Seenivasan M retweeted
கார்த்திகை முடிஞ்சு மூணு நாள் கழிச்சு 150 வருசமா ஏத்தாம இருக்க இடத்தில் தீபம் ஏற்றச் சொல்வது பக்தியை நிலை நாட்டவா..? தமிழக சிறுபான்மையினரிடம் பேரச்சத்தை விதைப்பதற்கா..?
Seenivasan M retweeted
ஒரு கோமாளி கூட்டத்தை அதிகாரத்தில் வைத்துவிட்டு,
ஆரிய காரியக்கூத்து அரங்கேறி இருக்கிறது.
தமிழ்நாட்டு வரலாற்றில் இல்லாத வகையில் மரபு - மதநல்லிணக்கம் - மாநில உரிமைக்கு ஆபத்தைத் தேடித் தந்திருக்கிறது திறனற்ற த.வெ.க. அரசு!
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு தவெக அரசின் அப்பட்டமான தோல்வி!
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் நாளை தீபம் ஏற்ற உத்தரவிட்டிருக்கிறது உச்சநீதிமன்றம். நிர்வாகத் திறனற்ற விஜய் அரசு, நீதிமன்றத்தில் வலிமையான வாதங்களை வைக்காமல் தமிழ்நாட்டிற்கு அவமானத்தைத் தேடிக் கொடுத்துவிட்டது.
’மலை முழுவதும் CRPF படையிடம் ஒப்படைப்பு; கோயில் அறங்காவலர்கள் குழு கலைப்பு; முன்னாள் நீதிபதிகள் கொண்ட குழுவிடம் பொறுப்பு ஒப்படைப்பு; தலைமைச் செயலாளர், DGP, அறநிலையத்துறை ஆணையர், மதுரை ஆட்சியர், DC உள்ளிட்டோர் நேரில் ஆஜராக வேண்டும்’ என உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் அதிர்ச்சி அளிக்கின்றன.
உச்சநீதிமன்றத்தில் முறையான வலுவான வாதங்களை முன்வைக்காமல் இருந்தது, பல்வேறு இரட்டை நிலைப்பாடுகளை எடுத்தது, அரசு பொறுப்பேற்க வேண்டிய இடத்தில் கோழைத்தனமாக அறங்காவல் குழுவைக் காரணம் காட்டி ஒளிந்துகொண்டது எனக் குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல எல்லாவற்றையும் சிதைத்திருக்கிறது த.வெ.க. அரசு.
திருப்பரங்குன்றத்தில் காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த வழிபாட்டு மரபுகளையும், வழக்கங்களையும் காப்பாற்றியது தி.மு.க. அரசு. மதநல்லிணக்கத்தையும், அமைதியையும், மாநில உரிமையையும் நிலைநாட்டியது தி.மு.க. அரசு.
இன்று மொத்தமாகத் தன் திறமையின்மையால், விளம்பர வெறியால், கோழைத்தனத்தால் கோட்டை விட்டுள்ளது த.வெ.க. அரசு.
அறுபது ஆண்டுகளாகத் திராவிட இயக்கம் இரத்தம் சிந்தி, உயிர்கள் பல நீத்துப் போராடிப் பெற்றுப் பாதுகாத்து வந்த மாநில உரிமைகளையும், கோயில்கள் மோசடிக் கும்பல்களிடம் இருந்ததை, 100 ஆண்டிற்கு முன்பு தொடங்கிப் படிப்படியாக மக்களாட்சியின் கட்டுப்பாட்டில் திராவிட இயக்கமும் - திமுகவும் கொண்டு வந்ததையும் ஒரே வழக்கில் ஒன்றிய அரசிடம் தாரைவார்த்துள்ளனர்.
முதலமைச்சர் தமது பொறுப்புகளைப் பிறரிடம் outsource செய்துவிட்டு, stand-up comedian-ஆக வசனங்களை நடித்துக் காட்டிக் கொண்டிருக்கின்ற ஒரு மாநில அரசின் நிலை என்னவாக இருக்கும் என்பதைத்தான் இன்றைய உச்சநீதிமன்ற உத்தரவு காட்டியிருக்கிறது.
தமிழ்நாட்டின் முதலமைச்சராகத் தற்போது இருப்பவர் அரசியலுக்குப் புதியவர், ஆட்சி நிர்வாகத்தில் அனுபவமற்றவர் என்பதல்ல பிரச்சினை.
அனுபவம் வாய்ந்தவர்களையும், அறிவுடைய எவரையும் அவர் அண்டவே விடுவதில்லை என்பதுதான் தமிழ்நாட்டின் பல பிரச்சினைகளுக்கும் காரணமாக அமைந்து வருகிறது.
இத்தனைக்குப் பிறகும்கூட முதலமைச்சர் விஜய் வாயைத் திறக்க மறுப்பது தமிழ்நாட்டிற்குச் செய்யும் வரலாற்றுத் துரோகம்.
நான் தமிழ்நாட்டு மக்களிடம் வைக்கும் கோரிக்கை: எந்தச் சூழ்நிலையிலும் நம்முடைய மதநல்லிணக்கத்திற்குப் பாதகம் வராமல் காப்பாற்றுவோம். நம் வருங்காலத் தலைமுறைக்கு நாம் எடுத்துக்காட்டாய் இருப்போம்.
Seenivasan M retweeted
அரசியலமைப்ப சட்டத்தை “இந்து ஆவணமாக” பார்க்கும் உச்சநீதி மன்ற தீர்ப்பு.
மத நல்லிணக்கத்தைக் கெடுக்கும் அநீதி!
திருப்பரங்குன்றம் சர்வே தூண் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் இன்றைய உத்தரவுகள் கூட்டாட்சித் தத்துவம் மற்றும் மாநில இறையாண்மையைக் குழி தோண்டிப் புதைக்கும் நடவடிக்கையாகும்.
தமிழ் நாட்டின் மத நல்லிணக்கத்தைைக் கெடுப்பதே தேர்தல் வெற்றிக்கு வழிவகுக்கும் என்கிற சங் பரிவாரங்களின் முயற்சியைப் புள்ளி வைத்துத் தொடங்கியுள்ளது உச்ச நீதிமன்றத்தின் இன்றைய உத்தரவு.
தூண் தீபமேற்றத்தான் பயன்படுத்தப்பட்டதா?
அது அளவைத் தூனா?
தூண் இருக்கும் இடம் யாருக்குச் சொந்தம்?
உச்சிப் பிள்ளையார் கோவில் அல்லாத வேறு ஒரு இடத்தில் தீபமேற்றுவது கோயில் மரபா?
உள்ளிட்ட எந்தக் கேள்விக்கும் பதிலளிக்காமல் நவம்பர் 20ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஒருமுறை ஏற்பாடாக தீபமேற்றலாம் என்கிற உத்தரவே மிகவும் அநீதியான உத்தரவாகும்.
ஆனால், அந்த இடைக்கால உத்தரவில் கூட தீபமேற்றியவுடன் இறங்கி வந்துவிட வேண்டும், அங்குள்ள எதையும் மாற்றக் கூடாது, தொல்லியல் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
ஆனால், இன்று வழங்கப்பட்ட தீர்ப்பு இடைக்கால உத்தரவுக்கே முற்றிலும் முரணாக அமைந்துள்ளது. அறங்காவலர் குழு தரப்பைக் கேட்காமலேயே அதை இடை நீக்கம் செய்திருப்பது இயற்கை நீதிக்கு முரணானது. அதையும் தாண்டி தன் மதச்சார்பின்மை அடையாளத்தை முற்றிலுமாக இழந்து நிற்கிறது உச்ச நீதிமன்றம். தங்களிடம் இருக்கும் உச்ச அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் துஷ்பிரயோகம் செய்திருக்கிறது.
இந்தியாவின் மிக முக்கியமான சட்ட அறிஞர்களில் ஒருவரான பேரா. மோகன் கோபால் இவ்வாறு சொல்கிறார்,
“உச்ச நீதிமன்றம் அரசியலமைப்பை ஒரு 'இந்து ஆவணமாக பொருள் கொள்ளும் வகையில் செயல்படுவதை பல்வேறு செயல்கள் மூலம் சுட்டிக்காட்டமுடியும்”. அதன் ஒரு பகுதிதான், அயோத்தி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு. குடியரசின் நூற்றாண்டு ஆண்டான 2047-க்குள் 'இந்து ராஷ்டிர'த்தை நிறுவும் இலக்கை அடைவதற்காகவே இவ்வாறு செய்யப்படுவதாக அவர் கூறுகிறார்.
அவரின் இந்த கூற்று திருப்பரங்ககுன்றம் தீர்ப்பிலும் எதிரொலிப்பதை பார்க்க முடிகிறது.
#Thirupparangundram
Seenivasan M retweeted
போன வருஷம் வெற்றிகரமாக நடந்த ஒரு விவகாரம்.
இந்த வருஷம் எவ்வளவு நுணுக்கமாகக் காய் நகர்த்தி, ஆர்எஸ்எஸ்-பாஜக-இந்துத்துவக் கும்பலின் அஜெண்டாவைச் செயல்படுத்த வழிவகுத்துக் கொடுத்திருக்கிறான் இந்தச் சங்கி அமைச்சர்.
இதற்குத் தலைமைத் தற்குறியும் உடந்தையாகத்தான் இருக்க முடியும்.
Seenivasan M retweeted
கல் தூணில் தீபம் ஏற்றச் சொன்னோம். ஏற்றவில்லை. அதனால், மக்களே! நீங்களாகச் சென்று மலை முழுவதும் தீபத்தை ஏற்றிக் கொள்ளுங்கள் என்று ஆணையிட்டிருக்கிறது உச்சநீதிமன்றம்.
மலையில் ஏற்றப்படுவது தீபம் அல்ல. தமிழ்நாட்டு மக்களின் இறையாண்மைக்கு வைக்கப்பட்ட நெருப்பு(1/2)
Seenivasan M retweeted
உச்சநீதிமன்றம் தமிழ்நாடு அரசின் சீராய்வு மனுவை (ரிவீயூ பெட்டிசன்) ஒருபொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. இடைக்காலத்தீர்ப்பு வந்தவுடன் தாக்கல் செய்யப்பட்ட தமிழ்நாடு அரசின் சீராய்வுமனுவை விடுமுறை முடிந்தவுடன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல், 'நீதிமன்ற அவமதிப்பு' வழக்கிற்கு முன்னுரிமை கொடுத்தது ஏன்?
இதில் இவ்வளவு அவசரமும் ஆத்திரமும் ஏன்? உச்சநீதிமன்றம் இதனை தனது 'ஈகோ' பிரச்சினையாகக் கருதுகிறதா?
சமூக நல்லிணக்கத்தைவிடவும் உச்ச நீதிமன்றத்தின் ஈகோ தான் முதன்மையானதா?
எத்தனையோ தீர்ப்புகள் இப்படி நடைமுறைப்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றனவே?! குறிப்பாக, சபரிமலையில் பெண்கள் பங்பேற்பது பற்றி அளிக்கப்பட்ட தீர்ப்பு கிடப்பில் போடப்பட்டிருப்பதைப் பற்றி ஆத்திரப்படாத உச்சநீதிமன்றம் இந்தப் பிரச்சினையில் தீவிரம் காட்டுவது ஏன்?
கார்த்திகை திருநாளன்று தீபம் ஏற்றுவதுதான் மரபு. அதனையும் தகர்த்தெறிந்துவிட்டு தொடர்பில்லாத ஒருநாளில் தீபம் ஏற்ற ஆணையிடுவது உச்சநீதிமன்றத்தின் அதிகாரவலிமையைக் காட்டும் ஈகோ தானே?
இன்று வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு மக்களுக்கான நீதியா? அல்லது நீதிமன்றத்தின் உச்சநிலை அதிகாரத்தைக் காட்டும் ஆதிக்கப் போக்கா?
சிஆர்பி௭ஃப் -துணை இராணுவப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் திருப்பரங்குன்றம் மலையை ஒப்படைப்பது மாநில அரசின் உரிமைகளை நசுக்கும் மேலாதிக்கம் தானே?
இது பேரதிர்ச்சியையும் பேரச்சத்தையும் அளிக்கிறது!
@thirumaofficial
Seenivasan M retweeted
இவர் எல்லாம் உண்மையா வேலை செஞ்சார் இவரை எல்லாம் நக்கல் பண்ணாங்க அந்த நீலம் dubakoor குரூப். இன்னைக்கு அவர் தெளிவா சொல்றார் இவனுங்க திருட்டு தனத்தை.
Seenivasan M retweeted
CRPF control ல் நாளைக்கே சர்வே கல்லில் தீபம் ஏற்ற உத்தரவு போட்டுள்ளது உச்சநீதிமன்றம்.
We are not allow this, we are ready to face the consequences என்று ஸ்டாலின் சொன்னதை போல சொல்லாமல், உத்தரவை நிறைவேற்றுகிறோம் என்று சம்பந்தமில்லாத உயர்நீதிமன்றத்தில் பல்டி அடித்தார் விஜய். இது தீர்ப்பை பாதிக்கும் என்று நான் சொன்னதை போலவே நடந்துவிட்டது.
நேற்று கூட உதயநிதியையும் திமுகவையும் மட்டுமே விமர்சனம் செய்த விஜய், திருப்பரங்குன்றம் குறித்து வாய் திறக்கவே இல்லை.
கட்டபஞ்சாயத்து போல உத்தரவு வரும் காலத்தில் உறுதியான கொள்கை முடிவு இல்லை என்றால் இப்படி தான் நடக்கும்.
தயவு செய்து மதுரையை காப்பாத்துங்கடா.
Seenivasan M retweeted
நீதிமன்றத்தில் விஜய் அரசு செய்யும் செட்டிங்கை அம்பலப்படுத்தி இருக்கிறார் தோழர் வாஞ்சிநாதன்.... அடிப்படையில் தொல்லியல் துறை தயாரித்த ஆவணங்களை நீதிமன்றத்தில் ஆதாரங்களாக இதுவரை சேர்க்கவில்லை... ராஜ்மோகன் தலைமையிலான தொல்லியல் துறை ஏன் இந்த ஆவணங்களை பொதுவெளிக்கு வராமல் தடுத்தது... வழக்கை உயர் நீதிமன்றத்தில் நடத்தும்போதும் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் நடத்தும் போதும் முறையான வாதங்களை முறையான சட்ட நடைமுறைகளை இவர்கள் முன்வைக்கவில்லை என்று தொடர்ச்சியாக வாஞ்சிநாதன் தோழர் அம்பலப்படுத்திக் கொண்டே இருக்கிறார்... வாய் திறந்து பதில் சொல்லுமா இந்த விஜய் அரசு...
Seenivasan M retweeted
"அமைதியான சமூகத்தில் வெறுப்பை விதைத்து அதில் ஒளியேற்றுவதன் வாயிலாக இன்னும் இன்னும் வெறுப்பு வளர்ந்து பெரும் காடாகும்" -இயக்குநர் வசந்த பாலன்
#SunNews | #TIrupparankundram | #VasanthaBalan
Seenivasan M retweeted
என்னது, மதுரையைவிட சிறிய நகரங்களுக்கு மெட்ரோ அனுமதி, மதுரைக்கு இல்லையா?
அய்யோ!
என்னது, மதுரை அருகே இரண்டாயிரம் வருட நாகரீகத்தை கண்டுபிடித்தும் மத்திய அரசு ஏற்க மறுக்கிறதா?
அய்யோ!
என்னது, மதுரை எய்ம்ஸ் இன்னும் கட்டி முடிக்கப்படவில்லையா?
அய்யோ!
அய்யய்யோ!
Seenivasan M retweeted
பெரியார் ஏன் தனி நாடு கேட்டார், பெரியார் ஏன் அரசியலமைப்பு சட்டத்தை விமர்சனம் செய்தார் என்பதற்கான பதில் இதிலேயே இருக்கிறது
காலம் கடந்தும் அவர் சொன்னது எல்லாம் அப்படியே தான் நடந்து கொண்டு வருகிறது
#BREAKING | "ஒவ்வொரு பக்தர்களும் சென்று தீபம் ஏற்றலாம்.." -உச்சநீதிமன்றம்
#SunNews | #SupremeCourt | #Thiruparankundram
Seenivasan M retweeted
BREAKING | Kallakurichi TVK MLA C. Arul Vignesh arrested in connection with the sexual harassment complaint lodged by a woman IAS officer.
The arrest comes amid a high-level investigation monitored by the Madras High Court.
Seenivasan M retweeted
இன்று :- திருப்பர்ங்ககுன்றத்தில் உள்ள தர்காவிற்கு கூடுதல் பாதுகாப்பு கொடுக்கப்படும். - உச்சநீதி மன்ற நீதிபதி
அன்று : "பாபர் மசூதியை ஒருபோதும் தொடமாட்டோம் என கரசேவர்கள் உறுதிமொழி கொடுத்துள்ளார்கள். - உச்சநீதி மன்றம், பாபர் பள்ளிவாசல் வழக்கில்
#Thiruparankundram
Seenivasan M retweeted
அன்றே ஒருநாள் மட்டும் உன் பொண்டாட்டியைவிட்டு கொடு என்றேன். மறுத்தாயல்லவா நாளையே அவளுக்கு முதலிரவு.சங்கி உடனே போய் முதலிரவு கொண்டாடு.பிறகு அடுத்தவனும் கொண்டாடலாம்.
#BREAKING | திருப்பரங்குன்றம் கோயில் பாதுகாப்பை CRPF வீரர்களிடம் ஒப்படைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு!
#SupremeCourt | #ThiruparankundramDeepam
Seenivasan M retweeted
கொள்கை வழி நின்ற ஓர் அரசு சட்ட ரீதியில் திருப்பரங்குன்ற விவகாரத்தை எதிர்கொண்டதையும்
இந்தக் கோமாளிகள் எதிர்கொண்ட விதத்தையும் ஒரே நிறையில் வைத்து எடை போட்ட முதுகுகுத்திகளுக்கு இன்றைக்கு உச்ச நீதிமன்றம் செவிட்டில் அறைந்து அவர்களைத்தான் எங்களால எதிர்கொள்ள இயலாதே ஒழிய; இந்தக் கோமாளிகளை அல்ல எனச் சொல்லி உள்ளது..
பார்ப்போம் இதுக்கு என்ன டான்ஸ் ஆடுறாங்கன்னு; இந்த முதுகுகுத்திகள்!
//// #சங்கிகளின்_பேயாட்டம் !
இதற்கு முன் எத்தனையோ நீதிமன்ற அவமதிப்புகளைக் கண்டுள்ள உச்சநீதிமன்றம், இந்த திருப்பரக்குன்ற விஷயத்தில் மட்டும் ட்ரிக்கராகி, சலங்கை கட்டிக் கொண்டு தாம் தூமென இன்று ஆடித் தீர்த்திருக்கிறது. மிக அருவருப்பான ஓர் ஆட்டம் !
இந்த நேரத்தில் ஆட்சியில் ஸ்டாலின் அட்லீஸ்ட் எடப்பாடி இருந்திருந்தால் கூட, மிக கடுமையான எதிர்வினைகளை உச்சநீதிமன்றத்திற்கெதிராக புரிந்திருப்பார்கள் !
மக்களாட்சிக்கு எதிரான, மாநில உரிமைகளுக்கெதிரான இத்தகைய உச்சநீதிமன்ற நிலைப்பாடுகளுக்கெதிராக வெகுண்டெழுந்திருப்பார்கள். தீவிர ஆலோசனைகளுக்கு பின் பெரிய அளவில் முழு அடைப்பு, மறியல் போராட்டங்களினால் உச்சநீதிமன்றத்தை அடங்கச் செய்திருப்பார்கள் !
ஆனால் நாம் உட்கார வைத்திருப்பது ஒரு சோளக்கொல்லை பொம்மை. டம்மி பீஸ். பார்க்க பயங்கரமா தெரியும், ஆனா அதுக்கு ஒரு ஈ காக்கா கூட அஞ்சாது !
தீர்ப்பின் உள்ளடக்கங்கள்
1.) திருப்பரக்குன்ற அறங்காவலர் குழு ஒட்டுமொத்தமாக கலைக்கப்படுகிறது !
2.) மலை முழுவதும் CRPF எனப்படும் ஒன்றிய காவல்துறை படையிடம் ஒப்படைக்கப்படும் !
3.) நாளை முன்னாள் நீதிபதி வைத்தீ தலைமையிலான புது அறங்காவலர் குழு தலைமையில், எல்லைக்கல்லில் தீபம் ஏற்றப்படும் !
4.) தலைமைச் செயலாளர் நேரில் வந்து, தீர்ப்பை ஏன் நிறைநிறைவேற்றவில்லை என்று ஆவணங்களுடன் விளக்கம் அளிக்க வேண்டும் !
5.) மதுரை ஆட்சியர் கொடுத்த விளக்கங்கள் முழுமையாக நிராகரிக்கப்படுகிறது, அவர் வடித்தது யாவும் முதலைக் கண்ணீர் !
ஒரு மாநிலத்திற்கெதிராக (பெரும்பாலோர் முடிவுகளுக்கு) இப்படி உச்சநீதிமன்றம் வரம்பு மீறி ஆடுவதை, எந்த அரசியல் கட்சிகளும் அனுமதிக்கக் கூடாது !
இந்திய அளவில் அத்தனை கட்சிகளும் (சங்கிகளைத் தவிர) ஒன்று சேர்ந்து திரண்டெழுந்தாலொழிய நாக்பூரான்களின் சங்கிமயத்தை நம்மால் ஒழிக்க முடியாது !!!
#பகிர்வு
#திருப்பரக்குன்றம்
#உச்சாநீதிமன்றம்
Seenivasan M retweeted
உச்சநீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பு அபத்தம், அடாவடித்தனம்!
பக்தர்கள் யார் வேண்டுமானாலும் போய் மலைமீது விளக்கேற்றலாமாம்!🤦♂️
இதுவா மலைமீது கார்த்திகை தீபமேற்றும் மரபுமுறை!?
மிகமோசமான முன்னுதாரணமாகப் போகிறது திருப்பரங்குன்றம் சிக்கல்!
Seenivasan M retweeted
ஆமா திமுக கஷ்டப்படணும், போராடனும், எல்லாம் செய்யணும். இவங்க சொகுசா விட்டுட்டு போயி அமைச்சர் பதவிக்காக கால்ல விழுந்துருவாங்க.. போங்கடா டேய்
" தொகுதி மறுவரையறை மசோதாவை தோற்கடிக்க திமுக மீண்டும் முன்முயற்சி எடுக்க வேண்டும்.. " - திருமாவளவன்...
#Coimbatore | #DMK | #Thirumavalavan | #Parliament | #DelimitationBill | #PolimerNews

































