Raghul Baskar (@red2192) profile picture

Trade unionist,Marxist. keen on Labour laws

Joined February 2017
Photo by Raghul Baskar (@red2192)Photo by Raghul Baskar (@red2192)Photo by Raghul Baskar (@red2192)Photo by Raghul Baskar (@red2192)Photo by Raghul Baskar (@red2192)Photo by Raghul Baskar (@red2192)Photo by Raghul Baskar (@red2192)Photo by Raghul Baskar (@red2192)Photo by Raghul Baskar (@red2192)Photo by Raghul Baskar (@red2192)
Raghul Baskar retweeted
முதல் சர்ச்சை இந்து அறநிலைத்துறை ரமேஷ்க்கு ஒதுக்கீடு ஸ்ரீரங்கம் ரமேஷ் இந்து அறநிலைத்துறை அமைச்சர் ஒதுக்கீடு #tvk
120
19
28
129
326,873
Raghul Baskar retweeted
Ok @IndianExpress. You did a good story. Now do the next part. Deepak Kumar did a brave thing. He is losing his income because of that. He had 150 Members, now it’s 15. Get details from him and ask him to open online membership. By the end of the week, he will have 150 Members from all over India. Even if they don’t step in to the gym physically. We can’t let a good man lose. You can run this as an Indian Express Impact story and win your awards.
196
1,163
35
4,870
396,560
Raghul Baskar retweeted
அமெரிக்கா காரன் பயப்புடுறானா?? US INDIA TRADE DEAL | Raghul's Pov ◀️Watch Full Video on YouTube :👇🏻 youtu.be/KSwZGkQQK6c Channel by our comrade @red2192 Like share and subscribe #indiaustradedeal #indiausrelations #indianeconomy #tamilexplained #RaghulsPOV #politicalupdates #currentaffairstamilnadu #TradeDeal
3
6
2,162
Raghul Baskar retweeted
India protests when Hindus are killed in Bangladesh. But when a student from Tripura is lynched in Dehradun, called “Chinese” and beaten to death, the silence is deafening. Mob lynching of Muslims, racial abuse of North-East Indians, caste killings at home, within our own country do not get any outrage while we protest a killing outside the country. A moral compass that works only across borders and only for some lives is not nationalism. It is hypocrisy.
159
2,035
53
7,148
163,546
This is the sitting HC judge against whom, an impeachment motion hs been submitted by The Honourable MPs. Pls listen carefully. Those who don't know Tamil- get an English Translation. Posting the speech, without any comment.
306
508
127
1,497
250,236
Raghul Baskar retweeted
இந்த RSS அடியாளிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும். 6 மணிக்கு விளக்கை ஏற்றுவோம் என்பது அல்ல அரசின் வாதம் . நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த 6 மணி வரை நேரம் இருக்கும் போது, 5 மணிக்கே எப்படி contempt வழக்கை எடுக்க முடியும் என்கிற கேள்வியை தான் கேட்டது. When the matter was taken up for hearing at 5 p.m., the State submitted that the contempt petition was premature. The matter was then passed over to be heard at 6.05 p.m.. ஏன்யா இப்படி புலுகுற சங்கி பயலே..
#Watch | திருப்பரங்குன்றம் தீப விவகாரம் குறித்து தவெக நிர்வாகி நிர்மல் குமார் கருத்து #SunNews | #ThiruparankundramDeepam | #TVKVijay | #NirmalKumar
1
3
8
784
Raghul Baskar retweeted
Why vedas are prohibited for all Hindus except Brahmins 🥱🥱
230
118
38
1,335
95,571
Raghul Baskar retweeted
ஒன்றிய அரசு நடைமுறைப்படுத்தியுள்ள புதிய தொழிலாளர் சட்டத்தொகுப்புகள் பத்திரிகையாளர்களை எவ்வாறு பாதிக்கும் என்பதை விளக்கும் கூட்டம் நேற்று சிறப்பாக நடைபெற்றது. இந்த தொழிலாளர் விரோத சட்டத்தொகுப்புகளை தோலுரிக்கும் இதுபோன்ற கூட்டங்களை தொடர்ந்து நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.
1
3
7
352
Raghul Baskar retweeted
அண்ணல் எதற்காகவெல்லாம் நின்றாரோ அவை அனைத்தையும் சுக்கு நூறாக உடைப்பதையே வேலையாக கொண்டுள்ள பிஜேபி ஆட்சியில் நாம் தொடர்ந்து அண்ணலையும் அவர் கருத்தையும் பேச வேண்டியுள்ளது. அவரை சங்கிகள் கைக்கொள்ள எடுக்கும் முயற்சிகள் உடைக்கப்பட வேண்டும். #Ambedkar
1
4
1
14
1,445
Raghul Baskar retweeted
In 2017, a division bench of the Madras High Court rejected a petition with the very same prayer, which is not a casual observation but a binding judicial pronouncement on the issue. When a division bench has already adjudicated the same cause of action between substantially the same parties, a single judge in 2025 entertaining an identical plea by Hindu Munnani and granting relief in the opposite direction immediately raises serious concerns of judicial discipline, res judicata, and consistency in constitutional governance. A single judge is bound by the ratio of a prior division bench judgment and cannot brush it aside as if the slate has been wiped clean. The proper course, if at all, is to seek reconsideration by a larger bench or approach the Supreme Court, not to reopen what has already been settled. The conflict between the 2017 division bench dismissal and the 2025 single judge order is not a matter of administrative choice but a serious res judicata and precedent problem that the Supreme Court must now resolve; until then, the State cannot be faulted for adhering to the earlier, higher-bench decision that squarely governs the issue. #ThiruparankundramIssue
5
8
981
Raghul Baskar retweeted
தான் வேறு பாஜக வேறு அல்ல என்பதற்கான ஒப்புதல் வாக்குமூலம் தான் எடப்பாடி பழனிசாமியின் இந்த அறிக்கை. இன்று இந்து முன்னணி வைக்கும் அதே கோரிக்கையோடு வி.சுப்பிரமணியன் என்பவர் 2014ல் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு (WP(MD) No.19422/2014) தொடுத்தார். அம்மனுவை விசாரிப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லாததால் தள்ளுபடி செய்து 04.12.2014 அன்று உத்தரவிட்டார், உயர்நீதிமன்ற நீதியரசர் எம்.வேணுகோபால். இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு (WA(MD) No.1524/2014) செய்தார் சுப்பிரமணியன். அம்மேல்முறையீடு மனுவை விசாரித்த் நீதியரசர்கள் கல்யாணசுந்தரம் மற்றும் பவானி சுப்பராயன் அமர்வு, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து 07.12.2017 அன்று தீர்ப்பளித்தது. 2014 மற்றும் 2017 தீர்ப்புகள் வந்த காலத்தில் ஆட்சியில் இருந்தது அதிமுக. அன்றைய அதிமுகவின் ஆட்சியில் வைக்கப்பட்ட அரசு தரப்பு வாதம் தான் இன்று திமுக ஆட்சியில் அரசு தரப்பு வைக்கிறது என்கிற விஷயம் எடப்பாடிக்கு தெரியுமா? காலாகாலமாக மரபு படி எங்கு தீபம் ஏற்றப்பட்டதோ அங்கு தான் நேற்றும் ஏற்றப்பட்டது. அதிமுக ஆட்சிகளிலும் அங்கு தான் ஏற்றப்பட்டது.
4
8
762
#திருப்பரங்குன்றம் பிரச்சினை: கலவரத்தில் ஈடுபட்டவர்களை தமிழ்நாடு அரசு யுஏபிஏ சட்டத்தில் கைது செய்ய வேண்டும்! இந்தியா கூட்டணி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது இம்பீச்மெண்ட் நடவடிக்கை எடுக்க வேண்டும்! ~~~~~~~~~~~~ திருப்பரங்குன்றத்தில் கலவரம் ஏற்படாமல் தடுத்து அமைதியை நிலைநாட்டிய தமிழ்நாடு அரசுக்கும், கலவரத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகளின் ஆத்திரமூட்டலுக்கு இடம் கொடுக்காமல் மத நல்லிணக்கத்தைக் காப்பாற்றிய திருப்பரங்குன்றம் பொதுமக்கள் அனைவருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். திருப்பரங்குன்றத்தில் மதக் கலவரத்தை ஏற்படுத்தும் விதமாகப் பயங்கரவாதிகள் தொடர்ந்து வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். வழக்கமாக கார்த்திகை தீபம் ஏற்றும் இடத்தை விட்டு விட்டு, வரலாற்று ஆதாரங்களுக்கு மாறாக வேறு ஒரு இடத்தில் தீபம் ஏற்றுவதற்கு முயற்சித்தார்கள். அவர்களது ஆத்திரமூட்டலுக்கு இடம் கொடுக்காமல் வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றி சுமூகமான முறையில் தீபத் திருவிழாவை தமிழ்நாடு அரசு நடத்தியது. இந்நிலையில் அங்கு ஒரு கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கோடு வெளியூர்களில் இருந்து வந்த சனாதனப் பயங்கரவாதக் கும்பல் அங்கு பாதுகாப்புக்கு இருந்த காவல்துறை அதிகாரிகளைத் தாக்கிக் காயப்படுத்தியதோடு பொதுச் சொத்துகளையும் நாசப்படுத்தியது. கலவரத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை யுஏபிஏ சட்டத்தில் கைது செய்யவேண்டும் என வலியுறுத்துகிறோம். திருப்பரங்குன்றத்துக்கு வெளியூர்களிலிருந்து வந்து கலவரத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளார். கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்ச்சி அமைதியாக நடந்து முடிந்த நிலையில் அங்கு வன்முறையைத் தூண்டும் விதமாக தீபம் ஏற்றுவதற்குப் பயங்கரவாதிகளை அனுமதித்தது மட்டுமின்றி அவர்களுக்குத் துணையாக உயர் நீதிமன்றப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் சிஐஎஸ்எஃப் வீரர்களை அனுப்பியுள்ளார். இது அப்பட்டமான அதிகார மீறல் மட்டுமின்றி அரசமைப்புச் சட்டத்துக்கும், வழிபாட்டுத் தலங்கள் ( சிறப்பு விதிகள் ) சட்டம் 1991 க்கும் எதிரானதாகும். இப்படி சட்டத்துக்கு எதிராக செயல்பட்டதோடு, நேற்று முழுவதும் மதுரை, திருப்பரங்குன்றம் பகுதிகளில் தேவையில்லாத சமூகப் பதற்றத்தை ஏற்படுத்தியதோடு, மாநிலம் முழுவதும் சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்க முயற்சித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மீது சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். திருப்பரங்குன்றம் பிரச்சினையில் மட்டுமல்லாது பல்வேறு பிரச்சனைகளிலும் பொது அமைதியை சீர்குலைக்கும் விதமாகத் தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தும் ஜி.ஆர்.சுவாமிநாதனை நீதிபதி பதவியில் இருந்து நீக்குவதற்கு இம்பீச்மெண்ட் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களைக் கேட்டுக்கொள்கிறோம். இவண் தொல். திருமாவளவன் நிறுவனர் - தலைவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
720
85
2,005
125,525
1885ம் ஆண்டில் முதன்முதலாக பாபர் மசூதிக்குள் பூஜை நடத்த வேண்டும் என வழக்கு தொடுக்கப்பட்டு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. 1949ம் ஆண்டில் ராமர் சிலை மசூதிக்குள் கண்டெடுக்கப்பட்டது. உடனே அப்பகுதி சர்ச்சைக்குரிய பகுதியென அறிவிக்கப்பட்டு மூடப்பட்டது. 1950ம் ஆண்டில் பூஜை செய்வதற்கு அனுமதி கோரி வழக்கு தொடுக்கப்பட்டது. பூஜைக்கு அனுமதி வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டது. அங்கு தொடங்கி பாபர் மசூதி தகர்ப்பு வரை சங்கப்பரிவாரம் தொடர்ந்து செயலாற்றி இறுதியில் பாஜகவாக பரிணமித்து 2014ம் ஆண்டில் ஆட்சியைப் பிடித்து மொத்த நாட்டு மக்களையும் பாடாய்படுத்தி வருகிறது. அதே போல இப்போது உயர்நீதிமன்றத்தில் திருப்பரங்குன்ற வழிபாடு குறித்து வழக்கு தொடுக்கப்பட்டது. ஜி.ஆர்.சுவாமிநாதன் வழக்கை விசாரித்தார். பாபர் மசூதிக்குள் ராமர் சிலை திடீரென வந்தது போல, திருப்பரங்குன்ற மசூதி பக்கத்தில் இருக்கும் நில அளவை கல், சுவாமிநாதனின் உத்தரவில் தீபத்தூணாக மாற்றப்பட்டிருக்கிறது. அடுத்ததாக கலவரத்துக்கு வந்து நின்று கொண்டிருக்கிறது காவி கும்பல். திட்டமும் செயல்முறையும் ஒன்றுதான். வரலாறு சாட்சியாக இருக்கிறது. ஒண்ட வந்த பிடாரியை விரட்டியடிக்க ஒன்றிணைவோம்!
11
139
3
283
16,060
Raghul Baskar retweeted
உண்மையிலேயே விஜய் செய்வது ஒரு புதிய வகை அரசியல் தான் இதுவரை நாம் மார்க்சிய அரசியலை பார்த்து இருப்போம் தலித் அரசியல் திராவிட அரசியல் தமிழ் தேசிய அரசியல் போன்று பல்வேறு அரசியலை பார்த்து இருப்போம் ஆனால் இதுவரை நாம் யாரும் பார்த்திராத அரசியல் தான் " பக்கா மாஸ் அரசியல்". இதுவரை உலகில் யாரும் செய்யாத அரசியல் தான் இந்த "பக்கா மாஸ் அரசியல்" பக்கா மாஸ் அரசியலின் கூறுகள் யாவை 1. கூட்டத்தில் யார் செத்தாலும் பதில் சொல்லாமல் தனி விமானத்தில் ஏறி பறப்பது 2. வெள்ளத்தால் நெரிசலால் அரசால் இவ்வாறு எதனால் பாதிக்கப்பட்டாலும் அந்த மக்களை தன் வீட்டுக்கு அழைத்து ஆறுதல் வாங்கி செல்லுங்கள் என சொல்வது 3. ஏதாவது பிரச்சனை வந்தால் கட்சி தலைவர்கள் அனைவரும் ஒரு மாதம் ஓடி ஒளிந்து கொள்வது 4. தன் பதிவுக்கு எத்தனை லைக் ஷேர் வந்திருக்கிறது என எண்ணி அதை வைத்து தன்னை முதல்வராக்க வேண்டும் என கூறுவது 5. வாரத்திற்கு ஒரு முறை 10 பக்கத்திற்கு அறிக்கை விட்டு தானே தான் செய்வது பக்கா மாஸ் அரசியல் எனக் கூறிக் கொள்வது.
33
149
10
566
52,462
Raghul Baskar retweeted
இந்த நாட்டிலுள்ள அனைவருக்குமான மாண்புமிகு பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே திரு. @narendramodi அவர்கள் அடிக்கடி மறந்து, இதுபோன்ற பேச்சுகளால் தன்னுடைய பொறுப்புக்குரிய மாண்பை இழந்துவிடக் கூடாது என்று ஒரு தமிழனாக வேதனையுடன் கேட்டுக் கொள்கிறேன். ஒடிசா - பீகார் என்று எங்கு சென்றாலும், பா.ஜ.க.,வினர் தமிழர்களின் மீதான வன்மத்தைத் தேர்தல் அரசியலுக்காக வெளிப்படுத்துவதற்குத் தமிழ்நாட்டு மக்களின் முதலமைச்சர் என்ற முறையில் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். பன்முகத்தன்மை கொண்ட, வேற்றுமையில் ஒற்றுமையைக் காணும் பெருமைமிக்க இந்தியாவில், இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் பகையை வளர்ப்பது, தமிழர்களுக்கும் பீகார் மக்களுக்கும் பகை உண்டாக்கும்படி நடந்துகொள்வது போன்ற அற்ப அரசியல் செயல்பாடுகளை நிறுத்திவிட்டு, நாட்டின் நலன் மீது பிரதமரும் பா.ஜ.க.,வினரும் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
1,024
3,753
577
6,387
767,670
Raghul Baskar retweeted
Impossible to discuss international politics with Hindu nationalists. Their Islam filter distorts everything — even opposing Gaza genocide or critical support to Iran is seen as somehow linked to Islam. Until they drop that lens, they can’t contribute. Not that anyone’s waiting.
52
303
7
1,667
25,516
Raghul Baskar retweeted
AIBEA ZINDABAD UFBU ZINDABAD WE DEMAND WORKLIFE BALANCE #UnitedWeStand
22
6
572
Raghul Baskar retweeted
#UnitedWeStand Comrades, the delays are inordinate & reasons are frivolous from the Govt when it comes for bankers. MANY A BATTLE WE HAVE FOUGHT, NONE WE HAVE LOST. Knock on till the doors of justice open
26
96
5
64
613