Pinned Tweet
Threads about missiles and missile defence.
ஏவுகணைகள் மற்றும் ஏவுகணைகளிடம் தற்காத்துக் கொள்ளுவது பற்றிய தகவல் இழை.
Good bye to amateur astronomers and hobbyists. Already lot of satellite trails now when we astrophotography. @_51va @CACastronomers
#NewsUpdate | வரலாறு காணாத பிரமாண்ட விண்வெளி திட்டத்திற்கு அமெரிக்க அரசு பச்சைக்கொடி!
#SunNews | #SpaceX | #Satellites | #ElonMusk
29
பார்த்திபன்🚀Parthiban retweeted
Six weeks ago, the captain of a Japanese container ship was hit by severe abdominal pain in the North Pacific. The nearest U.S. rescue helicopter was more than 1,000 miles away.
His ship, the One Majesty, was 58 miles south of Adak, Alaska. He was 58 years old and he needed a hospital.
There was no hospital. There was ocean in every direction.
The U.S. Coast Guard in Kodiak launched an MH-60 Jayhawk anyway.
A thousand miles is Tampa to New York. No helicopter flies that in one hop.
So the Jayhawk hopped down the Aleutian Islands, refueling at Dutch Harbor and again at Adak.
That solved the fuel. It did not solve the crew. Nobody should fly a thousand miles through Aleutian weather and then hold a hover over a moving ship.
So the Alaska Air National Guard sent an HC-130J. It carried a fresh Coast Guard helicopter crew and two pararescuemen out to Adak to take over.
And if that one helicopter broke down out there?
A second Jayhawk flew to Cold Bay just to stand by.
The fresh crew flew the last 58 miles over open water with the HC-130J watching from above. They lowered the hoist to the deck and lifted the captain off.
Back at Adak he was moved onto the HC-130J and flown to Anchorage.
Two Coast Guard helicopters. One Air Guard rescue plane. A relief crew. Two pararescuemen. More than a thousand miles.
All of it for one Japanese sailor none of them had ever met.
From Japan: we saw this. Thank you.
Govt of Karnataka is official source. They released test reports. Can you share your test results? Where in TN samples taken? Share the test results. We are not believing you. Do PC with test results.
Recent claims of excessive ethanol blending at certain retail outlets in Karnataka are not supported by testing conducted through prescribed procedures.
All 893 samples tested across 27 States and UTs, including 56 from Karnataka, were found to be within the prescribed 19–21% ethanol range.
IndianOil, along with BPCL and HPCL, has sought joint, transparent testing with the State Government to establish the facts.
IndianOil remains steadfast in its commitment to fuel quality, transparency and customer trust.
We urge customers to rely on verified information from official sources.
#IndianOil #E20
@HardeepSPuri @PetroleumMin @Secretary_MoPNG @neerajmittalias @ChairmanIOCL @sahneyas
49
பார்த்திபன்🚀Parthiban retweeted
ஒரு தலைமுறைக்கான மிகச் சிறந்த பரிசு – சிந்திக்கும் சுதந்திரமும் கற்கும் வாய்ப்பும்!
அதனால்தான், கழக ஆட்சியில்,
📚 தலைநகரில் அண்ணா நூற்றாண்டு நூலகம்!
📚 தூங்காநகரில் கலைஞர் நூற்றாண்டு நூலகம்!
📚 தொழில்நகரில் பெரியார் அறிவுலகம்!
திருச்சி, நெல்லை, கடலூர், சேலம் ஆகிய நகரங்களில் நாம் தொடங்கிய நூலகப் பணிகளும் விரைவில் நிறைவடைந்து, மக்கள் பயன்பாட்டுக்கு வர வேண்டும்!
“பூங்கொத்துகள், பொன்னாடைகள் வேண்டாம்; புத்தகங்கள் தாருங்கள்!” என்ற எனது வேண்டுகோளை ஏற்று நீங்கள் அன்பளிப்பாக வழங்கிய நூல்களில், இதுவரை 7 இலட்சத்து 10 ஆயிரம் நூல்களை நூலகங்களுக்கும் படிப்பகங்களுக்கும் வழங்கியுள்ளோம்.
அதன் தொடர்ச்சியாக இன்று,
📖 பாளையங்கோட்டை தூய சவேரியார் (தன்னாட்சி) கல்லூரி நூலகத்திற்கு 5,000 நூல்கள்,
📖 வாசுதேவநல்லூர் ரஹ்மானியா கல்விக்கூடம் வாட்பயிற்சி மையத்திற்கு 3,000 நூல்கள்,
📖 செங்கம் வட்ட அரசு கலைக் கல்லூரி நூலகத்திற்கு 2,000 நூல்கள்
என மொத்தம் 10,000 நூல்களை வழங்கியதில் மகிழ்ச்சி!
நூல்கள் தேவைப்படும் கல்வி நிறுவனங்களும் நூலகங்களும் அண்ணா அறிவாலயத்திற்குக் கடிதம் எழுதலாம். இருப்புக்கேற்ப வழங்குவோம்!
புத்தகங்கள் கைமாறட்டும்! தலைமுறைகள் தாண்டி அறிவு பரவட்டும்!
பார்த்திபன்🚀Parthiban retweeted
இது வேற முகம்!
நண்பர் சிவராமன் வீட்டுக்குப் போயிருந்தேன். அப்போது அவர் பையன் அனிருத் என்னிடம் “எங்க அப்பா இவ்வளவு ஜாலியான டைப் என்பதே ஆதித்யா வந்த பிறகுதான் தெரியுது!”
ஆதித்யா, 64 வயது சிவராமனின் இரண்டு வயதுப் பேரன்.
நாங்கள் ஹாலில் உட்கார்ந்திருந்தோம். சிவராமனும் ஆதித்யாவும் உள்ளே ரூமில் இருந்தார்கள். சிவராமன் நவராத்திரிக்காக வாங்கிய நரசிம்மர் முகமூடியை அணிந்துகொண்டு, கைகளை விரித்து, ஹிரண்யகசிபுவை வதம் செய்யத் தயாராக இருப்பது போல் பயங்கரமாக உறுமிக் கொண்டிருந்தார்.
ஆபீஸில் இவருக்குப் பெயர் 'சிடுமூஞ்சி சிவராமன்!' எப்போதும் முகத்தில் ஒருவித இறுக்கம். அவரிடம் ஏதாவது சந்தேகம் கேட்கப் போனால், பதில் கிடைக்குமோ இல்லையோ, முதலில் நமக்கு BP ஏறிவிடும்! ஆனால் இங்கே காட்சி முற்றிலும் வேறு!
பேரனை மடியில் போட்டுக்கொண்டு, குடலை உறுவுவது போல், வயிற்றில் பூச்சாண்டி காட்டி, பயமுறுத்திக் கொண்டிருந்தார். பேரனும் சளைத்தவனா என்ன? திமிறிக்கொண்டு எழுந்து, அங்குமிங்கும் ஒரு நாய்க்குட்டியின் சந்தோஷத்துடன் ஓடி, கடைசியில் சோபாவில் ஏறி உட்கார்ந்து கொண்டு, இவரைப் பார்த்து அவனும் பூச்சாண்டி காட்டினான்.
இவரும் புலி பதுங்கிப் பாய்வது போல் நாலு காலில் ஊர்ந்து, உறுமிக்கொண்டே பேரனை நோக்கிச் சென்றார்.
ஆபீஸில் இவரைப் பார்த்து ஊழியர்கள் பயப்படுவார்கள். வீட்டில் இப்போது இரண்டு வயதுப் பேரனைப் பார்த்து இவர் பயப்படுவது போல் நடிக்கிறார்!
பேரன்கள் தாத்தாக்களை எப்படி எல்லாம் மாற்றிவிடுகிறார்கள்!
சிவராமன் வேலை பார்த்த காலத்தில் காலை 8 மணிக்கே வீட்டை விட்டுக் கிளம்ப வேண்டும். மாலை 7.30 மணிக்குத்தான் வீடு திரும்புவார். அப்படியிருக்கும்போது, பையனுடன் விளையாட அவருக்கு எங்கே நேரம்? பையன் எப்படி வளர்ந்தான் என்பதைக் கூட முழுமையாகக் கவனிக்க வாய்ப்பில்லாமல் போயிருக்கலாம்.
ஆனால் இப்போது? “3.4.2025 அன்னிக்குத்தான் நம்ம ஆதித்யா தத்தி பித்தி நடந்து, கீழே விழுந்து, முதன்முதலா நடந்தான்!” என்று ஆரம்பித்து, பேரன் குப்புறக் கவிழ்ந்தது முதல் இன்றைய குறும்புகள் வரை எல்லா விவரங்களும் அவருடைய மூளையின் databaseல பத்திரமாகப் பதிவாகியிருக்கின்றன.
பேரனைத் தூக்கிக்கொண்டு வெகுதூரம் நடக்க முடியவில்லை என்பதால், சைக்கிளின் முன்புறத்தில் மாட்டிக்கொள்ளும் வகையில், 1980களில் சைக்கிள்களில் குழந்தைகளை உட்கார வைக்க வைத்திருப்பார்களே, அதுபோன்ற ஒரு குட்டி இருக்கையைத் தனது தேவைக்கேற்ப பிரத்யேகமாகச் செய்திருக்கிறார்.
அதில் பேரனின் தலையில் வெயில் படாமல் இருக்க ஒரு கூரை. முகத்தில் காற்று நேரடியாக அடிக்காமல் இருக்க ஒரு பிளாஸ்டிக் தடுப்பு என்று இந்த ஏற்பாடுகளைப் பார்த்தால், ISRO விஞ்ஞானிகள்கூட வியந்துவிடுவார்கள்!
காலையில் பேரன் எழுந்தவுடன் நேராக இவருடைய ரூமுக்கு வந்து, இவர் மேல் விழுந்து, இவரை எழுப்புவானாம். இதைச் சொல்லும்போது அவர் முகத்தில் தெரியும் பெருமைக்கு அளவே இல்லை.
இவர் இப்படியென்றால், இன்னொரு தாத்தா. அவரிடம் பேசினால் தத்துவ மழை பொழியும். பகவத் கீதை உபன்யாசம் மாதிரி ‘’பாசத்தை விட்டொழிக்க வேண்டும் – பந்த பாசங்களை அறுத்தெரிய வேண்டும்’’ என்று தத்துவம் பேசும் நபர்.
ஆனால் அவையெல்லாம் பேத்தி பிறக்கும் வரை. இப்போதுதான் அமெரிக்காவிலிருந்து Baby Sitting Duty முடித்துவிட்டுத் திரும்பியிருக்கிறார். அவரிடம் Share Market, Trump என்று ஏதாவது பேச ஆரம்பித்தால், இரண்டு நிமிடங்கள்தான் தாக்குப் பிடிப்பார்.
மூன்றாவது நிமிடத்தில், “என்னோட பேத்தி நேத்திக்கு என்ன பண்ணினாள் தெரியுமா?” என்று பேச்சு திசைமாறிவிடும். முந்தின நாள் Video Call-ல் பேத்தி செய்த குறும்புகளை அடுத்த ஐந்து நிமிடங்களுக்கு விவரிப்பார்.
'அப்பாவைப் பிடிக்குமா, அம்மாவைப் பிடிக்குமா?' என்று கேட்டபோது, 'தாத்தாவை' என்று வீடியோவில் இருந்த இவரைக் காட்டியதாம். அதற்குப் பிறகு இவருடைய சந்தோஷத்தைச் சொல்லவே வேண்டாம். அந்த ஒரு பதிலுக்காகவே இன்னும் பத்து முறை அதே கேள்வியைக் கேட்கத் தயாராக இருப்பார்!
அவருடைய Share Market Tips கிடைக்க வேண்டும் என்பதற்காக, நானும் இந்தப் பேத்தி புராணத்தைப் பொறுமையாக, அதே நேரத்தில் சந்தோஷமாகக் கேட்டுக்கொள்கிறேன்.
அந்தப் பேத்தி அமெரிக்காவில் பிறந்தவள். இப்போது அமெரிக்காவிலேயே வளர்கிறாள். அவளை அமெரிக்காவுக்குத் தத்துக் கொடுத்தாகிவிட்டது என்பது இவருக்குத் தெரிந்தாலும், பேத்தி மேல் அதீத பாசம்.
மூன்றாவது காட்சி ஒரு கணவன், மனைவி. அவர்களுடைய பெண்ணும் மாப்பிள்ளையும் வேலைக்குச் செல்வதால், Work From Home இல்லாத நாட்களில், இந்தத் தம்பதியினர் பேத்தியைக் கவனித்துக்கொள்கிறார்கள்.
நான் அவர்களைக் கூப்பிட்டாலே, முதலில் ஒரு கேள்வி கேட்பேன். “இன்னிக்கு புகுந்த வீட்டிலா, பிறந்த வீட்டிலா?” இங்கே புகுந்த வீடு என்பது பெண்ணின் வீடு!
அந்தப் பாட்டி என்னிடம் தனது இரண்டு வயதுப் பேத்தியின் அறிவுத்திறனைப் பற்றிப் பெருமையாகப் பேசுவார்.
“என்னோட பேத்திக்கு அபார அறிவு! ஏதாவது திட்டினோம்னா, உடனே அம்மாவோட பேக்கை மாட்டிண்டு, அம்மாவோட செருப்பைப் போட்டுண்டு, தத்தக்கா, புத்தகான்னு நடந்து, கதவு பக்கம் போறா. விட்டா வெளிலே கோவிச்சிண்டு போயிருவா. அவளோட வயசில இவள்லாம் செம மண்டு என்று தன் பெண்ணைக் காட்டி, தனது பேத்தியின் வீம்புடன் இருக்கும் வீர தீரச் செயல்களைப் பற்றிப் புகழ்ந்து தள்ளுவார்.
அந்தப் பெண்ணும் தன்னை மண்டு என்று அம்மா வர்ணிப்பதையும் பெருமையுடன் ஏற்றுக்கொள்வார்!
இப்படிப் பேரன், பேத்திகள் வந்த பிறகு எத்தனையோ பேருடைய முகமும், நடவடிக்கைகளும் மாறிவிடுகின்றன.
ஆபீஸில் கண்டிப்பான அதிகாரியாக இருந்தவர் வீட்டில் பூச்சாண்டி ஆகிறார். Share Market பற்றிப் பேசிக்கொண்டிருந்தவர் பேத்தியின் Video Call-க்காகக் காத்திருக்கிறார். மகளின் குறும்புகளைப் பார்த்துப் பொறுமை இழந்தவர்கள், பேத்தியின் அதே குறும்புகளைப் பார்த்துப் பூரித்துப் போகிறார்கள்.
ஒரு காலத்தில் குழந்தைகளை வளர்ப்பதில் நேரம் கிடைக்காமல் ஓடியவர்கள், இப்போது பேரன், பேத்திகளுக்காக நேரத்தையே ஒதுக்கி வைக்கிறார்கள்.
இவர்கள் எல்லோரையும் பார்க்கும்போது மனதுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. பேரன், பேத்திகள் தாத்தா, பாட்டிகளின் வயதைக் குறைப்பதில்லை. ஆனால் அவர்களுடைய மனதை மீண்டும் குழந்தையாக்கிவிடுகிறார்கள்!
வாழ்க்கையின் இந்த இரண்டாவது இன்னிங்ஸில், பதவி இல்லை, டென்ஷன் இல்லை, Target இல்லை, Appraisal இல்லை. ஆனால் சந்தோஷம் மட்டும் நிறைய இருக்கிறது!
சுருக்கமாகச் சொன்னால், குழந்தைகளை வளர்த்தபோது கிடைக்காத சந்தோஷத்தை, இப்போது பேரன், பேத்திகளுடன் சேர்ந்து மீண்டும் அனுபவிக்கிறார்கள். இவர்களுடைய இந்த வேற முகத்தைப் பார்க்கும்போது, வாழ்க்கை உண்மையிலேயே அழகாகத்தான் இருக்கிறது!
Want my ex-company Datapatterns to win the bid. We have experience in building mission critical systems and supplied components to ironbird. Significant success in Rf systems including radar systems for Su-30 MKI. #Datapatterns
🇮🇳 AMCA BIDS SUBMITTED. INDIA'S STEALTH FIGHTER RACE ENTERS THE NEXT STAGE!
Three contenders have submitted bids for the ₹15,000 crore AMCA prototype development programme.
• Tata Advanced Systems
• L&T-BEL-Dynamatic Technologies
• Bharat Forge-BEML-Data Patterns
Technical bids are scheduled to open today, October 31. The winner is not being announced today.
Who do you want to win?
1
329
பார்த்திபன்🚀Parthiban retweeted
Yesterday’s GSLV launch by @isro captured from Sriharikota.
Wow images from our team @CACastronomers @_51va
❤️❤️
#WATCH| "அவர் என்னோட classmate"
ஆசிய பாரா விளையாட்டில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாடு வீரர்களை நேரில் அழைத்து பாராட்டிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்
#SunNews | #UdhayanidhiStalin | #ParaAthletes
3
187
பார்த்திபன்🚀Parthiban retweeted
A talk is planned related to Investigations on stardust. @parthiiban @cho
How do scientists study material from beyond Earth? ☄️
Join us for a talk by Dr. Manavi Jadhav on Laboratory Investigations of Stardust and Other Extraterrestrial Materials.
📅 Nov 1 | 3:30 - 6 PM
📍 Chepauk
💰250/adult & free for kids
Register: events.chennaiastronomyclub.…
Dear All, CAC is hosting a meetup event on meteorite. This is a rare event happening on Chennai and limited seats. Please enroll if you are interested.
How do scientists study material from beyond Earth? ☄️
Join us for a talk by Dr. Manavi Jadhav on Laboratory Investigations of Stardust and Other Extraterrestrial Materials.
📅 Nov 1 | 3:30 - 6 PM
📍 Chepauk
💰250/adult & free for kids
Register: events.chennaiastronomyclub.…
பார்த்திபன்🚀Parthiban retweeted
தற்கொலை பண்ணிப்பன்னு மிரட்டுவானுக ! ஆனா பண்ண மாட்டானுக.. வண்டில வேகமா போய் விழுந்து செத்துருவானுக :(
தயவு செஞ்சு இவனுகளுக்கு வண்டிய வாங்கி தர்றத தள்ளி போடுங்க!
பார்த்திபன்🚀Parthiban retweeted
இன்றைய Times
உண்மையை சொல்ல போனால் மாநிலம் முழுவதும் Surfactant என்னும் பச்சிளம் குழந்தைகள் உயிர்காக்கும் மருந்து ஸ்டாக் இல்லாமல் பல SNCU மருத்துவமனைகள் நெருக்கடியில் உள்ளது.. தங்கத்திற்கு குடுக்கும் விலையில் எமர்ஜன்சி மருந்துகள் மத்த இதர வென்டிலேட்டர் போன்ற வசதிகளுக்கு கொஞ்சம் பயன்படுத்தலாம்..
தாய்மாமன் தங்க மோதிர திட்டம் (TMTMT) செயல்படுத்தப்பட உள்ளது. மகிழ்ச்சி.
Institutional delivery-ஐ அதிகரிக்கும் வகையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது.
அதற்கு முன் தமிழ்நாட்டின் அரசு மருத்துவமனைகளில் நடைபெறும் பிரசவங்களின் அளவை உண்மையில் கவனிக்க வேண்டும்.
NFHS-6 (2023-24) மற்றும் தமிழக HMIS அறிக்கைகளின்படி ஆண்டுக்கு சுமார் 7.8 லட்சம் பிரசவங்கள் நடைபெறுகின்றன.
Institutional delivery: ~99.7%
அரசு மருத்துவமனைகள்: ~64%
தனியார் மருத்துவமனைகள்: ~36%
அதாவது ஆண்டுக்கு சுமார் 5 லட்சம் பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளிலேயே, கிட்டத்தட்ட 129 CEmONC மையங்களில் நடைபெறுகின்றன.
தமிழ்நாட்டின் மொத்த institutional delivery விகிதம் ~99.7–99.9%. இந்தியாவிலேயே மிக உயர்ந்த விகிதங்களில் ஒன்று.
ஒப்பிடுகையில் கேரளாவில் சுமார் 28% மட்டுமே அரசுத் துறையிலும், ~72% தனியார் துறையிலும் நடைபெறுகின்றன.
கிட்டத்தட்ட 100% பிரசவங்களும் மருத்துவமனைகள் அல்லது சுகாதார நிலையங்களிலேயே நடைபெறுகின்றன.
இதைத் தொடர்ந்து தக்கவைக்க CEmONC மையங்களை வலுப்படுத்துவது அவசியம். பாதி CEmONC மையங்கள் போதிய ஆட்கள், பராமரிப்பு, வளங்கள் இல்லாமல் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் ரெஃபரலை நம்பியுள்ளன. இதனால் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அதிக பணிச்சுமைக்கும் மன அழுத்தத்திற்கும் ஆளாகிறார்கள்.
4-5 பேர் செய்யும் வேலையை ஒருவரால் செய்ய முடியாதபோது அது பொதுமக்களிடம் பிரதிபலிக்கும். எனவே CEmONC மையங்களை வலுப்படுத்துவது மிக இன்றியமையாதது.
அரசு இதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
Well done team. Expose the them. All three spotted in a single frame #TvkLies #TVKVijayFails #TVKFails
எச்சிலைப் பிழைப்பு பிழைக்கும் இன்ஸ்டா வாடகை வாய்கள் மற்றும் தவெக தற்குறிகளே!
லாங் வீக்கெண்டுக்காக கடந்த வியாழன், வெள்ளியன்று ஊருக்குப் போக முடியாமல் கிளாம்பாக்கத்தில் மக்கள் நடுத்தெருவில் கதறினார்கள். அரசுப் பேருந்துகள் இல்லாததால், ஆம்னி பேருந்துகளில் ரூ.3000 முதல் ரூ.5000 வரை அப்பட்டமான பகல் கொள்ளை!
இதைச் சரிசெய்ய வக்கற்ற தவெக அரசு, "இது திமுக சதி" என மடைமாற்ற, காசுக்கு வாந்தியெடுக்கும் இன்ஸ்டா கோமாளிகளை 'ஞாயிற்றுக்கிழமை' இரவு கிளாம்பாக்கத்திற்கு அனுப்பி "கூட்டமே இல்லை, பஸ் ஃப்ரீயா இருக்கு" என Reels போட வைத்துள்ளது!
ஏண்டா மூளை மழுங்கிய தற்குறிகளா! உங்கள் 'டம்மி' முதலமைச்சரைப் போலவே மண்டையில் களிமண்ணா? விடுமுறை முடியும் நாளுக்கு முன்பு ஞாயிறு இரவில் எவனாவது ஊருக்குப் போவானா? வாங்கிய காசுக்கு இவ்வளவு பச்சையாகவா குரைத்து மாட்டுவது?
"தவறு நடந்துவிட்டது, உடனே சரிசெய்கிறோம்" எனச் சொல்லும் நிர்வாகத் திறமையோ, துணிச்சலோ இந்த ரீல்ஸ் முதலமைச்சருக்கு என்றைக்கும் வராது.
மக்களின் நிஜமான கண்ணீரைக் காசு கொடுத்து வாங்கிய கோமாளிகளை வைத்துக் கொச்சைப்படுத்துவது மட்டும்தான் தவெக-வின் ஈனத்தனமான மாற்று அரசியல்! 🤡
4
222





































