துணை சபாநாயகரை சந்திக்க சென்ற நிருபர் மற்றும் துறையூர் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த கார்த்தி என்பவரை கண்மூடித்தனமாக தாக்கிய துறையூர் சட்டமன்ற உறுப்பினர் துணை சபாநாயகர் ரவிசங்கர் !
@mkstalin @Udhaystalin @DMKITwing @TRBRajaa @sunnewstamil
நேற்று மாநில உரிமைகள் குழுவை கலைத்த நம்ம டம்மி நடிகனுக்கு சக நடிகர் அருமையான உதாரண பாடம் எடுத்து இருக்கிறார்
எந்த நடிகனை கொண்டாட வேண்டும்
எந்த நடிகனை புறக்கணிக்க வேண்டும்.அடிப்படை கூட தெரியாமல் நம்மூர்ல இத்தனை லட்சம் பேர் இருக்கிறார்கள் என்பதே ஆகச்சிறந்த அசிங்கத்தின் உச்சம்
ராகவன் MA retweeted
Replying to @polimernews
@polimernews kena பூண்ட
ராகவன் MA retweeted
எவ்வளவு நாசம் செய்ய முடியுமோ அவ்வளவு கெடுதல்களையும் இந்த ரெட் சிப் ரோபோ நிகழ்த்தும்.
பிறகு அத்தனைக்கும் காரணம் அதுவே என்று தமக்குத் தாமே டிஸ்மேண்டில் செய்துக்கொண்டு ஓயும்.
ஆனால் அதுவரை ?
நீங்கள் இதுவரை பாராத, கேளாத அத்தனை அழிச்சாட்டியங்களும் அரங்கேறும்.
ராகவன் MA retweeted
சங்கிகள் சூழ் கோவையில், பிரம்மாண்டமான பெரியார் அறிவுலகம் கம்பீரமாக எழுந்து நின்றால், அது யாருடையக் கண்களை உறுத்துமென உங்களுக்கு நன்கு தெரியும்.
ஜோசப் விஜய் என்கிற ரோபோவில் பொருத்தப்பட்டுள்ள ரெட் சிப் சங்கிகள்.
ராகவன் MA retweeted
இப்ப எதுக்கு இந்த எலி அம்மனமா ஓடனும் ??.😜🫵
எங்க ஆட்சியில் எந்த Books உம் வாங்கல என சொன்னாரு நம்ம "Stand Up comedy"..
அப்புறம் எதுக்கு இந்த Action man ??
அவ்வளவு அவசரமா மாற்ற
என்ன தேவை இருக்கு ?
அப்பனா..
ஜெயந்தி IASக்கு எல்லாம் தெரிஞ்சுருக்கணும் ..
மாட்டினாரு ஒருத்தரு 😜
ராகவன் MA retweeted
மூன்று பேர் மீது நடவடிக்கை எடுத்தால் பெரியார் அறிவுலக நூலக ஊழல் முற்றிலுமாக வெளிவந்து விடுமா.!?
1) அகல்விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகனராஜூவேல்
2) நூலக கொள்முதல் பொறுப்பாளர் ஜெயந்தி IAS
3) ஜெயந்தி IAS க்கு எல்லாமுமாக இருந்த அதிகாரி இராமேஸ்வரம் முருகன்
ராகவன் MA retweeted
ஒருபக்கrம் தானே கொள்ளையடித்த நூலக ஊழலை பேசுபொருளாக்கி எல்லோர் மூளையிலும் மண்ணை தூவிவிட்டு நாம் அசந்த நேரத்தில் தனக்கு எலும்பு வீசும் முதலாளிக்காக ஒன்றிய - மாநில உறவுகளை சீரமைக்க அமைக்கப்பட்ட குழுவைக்கலைக்கும் மிகப்பெரிய கிரிமினல் துரோகத்தை
ராகவன் MA retweeted
பெருமாள் முருகன் ஆசையை சங்கிகளின் ஆசையை ஆதவ் அர்ஜுனா நிறைவேற்றுகிறாரா?
இது அப்பட்டமான அர்.எஸ்.எஸ் செயல்திட்டம்.
அறிவுலகத்தை எல்லாவிதத்திலும் சிறுமைப்படுத்தி நீர்த்துப்போக செய்வது. பெரியார் அறிவுலகத்தை மாணவர்கள் பயன்படுத்துங்கள் என்று சொல்ல வேண்டிய வாய்,
ராகவன் MA retweeted
இனிமே சோத்துக்கு பிச்சைதான் எடுக்கணும்
ஆளா தெரியாதவன் கையில் ஆட்சியை கொடுத்தால் இது தான் நடக்கும்
நேற்றைய news tamil விவாதத்தில் நேரமில்லாததால் சுருக்கமாக சொன்னதை விவரமாக இங்கே பதிவு செய்கிறேன்.
பணம் எப்போ போச்சுனு கேக்குறாங்க,
மார்ச் மாதமே கருவூலதிலிருந்து அந்த மாவட்டத்திற்கு பணம் போயிருக்கு என்கிறார் ராஜ்மோகன்.
அப்போ கோவை library நிர்வாகத்திடமிருந்து அகல்விளக்கு பதிப்பகத்திற்கு பணம் போன தேதியை சொன்னாலே எந்த ஆட்சி என்பது தெரியும். ஆனால் அதை சொன்னால் மாட்டிக்கொள்வோம் என்று தான் மாவட்டத்திற்கு அனுப்பிய தேதியை மட்டும் சொல்லி தப்பிக்கிறார் ராஜ்மோகன்.









