Senthil 🇮🇳 (@senthilbe23) header
Senthil 🇮🇳 (@senthilbe23) profile picture

Human /Indian/Tamil Hindu / Nature Lover/ Retired Entrepreneur ஆயிரம் இங்குண்டு ஜாதி- எனில் அந்நியன் வந்து புகல் என்ன நீதி? [email protected]

கொங்கு நாடு
Joined May 2010
Photo by Senthil 🇮🇳 (@senthilbe23)Photo by Senthil 🇮🇳 (@senthilbe23)Photo by Senthil 🇮🇳 (@senthilbe23)Photo by Senthil 🇮🇳 (@senthilbe23)Photo by Senthil 🇮🇳 (@senthilbe23)Photo by Senthil 🇮🇳 (@senthilbe23)Photo by Senthil 🇮🇳 (@senthilbe23)Photo by Senthil 🇮🇳 (@senthilbe23)
To whom so ever it may concern..
1
4
7
499
பாக்கவே மெண்டல் மாதிரி இருக்கான் இவனா ஆய்வாளர்🤣🤣🤣
12
124
3
522
18,555
Senthil 🇮🇳 retweeted
_திரிபுரா எல்லையில் வசிக்கும் மார்க்க மனிதர்கள் அடையாளம் சரிபார்க்கப்பட்டு பங்களாவேசிகளை வெளியேற்றம் செய்கிறார்கள் நமது BSF வீரர்கள். இவர்கள் எல்லாம் நம்ம பப்புவோட வாக்கு வங்கிகள். அதாவது அவன் இனம்..!😂_
7
71
1
219
1,869
Senthil 🇮🇳 retweeted
48
24
1
356
4,263
Senthil 🇮🇳 retweeted
Today's Day....10 yrs back....This announcement and.... ~Pakistan became bankrupt ~Terr0r funding collapsed ~Naxals got fcuked ~Bharat's Shadow Economy collapsed ~CONgress cried most ~BJP won biggest mandate in UP Asli Dhurandar to Modi Ji hai.
12
207
4
940
12,951
Senthil 🇮🇳 retweeted
சகோதரர் கேட்ட கேள்வி : "நான் music theory கத்துக்கிட்டு இருக்கேன். World music-ல 22 ஸ்ருதி தான்னு சொல்றாங்க. ஆனா ஆபிரகாம் பண்டிதர் புத்தகத்துல தமிழிசையில 24 ஸ்ருதி இருக்குன்னு சொல்லி இருக்காரு. நீங்க இதை use பண்ணிருக்கிங்களா? • 7 கிரகம் = 7 ஸ்வரம் (ச,ரி,க,ம,ப,த,நி) • 12 ராசி = 12 semitone (Chromatic notes) • அப்போ 27 நட்சத்திரம் = 27 ஸ்ருதியா தானே இருக்கணும்? அப்போ 22 ஸ்ருதி, 24 ஸ்ருதின்னு சொல்றது ஒரு அனுமானம் தான், இயற்கையோட கணக்குப்படி 27 தான் சரின்னு சொல்லி மொத்த கணக்கையும் கேள்விக்கு உள்ளாக்குகிறார்... இளையராஜா இந்த இடத்தில் தன் பதிலை ஒரு கருத்தாக வெளிப்படுத்தல,, இசையின் ஆதியை இயற்கையோட, வானியலோட கனெக்ட் பண்ணிட்டாப்புல.. இருப்பையே பதிலாக கொடுத்துட்டாரு, இதை உடைத்து விவாதத்துக்கு உள்ளாக்க முடியுமானால் முடியாது.. ✨ ஒரு காலத்துல இசையில் ஒரு குறிப்பிட்ட குரு சிஷ்ய பரம்பரை தான் ஆதிக்கம் செலுத்தி கொண்டிருந்தது.... ஆனால் தமிழர்கள் மீண்டும் எழுந்து வர வர,எல்லாம் தலைகீழா மாறிருக்கு. தமிழ் இனத்தின் அடையாளத்துக்கு பாத்திரமான ஐயா இசைஞானி இளையராஜா உட்கார்ந்து விளக்கம் கொடுக்குறாங்க , மத்தவங்க கேட்டுட்டு இருக்காங்க... 😭💥
3
69
3
327
15,515
I haven’t come across a video like this in a very long time this lady gives a rational breakdown of the current situation in India. It’s truly an eye-opener for the skeptics. Hats off to her for such a beautiful presentation.
66
1,043
42
2,533
54,470
Goundarai kadhara vidum visu❤️🔥✨ #Honey_Quotes 💜✨
1
40
246
14,006
Senthil 🇮🇳 retweeted
Remember how foreign-funded, five-star activists like Medha Patkar tried their level best to deprive the Kutch region of Narmada water until Modi called off their bluff. Today, the same dam irrigates land in 3 states and provides drinking water to millions of Indians.
.@narendramodi @PemaKhanduBJP, stop pushing the Siang dam project over the objections of the people of Arunachal Pradesh! Their land, rivers and futures cannot be decided over their heads.
73
2,021
33
7,165
118,672
வெறிநாய் கத்தி கத்தியே செத்து போயிடும் போல
24
26
1
178
2,156
Senthil 🇮🇳 retweeted
Replying to @mahesh74391485
வாங்குன காசுக்கு மேல கூவுறியேடா @prakashraaj #Rip_Congress #Rip_CJP
1
8
54
Senthil 🇮🇳 retweeted
Since 2014, Modi ji’s Diwali has been with those who protect India. 🇮🇳 @narendramodi 2014 — Siachen 2015 — Khasa, Amritsar 2016 — Sumdo 2017 — Gurez 2018 — Harsil 2019 — Rajouri 2020 — Longewala 2021 — Nowshera 2022 — Kargil 2023 — Lepcha 2024 — Sir Creek 2025 — INS Vikrant 2026 — Now, Bastar. 🪔 The places change. His commitment to our brave security personnel doesn’t. We celebrate in peace because they stand guard. Salute to them and their families. #HappyDiwali #NaxalFreeIndia
6
110
396
3,481
பிராமணர்கள் கடல் கடந்து போககூடாது என்பது அந்த கால ஆச்சாரமாம். அப்படி கடல் கடந்து foreign போய் வந்தவர்களுக்கு காஞ்சி மஹா பெரியவர் தன் கையால் தீர்த்தம் கொடுப்பதில்லையாம் ஒரு தடவை எம்.எஸ்.சுப்புல க்ஷ்மி சதாசிவம் couple , concert ku foreign போய் விட்டு திரும்பி வந்தவுடன் நேராக காஞ்சி மஹா பெரியவரை தரிசனம் செய்ய வந்து விட்டார்கள். அவர்கள் வந்த அந்த நேரத்தில் Periyava தன் கையா லேயே பக்தர்கள்ku தீர்த்தம் கொடுத்துக் கொண்டு இருந்தாராம் சற்றும் யோசிக்காமல் , சதாசிவமும் தீர்த்தம் வாங்க வரிசையில் நின்றுவிட்டார்.(அவருக்கு இந்த ஆச்சாரம் அனுஷ்டா னம் எல்லாம் அந்த சமயத்தில் எப்படி மறந்து போனதோ தெரியவில்லை..!) சதாசிவத்துக்கு பின்னால் ரா.கணபதி என்ற ஆன்மீக writer நின்று கொண்டிருந்தார் இவர்தான் Periyava சொல்ல சொல்ல அவற்றை தொகுத்து "தெய்வத்தின் குரல்” என்ற நூலை எழுதியவர். Kanchi Muttku ரொம்ப நெருக்கமான அவருக்கு தெரியு ம்...கடல் கடந்து போய்ட்டு வந்த பிராமிணர்களுக்கு தன் கையால் அபிஷேக தீர்த்தம் தருவது சாஸ்திர விரோதம் அதனால் கண்டிப்பாக கொடுக்க மாட்டார் என்று..! But இதை எப்படி நாசூகாக சதாசிவத்துக்கு எடுத்துச் சொல்வது..? Periyava, சதாசிவத்துக்கு மட்டும் தீர்த்தம் கொடுக்காமல் விட்டு விட்டால் சதாசிவம் மனசு புண்பட்டு போவாரே? இந்த இக்கட்டான சூழ்நி லையை எப்படி இங்கிதமாக சமாளிப்பது ? இதோ... சதாசிவம் பெரியவர் முன் , குனி ந்து பணிவோடு பவ்ய மாக தீர்த்தத்துக்காக கை நீட்டி நிற்கிறார் ...நீட்டிய கைகளோடு சதாசிவம் நின்று கொண்டிருக்க மஹா பெரியவர் , மிக இயல்பாக தீர்த்த பாத்திரத்தை கீழே வைத்து விட்டு சற்றே திரும்பி அவருக்கு அருகிலிருந்த தேங்காயை எடுத்து தரையில் “பட்” என்று தட்டி உடைத்து அதிலிருந்த இளநீரை சதாசிவத்தின் கைகளில் விட்டு விட்டு சொன்னார் “இன் னிக்கு உனக்கு ஸ்பெஷல் தீர்த்தம்!” ஆஹா...அசந்து விட்டாராம் ரா.கணபதி...!என்ன ஒரு இயல்பான இங்கித சமாளி ப்பு....நாகரிகநாசூக்கு .! இளநீரை ஏந்தியபடி நின்ற சதாசிவத்தின் முகத்தில் ஏகப்பட்ட பூரிப்பாம்.! பக்கத்தில் நின்ற ரா.கணபதியிடம் திரும்பி .. திருப்தி யோடு சொன்னாராம் “பாத்தியா.இன்னிக்கு பெரியவா எனக்கு மட்டும் ஸ்பெஷலா தீர்த்தம் கொடுத்திருக்கா" ரா.கணபதி , மஹா பெரியவா முகத்தைப் பார்க்க ...அதில் மந்த ஹாசப் புன்னகை...! பெரியவா சாஸ்திரத்தையும் மீற வில்லை.மற்றவர் மனசு நோகும்படி நடந்து கொள்ளவில்லை. பகிர்வு
48
77
4
754
31,802
Senthil 🇮🇳 retweeted
அடேய் தொந்திடிவி @ThanthiTV என்னடா உங்க பிரச்சினை.? காசு கொடுத்தால் பட்டாசு விளம்பரம் போடுறீங்க.! வாங்கிய பட்டாசை வெடித்தால் மாசுபாடு என்று பிரேக்கிங் நியுஸ் போடுறீங்களே.? நாளை டாஸ்மாக் விற்பனை எத்தனை ஆயிரம் கோடி விற்பனை என்று சொல்லுவீங்க.! அது ஆரோக்கியத்தை அள்ளித்தருவதோ.?
16
39
5
168
2,083
A drone dropped a shipment of weapons near the India-Pakistan border. But when police reached the spot, there was almost nothing to investigate. No footprints. No eyewitnesses. No CCTV footage. Just five made-in-China pistols and 325 cartridges scattered across a farmer’s field in Rajasthan’s Khajuwala. Someone had planned this operation carefully. But who was behind it? IPS officer Anushtha Kalia took charge. With almost no conventional evidence, she began connecting the dots. The drone weighed around 10 to 15 kg and could travel only 12 to 15 km. Its GPS information helped investigators establish that the drop location had been decided in advance. The packaging of the packets also resembled that used in earlier weapon and drug drops from Pakistan. But the biggest breakthrough came through intelligence inputs. The mastermind was not hiding across the border. He was already behind bars. Sukhwinder Singh alias Sonu, lodged in Faridkot jail, was allegedly running the smuggling network using a mobile phone. He stayed in touch with Pakistani handlers and directed local associates to collect the weapons. Police brought him from jail for questioning. His interrogation helped identify others in the network. By July 2026, four people had been arrested. Anushtha is a 2022-batch IPS officer who secured AIR 143 in UPSC CSE 2021 on her first attempt. A BTech graduate in Information Technology, she had worked as a data scientist before joining the civil services. After marrying IPS officer Vishal Jangid, she moved from the AGMUT cadre to Rajasthan in September 2025. Her investigation has now earned her selection for the Kendriya Grihmantri Dakshata Padak 2026, along with six other Rajasthan police officers. A case with almost no clues, a network exposed and an investigation now recognised with a national-level medal. . . #RajasthanPolice #Drone #BorderSecurity #PoliceInvestigation #IndianMasterminds
38
631
14
2,637
51,800
Senthil 🇮🇳 retweeted
Replying to @aarjeekaykannan
இதுபோன்ற கேடயங்களை நாங்கள் 1960-லிருந்தே, ஆர்டரின் பேரில் செய்து கொடுத்து கொண்டிருக்கிறோம் இவண் சுவாமிநாதன் பாத்திரக்கடை தெற்க்கு மாடவீதி மைலாப்பூர் மெட்ராஸ்
2
4
47
Senthil 🇮🇳 retweeted
சந்தடி சாக்கில், வைகோ முதல் பல திராவிட விழுதுகள், பெரியார் யுனெஸ்கோ விருது வாங்கினார் என்ற பழைய பொய்யை மறுபடி நைசாக எடுத்து விட ஆரம்பித்து இருக்கிறார்கள்.. அது பொய் என்பதை நாம் ஏன் பதிவிடக் கூடாது??
12
56
2
138
1,138
Senthil 🇮🇳 retweeted
22
6
75
715
இதுவரைக்கும் எத்தனையோ தலைவர்கள் ஆர்எஸ்எஸ் பற்றி விளக்கம் குடுத்திருக்கிறார்கள் குடுப்பார்கள் குடுத்துக்கொண்டே இருப்பார்கள் ஆனால் என்தலைவன் ஷத்ரிய சிங்கம் அஸ்வத்தாமன் மட்டுமே திருக்குறளுடன் ஒப்பிட்டு டெபனிஷன் தந்தவன் @asuvathaman @blsanthosh @narendramodi @AmitShah @NitinNabin
1
15
46
588