Ram (@rmksys) header
Ram (@rmksys) profile picture

System Engineer | #AK | #SpacesHost | #DravidianStock |🎙 PODCAST: https://xitter.gq/t.co/FaOhLwlPis

தமிழ்நாடு, இந்திய ஒன்றியம்
Joined December 2015
Photo by Ram (@rmksys)Photo by Ram (@rmksys)Photo by Ram (@rmksys)Photo by Ram (@rmksys)Photo by Ram (@rmksys)Photo by Ram (@rmksys)Photo by Ram (@rmksys)Photo by Ram (@rmksys)Photo by Ram (@rmksys)
இறங்கி அடிக்கிறாங்க 👌👌😊 ஒரு பொய்யை சொல்லி வசமா மாட்டிகிட்டானுங்க தற்குறீஸ்
11
327
4
693
14,529
இதெல்லாம் திமுக ஆட்சில நடந்திருந்தா நீளச்சங்கிகள் கடிச்சு குதறி இருக்கும்ங்க.. சத்தமே இல்லாம இருக்காங்க..
தமிழ்நாட்டில் போலீஸுக்கு வந்த நிலைமையைப் பாருங்கள். பொறுக்கிகளுக்கு இந்த தைரியம் வரக் காரணம் என்ன?! ரவுடிகளும் தறுதலைகளும் இது தங்கள் era என்று மிதப்போடு வலம் வரக் காரணம் என்ன?
2
8
6
792
ஏதோ ஒரு Instagram கணக்கை பார்த்து இரவோடு இரவாக பேராசிரியர் கலையரசன் அவர்களை சட்டவிரோதமாகக் கைது செய்ய தெரிந்த இந்த அரசுக்கு, காலையில் இருந்து மாலை ஆகியும் ‘அகல் விளக்குப்’ பதிப்பகத்துக்கான நூலக ஆணை எந்த தேதியில், யாரால், எந்ததெந்த புத்தகங்கள், எத்தனை எண்ணிக்கையில் வாங்கப்பட்டது, அவர்களுக்கு அரசு காசோலை வழங்கிய தேதியென்ன? என்பதை வெள்ளை அறிக்கையாக வெளியிட என்ன சிக்கல்?
3
145
235
4,286
அமைச்சர் சொல்வதெல்லாம் பொய்😐 #TVKFails
80
1
166
1,973
வெற்றி புத்தக கொள்முதல் திட்டம் உபயம் :- "வெற்றி" அகல்விளக்கு பதிப்பகம்
2
1
7
161
"வெளிப்படைதன்மையோடு நூல்கள் கொள்முதல் செய்வதற்கான இணையதளத்தை கடந்த திமுக ஆட்சியில் துவங்கி வைத்திருக்கிறார்கள் இதுல பாத்தாலே தெரிந்திடும் யார் ஊழல்வாதிகள் என்று? ஜூன் 22 வாங்கிய புத்தகம் எந்த ஆட்சியில் வாங்கியது @imrajmohan எனக்கு என்னமோ லோயலாமணி மேலதான் சந்தேகமா இருக்கு?"
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலோடு, பொது நூலகங்களுக்கு வெளிப்படைத் தன்மையுடன் நூல்கள் கொள்முதல் செய்வதற்கான இணையதளத்தை இன்று அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் தொடங்கி வைத்தோம். bookprocurement.tamilnadupub… தொடர்ந்து நூலகங்களின் தேவைக்கு ஏற்ப நூல்களை தேர்வு செய்வது, அதற்குரிய குழு எவ்வாறு அமைக்கப்படுகிறது என்பது உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய "வெளிப்படைத் தன்மையான நூல் கொள்முதல் கொள்கை 2024” வழிகாட்டி நூலினை வெளியிட்டு, அவற்றை பதிப்பாளர்களிடம் வழங்கினோம். பொது நூலகத்துறை வரலாற்றில் சிறப்புமிக்க இத்திட்டம், எழுத்தாளர்-பதிப்பாளர்-வாசகர் உள்ளிட்ட அனைவருக்கும் நிச்சயம் புதிய கதவுகளை திறக்கும்! @tnschoolsedu tamilnadupubliclibraries.org…
16
139
1
283
7,545
என்ன பெரிய எழுத்தாளர் ஜெயமோகன்... 😏 த்ரிஷா விஜய் தெரியுமா... 🙄
10
5
1
43
560
அறிவுலக ஊழல்.. Escape ஆகாதீங்க.. இந்த டெண்டரை Cancel பண்ணலயா? திமுக தான் காரணமா? - ஆதவன் தீட்சண்யா விளாசல் #Periyar_Arivulagam | #DMK | #TVK
3
67
144
8,258
#WATCH | "கூட்டம் ரொம்ப அதிகமாவே இருக்கு.. பஸ் எண்ணிக்கையை அதிகப்படுத்துனா ரொம்ப நல்லாருக்கும்" தீபாவளியை ஒட்டி கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்கள் கருத்து #SunNews | #Deepawali | #Kilambakkam
10
15
4,146
யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ 👌
7
1
31
1,141
முரசு புயல் நேரத்தில் மீனவர்களைத் தவிக்க விட்டுவிட்டு, இப்போது கண்துடைப்பு நாடகம் நடத்தும் இந்த சோப்ளாங்கி அரசின் அலட்சியத்தால் 9 உயிர்கள் பறிபோயுள்ளன! “எங்கள் அப்பாவை மீட்டுத் தாருங்கள் சார்..” என்று கதறும் குடும்பங்களின் கண்ணீருக்கு இந்த #DummyCM என்ன பதில் சொல்லப் போகிறார்? #Kasimedu #FishermenDeath #MurasuCyclone
2
70
2
113
3,335
🤗🥳🇪🇸🐘 – at Thirumangalam, India
13
39
526
விஜய் சொன்ன பொய்கள் 21 என்னை ஈஸியா சந்திக்கலாம்! #VijayLies #tvk #TVKVijay #TVKParty #tvkexposed #TvkLies #tvkgovt #TVKVijay‌Fails #politicalpodimas #journalistbarakathali
1
3
154
TVK Corruption Politics Agalvilakku Publication Issue 😧 அகல்விளக்கு பதிப்பகம்.. இருக்கா.. இல்லையா? 😠
13
28
666
Replying to @naaraju
தட் "கலைஞரே எம்ஜியார் கணக்கு கேட்குறாரு வேலூர் கூட்டத்துல.." "எதே..பொருளாளரே அவர்தானய்யா"மொமண்ட்
1
4
6
358
பெரியார் அறிவுலகத்தில் போலி புத்தகங்கள்! டம்மி தவெக அரசு இந்த 7 கேள்விகளுக்கு பதில் சொல்லுமா.? #WhoIsWriterTrishaVijay
6
6
287
பெரியார் அறிவுலகத்தில் போலி புத்தகங்கள்! டம்மி தவெக அரசு இந்த 7 கேள்விகளுக்கு பதில் சொல்லுமா.? #WhoIsWriterTrishaVijay
22
316
11
503
11,199
The Nation wants to know, #WhoIsWriterTrishaVijay Answer Tharkuris!
15
213
7
527
13,155
The Supreme Court on Friday (November 6) admitted for hearing plea by DMK candidate KR Periakaruppan challenging victory of TVK's Seenivasa Sethupathi by one vote in Tirupattur Constituency in the recent Tamil Nadu Assembly Elections. Read more: zurl.co/FnoHM #SupremeCourt #DMK #TVK #TamilNadu
6
12
7,029