வ.வே.ரா retweeted
நம்முடைய மொழியும் பண்பாடும் தெரியாத குஜராத்திகள் எப்படி நமக்கான தீர்ப்பை வழங்குவார்கள் .
RSS Terrorism
Former Chief Justice of India BR Gavai has written to President Droupadi Murmu expressing concern over “a growing disregard for diversity, inclusion and merit in judicial appointments and transfers”, alleging that recent collegium recommendations increasingly favour a particular community at the cost of representation of marginalised groups.
Read more: zurl.co/sBM8y
#JusticeBRGavai #President #DroupadiMurmu
2
வ.வே.ரா retweeted
நீதித்துறை பயங்கரவாதம்...
நீதிமன்றம் மக்களை விட மேலானது அல்ல,
மக்கள் ஜனநாயகத்தை விட மேலானது அல்ல...
உச்சநீதிமன்ற நீதிபதிகளின் அராஜக போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது. காவிரியில் நீரில்லாமல், பஞ்சத்தை நோக்கி தமிழர்கள் தள்ளப்படுவதை பற்றி அக்கறையில்லாமல் கர்நாடக அரசை கண்டிக்க வக்கற்ற கும்பலுக்கு தீபமேற்றுதலில் இத்தனை அக்கறையென்ன?
தமிழர்கள் இதற்கு மேலும் எப்படி அமைதி காக்க முடியும்? தமிழர் மரபில் தலையிட உச்சநீதிமன்றத்திற்கு என்ன உரிமையுள்ளது. இதே இரும்புக்கரம் கொண்டு சபரிமலையில் தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் யோக்கியதை நீதிபதிகளுக்கு உண்டா? பெண்களை ஐயப்பன் கோவிலில் அனுமதிக்க வேண்டுமெனும் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வக்கில்லாத கும்பல் தமிழர்களை நோக்கி குரைக்கிறது..
வ.வே.ரா retweeted
தமிழ் எழுத்துக்கள் இருப்பதால் மட்டுமே அவை தமிழ் சொற்கள் அல்ல.
அறுபடைவீடு கொண்ட திருமுருகா தான் இங்க தமிழ்நாட்ல.
ஶ்ரீ ஸ்கந்தரோ சுப்ரமணியனோ இல்ல.
சம்ஸ்கிருத திணிப்பை என்ன நேக்கா பண்றானுவ.
@SVESHEKHER
@NainarBJP ரெண்டு பேருக்கும் அவ்வள்ளோதான் லிமிட்
வ.வே.ரா retweeted
Look at his pride!
Mama is so proud that today the SC has read out his statement made to media yesterday.
We have been watching how @sumanthraman @bseshadri were provoking the SC to initiate contempt proceedings against the state administration and advising on how to implement the verdict.
And, Tamils are pretty well aware of how the courts function in India. Bcos Periyar has exposed these leeches a century ago.
I told in my TV interviews yesterday that every Hindu has the right to light the lamp, as the whole mountain other than 33 cents belonging to the Darga.
I said a Hindu devotee has the right to light the lamp anywhere and they need not have to cite any tradition.
The right attaches to ownership and not tradition.
I am delighted that the Supreme Court has recognised that right of the Hindus as owners of the property
Quite early in the very beginning of the dispute raised by the Muslim proxy DMK that the real issue is the right that attaches to property and focussed on the divison of rights between two claimants. He was brilliant in foreseeing what will the ultimate question and integrated into whether the lighting of the lamp was a tradition or not
Traditional rights will only come in when the property belongs to someone else. To put it bluntly only if the Deepathoon stood on Darga land and the Hindus claim the property may belong to them but we have been traditionally lighting lamp on one day and that must be allowed.
Hindus are not asking for any traditional right but asserting their property rights
The foundational position laid by Justice Swaminathan is now manifest in the order of the SC saying that anyone -- meaning any Hindu -- can light the lamp.
வ.வே.ரா retweeted
இன்று மாலை 7:00 மணியளவில் நியூஸ்7 தொலைக்காட்சியில் திருப்பரங்குன்ற தீர்ப்பு தொடர்பாக விவாதிக்கிறேன். வாய்ப்புள்ளோர் பார்க்கவும்.
வ.வே.ரா retweeted
சங்கித்தனத்தின் உச்சம்... பக்தர்களும் தீபமேற்றலாமென்றால், சிதம்பரம் கோவிலில் பக்தர்களும் பூசை செய்துகொள்ள உத்தரவிடுமா உச்சநீதிமன்றம்?.. இதென்ன கலவரத்திற்கான தீர்ப்பா? பாபர் மசூதியின் மீதேறிய சங்கிகளின் வன்முறைக்கு சாதகமான தீர்ப்பு என்பதைத் தவிர வேறென்ன இது?
உச்சிகுடுமிமன்றத்தை கேரளா மதிக்கவில்லை. தமிழ்நாடும் மதிக்க தேவையில்லை.
#திருப்பரங்குன்றம்
வ.வே.ரா retweeted
பக்தர்களும் தீபமேற்றலாம் என்று தடலடியாக அவசரமாக தீர்ப்பு வழங்கிய உச்சநீதி மன்றம் ,
சிதம்பரம் கோவிலில் கனசபை மீது ஏறி பக்தர்கள் வழிபடும் உரிமையை ஏன் இன்னும் தீர்ப்பாக சொல்லவில்லை.
அதே சிதம்பரம் கோவிலில் நடைபெற்ற மெகாஊழலுக்கு ஏன் இரும்புகரம் கொண்டு யாரையும் கைது செய்யவில்லை?
வ.வே.ரா retweeted
"அமைதியான சமூகத்தில் வெறுப்பை விதைத்து அதில் ஒளியேற்றுவதன் வாயிலாக இன்னும் இன்னும் வெறுப்பு வளர்ந்து பெரும் காடாகும்" -இயக்குநர் வசந்த பாலன்
#SunNews | #TIrupparankundram | #VasanthaBalan
வ.வே.ரா retweeted
இறுதியாக உச்ச நீதிமன்றமே
கலவரம் ஏற்படுத்துவதற்கான ஆணையை பிறப்பித்து,
அதை நடைமுறைப்படுத்த ஓய்வுபெற்ற நீதிபதி குழுவையும் அமைத்து தந்துள்ளது!
அறங்காவலர்களிடம் இருந்து திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகம் பறிக்கப்பட்டுள்ளது.
தமிழர்கள் புரிந்து கொள்ள இதில் ஒரு விசயம் உள்ளது.
பார்ப்பன ஆர்எஸ்எஸ் கூட்டம் அடம்பிடித்து கேட்டால் உச்ச நீதிமன்றமும் இறங்கி வந்து அவர்களுக்காக விளக்கேற்றும்.
ஆனால், அந்த பார்ப்பன கூட்டம் தமிழர்கள் நலனுக்காக முன்னேற்றத்திற்காக (காவிரி நீர் பிரச்சினை போன்ற) ஒருபோதும் "அடம்பிடிக்க மாட்டார்கள்" என்பது தான் அதில் உள்ள முரண்.
வ.வே.ரா retweeted
மாநில சுயாட்சியை மீறும் படியான தீர்ப்பு இதை எதிர்த்து தவெக அரசு போராட வேண்டும் ? @TVKVijayHQ
#BREAKING | "ஒவ்வொரு பக்தர்களும் சென்று தீபம் ஏற்றலாம்.." -உச்சநீதிமன்றம்
#SunNews | #SupremeCourt | #Thiruparankundram
வ.வே.ரா retweeted
சபரிமலை தீர்ப்பு, காவேரி தீர்ப்பு பின்பற்றப் படாமல் போனபோதெல்லாம் உச்சநீதிமன்றம் என்ன செய்துகொண்டிருந்தது… #திருப்பரங்குன்றம்
#BREAKING | திருப்பரங்குன்றம் கோயில் பாதுகாப்பை CRPF வீரர்களிடம் ஒப்படைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு!
#SupremeCourt | #ThiruparankundramDeepam
வ.வே.ரா retweeted
இன்னைக்கு விளக்கு ஏத்த வேண்டாம் சொல்வீங்க அப்போ நாளைக்கு கோவிலுக்கு போக கூடாது சொல்லுவீங்களா !?
அய்யோ ரொம்ப பொங்காதீங்க டாவ்.
கோவில் உள்ள போக இசுலாமியர்கள் தடுக்கிறாங்க சொல்லி கலவரம் பண்ணி அவங்களை ஒட்டு மொத்தமா அழிச்சு ஒழிச்சுட்டு சரி வாங்க கோவிலுக்கு போலாம் சொன்ன 1/2
வ.வே.ரா retweeted
#BREAKING | "சமூக நல்லிணக்கத்தை விடவும் உச்ச நீதிமன்றத்தின் ஈகோதான் முதன்மையானதா?" -திருமாவளவன்
#SunNews | #Thiruparankundram | #Thirumavalavan
வ.வே.ரா retweeted
காவிரியை எப்போது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் ஆதாவது ராணுவத்தின் கட்டுப்பாடில் கொண்டு வந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட போகிறது உச்சநீதி மன்றம் .
#BREAKING | திருப்பரங்குன்றம் கோயில் பாதுகாப்பை CRPF வீரர்களிடம் ஒப்படைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு!
#SupremeCourt | #ThiruparankundramDeepam

























