உடன்பிறப்புகளாக இணைவோம் Follow செய்யும் அனைவரையும் Follow Back செய்கிறேன். #உடன்பிறப்புகளாய்_இணைவோம்
#எழுவோம்_இணைவோம்
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
பெண்களுக்குப் பாதுகாப்பில்லை, பிள்ளைகளுக்கு எதிர்காலமில்லை, நிர்வாகமே சீரழிந்துவிட்டது; தமிழ்நாட்டைக் காப்பாற்ற இந்தத் துப்பில்லாத த.வெ.க அரசை வீட்டிற்கு அனுப்புவதைத் தவிர வேறு வழியில்லை!
கழக துணைப் பொதுச்செயலாளர் திருமிகு @KanimozhiDMK அவர்கள்
#WakeUpVijay
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
#BREAKING | சேலத்தில் 30 லட்சம் மதிப்பிலான சொத்தை அபகரிக்க போலி ஆவணம் தயாரித்ததாக த.வெ.க. பிரமுகரான அரசு வழக்கறிஞர் மீது தம்பதி புகார்!
#Tvakfail | #Salem | #KalaignarSeithigal
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
கைதிகளைத் தப்பிக்காம பிடிச்சு வெக்க துப்பில்லாத சோப்ளாங்கிங்க. ட்வீட்ட தூக்கிட்டு வந்துட்டானுங்க...
#TVK
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
Replying to @TVKVijayHQ
@TVKVijayHQ அவர்களே,
உங்கள் ‘ரூட் மாஃபியா’விடம் குறைந்தபட்சம் பணம் கொடுத்து பெண் இன்ஃப்ளூயன்சர்களையாவது பயன்படுத்தச் சொல்லுங்கள்.
மக்கள் வரிப்பணத்தை வீணடிக்காதீர்கள்!
“லெட்சுமி, ராணி, கொளத்தூர் விஜயா” என்று உரிமையோடு பெயர் சொல்லி எங்கள் கழக நிர்வாகிகளை அழைத்து ஒழுங்குப்படுத்தியதோடு, ஒழுங்குப்படுத்தவும் அறிவுறுத்துகிறார் எங்கள் மாவட்டச் செயலாளர். கட்டமைப்பு என்றால் என்னவென்றே தறிகெட்ட அரசுக்கு புரிய வாய்ப்பில்லை.
அடிக்கின்ற காற்றில் ஜார்ஜ் கோட்டை பக்கம் சிதறி வந்து ஒட்டிக் கொண்ட கிழிந்த சினிமா போஸ்டர்களே.. குறைந்தபட்சம் சமூகத்தில் வாழ்வதற்கான குடிமைப் பண்புகளையாவது கற்றுக்கொள்ளுங்கள்.
தமிழ்நாட்டில் இன்று ஒவ்வொரு பெண்ணும், குழந்தையும் பாதுகாப்பாக வெளியே செல்ல, கையில் வைத்திருக்க வேண்டிய அவசியப் பொருளாக மாறிவிட்டது Pepper Spray!
இதுதான் இந்த தவெக ஆட்சியின் அவலம்!
#WakeUpVijay
தெறி படம் போல தெறிக்க விடுவார்' என்று நம்பி வாக்களித்த மக்களுக்கு மிஞ்சியது ஏமாற்றமும் கண்ணீரும்தான்!
பெண்களுக்கு எதிரான வன்முறைகளிலும் பாலியல் குற்றங்களிலும் ஈடுபடுவோரைப் பிரிட்ஜுக்கு அடியில் கட்டி வைக்க வேண்டுமென்றால், முதலில் த.வெ.க தலைவர் தன் சொந்தக் கட்சிக்காரர்களைத்தான் கட்ட வேண்டும்!
கழக துணை பொதுச்செயலாளர் திருமிகு @KanimozhiDMK M.P அவர்கள்
#WakeUpVijay
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
இதய அறுவை சிகிச்சைக்கு பிறகு,
கழகத் தலைவர், மாண்புமிகு தளபதி @mkstalin அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றது மிகுந்த மகிழ்ச்சியளித்தது.
எனது உடல்நிலை குறித்து அன்போடு விசாரித்து, விரைவில் பூரண நலம் பெற வாழ்த்திய தலைவரின் அன்பும் அக்கறையும் என்றும் மறக்க முடியாதது.
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
கேடுகெட்ட த.வெ.க ஆட்சியில் கள்ளத்தனமான வேலைகளே தொடர்ந்து நடைபெறுகின்றன. இந்த ஆட்சியில் அன்றாடம் தொடரும் அவலங்களுக்கு எதிராக தி.மு.க மகளிரணி நடத்தும் ஆர்ப்பாட்டம் தொடர்பாக நேற்று கழகத் தலைவர் அவர்கள் பதிவிட்ட வீடியோவில், அவருடைய குரலை மட்டும் மாற்றி, அருவருக்கத்தக்க அவதூறுக் கருத்துகளை த.வெ.க.வின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டு, தாங்கள் எவ்வளவு கேடுகெட்டவர்கள் என்பதை வெளிப்படுத்தியிருந்தார்கள்.
பொதுமக்களிடம் தவறான கருத்துகளைப் பதிய வைக்கும் த.வெ.க.வின் இந்தக் கள்ளத்தனமான செயல்பாடுகள் குறித்து கழக சட்டத்துறை இணைச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான இ.பரந்தாமன் தமிழ்நாடு காவல்துறையிடம் புகார் மனு அளித்திருக்கிறார். குற்றவியல் சட்டப் பிரிவுகள், தகவல்தொழில்நுட்ப சட்டப் பிரிவுகள், சைபர் கிரைம் சட்டப் பிரிவுகள் ஆகியவற்றின் கீழ் இந்தக் கள்ளத்தன வீடியோவைப் பதிவு செய்தவர்கள் மற்றும்அதற்கு மூளையாக செயல்பட்டவர்கள் உள்ளிட்ட அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. காவல்துறை பாரபட்சமின்றியும் அதிகாரத்திற்கு வளையாமலும் தன் கடமையைச் செய்யும் என எதிர்பார்க்கிறோம்.
அரசியல் மாண்போ, அறிவோ இல்லாத கூட்டத்திடம் தமிழ்நாடு சிக்கி சின்னாபின்னமாகி வரும் நிலையில், பொதுமக்கள் பக்கம் நின்று அதைத் தட்டிக் கேட்டும் வலிமையுள்ள ஒரே இயக்கமான தி.மு.க.வை தனது இழிசெயல்களால் சிறுமைப்படுத்த நினைக்கும் த.வெ.க.வின் முயற்சிகள் அனைத்தும் உறுதியான சட்ட நடவடிக்கைகளால் முறியடிக்கப்படும். அதற்கான நடவடிக்கைகளை காவல்துறை மூலம் மட்டுமின்றி, நீதிமன்றம் வாயிலாகவும் திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து மேற்கொண்டு வெல்லும்.
நீங்கள் அண்ணன் சீர் எல்லாம் கொடுக்க வேண்டாம், அதற்குப் பதில் பெப்பர் ஸ்பிரே கொடுங்கள். இந்தத் துப்பில்லாத ஆட்சியில் அதுவாவது பெண்களைப் பாதுகாக்கட்டும்.
கழக துணைப் பொதுச்செயலாளர் திருமிகு @KanimozhiDMK அவர்கள்.
#WakeUpVijay
தமிழ்நாடெங்கும் இன்று @DMKWomensWing நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில், கட்சி சார்பற்ற மகளிரும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
தங்கள் வீடுகளின் EB Bill-ஐயும் மளிகை Bill-ஐயும் பார்த்து, இந்த ஆட்சி மீது பெண்கள் பெரும் கோபத்தில் இருக்கின்றனர். விலைவாசி ஏற்றத்தால் ஏழை மக்கள் விக்கித்து நிற்கிறார்கள்.
போதாக் குறைக்கு, பெண்களுக்கு எதிரான குற்றங்களும் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. தங்கள் வீட்டுப் பிள்ளைகளை வீட்டுக்கு வெளியே விளையாட விடவே அச்சப்படும் அளவுக்குச் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போயுள்ளதையும் அவர்கள் செய்திகளில் தினம்தினம் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.
விமர்சனம் செய்வோரை வேட்டையாடுவதிலும், இடைத்தேர்தல் நடக்கவுள்ள தொகுதிகளில் Show காட்டுவதிலும் முதலமைச்சருக்கு இருக்கும் கவனம் ஆட்சி நிர்வாகத்திலும் இருக்க வேண்டும் என்பதற்கான எச்சரிக்கை மணியைத் தமிழ்நாட்டுப் பெண்கள் அடித்துவிட்டனர்.
அவர்களின் #WakeUpCall-க்குச் செவிசாய்ப்பது அரசின் கடமை!
#TVKFails #PriceRise #LawAndOrder
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
மீண்டும் மீண்டுமா??
#TVKFails
#BreakingNews | கைதி தப்பியோட்டம்
சென்னை கொளத்தூரில் போலீஸார் பாதுகாப்பில் இருந்த கைதி தப்பியோட்டம்; புழலில் 8 வயது சிறுமிக்கு பா*யல் தொல்லை கொடுத்ததாக கைதான ஆட்டோ ஓட்டுநர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் தப்பியோட்டம்
Accused Escape | TN Police | 31 October 2026
#Chennai #Kolathur #NewsTamil24x7
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
இந்த சோப்ளாங்கி ஆட்சியில் புழல், தேனியைத் தொடர்ந்து கோவை மத்தியச் சிறையில் இருந்தும் ஒரு கைதி தப்பிச் சென்றுள்ளார்.
அடுத்து பாளையம்கோட்டையா? சேலமா? எனக் கைதிகள் inky pinky ponky போட்டுத் தப்பிச் செல்லும் அளவுக்கு Dummy முதலமைச்சரின் ஆட்சி லட்சணம் இருக்கிறது.
தோல்வி பயத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளுக்கு முதலமைச்சர் ஓடுகிறார்.
மறுபுறம் கைதிகளோ, இது கையாலாகாத அரசு என தெரிந்து கொண்டு சிறையில் இருந்து ஓட்டம் எடுக்கின்றனர்.
இனி பணியிடமாற்றம், சஸ்பெண்ட் செய்யவேண்டும் என்றால் முதலமைச்சர் தன்னைத் தானே தான் செய்துகொள்ள வேண்டும்.
'மெத்' அரசின் மெத்தனப் போக்கால் தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பு தொடர்ந்து கேள்விக்குறி ஆகி வருவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
#LawAndOrder #Coimbatore #TVKFails
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
கேள்விகள் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவது நல்லாட்சியல்ல; கேள்விகளுக்குப் பதிலளிக்கும் நிர்வாகத்தை உருவாக்குவதுதான் நல்லாட்சி!
விமர்சனங்களை உள்வாங்கித் தமது தவறுகளைத் திருத்திக்கொள்வதுதான் ஜனநாயகத்தின் மாண்பு! விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியது கருத்துகளால்; காவல்துறை நடவடிக்கைகளால் அல்ல!
Fake ID-யின் Comment-ஐக் காரணமாகச் சொல்லி, அதிகாலையில் காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பேராசிரியர் கலையரசன் அவர்கள், தமக்கு நேர்ந்த அநீதிக்கு எதிராக உரிமைக்குரல் எழுப்பி வெளிவந்திருப்பதற்கு எனது வாழ்த்துகள்!
சதியில் ஈடுபட்ட விர்ச்சுவல் விஷமிகளைக் கண்டறிவதோடு, அத்துமீறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதும் அவசியம் என்பதை அரசுக்கு நினைவூட்டுகிறேன்.
பெண்களுக்குப் பாதுகாப்பு கொடுக்க முடியாத ஆட்சியில், அண்ணன் சீரில் புடவையுடன் கட்டாயம் இருக்க வேண்டிய முக்கியமான பொருள்… Pepper Spray!
#WakeUpVijay
#WATCH | தவெக நிர்வாகிகளின் குற்ற சம்பவங்களை பட்டியலிட்ட திமுக எம்.பி. கனிமொழி
#SunNews | #DMK | #TVKVijay | #சட்டம்ஒழுங்கு | #Kanimozhi
There's a new version of this post
“5 லட்சம் Step Difference” வர வர அநாகரீகமான மிரட்டல்கூட சினிமா பாணியில்தான் இருக்கு!
#TVKFailsTN #WakeUpVijay
#WATCH | கண்டன ஆர்ப்பாட்டம்...!
த.வெ.க. ஆட்சியில் அதிகரித்துள்ள சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டைக் கண்டித்து, சென்னையில் தி.மு.க. மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தொடங்கியது!
இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. பங்கேற்பு!
#DMKProtest | #KanimozhiMP | #TVKFails | #VijayFails | #KalaignarSeithigal
#NewsUpdate | தவெக அரசை கண்டித்து சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் திமுக மகளிர் அணி ஆர்ப்பாட்டத்தில் கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு எதிர்ப்பு
#SunNews | #DMK | #TVKVijay | #சட்டம்ஒழுங்கு
































