Arani Pushparaj (@pushparajdmk) header
Arani Pushparaj (@pushparajdmk) profile picture

District Coordinator - DMK IT Wing Thiruvannamalai North | Kalaingar is my Life

Arani, Tamil Nadu
Joined April 2013
Photo by Arani Pushparaj (@pushparajdmk)Photo by Arani Pushparaj (@pushparajdmk)Photo by Arani Pushparaj (@pushparajdmk)Photo by Arani Pushparaj (@pushparajdmk)Photo by Arani Pushparaj (@pushparajdmk)Photo by Arani Pushparaj (@pushparajdmk)Photo by Arani Pushparaj (@pushparajdmk)Photo by Arani Pushparaj (@pushparajdmk)Photo by Arani Pushparaj (@pushparajdmk)Photo by Arani Pushparaj (@pushparajdmk)
Arani Pushparaj retweeted
‘அழுகுரை’ என்ற புது Gener உரையைச் சட்டப்பேரவையில் அறிமுகம் செய்துள்ள முதலமைச்சர் @actorvijay! #TNAssembly #TVKVijayFails
15
329
8
682
11,499
Arani Pushparaj retweeted
திமுகவை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது! 💪🔥 #GenzDMK
220
1,047
69
2,341
38,724
Arani Pushparaj retweeted
Breaking 🚨 People are protesting…..💯💔 but the cheap media is not even addressing this issue. Instead, they are busy talking about meaningless things like the CM removing his coat😑 Please spread this video. The CM must answer🙏🏼 #TVK | #TVKVijay‌ | #TVKVijay‌Fails
50
1,286
29
2,560
33,913
Arani Pushparaj retweeted
தேர்தல் முடிவுகளுக்கான காரணம் என்ன? இனி நாம என்ன பண்ணணும்? உடன்பிறப்பே! நீங்க சொல்லுங்க, நான் கேக்குறேன். 🔗: udanpirapinkural.in/
3,747
7,405
1,027
23,182
2,554,558
Arani Pushparaj retweeted
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு… நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம். பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல! நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir? 2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல. முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல! திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி! #sofamodel
5,886
12,003
2,615
30,005
3,395,511
Arani Pushparaj retweeted
தி.மு.கழகத்தின் பெருஞ்சேனை இன்று திருப்பத்தூரில் ஒன்று கூடுகிறது. வடக்கு மண்டல வாக்குச்சாவடி குழுவினருக்கான பயிற்சி மாநாடு மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் தலைமையில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைய அயராது உழைப்போம்! #ஸ்டாலின்_தொடரட்டும்
208
1,483
291
1,573
31,700
Arani Pushparaj retweeted
🌄களம் காண தயாராக இருக்கும் கழக உடன்பிறப்புகளை மகிழ்வுடன் அழைக்கிறது #திமுக தகவல் தொழில்நுட்ப அணி🌄 கழகத் தலைவர், #திராவிட_நாயகன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களின் கட்டளைப்படி, 2026 சட்டமன்றத் தேர்தல் களத்தில் இளந்தலைவர், மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. @Udhaystalin அவர்களின் வழிகாட்டுதலில் களத்திலும் தளத்திலும் நம்முடைய பணியை சிறப்பாக செய்து #திராவிட_மாடல் 2.0 அமைவதற்கு 24X7 களமாடத் தயாராக உள்ள கழகத் தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகளையும், சமூகவலைத்தள தன்னார்வலர்களையும் @dmkitwing முன்னெடுக்கும் : #Loading2Point0🌄 சந்திப்புக்கு அன்புடன் அழைக்கிறோம்🙏🏾 REGISTER NOW: loading2point0.dmkitwing.in அனைவரும் ஒன்று கூடுவோம்! நம் தலைவர், இளம் தலைவர் நமக்கு இடும் உத்தரவுகளை ஏற்று களமாடி வென்று காட்டுவோம்! #ஸ்டாலின்_தொடரட்டும்
57
477
38
741
36,554
இதான்டா அதிரடி🔥🔥🔥 தடைகளைத் தகர்த்து, சதித் திட்டங்களை முறியடித்து, தமிழ்நாட்டு மகளிரின் உரிமையை உறுதி செய்திருக்கும் முதலமைச்சர் அவர்களின் இந்த அதிரடி முடிவு, எதிரிகளுக்குப் பேரிடி! வெறும் தேர்தல் வாக்குறுதியாகச் சொல்லாமல், ₹3,000 முன்பணம் + ₹2,000 சிறப்புத் தொகை என
1
5
1
5
72
Arani Pushparaj retweeted
இனி மகளிர் உரிமை தொகை 2000 ரூபாயாக உயர்த்தப்படும். . தற்போது மொத்தமாக 5000 ரூபாய் வரவு!🤩👌 தமிழ்நாட்டு குடும்பங்களுக்கு இரைட்டை மகிழ்ச்சி கொடுத்த முதலமைச்சர். 1 கோடியே 31 லட்சம் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் அளித்து வரும் திட்டமான மகளிர் உரிமை தொகை தேர்தலுக்கு பிறகு 2000 ரூபாயாக உயர்த்தப்படும். அதோடு தேர்தலை காரணம் காட்டி உரிமை தொகையை நிறுத்த முயன்ற ஒன்றிய பாஜக அரசின் சூழ்ச்சியை முறியடிக்கும் விதமாக 1.31 கோடி குடும்பங்களுக்கு 3 மாதங்களுக்கு 3000 + கோடைகால சிறப்பு பரிசு 2000 ரூபாய் என மொத்தமாக 5000 ரூபாய் அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களால் தொடங்கப்பட்ட திட்டம் தான் இன்று இந்தியா முழுமைக்கும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மகராஷ்டிரா உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் தேர்தலுக்காக அறிவிக்கப்பட்டு அதன் பின் படிப்படியாக குறைக்கப்பட்டாலும் தமிழ்நாட்டில் மட்டும் தான் 2023 லிருந்து தொடர்ச்சியாக கொடுக்கப்பட்டு வருகிறது. கூடுதலாக பயனாளிகளும் சேர்க்கப்பட்டுள்ளனர். 1.31 கோடி குடும்ப்ங்களுக்கு 5000 ரூபாய் அறிவித்து இந்த கோடையை கொண்டாட்ட கோடையாக மாற்றி விட்டார் முதலமைச்சர் @mkstalin அவர்கள்.
22
228
20
429
4,966
Arani Pushparaj retweeted
#கருத்துப்படம் | தேர்தலைக் காரணம் காட்டி, 3 மாதங்களுக்கு உரிமைத் தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். முந்திக்கொண்டது #DravidianModel அரசு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டு மக்களுக்கு செய்தி! #SunNews | #CMMKStalin | #Announcement
155
466
55
1,693
45,132
Arani Pushparaj retweeted
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.5,000! 1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் ரூ.5,000 ரூபாய் வரவு வைக்கப்படுகிறது! - கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் #ஸ்டாலின்_தொடரட்டும்
67
507
78
887
11,885
Arani Pushparaj retweeted
தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன். தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். முந்திக்கொண்டது நமது #DravidianModel அரசு! பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம்! 1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது. #வெல்லும்_தமிழ்ப்_பெண்கள் ஆதரவோடு அடுத்தும் நாங்கள்தான் வெல்வோம்! #DravidianModel 2.0-இல் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை 2 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம்! இது, என் சகோதரிகளுக்கு இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி! #வெல்வோம்_ஒன்றாக!
2,181
5,518
1,822
10,326
1,831,499
Arani Pushparaj retweeted
This is the official audio release of DMK Campaign Song for the 2026 Elections. The people are chanting for Stalin to Continue and Tamil Nadu to Win! Enjoy the Lyrical Video of the 2026 Official DMK Campaign Song. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வப் பரப்புரை பாடல் 'ஸ்டாலின் தொடரட்டும்.. தமிழ்நாடு வெல்லட்டும்!' ஒவ்வொரு முறையும் தமிழ்நாட்டைச் சிதைக்க வடக்கிலிருந்து பெரும் பருந்து கிளம்புகிறது. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் எனும் பேராற்றலால் அதனை ஒவ்வொரு முறையும் விரட்டியடித்துள்ளோம். இப்போது 2026 தேர்தல் மூலம் மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் தலைமையில் மீண்டும் அப்பருந்தின் இறகுகளைப் பிடுங்கி எறியும் நேரம் வந்துள்ளது. தன்மானத் தமிழரின் உரிமைகளைப் பறிக்க நினைக்கும் கூட்டத்திற்கு கருப்பு சிவப்பு படையின் ரௌத்திரம் கொண்டு பாடம் புகட்டிடுவோம். ஸ்டாலின் தொடரட்டும்.. தமிழ்நாடு வெல்லட்டும்! இந்த பாடலை Download செய்து உங்கள் போன் Ringtone-ஆக set செய்யுங்கள். பாடல் குறித்த உங்கள் கருத்துகளை comment செய்து, நண்பர்களுக்கும் இப்பாடலை share செய்யுங்கள்! #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
1,031
2,594
677
4,359
226,436
அருணை விருந்தினர் மாளிகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் நாடாளுமன்ற,சட்டமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து சூர்ய பொங்கல் வைத்து சிறப்பித்தேன்..
6
28
1
72
1,332
Arani Pushparaj retweeted
பறை முழங்க, நிலம் அதிர, தொடங்கியது #ChennaiSangamam2026 நம் மண்ணின் மரபுக் கலைகளையும் கலைஞர்களையும் போற்றும் சென்னை சங்கமம் கலைவிழாவுடன் இந்தப் பொங்கலைக் கொண்டாடுவோம்! உண்மையான அக்கறையோடும் உயர்வான நோக்கோடும் ஒவ்வொரு ஆண்டும் இதனை மேலும் மேலும் சிறப்பாக ஒருங்கிணைத்து வரும் தங்கை @KanimozhiDMK அவர்களுக்குப் பாராட்டுகள்! இந்த ஆண்டு பாடலாசிரியராகவும் களமிறங்கியதற்காக இந்த அண்ணனின் special வாழ்த்துகள்... #DravidaPongal #Pongal2026 #வெல்வோம்_ஒன்றாக
75
905
25
2,270
37,217
“In those days, Congress leaders had many weird ideas. The Hindi Prachara Sabha promoted by Gandhi was one of them. Thanks to C. N. Annadurai for stopping Hindi from becoming the national language. Otherwise, we can’t even imagine what India would be like today.” - Actor Prakash Balawadi #CNA #Annadurai #TamilLeaders #LanguageEquality #AntiHindiImposition #FederalIndia #DravidianMovement #LinguisticDiversity #TamilPride
54
935
25
3,196
115,676
Arani Pushparaj retweeted
"ஆங்கிலத்தை எடுத்துவிட்டால் இந்தி வந்து குந்திக்கும்" - பெருந்தலைவர் காமராஜர்♥️
25
261
6
791
13,959
Arani Pushparaj retweeted
தி.மு.கழகத்தின் தரமான 2026 வெற்றிக்கான பாடல்..🎶,,👇 தமிழா தமிழா நம்மால் முடியும்..👍 வெல்வோம் ஒன்றாக..💪 எழுவோம் எழுவோம் உணர்வாய் இணைவோம்..🖐️🤝 வெல்வோம் ஒன்றாக..💪🔥
7
137
15
256
2,513