ஆலி (@rohinitweetss) header
ஆலி (@rohinitweetss) profile picture

அப்பா ❤️ Belongs to Dravidian Stock 🖤❤️இரவு, இசை,மழை ,தேநீர்- காதலி சமயங்களில் புத்தகமும்

Planet Earth 💚
Joined December 2010
மலர்ந்து மலராத பாதி மலர் போல, முழுப்பாடலையும் ரசித்துக் கேட்டுகொண்டிருந்த ஒரு காலைப் பொழுதில் 🎼🎹🎼🎹 #மகனதிகாரம்
13
14
1
151
Reception costume பொண்ணு , பையன்- ஓக்கே நாரா- செம DD- styled well க்ருத்திகா, துர்கா, ராதிகா, ஷோபா , கனிமொழி, சங்கீதா- நைஸ் கழகத்தலைவர், தலைவரு, கமல்- மாஸ் 😍 கார்த்தி - சட்டை 💙 உதய் - நீட்
1
18
5,320
ஆலி retweeted
That young man in awe is so me 🥺❤️ #Rajini
5
63
3
293
5,652
15 ஆவது செகண்ட்ல அந்தப் பையன் தலைவர பாக்குறது☺️
8
159
3
1,616
117,150
Daniel Vettori - I used have crush on him !!! கண்ணாடி போட்டு பவுலிங் பண்ணிட்டு இருப்பான் 😍
காவியா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்க சென்னை வந்தடைந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி, நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் கேன் வில்லியம்சன் #SunNews | #KaviyaMaran | #Anirudh | #KaviyaAnirudhReception
1
3
563
ஜெயா இறந்தாங்க எந்த அதிமுக காரனும் பில்லி சூனியம்னு பேசல கலைஞர் இறந்தாரு எந்த திமுக காரனும் இப்படி பேசல பில்லி சூனியத்துலயே ஊறி போனவன்தான் அதை பத்தியே பேசுவான் பாட்டிமா தற்குறிகளை சம்மட்டி அடி அடிச்சிருக்காங்க 😅😅
13
712
9
2,138
36,575
ஆலி retweeted
Disgusting politics by actor vijay.
8
467
10
1,018
19,585
WTA* 🤬🤬🤬🤬🤬🤬🤬
செஞ்சி அருகே மாயமான சி**றுமி கிடைக்கவும், குற்றங்கள் குறையவும் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் யாக பூஜை நடத்திய காவல் ஆய்வாளர்.. 40 நாட்களாக சிறுமியை கண்டுபிடிக்க இயலாமல் போலீசார் பகீரதபிரயத்னம் மேற்கொண்டுவரும் நிலையில் காவல் ஆய்வாளர் யாக பூஜை.. #Police | #PolimerNews
1
1
343
படிச்சவங்க கூட எப்படி தூக்கிட்டு போறார் , என்ன மனுசன், what a gestureன்னு பேசுறத பாக்கும் போது தான் 🙄😏 இவனுங்கள ஏமாத்துறது ரொம்ப ஈஸி 😬
6
159
அப்டியாப்பட்ட தலைவன், கரூரில் பிஞ்சுக் குழந்தைகள் நெஞ்சு நொறுங்கி இறந்தபோது என்ன செய்தான் என்பது வரலாறு.
தன் கட்சித் தோழர்களைத் தன் உறவாக உணர்வாக உயிராகப் போற்றும் தலைவன். இரங்கல் மட்டும் தெரிவிப்போர் மத்தியில் தன் உறவுகளுக்காக இறங்கி நடக்கும் இதயமுள்ள தலைவன்.
1
13
15
650
எந்த தேர்தல் கணக்குகளும் இல்லாமல், பிஞ்சுக்குழந்தைகள் மரணத்தை கண்டு அழுத அன்பில் மகேசுக்கு கொடுக்கப்படாத அங்கீகாரம், இடைத்தேர்தலை கணக்கில் கொண்டு மட்டும் கொடுக்கப்படும் நாடக ஷோக்குக்கு மட்டும் கேட்காமலேயே கிடைத்து விடுகின்றது. அயோக்கிய கிரியேச்சர்கள் சூழ் தமிழகம்.!!
It’s actions like these that make the difference between a politician and a leader who is loved……
1
136
3
196
4,784
கொளத்தூர்ல குழந்தைகள் தினம் கொண்டாடுனது, அங்க விஎஸ் பாபு மகனை முன்னாடி நிக்க வச்சது, இப்ப இந்த பாடியை தூக்கிட்டு போறது எல்லாம் அடுத்து வர்ற தேர்தலுக்கான ஸ்டன்ட் தான். பாடியை தூக்கிட்டு போற அளவுக்கு பாசம் இருக்கவரு 70 நாள் விஎஸ் பாபு ஆஸ்பத்திரியில இருந்தப்போ ஏன் ஒரு தடவை கூட போய் பாக்கல? யாரோ ஒருத்தன் கேஸ் போட்டு தான் அங்க என்ன நிலவரம்னே தெரிய வந்துச்சு ஆனா சாவுக்கு மாலை போட வந்தாலும் அங்க அண்ணா அண்ணா மாஸ்னு கத்துற தற்குறிகளுக்கு இதெல்லாம் பத்தி யோசிக்குற அளவுக்கு எங்க அறிவு இருக்கு? மறைந்த பாபு உடலை தன் தோளில் தானே தூக்கி சுமந்த இந்தியாவின் முதல் முதல்வர்னு ஆரம்பிச்சிருவானுங்க
வி.எஸ் பாபுவின் உடலை சுமந்து சென்ற முதல்வர் விஜய் #cmvijay #tvk #vsbabu #vsbaburip
17
192
4
516
29,693
Our hearts are full. Your love and blessings mean more to us than words can express. Thank you for making this new beginning even more special 🙏🏻 We carry all your love with us 🫶 – Kaviya and Anirudh
348
4,788
213
68,511
1,283,087
Funny gal 😂😂😂😂
32
471
47,161
மரணம் வெறும் அரசியல் வாய்ப்பா? கொளத்தூர் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபுவின் மறைவுக்கு, அரசியல் வேறுபாடுகளைக் கடந்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலையும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த நேரத்தில்கூட சிலர் அரசியல் வன்மத்தைக் கைவிடுவதாகத் தெரியவில்லை! மாந்திரீகம், பிளாக் மேஜிக், ஹோமம், சூனியம் எனப் பேசுவதோடு, எம்.எல்.ஏ. பாபுவின் மரணத்தைத் திமுகவினர் கொண்டாடுவதாகப் பழைய வீடியோக்களைக் கொண்டு தவறான தகவல்களைப் பரப்புகின்றனர். மறுபுறம், 'அடுத்து உங்களுக்கும் இப்படித்தான் நேரும்' என மரணத்தைக்கூட அரசியல் வசைபாடலுக்குப் பயன்படுத்துகிறார்கள். ஒருவரின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிப்பது மனிதநேயம்! மற்றொருவரின் மரணத்தை எதிர்பார்த்துப் பேசுவது என்ன நாகரீகம்? மரணத்தில்கூட பொய்யான பிம்பத்தைக் கட்டமைப்பது எந்த மாதிரியான அரசியல் அணுகுமுறை? தனது தொண்டர்கள் தவறாக எழுதிவிடக்கூடாது என தெளிவான பாதையை காட்டியுள்ளார் திமுக தலைவர். ஆனால் இணையக் கூலிப்படையை வைத்து கேவல அரசியலை வழியாய் காட்டிக்கொண்டிருக்கிறது தவெக
31
232
8
563
33,916
Awwwwww 🫠
My favourite kind of magic ❤️
122
What a clarity 🔥🔥🔥🔥🔥 முழுக்க முழுக்க ஈடுபாடு கொண்டு வேலை செஞ்ச ஒருத்தவங்களால் மட்டும் தான் இப்படி பேச முடியும் 🔥🔥🔥🔥🔥 Really Superb 🙌🙌👏👏 @PriyarajanDMK
16
938
10
3,133
77,896
ஆலி retweeted
I would any day prefer a son giving a loving peck on my cheek and standing by me in all conditions rather than a son who abandoned his wife and family and makes an annual visit only with camera for votes.
Italian Vs Bhartiy Sanskar apne apne
135
1,272
13
14,955
160,016
ஆலி retweeted
Cricket will never be the same again. We will miss you Thala. Forever my Captain 🥹
6
605
7
3,831
74,373
கல்வி அதன் வழியான வேலை , உழைப்பு , சம்பாதிப்பு நேர்மை இதெல்லாம் சுத்த பூமர்த்தனம்னு ஒரு தலைமுறையையே ஒழிச்சிக்கட்டின பெருமை சினிமாத்துறையையும் சேரும். நேர்மைதான் நல்லதுன்னு வாழும் வகையிலான தலைமுறைக்குத்திரும்ப, இந்த சமுகம் பல இழப்புக்களைச்சந்திக்கும். முடிந்த வரைக்கும், விஷச்சூழல் -விட்டில் பூச்சிகளோடு சேர்ந்து பழகும் சூழலை, உங்கள் குழந்தைகளுக்கு இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
2
38
122
2,341
Thank you MSD. Love you man 💛
The last man from the batch of 08' officially signing off. Thanks for everything you did and with the heaviest heart, Goodbye MS Dhoni♥️🛐
1
3
110