தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@rootuthala) header
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@rootuthala) profile picture

“நான் கழகத்திற்கு பிழைக்க வந்தவனல்ல, உழைக்க வந்தவன்” . Dravidian Stock, Ex-Banker,Blood Donor, B+ve🩸 Group.

தமிழ்நாடு,இந்திய ஒன்றியம்
Joined September 2012
Photo by தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@rootuthala)Photo by தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@rootuthala)Photo by தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@rootuthala)Photo by தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@rootuthala)Photo by தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@rootuthala)Photo by தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@rootuthala)Photo by தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@rootuthala)Photo by தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@rootuthala)Photo by தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@rootuthala)Photo by தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@rootuthala)
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
பெண்களுக்குப் பாதுகாப்பில்லை, பிள்ளைகளுக்கு எதிர்காலமில்லை, நிர்வாகமே சீரழிந்துவிட்டது; தமிழ்நாட்டைக் காப்பாற்ற இந்தத் துப்பில்லாத த.வெ.க அரசை வீட்டிற்கு அனுப்புவதைத் தவிர வேறு வழியில்லை! கழக துணைப் பொதுச்செயலாளர் திருமிகு @KanimozhiDMK அவர்கள் #WakeUpVijay
3
86
8
151
3,636
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
#BREAKING | சேலத்தில் 30 லட்சம் மதிப்பிலான சொத்தை அபகரிக்க போலி ஆவணம் தயாரித்ததாக த.வெ.க. பிரமுகரான அரசு வழக்கறிஞர் மீது தம்பதி புகார்! #Tvakfail | #Salem | #KalaignarSeithigal
3
282
7
451
7,358
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
கைதிகளைத் தப்பிக்காம பிடிச்சு வெக்க துப்பில்லாத சோப்ளாங்கிங்க. ட்வீட்ட தூக்கிட்டு வந்துட்டானுங்க... #TVK
Chittaranjan Salai Moorthy’s dear son, Repostnidhi: Hi X / Y / Z... How are you? Please do some research and gain knowledge before posting fake news. Don't make me take legal action next time. Take care!
31
410
8
1,389
20,420
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
Replying to @TVKVijayHQ
@TVKVijayHQ அவர்களே, உங்கள் ‘ரூட் மாஃபியா’விடம் குறைந்தபட்சம் பணம் கொடுத்து பெண் இன்ஃப்ளூயன்சர்களையாவது பயன்படுத்தச் சொல்லுங்கள். மக்கள் வரிப்பணத்தை வீணடிக்காதீர்கள்!
1
27
1
49
948
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
இதய அறுவை சிகிச்சைக்கு பிறகு, கழகத் தலைவர், மாண்புமிகு தளபதி @mkstalin அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றது மிகுந்த மகிழ்ச்சியளித்தது. எனது உடல்நிலை குறித்து அன்போடு விசாரித்து, விரைவில் பூரண நலம் பெற வாழ்த்திய தலைவரின் அன்பும் அக்கறையும் என்றும் மறக்க முடியாதது.
128
277
25
1,607
63,732
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
கேடுகெட்ட த.வெ.க ஆட்சியில் கள்ளத்தனமான வேலைகளே தொடர்ந்து நடைபெறுகின்றன. இந்த ஆட்சியில் அன்றாடம் தொடரும் அவலங்களுக்கு எதிராக தி.மு.க மகளிரணி நடத்தும் ஆர்ப்பாட்டம் தொடர்பாக நேற்று கழகத் தலைவர் அவர்கள் பதிவிட்ட வீடியோவில், அவருடைய குரலை மட்டும் மாற்றி, அருவருக்கத்தக்க அவதூறுக் கருத்துகளை த.வெ.க.வின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டு, தாங்கள் எவ்வளவு கேடுகெட்டவர்கள் என்பதை வெளிப்படுத்தியிருந்தார்கள். பொதுமக்களிடம் தவறான கருத்துகளைப் பதிய வைக்கும் த.வெ.க.வின் இந்தக் கள்ளத்தனமான செயல்பாடுகள் குறித்து கழக சட்டத்துறை இணைச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான இ.பரந்தாமன் தமிழ்நாடு காவல்துறையிடம் புகார் மனு அளித்திருக்கிறார். குற்றவியல் சட்டப் பிரிவுகள், தகவல்தொழில்நுட்ப சட்டப் பிரிவுகள், சைபர் கிரைம் சட்டப் பிரிவுகள் ஆகியவற்றின் கீழ் இந்தக் கள்ளத்தன வீடியோவைப் பதிவு செய்தவர்கள் மற்றும்அதற்கு மூளையாக செயல்பட்டவர்கள் உள்ளிட்ட அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. காவல்துறை பாரபட்சமின்றியும் அதிகாரத்திற்கு வளையாமலும் தன் கடமையைச் செய்யும் என எதிர்பார்க்கிறோம். அரசியல் மாண்போ, அறிவோ இல்லாத கூட்டத்திடம் தமிழ்நாடு சிக்கி சின்னாபின்னமாகி வரும் நிலையில், பொதுமக்கள் பக்கம் நின்று அதைத் தட்டிக் கேட்டும் வலிமையுள்ள ஒரே இயக்கமான தி.மு.க.வை தனது இழிசெயல்களால் சிறுமைப்படுத்த நினைக்கும் த.வெ.க.வின் முயற்சிகள் அனைத்தும் உறுதியான சட்ட நடவடிக்கைகளால் முறியடிக்கப்படும். அதற்கான நடவடிக்கைகளை காவல்துறை மூலம் மட்டுமின்றி, நீதிமன்றம் வாயிலாகவும் திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து மேற்கொண்டு வெல்லும்.
66
303
30
619
87,047
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
மீண்டும் மீண்டுமா?? #TVKFails
#BreakingNews | கைதி தப்பியோட்டம் சென்னை கொளத்தூரில் போலீஸார் பாதுகாப்பில் இருந்த கைதி தப்பியோட்டம்; புழலில் 8 வயது சிறுமிக்கு பா*யல் தொல்லை கொடுத்ததாக கைதான ஆட்டோ ஓட்டுநர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் தப்பியோட்டம் Accused Escape | TN Police | 31 October 2026 #Chennai #Kolathur #NewsTamil24x7
180
1,943
91
5,411
147,783
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
இந்த சோப்ளாங்கி ஆட்சியில் புழல், தேனியைத் தொடர்ந்து கோவை மத்தியச் சிறையில் இருந்தும் ஒரு கைதி தப்பிச் சென்றுள்ளார். அடுத்து பாளையம்கோட்டையா? சேலமா? எனக் கைதிகள் inky pinky ponky போட்டுத் தப்பிச் செல்லும் அளவுக்கு Dummy முதலமைச்சரின் ஆட்சி லட்சணம் இருக்கிறது. தோல்வி பயத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளுக்கு முதலமைச்சர் ஓடுகிறார். மறுபுறம் கைதிகளோ, இது கையாலாகாத அரசு என தெரிந்து கொண்டு சிறையில் இருந்து ஓட்டம் எடுக்கின்றனர். இனி பணியிடமாற்றம், சஸ்பெண்ட் செய்யவேண்டும் என்றால் முதலமைச்சர் தன்னைத் தானே தான் செய்துகொள்ள வேண்டும். 'மெத்' அரசின் மெத்தனப் போக்கால் தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பு தொடர்ந்து கேள்விக்குறி ஆகி வருவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். #LawAndOrder #Coimbatore #TVKFails
466
2,279
149
5,829
268,691
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
கேள்விகள் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவது நல்லாட்சியல்ல; கேள்விகளுக்குப் பதிலளிக்கும் நிர்வாகத்தை உருவாக்குவதுதான் நல்லாட்சி! விமர்சனங்களை உள்வாங்கித் தமது தவறுகளைத் திருத்திக்கொள்வதுதான் ஜனநாயகத்தின் மாண்பு! விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியது கருத்துகளால்; காவல்துறை நடவடிக்கைகளால் அல்ல! Fake ID-யின் Comment-ஐக் காரணமாகச் சொல்லி, அதிகாலையில் காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பேராசிரியர் கலையரசன் அவர்கள், தமக்கு நேர்ந்த அநீதிக்கு எதிராக உரிமைக்குரல் எழுப்பி வெளிவந்திருப்பதற்கு எனது வாழ்த்துகள்! சதியில் ஈடுபட்ட விர்ச்சுவல் விஷமிகளைக் கண்டறிவதோடு, அத்துமீறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதும் அவசியம் என்பதை அரசுக்கு நினைவூட்டுகிறேன்.
84
1,112
29
3,097
76,142
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
#BREAKING | கோவை மத்திய சிறையில் இருந்து ராகவன் என்ற கைதி தப்பியோட்டம் #SunNews | #Coimbatore | #Prison
53
444
66
1,197
52,069
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
பெண் அதிகாரிகளுக்கே பாதுகாப்பில்லாத சூழலும், போதை கலாச்சாரத்தால் படுகொலைகளும் பெருகும்போது, டம்மி விஜய் என்ன செய்து கொண்டிருக்கிறார்? #WakeUpVijay
4
119
18
154
4,030
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
வெட்கம்கெட்ட, மானம்கெட்ட, துப்புகெட்ட பனையூர் மூர்த்தி மாமாவே கண்விழித்துப் பார் உன் ஆட்சியின் அவலத்தை! #WakeUpVijay
56
396
37
742
22,628
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
எந்த கவலையும் இல்லாமல்...! #TVKVijay‌Fails #Vijay‌Fails #DMKITWING #PriceHike #KalaignarSeithigal
70
119
1,735
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
#BREAKING | ரூ.5000 கோடி முதலீட்டைச் சுருட்டித் தன் சொந்தக் கணக்கில் பதுக்கிய மாபெரும் மோசடிப் பேர்வழியான BLM பிரேம்குமாருடன் என்ன ரகசியக் கூட்டணி? #Tvkfails | #Vijayfails | #KalaignarSeithigal
2
233
5
418
3,977
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
#WATCH | "தமிழ்நாட்டில் உள்ள மின் தடை சரியாக வேண்டும் என அம்மனிடம் நாம் வேண்டிக்கொள்ள வேண்டும்" மீனாட்சி அம்மன் கோயிலில் அடிக்கடி மின் தடை ஏற்படுவது குறித்த கேள்விக்கு அறங்காவலர் குழு தலைவர் ருக்மிணி பழனிவேல்ராஜன் பதில் #SunNews | #TVKVijay‌ | #MeenakshiAmmanTemple
9
246
10
1,163
58,965
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
#WATCH | “அன்புதான் வெல்லுமே எந்த நாளும்" எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுடன் 5th Asian Para Games 2026 மாற்றுத்திறன் வீரர் - வீராங்கனைகள்! #UdhayanidhiStalin | #DMK | #TNSports | #KalaignarSeithigal
6
198
4
720
25,213
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
பட்டப்பகலில் வெட்டிப் படுகொலை, வீடு புகுந்து பெண்கள் வெட்டிக் கொலை, பெண்கள் கடத்தல், குழந்தைகள் மாயம், சிறைக் கைதிகள் தப்பிப்பு என தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சீரழிந்து சின்னாபின்னமாகிக் கிடக்கிறது. விலைவாசி உயர்வு மக்களின் வயிற்றில் அடிக்கிறது; அரிசி, பருப்பு விலை ராக்கெட் வேகத்தில் உயர்கிறது. போதைப்பொருள் ஆறாக ஓடுகிறது. மொத்தத்தில் உங்கள் தரங்கெட்ட ஆட்சியில் தமிழ்நாடு சீரழிவுப் பாதையில் சரிந்து கொண்டிருக்கிறது! @TVKVijayHQ Bro! கும்பகர்ணனுக்கே Tough கொடுக்கும் வகையில் முரட்டுத் தூக்கம் தூங்கியது போதும், கண்ணைத் திறந்து பாருங்கள்! #WakeUpVijay
5
55
3
78
1,586
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
நூற்றாண்டு கண்ட மூத்த உடன்பிறப்பு - அண்ணா நகர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் சோ.மா.இராமச்சந்திரன் அவர்கள் வயது மூப்பினால் உயிரிழந்த செய்தியறிந்து வருந்தினேன். அண்ணா காலத்திலேயே கழகத்தில் இணைந்தவர். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் மனதுக்கு நெருக்கமான செயல்வீரர்களில் ஒருவர். கழகத்தலைவர் அவர்களின் பாசத்துக்குரியவர். கலைஞர் அவர்கள் அண்ணா நகரில் களம் கண்ட போது, அவர்களுடைய வெற்றிக்காக இரவு பகல் பாராமல் உழைத்தப் பெருமைக்குரியவர் - அண்ணன் இராமச்சந்திரன் அவர்கள். அண்ணா நகர் பகுதிக்கழகச் செயலாளராக அவர் பொறுப்பு வகித்த காலத்தில், எதிர்க்கட்சி என்ற நிலையிலும் அண்ணா நகரை கழகத்தின் கோட்டையாக மாற்றிய உழைப்புக்குச் சொந்தக்காரர். ஒரே கொடி - ஒரே இயக்கம் - ஒரே கொள்கை என்று வாழ்ந்து மறைந்துள்ள அண்ணன் சோ.மா.இராமச்சந்திரன் அவர்களின் வாழ்க்கை கழக உடன்பிறப்புகளுக்கெல்லாம் ஒரு பாடம். அண்ணனின் திருவுடலுக்கு மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தி, அவரது குடும்பத்தார் - நண்பர்கள் - கழகத்தினருக்கு ஆறுதலையும் - இரங்கலையும் தெரிவித்தேன். அண்ணன் சோ.மா.இராமச்சந்திரன் அவர்களின் பணிகள் கழக வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும். @DrKalanidhiV @nchitrarasu #Ramalingam #Paramasivam
28
265
9
1,220
64,499
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
#BREAKING | சமூக ஊடக விமர்சகர்களை தவெக அரசு கண்காணித்து வருவதாக எழுத்தாளர்கள், கவிஞர்கள், நெட்டிசன்கள் புகார்! #Tvkfails | #Tamilnadu | #KalaignarSeithigal
68
1
129
1,781
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
#WATCH | “டாஸ்மாக் மதுபாட்டில்களின் விலை உயர்த்தப்படவில்லை; ஆனால், MRP உயர்த்தப்பட்டுள்ளது” -விக்னேஷ், மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் #SunNews | #Vignesh | #TVKVijay‌
161
240
107
892
153,030