
B.E. Electrical Engg/Music💖/ Singing Space Competition Host 🎶🎵/DMKITWING/ Coordinator SM/ #Kalaignar/#MKS/#AjithKumarRacing ❤️/MSD/CSK
Tamil Nadu, India
Joined August 2010
- Tweets16K
- Following8.1K
- Followers13.1K
- Likes272K
Pinned Tweet
My 1st International Travel..
Official Trip for 10 days❤️
Going to Indonesia Via Singapore..
X Twitter Break ❤️🙏🏼
Sometimes, you need to pause, disconnect, and redirect your energy towards what matters most.
For the next few weeks, I'm stepping away from X to focus on my professional life, priorities, and personal growth.
It's not goodbye forever, just a little pause.
Thank you to everyone who made this space interesting with conversations, thoughts, interactions and connections.
Will be back when the time is right.
Until then take care and keep shining! 👋❤️
13
239
PowerCenterX 😍💖 retweeted
Dhoni gave #Chennai much more than trophies. He gave us an emotion that united generations and forged a bond that transcended cricket.
As the saying goes, all good things must come to an end. We only wish we had one last chance to give Tamil Nadu's beloved adopted son the farewell he so richly deserved.
Thank you, @msdhoni, for the countless moments of joy, the glorious triumphs and the memories we will cherish forever. Wishing you the very best in your new innings as #CSK's mentor. 💛
#MSDhoni #MSD #Dhoni #IPL
OFFICIAL ANNOUNCEMENT 🦁💛
A once-in-a-lifetime player.
A new role. A bond that lasts forever 💛
Mahendra Singh Dhoni takes charge as the Team Mentor of Chennai Super Kings!
Through countless victories, challenging times, and memories that will stay in our hearts forever, MS has been at the heart of our journey from the very beginning.
From leading us to glory to guiding the next generation of Super Kings, Thala will always be a part of our identity. And Chennai will always be his home.
Read more : chennaisuperkings.com/news/n…
#WhistlePodu
IPL 2027 நிச்சயமாக ஸ்டேடியம் முழுமையாக ஆடியன்ஸ் வரவைப்பது இனிமேல் மிகவும் கடினம் 💔
#MSDhoni
PowerCenterX 😍💖 retweeted
Meant to be! 💛
#ForOurThala
PowerCenterX 😍💖 retweeted
Being an MSDhoni fan isn't easy 💔 After all the victories and countless memories, once again, we watch our Thala walk away silently. ❤️🥺
Every IPL season feels special because of you. Gonna miss you badly, Thala! Love you, always and forever. 💛👑 #MSDhoni #WhistlePodu #CSK
🙏🏼 Feeling truly blessed and grateful!
A proud and memorable moment in my journey! 🏆✨
Finally, honored to receive the Exceptional Performance Award.
This achievement is not just a recognition of my efforts, but also a motivation to push my limits, aim higher, and continue giving my best.
First and foremost, Thank You God for your endless blessings and guidance. 🙏🏼❤️
Grateful for the journey, proud of this milestone.
This is just another milestone, not the destination! 🚀
Travelling from Chennai to Mumbai ✈️
Bye-bye, Chennai 👋
After my promotion, I’m excited to begin a new assignment in my professional career. It’s a highly challenging opportunity that comes with greater responsibilities and learning experiences.
Looking forward to giving my best and achieving even more than I did in 2024. Ready for the next chapter! 🚀
1
2
113
PowerCenterX 😍💖 retweeted
தவெக நிர்வாகி குறித்து வீடியோ வெளியிட்டதால் ஆபாசமாக பேசும் ஆன்லைன் மாஃபியா - கண்ணரீ மல்க பேட்டி கொடுத்த கோவை பெண்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
@prarthu_era 🎂🎂🎂💐💐🎉🎉🎉🎉🍫
இன்றும் என்றும் சந்தோஷமாகவும் உடல் ஆரோக்கியமாகவும் வாழ வாழ்த்துகிறேன் 😍🙏🏼
1
1
169
அதனால் தான் அவர் சூப்பர்ஸ்டார் ❤️❤️❤️ அனைவருக்கும் பிடித்தமானவர் 😍😍
ராதிகா ஆப்தே ரஜினி பற்றி இவ்வளவு ஓப்பனா சொல்றாங்க, ஏற்கனவே இவங்க நிறைய நடிகர்கள் பற்றி பேசியிருக்காங்க
இதுவும் உண்மையா இருக்குமோ?
#Jailer2
இதைவிட மோசமாக சோனியா அவர்களையும், ராகுல் அவர்களையும் போட்டோ எடிட் பண்ணி போடத்தெரியும். அதாவது அய்யா கலைஞர் சொல்லிக் கொடுத்த மாண்பு எங்களை அப்படி பண்ண வைக்கவில்லை.
@mkstalin @Udhaystalin @arivalayam
@saravofcl @iparanthamen @nrelango_dmk
Dear @RahulGandhi ji,
We are not the Sanghi BJP. We are the DMK Blood. If any member of your party has shared an undignified or disrespectful photo of our Udhay brother on social media, we will not tolerate it. We will take appropriate legal action against the individual responsible.
Political differences are no excuse for personal disrespect. Please ensure that your party members maintain basic political decency.
@INCIndia @INCTamilNadu
ஆமாண்டா
நாங்க ஆட்சிக்கு முட்டுக் கொடுக்கிறோம்..!
நீங்கள் ஆச்சிக்கு முட்டு குடுக்குறீங்க..!
@DMKITwing
கடந்த காலத்தில் திமுக ஆட்சியில் இருந்தபோது, ஆட்சியில் எந்தப் பங்கும் இல்லாத நிலையிலும், கூட்டணியில் இருந்த ஒரே காரணத்திற்காக அவர்கள் செய்த ஒவ்வொரு தவறுக்கும், அநீதிக்கும் காங்கிரஸ் முட்டுக்கொடுக்க வேண்டும் என்று அன்றைய காங்கிரஸ் தலைவர்களுக்கு எத்தனையோ நெருக்கடிகளையும் அழுத்தங்களையும் கொடுத்தவர்கள், அன்றைய மீசை அமைச்சரும் சொட்டைத் தலை அமைச்சரும்!
ஆனால் இன்று நிலைமை வேறு!
இன்று ஆளும் அரசில் முக்கியப் பங்கு வகிக்கும் காங்கிரஸ் பேரியக்கம், அதிகாரத்திலும் பங்கெடுத்திருக்கிறது. எனவே, எங்கள் அரசு மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும் அநியாயமான பழிகளையும் சுமத்தும்போது, நாங்கள் ஏன் அமைதியாக இருக்க வேண்டும்?
அரசின் மீது திட்டமிட்டு பழி சுமத்தினால், நாங்கள் முட்டுக்கொடுப்போம்! தேவையானால் அரசைத் தலைமேல் தூக்கியும் சுமப்போம்!
நடப்பது எங்கள் ஆட்சி! அதிகாரத்தில் எங்களுக்கும் பங்கு இருக்கிறது! எங்கள் அரசின் மீது அநியாயமாகப் பழி சுமத்தினால், முட்டுக்கொடுப்போம்…
நீங்கள் முட்டிக்கு கீழே ஏன் முட்டி முட்டி முட்டு கொடுக்கிறீர்கள்..
#DMKFailsTN
#TVK #TVKVijay #Congress
PowerCenterX 😍💖 retweeted
புஷ்பவனம் குப்புசாமியின் பிக்காளித் தனத்தை போட்டு உடைத்த பெண்!🔥🔥
அமைச்சர் ரமேஷ்க்கு ஆரோகரானு சொன்னாங்களே!
@RameshOffcl பதில் சொல்லுங்க அமைச்சரே!
மனம் அமைதியை தேடும்போது சில நேரங்களில் கண்களை மூடி இந்தப்பாடலை கேட்பது பிடிக்கும்.
#முருகாசரணம் 🙏🏼🙏🏼
7
211
PowerCenterX 😍💖 retweeted
ஆபத்தான இடத்தில் அமர்ந்து மது அருந்தியதைத் தட்டிக்கேட்டதால் சாலை மறியலில் ஈடுபட்ட த.வெ.க பிரமுகர்... போலீசார் வழக்குப்பதிவு
#Dharmapuri | #Drunk | #TASMAC | #CMVijay | #TVK | #Protest | #Police | #PolimerNews
PowerCenterX 😍💖 retweeted
#Palladam
தவெக MLA ராஜ்குமாரின் அராஜகம்…
தவெகவிற்கு ஓட்டுப்போட்டவரின் கதறல்…
அனுமதியுடன் இயங்கி வந்த “ஹாலோ பிளாக்” நிறுவனத்தின் மின் இணைப்பை துண்டித்த அதிகாரிகள்..
குடும்பத்துடன் தற்கொ*ல செய்து கொள்ளப்போவதாக ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தின்போது பேட்டி…

























