
சிவாவிற்கு பிரியமானவள் #பாவின்காதலி #கண்ணன்ராதை சுதந்திர 🐦 ஈசன் மகள் முருகா🔯
சோழநாடு
Joined June 2019
- Tweets68.8K
- Following32
- Followers10K
- Likes6.1K
தீனா நாச்சியார் retweeted
Replying to @TANGEDCO_Offcl
@TANGEDCO_Offcl @TRBRajaa @Udhaystalin @sivasankar1ss மின் கம்பம் மாற்றி அமைத்துத் தர கோரி இரண்டு ஆண்டுகளாக மனு கொடுத்து கொண்டு இருக்கின்றோம். இன்று வரை அதனை யாரும் வந்து சீர் செய்து தரவில்லை.மனு கொடுத்தால் மாற்றி அமைத்துத் தர 50000 பணம் கேட்கிறார்கள்.
தீனா நாச்சியார் retweeted
வீட்டின் மீது மின்கம்பிகள் உரசி கொண்டு உள்ளது...ரோட்டு ஓரங்களில் எல்லாம் மின் கம்பிகள் கை தொடும் அளவில் தொங்கி கொண்டு உள்ளது. பல பேர் அதனால் பாதிக்கப்படுகிறார்கள்.அதனை யாரும் கண்டு கொள்ளவில்லை.இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க கோரி களத்தூர் கிராமவாசிகள் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்..
தீனா நாச்சியார் retweeted
Replying to @TANGEDCO_Offcl
Replying to @TANGEDCO_Offcl
@TANGEDCO_Offcl @TRBRajaa @Udhaystalin @sivasankar1ss மின் கம்பம் மாற்றி அமைத்துத் தர கோரி இரண்டு ஆண்டுகளாக மனு கொடுத்து கொண்டு இருக்கின்றோம். இன்று வரை அதனை யாரும் வந்து சீர் செய்து தரவில்லை.மனு கொடுத்தால் மாற்றி அமைத்துத் தர 50000 பணம் கேட்கிறார்கள்.
தீனா நாச்சியார் retweeted
எங்கள் கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லை தண்ணீர் தட்டுப்பாடும் மின்சார பிரச்சினையும் உள்ளது.அதிகாரிகளை தொடர்பு கொண்டால் முறைப்படி யாரும் நடவடிக்கை எடுப்பதில்லை மாதத்தில் 1 வாரம் தண்ணீர் வருவதே அரிதாக உள்ளது எங்கள் கிராமத்திற்கு பிரச்சினை தீர நடவடிக்கை மேற்கொள்ள உதவி செய்யுங்கள்
தீனா நாச்சியார் retweeted
வெயிட் பண்ணுங்க உயிரிழப்பு ஏதாவது ஏற்பட்டா தான் (முதலமைச்சர் குடிமக்களுக்கு பொறுப்பேற்று சாரி கேட்டுட்டு) நடவடிக்கை எடுப்பாங்க, அதுக்கு முன்ன இந்த அதிகாரிங்க எடுக்க மாட்டாங்க,
100% நல்லாட்சி கொடுக்கிறார் CM @mkstalin
ஆனா இந்த அதிகாரிங்க பண்ற அக்கப்போரால அரசுக்கு கெட்டப்பெயர்...
தீனா நாச்சியார் retweeted
மண் என்றால் அணு
என்றொரு பொருளுண்டு.
மண்திணி ஞாலத்து
வாழ்வோர்க் கெல்லாம்
உண்டி கொடுத்தோர்
உயிர் கொடுத்தோரே
என்கிறது
மணிமேகலை.
மண் - அணு
திணி - செறிந்த
அணுக்கள்
செறிந்து வாழும் இவ்வுலகின்
உயிர்களுக்கு எல்லாம்
உணவு
கொடுத்தோர் யாவரும்
உயிர்வாழக் கொடை
அளித்தவராவர்.
#சும்மா
தீனா நாச்சியார் retweeted
Replying to @khushsundar
என் ஆசிரியர் #பாலுமகேந்திரா அவர்களுக்கு....
#ஆசிரியர்_தின_வாழ்த்துக்கள்
@directorcheran @dop007 @chiyaan @IyakkunarBala @khushsundar @gmkhighness @Aadarshini_1 @DNatchiyar @pkvirumandi1 @FilmJeevan
தீனா நாச்சியார் retweeted
இனிய காலை வணக்கம்
குன்றம் எங்குமே இன்பம் பொங்குமே
கொஞ்சமா குமரா உந்தன் புகழ் முருகா
தென்பழனி திருமகனே
வேலவா உன் புகழை பாட வா
காலை அந்திபகல் மாலைதோறும்
உந்தன் கோலம் மனதில் நிழலாட
தீனா நாச்சியார் retweeted
பன்முகங் கொண்டவனோ
பாற்கடல் மன்னவனோ
பிள்ளையாய் தோன்றியவன்
பீலியை அணிந்தவனே
பெண் மனம் பறிப்பவனே
பேதையை மயக்கினான்
பைந்தமிழ் புரிந்திடுவான்
பெருந்துயர் ஆட்கொண்டால்
பேரிசை தொடுப்பானே
பொறுமையாய் தேற்றிடுவான்
போதை(மயக்கத்தி)யில் ஆழ்த்திடுவான்....
#கவிதையின்காதலி
தீனா நாச்சியார் retweeted
கால்பிடித்துக் கேட்க
வேண்டாம்
கசிந்துருகிப் போற்ற
வேண்டாம்
வேல்பிடித்துக் காக்கும்
தெய்வம்!
விழிக்கருணைத் துங்கத்
தாங்கி,
நூல்பிடித்தாற் போன்று
வள்ளல்
நிறைததும்ப வழங்கும்
தெய்வம்!
பால்பிடித்த பயிரைப்
போன்று
பரிசளிப்பான் குறிப்ப
றிந்தே!
🙏
#காண்டீபன்.
தீனா நாச்சியார் retweeted
பொன்னி நதி பாக்கனுமே… ஈஆரிஎசமாரி🔥👑
ஈஆரிஎசமாரி யின் அர்த்தம் தெரியுமா? 🫣
#PonniyinSelvan1
Credits RJ anjana
தீனா நாச்சியார் retweeted
Replying to @DNatchiyar @Dhakshina23 @Aathiraj8585 @_ilavarasi @venkstesa @itz_liyaa_ @Lakshmivva1 @weknowth827 @karthikeyan581 @kangeyan50 @kanchana_itZ @Its_kavi2122 @asdbharathi @chithradevi_91 @EdwinDevaneyan2 @Gandeeban6 @i_akaran
பயனுள்ளவை தாமதமாகதான் சென்றடையும் தீனா.
தீனா நாச்சியார் retweeted
Replying to @DNatchiyar
இந்த மன்னனுக்கும் மக்களுக்கும் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@soundar4uall
தீனா நாச்சியார் retweeted
இயற்கை உணவு விரும்பிகளுக்கு இது ஒரு அரிய வாய்ப்பு பயன்படுத்திக் கொள்ளுங்கள் இணையதள நண்பர்களே 🙏🙏🙏
எங்கள் #ஓம்முருகா_ ஏஜென்சி யில்
*நாட்டுமாட்டு பசுநெய்
*நாட்டுமாட்டு வெண்ணெய்
*நாட்டுபசுஞ்சாண விபூதி
*மலைத் தேன்
*நஞ்சு கலக்காத பருப்பு வகைகள்,
*அரிசி வகைகள்
*மூலிகை சோப்பு
* மூலிகை சாம்பூ
*மூலிகை தேநீர் பொடி
*இதய அடைப்பு நீங்கும்
மூலிகை மருந்து
*பசும் மஞ்சள்
*பீட்ருட் மால்ட்
தீனா நாச்சியார் retweeted
இயற்கை உணவு விரும்பிகளுக்கு இது ஒரு அரிய வாய்ப்பு பயன்படுத்திக் கொள்ளுங்கள் இணையதள நண்பர்களே 🙏🙏🙏
Replying to @DNatchiyar
*செக்கில் ஆட்டிய எண்ணெய் வகைகள்
*நாட்டுச் சர்க்கரை
*செக்கு எண்ணெயில் செய்த
பலகாரங்கள்
*அஞ்சறைப்பெட்டி
ஜாமான்கள்
*மஸ்கட் பேரிச்சை
*இயற்கை முறையில் செய்த அகர்பத்திகள்
கிடைக்கும்
தேவைக்கு தொடர்பு கொள்ளவும்.
தங்கள் ஆதரவிற்கு நன்றி 🙏



































