துவிழுந்த சுற்றுச்சுவர் இடத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட வேண்டும்
13
188
2
594
பெரியாரிஸ்ட்கள் திருக்குறள் மாநாடு நடடுத்துவதான்னு கேட்ட எந்த கும்பலும் அது முடிந்து இத்தனை மாதங்களாகியும் ஒரு மாநாடோ, போதுகூட்டமோ, தெருமுனை கூட்டமோ கூட திருக்குறளுக்காக இதுவரை நடத்தவில்லை. இவர்கள் வேலையே வேலையை கெடுப்பதுதான்.. #BJPInsultsThiruvalluvar
40
77
'உ.பி அரசு ராமர் சிலைக்கு 446கோடி ஒதுக்கியது'. வடமாநில வளர்ச்சிக்காக தமிழகத்திடமிருந்து ஒரு ரூபாய்க்கு 60 காசு எடுக்கப்படுகிறது. வேலை வாய்ப்பை உருவாக்காமல் வீணடிக்கிறது வடமாநிலங்கள். அங்கிருந்து வேலை தேடி வருபவர்களுக்கு வேலையும் வரியும் கொடுத்து உரிமை இழந்த இனமாக நாமிருக்கிறோம்
Uttar Pradesh Chief Minister's Office: Cabinet chaired by Chief Minister Yogi Adityanath today approved seven important proposals including Rs 446.46 crore for installation of grand statue of Lord Ram and construction of a digital museum in Ayodhya. (File pic)
30
403
13
902
புலியூர் விநாயகர் ஆலயம் கும்பாபிஷேகம் வெள்ளையபுரம் முஸ்லிம் ஜமாத்தில் இருந்து மாமன் சீர் வந்தது. இது தான் தமிழ்நாடு. மதவெறியைத் தூண்டும் பாஜகவே வெளியேறு
7
237
11
568