❣️ சிறகுகள் ❣️ retweeted
அப்பனே முருகா 🙏😍
அன்பிற்கு உருவாய்
அறிவிற்கு ஜோதியாய்
நாடி வரும் அடியவர்க்கு
கோடி வரம் தரும் குமரா..!
ஓம் சரவண பவ.. 😍
வெற்றிவேல் முருகனுக்கு
அரோகரா 🙏🙏.
#காலை_வணக்கம் ☕💐🍫🌿
❣️ சிறகுகள் ❣️ retweeted
அதிக அக்கறையும்
அன்பும் கொண்டிருந்தால்
ஒன்று வெறுக்கப்படுவோம்..
இல்லையேல்
தனிமைப் படுத்தப்படுவோம்.! 🤦♀️
இனிய இரவு.! 🩷✨
Media 🤦♂️
தாய் சோனியாவுடன் ராகுல் காந்தியின் மகிழ்ச்சி தருணம்.. புன்னகைத்தபடி ரசித்துக்கொண்டிருந்த முதலமைச்சர் விஜய்.!
#Delhi | #CMVijay | #SoniaGandhi | #SoniaGandhiBook | #DKSivakumar | #OmarAbdullah | #RahulGandhi | #Congress | #PolimerNews
இரவிலும் என் உலகம் வெளிச்சமாவது..
விளக்குகளின் ஒளியால் அல்ல...
உன் அருகில் என் இதயம்
ஒளிரும் அந்த காதலால் மட்டுமே.! ✨🩷
யாரும் உண்மை இல்லை
யாரும் நிரந்தரம் இல்லை
யாரும் நமக்கானவர் இல்லை
எல்லாம் சில காலம் தான்
இதுவும் கடந்து போகும்
அன்பு பாசம் அக்கறை
இதெல்லாம் கானல் நீர்
இதனை புரிந்து கொண்டால்
போதுமானது
நம் வாழ்க்கை ரம்மியமாகும்
❣️ சிறகுகள் ❣️ retweeted
ஓம் முருகா போற்றி போற்றி இனிய காலை வணக்கங்கள் மகிழ்வித்து மகிழ்
முருகா சரணம் 🙏🙏🙏
❣️ சிறகுகள் ❣️ retweeted
உன் நினைவுகளை
என்னுள் சுமப்பதாலோ
என்னவோ..
நாளும் எடை கூடிக் கொண்டே
போகிறேன்..! 🫣🏃♀️






















