Replying to @AravindRajaOff
எந்த மனக்கோட்டையில் இவங்க எல்லாம் இருக்காங்கனே தெரியல அவர் வந்து நின்னா இதே மாதிரி பத்து மடங்கு ஆட்கள் வந்து நிப்பாங்க இது ஒரு விஷயம் சொல்லிட்டு இது ஒரு பெருமையா பீத்திகிட்டு அலையிதுங்க
21
தொடவும் விடமாட்டேன் தொட்டவன விடமாட்டேன்
இப்ப தொட்டுட்டாரே!!
என்ன பண்ண போறீங்க??
#Kallakurichi
37
Replying to @AravindRajaOff
போன ஆட்சில ஊரே ஸ்டாலினை மொம்மை முதல்வர்னுதான சொல்லிச்சு மறந்திட வேண்டாம்
56
Replying to @BharathiVoice
அட அது கம்யூனிஸ்ட் நாடு இல்ல சர்வாதிகார நாடு முதல்ல அது தெரிந்துக்கு, இங்க வரி கெட்ட சொன்னாலே சிவப்பு கொடி புடிச்சிட்டு கிளம்பு வேண்டியது சோசியல் மீடியால கம்யூனிஸம் பேச வந்துட்டானுங்க
259
🤘TK🤘 retweeted
ஒரே ஒரு நாள் இரவு மலை உச்சியில் தீபம் எரிவது உனக்கு வயிறு எரியுதுனா அப்புறம் என்ன மயிறு மதநல்லிணக்கம்
🤘TK🤘 retweeted
தீபம் எத்துறதே இம்புட்டு போராட்டமா இருக்கே..
வடக்கே அவனவன் எம்புட்டு வருஷம் போராடி அந்த கோயிலை மீட்டிருப்பான் னு...
சும்மா இல்ல ..
அங்கே மொத்த கூட்டமும் ஒன்னும் யோசிக்காம ஏன் தாமரைக்கு குத்துறான்னா இதனால் தான்.
அவனுங்க அனுபவம் அப்படி...
Replying to @naveenpic
இந்து மதத்துக்கா போராடும் அனைவரும் இவர்கள் பார்வையில் சங்கினா அப்படி இருக்கட்டும் தத்திகளா
1
19
இங்க இருக்கிற அதிமேதாவிகள் கூறுவது அரசாங்கம் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்க கூடாதாம.. இதே கூட்டம்தான் கர்நாடகா நீதி மன்றத்தை மதிப்பதில்லை என்று போராடும் 🤦🤦🤦🤦
ஒரே மாதிரி இருங்கடா..
#thiruparamkundramdeepam
#cavery #tamilnadu #Karnataka
19
Replying to @samseer_ahamed
If a govt decides to go against the court order then y we need rules and regulations? Let's citizen go in their own wish.
161
Replying to @nelsonvijay08
@TVKVijayHQ ஒரு நெறியாளர் / பத்திரிக்கையாளர் அரசை முதுகெலும்பு இல்லாத அரசு என்று விமர்சிக்கிறார்?
48
#தீபம் ஏற்றினால் அமைதி கொலையும் என்றால் யார் அமைதியை கெடுக்கிறார்கள்? தீபம் ஏற்றுவதால் முருக பக்தர்கள் சந்தோசம் படுவார்கள் அவர்கள் அமைதியை கெடுக்க மாட்டார், பின்பு யாரை இவர்கள் அப்படி சொல்கிறார்கள்?
#ThiruparankundramDeepam
#திருப்பரங்குன்றம்
25
Replying to @AravindRajaOff @TVKVijayHQ
Ipa orama ukanthu irukeengale athuthan antha consequences
1
233
🤘TK🤘 retweeted
To light a lamp (a stone pillar-lamp referred to as ‘dipatoon’) for a festival on one day of the year, in the temple property & premises, the Hindus have to run ‘from pillar to post’ & seek permission! 🪔 🙏🏽
வெற்றிவேல் வீரவேல்
#திருப்பரங்குன்றம் முருகனுக்கு அரோகரா
#ThiruparankundramDeepam
12
238





