Pinned Tweet
#Leninpandiyan ⭐⭐✨
boxd.it/gVRstx
A sand mafia vs. powerless old men is the plot
Gangai Amaran, Roja, George Maryan and Ilaiyaraaja shine
Dharshan and the screenplay fall short.
Still a good watch.
#TheParadise ⭐
boxd.it/gVdQR9
A tired KGF copy where a slave-turned-hero wins, with nothing new but extreme violence and shocking scenes that cross every line.
Verdict: Technically outdated, wasting Nani's effort and the big budget.
ஊருக்கு வந்தா பக்கத்து வீட்டுல தான் நான் இருப்பேன் பாட்டி, அடுத்த டைம் வரும்போது வீட்டில் வந்து பார்க்கிறேன்😔
கவலைப்பட வேண்டாம் 🙌
‘தனியாக போராடி என் மகனை வளர்த்தேன்! இப்போ தனியாவே வாழுறேன்!’
#DirectorRajakumaran #ReelTalk #Oneindia #TamilOneindia
எனக்கு பன்னிக்குறதுனா, கண்டிப்பாக இருக்கும் privilege ah வரம்புக்குள் பயன்படுத்துவேன்
Replying to @Vishnu1310
நீங்கள் எதிரே பார்க்காத அளவு அதிகாரம் உங்களுக்கு கொடுக்கப்பட்டால்.. என்ன என்ன பண்ணுவீர்கள்
500ரூ print பன்னும் அந்த சேக் அட்டைக்கே 500க்கு மேல செலவு ஆயிருக்குமே
சற்று முன் 🔔 : விளையாட்டு விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவ மாணவியருக்கு உதவி தொகை வழங்கினார் முதலமைச்சர் ஜோசப் விஜய் !
#DreamOlympics2036 | #CMTrophy2026
ஒழுங்கா நடிச்சிட்டு இருந்திருந்தால் இன்னைக்கு அல்லு அர்ஜுன், ரன்பீர் கபூர் லெவல்ல இருக்க வேண்டிய ஆளு!
சூ கொழும்புல ஆடுனா என்னத்த சொல்ல
Was in hospital for two hrs today . கிட்டத்தட்ட ஒரு 20 பாட்டுக்கு மேல போச்சு. Sun music, jaya max, raj musicனு. அதுல பத்து பாட்டுக்கு மேல சிம்பு பாட்டு.
அட சோம்பேறி பயலே @SilambarasanTR_ விஜய்க்கு அடுத்த இடத்துல இருக்க வேண்டியவன் நீ.
சந்து பக்கம் வரலனாலே நாளே நல்லா இருக்குற ஃபீல் வருது🤔
குறைந்த நேரம் மட்டும் இந்த பக்கமா வந்துட்டு போயிடனும்
கேக் வெட்டவே தயாரா இல்லைன்னு சொல்லிட்டாங்க,
அடுத்து இரண்டாவது புருஷன பக்கத்துல வச்சுட்டு pre climax la SJ சூர்யாவ வச்சு ரஜினியை அடிக்க வச்சா எமோஷன் சரியா ஃலெண்ட் ஆகனுமா?
புரட்சி பன்னுறதுக்கு படம் பாக்குற இரண்டு மணி நேரமாவது ஃகேப் விடுங்க ஐயா
ஜெயிலர் 2
பொறுத்த வரை
நமக்கு ஒரேயொரு குறை தாங்க😕
மகன போட்டுத் தள்ளிட்டாரு..
சரி.
ஆனா
மருமகளுக்கு இன்னொரு வரன் பாத்து
மறுமணம் செஞ்சி வெச்சிருக்கலாம்ங்க🤗🙌
முத்துவேல் பாண்டியன்
முற்போக்கு சிந்தனையாளர்னு
அழுத்தமா
பதிவு செஞ்சிருக்கலாம்ங்க😇👍
#Jailer2IndustryBlockbuster
#Jailer2
என்னடா செல்வி மேஸ்ல இவ்வளவு கூட்டம் இருக்கு!
முனியாண்டி விலாஸ் கணக்கா டேபுல் பின்னாடியே நிக்குறதா இருக்கு!
Bindass பாட்டை ரீல்ஸ் பன்னுறேன்னு இன்ஸ்டால ஆள் ஆளுக்கு கொதறி வச்சிருக்காங்க🫢
இவங்கலாம் ஆடுறத பார்த்தால் தான் தெரியுது நோரா ஃடேன்ஸ் ரேஞ்சு என்னனு 🔥
#Jailer2
#Dorothy OTTல வந்ததுல பலரும் கண்ண மூடிட்டு புரட்டாசி மோடுல போயிட்டு இருக்காங்க🫢
ஆனாலும் OTT ரசிகர்கள் @Sananth__ நடிப்பை பாராட்டி தள்ளுறது சிறப்பு 😍
ஏன்னா he is The Showman! 🎯
சே retweeted
#Dorothy படத்தில் அதிகம் பேசப்பட வேண்டிய Performance…
சனந்த்தைப் பத்தி இன்னும் அதிகமா பேசிருக்கணும்! ❤️🔥
சிலருடைய நடிப்போ படம் முடிஞ்ச பிறகும் நம்ம மனசுல தங்கிடும். அந்த வகையைச் சேர்ந்தவர் சனந்த்! 💯🔥
ஒரு கதாபாத்திரத்தோட உணர்வுகளைப் பார்வையாளர்களுக்குக் கடத்துறதுக்கு பெரிய வசனங்களோ, அதிரடியான காட்சிகளோ தேவையில்லை. ஒரு பார்வை, ஒரு முகபாவனை, ஒரு சின்ன Reaction போதும் என்பதைத் தன்னுடைய நடிப்பின் மூலம் நிரூபிச்சிருக்கார்.
#Dorothy படத்தில் சனந்த் வெளிப்படுத்திய நடிப்பு அவருடைய திறமைக்கு இன்னொரு சான்று. கதாபாத்திரத்துக்குள் தன்னைப் பொருத்திக்கொண்டு, எந்த இடத்திலும் செயற்கைத்தனம் தெரியாமல் அவர் கொடுத்த Performance உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியது. 👏
படத்தைப் பற்றிய விவாதங்களில் இயக்குநர் மற்றும் மற்ற நடிகர்களின் பங்களிப்புகள் பேசப்படுற அதே நேரத்தில், சனந்த்தின் நடிப்புக்கும் இன்னும் அதிகமான கவனம் கிடைத்திருக்கணும்.
ஏனென்றால், ஒரு நல்ல படத்தை நினைவில் நிறுத்துவது கதையும் இயக்கமும் மட்டுமல்ல… அந்தக் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுக்கிற நடிகர்களும்தான்!
Sananth deserves way more recognition for his performance in #Dorothy! ❤️🔥
இந்தப் படத்துக்குப் பிறகாவது சனந்த்துக்கு இன்னும் பெரிய வாய்ப்புகளும் அங்கீகாரமும் கிடைக்கணும்னு நினைப்போம்...
விஜய் தேவர்கொண்டாவ எதுக்கு இப்ப போட்டு அடிச்சுட்டு இருகாங்க!
அவன் முதல்ல இருந்தே இந்த அட்டிட்டியூடுலயே தான வாழ்ந்துட்டு இருக்கான்! புதுசா என்ன பேசிட்டான்!
குறிப்பாக எல்லாமே தெரிஞ்சு & ரசித்து தானே ரஷ்மிகா போயி காதல்ல விழுந்திருக்கா!
அதனால அவங்களா வரட்டும்! காத்திருப்போம்😂
Gen Z eh தாறுமாறாக இருக்காங்க!
இந்த alpha லாம் fieldக்கு வந்தா அடிச்சு தள்ளுவாங்க போலயே
அம்பத்தூரில் காணாமல் போன 5 பள்ளி சி*வர்கள் மீட்பு.. பாடம் படிக்கவில்லை என்று கண்டித்ததால் நண்பர்களுடன் ஓட்டம்.!
#Andhra | #Child | #SchoolStudent | #Rescue | #PolimerNews
Toxic கொலைகாரன லவ் பன்னுறனு சொன்னாலும் சரி சந்தோஷமா வாழுன்னு அனுப்பி வச்சா தான் நல்ல குடும்பமா இல்லைனா even more toxic ah!
நல்ல படம்ங்குறதுக்காக முகேஷ்க்கு கேன்சர் கூட வராதுன்னு பேசலாமா 😂
Replying to @CheyyaruArun
சவுந்தர் தான் சொல்லுவாரே, அவங்க பெற்றோர்கள் கிட்ட கேட்டேன் கட்டித்தர மாட்டேன்னு சொல்லிட்டாங்க அதனால கூட்டிட்டு வந்துட்டேன்னு.. so it’s understood that keerthy was living in an even more toxic household.
நினைத்தது நடந்தா சந்தோஷம் தான் வரும்! அப்படி வரலனா நினைத்ததை நடத்த நம்ம பட்ட கஷ்டத்துல எப்படியோ நடந்து முடிந்தால் போதும்டா சாமிங்குற இடத்துக்கு மனம் போயிருக்கும்



















