ஏலியன், 🍂🎇🎆🎁 retweeted
45 வருட அரசியல் வாழ்க்கையில் இதுபோல ஒரு கீழ்த்தரமான அரசியலை நான் கண்டதே இல்லை!
#Velmurugan #ThalapathyVijay #KarurIssue #TamilNews #CurrentAffairs #SocialDecline
ஏலியன், 🍂🎇🎆🎁 retweeted
अयोध्या में बहुत सही किया गया। ये गरीब लोग दिवाली के दीयों से तेल निकालते हैं। विपक्ष और देश विरोधी तत्वों को गरीबी दिखाने का मौका मिल जाता है। यह मौका किसी को बिल्कुल नहीं देना है। तेल सिर्फ सरकारें निकाल सकती हैं, गरीबों को ये हक कतई नहीं।
ஏலியன், 🍂🎇🎆🎁 retweeted
A fight between Sikhs and Hindus took place on Diwali last night in Brampton, Canada
Readers added context they thought people might want to know
This post uses a video from a November 2023 incident near Brampton and claims it shows a fight "last night" on Diwali 2026. No such clashes were reported; 2026 Diwali events in Brampton were promoted as peaceful family celebrations.
torontosun.com/news/local-new…
bramptonist.com/news/brampton-…
brampton.ca/EN/City-Hall/N…
x.com/6ixbuzztv/stat…
ஏலியன், 🍂🎇🎆🎁 retweeted
நம்பளதான் உபி உபி ன்னு சொன்னானுங்க ஆனா தமிழ்நாட்டை உபியா மாத்துவேன்னு சொல்லவே இல்ல வக்காளி மாத்திட்டான் 😊😊
ஏலியன், 🍂🎇🎆🎁 retweeted
1.82 lakh voters declared dead by ECI in Rajasthan found alive on Panchayat rolls: Report
ஏலியன், 🍂🎇🎆🎁 retweeted
ஏன்? @imrajmohan
அவங்க பிப்ரவரி 2023-ல இருந்தே பள்ளிக்கல்வித் துறையின் சிறப்புச் செயலாளரா இருக்காங்க. அதுவும் அக்டோபர் 21, 2026 அன்னைக்குத்தான் பொது நூலக இயக்குநரா கூடுதல் பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கு.
அப்படியிருக்க, இந்த விவகாரத்துல எந்தத் தொடர்பும் இல்லாத ஒருத்தரை ஏன் பலிகடா ஆக்கணும்?
இந்தப் பிரச்சினையை மூடி மறைச்சிட்டு, பழியை திமுக மேல போடலாம்னு உருட்டிட்டு இருந்த நேரத்துல, சில கசப்பான உண்மைகள் வெளியே வந்ததாலா?
அல்லது, இந்தச் சம்பவத்தைத் திசைதிருப்ப சில வேலைகளைச் செய்யச் சொல்லி, அதைச் செய்ய முடியாதுன்னு மறுத்ததாலா?
எது எப்படியோ... இப்போ அவங்களுக்கு எல்லா உண்மையும் தெரிஞ்சிருக்கும். அந்த உண்மைகள் நிச்சயம் ஒருநாள் வெளியே வரும்..
#TVKVijayFails
ஏலியன், 🍂🎇🎆🎁 retweeted
USA NRIs who promoted ‘India as Hindu Rashtra’, supported ‘CAA-NRC’, getting a taste of their own medicine
KARMA IS B!TCH
HAPPENING NOW: Absolutely chaotic scene as conservative activists Jake Lang and Thomas Allen storm a Diwali Hindu celebration at the Seattle Center Armory.
They held signs that read, "Deport All Dot Heads" and "Stop Hindu Replacement of Christians."
I just spoke to both men who say they are concerned about American culture being overrun by false idol worshippers and H1-B fraudsters.
Lang and Allen say they will be targeting other locations in the city this weekend.
They have yet to announce details of their plans due to possible retaliation by Antifa and other far-left activists.
Stay tuned.
@JakeLang|@Tommy4Trump420
ஏலியன், 🍂🎇🎆🎁 retweeted
#BREAKING |ரூ.5,000 கோடி மோசடி வழக்கில் தவெக ஆட்சியாளர்களுக்கு" நெருக்கமான பிஎல்எம் நிறுவனத்தின் பிரேம் குமாரை தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்க ED முடிவு
#TVKFails | #TVKVijayFails | #KalaignarSeithigal
ஏலியன், 🍂🎇🎆🎁 retweeted
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரை தவறான முறையில் அணுகினாரா
கள்ளக்குறிச்சி தவெக தற்குறி எம்எல்ஏ..
ஏன் அவன் மீது அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
ஏலியன், 🍂🎇🎆🎁 retweeted
"மேகதாது அணை கட்ட யாரிடமும் அனுமதி கேட்க வேண்டிய அவசியம் இல்லை" - கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் திட்டவட்டம்.
#Karnataka | #MekedatuDam | #DKShivakumar | #Polimernews
ஏலியன், 🍂🎇🎆🎁 retweeted
Co-optex அ கூட விட்டு வைக்கலயாடா அந்த வெற்றி குரங்கு 😂😂😂
#TVK_tharkuris
ஏலியன், 🍂🎇🎆🎁 retweeted
😡 அரசை விமர்சித்தால் உயிருக்கு உத்தரவாதம் இல்லையா? இதுதான் தவெக ஆட்சியின் ஜனநாயகமா?
நெல்லையில் வனோபி கழுத்து நெரிக்கப்பட்டுக் கொல்லப்பட்டதாக வெளியாகும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அவர் தவெக அரசை விமர்சித்துக் குரல் கொடுத்து வந்தவர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இது சாதாரணமாகக் கடந்து போகக்கூடிய சம்பவம் அல்ல!
ஒரு பெண் பொதுப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுகிறார். அரசின் செயல்பாடுகளைக் கேள்வி கேட்கிறார். விமர்சிக்கிறார். அதற்குப் பிறகு அவர் கொல்லப்பட்டதாகச் செய்தி வருகிறது!
**என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்?**
🔴 விஜய்யை விமர்சிப்பவர்கள் எல்லாம் எதிரிகளா?
🔴 அரசைக் கேள்வி கேட்கும் ஒவ்வொருவரும் அச்சத்துடன்தான் வாழ வேண்டுமா?
🔴 வனோபியின் படுகொலைக்கும் அவரது அரசியல் விமர்சனங்களுக்கும் தொடர்பு இருக்கிறதா? இதை விசாரிக்கத் துணிவிருக்கிறதா?
🔴 அரசியல் பின்னணி இருந்தால் அதை மூடி மறைக்காமல் வெளிப்படுத்துவீர்களா?
தவெக அரசே! ஆட்சியில் அமர்ந்துவிட்டால் விமர்சனங்களிலிருந்து தப்பித்துவிடலாம் என்று நினைக்காதீர்கள்!
ஜனநாயகத்தில் மக்கள் கேள்வி கேட்பார்கள். அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவார்கள். ஆட்சியாளர்களைக் கடுமையாக விமர்சிப்பார்கள். அதுதான் மக்களாட்சியின் அடிப்படை!
அந்தக் குரல்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதுதான் அரசின் கடமை. விமர்சிப்பவர்களை அச்சத்தில் வாழ வைப்பது அல்ல!
வனோபியின் மரணத்தில் உண்மை என்ன?
அவரைக் கொன்றது யார்?
ஏன் கொன்றார்கள்?
இந்தக் கேள்விகளுக்குப் பதில் வேண்டும்! வெறும் அறிக்கைகள் வேண்டாம். கண்துடைப்பு விசாரணை வேண்டாம். அரசியல் செல்வாக்குக்கு அடிபணியும் நடவடிக்கைகள் வேண்டாம்!
குற்றவாளிகள் யாராக இருந்தாலும் உடனடியாகக் கண்டுபிடித்துச் சட்டத்தின் முன் நிறுத்துங்கள். அரசியல் தொடர்பு இருக்கிறதா என்பதையும் நேர்மையாக விசாரியுங்கள்.
இன்று வனோபி. நாளை இன்னொருவர். மக்கள் குரல் கொடுப்பதற்கே அஞ்சும் சூழல் உருவானால், அதற்குப் பெயர் ஜனநாயகம் அல்ல; அது ஜனநாயகத்தின் மீதான அச்சுறுத்தல்!
தவெக அரசே, உங்கள் ஆட்சியில் விமர்சிப்பவர்களுக்கும் பாதுகாப்பு இருக்கிறது என்பதைச் செயலால் நிரூபியுங்கள்!
ஒரு பெண்ணின் மரணத்துக்கு நீதி கேட்பதுகூட அரசியலா? உண்மையைக் கேட்பதற்கும் அஞ்ச வேண்டுமா?
#தவெக #வனோபி #கருத்துரிமை #ஜனநாயகம் #TVKVijayFails #TVKVijay #TVKFails




























