நிழல் (@ImShade_) header
நிழல் (@ImShade_) profile picture

Expect the unexpected 💐 Blood group :B+

Usilampatti, India
Joined March 2012
Photo by நிழல் (@ImShade_)Photo by நிழல் (@ImShade_)Photo by நிழல் (@ImShade_)Photo by நிழல் (@ImShade_)Photo by நிழல் (@ImShade_)Photo by நிழல் (@ImShade_)Photo by நிழல் (@ImShade_)Photo by நிழல் (@ImShade_)Photo by நிழல் (@ImShade_)Photo by நிழல் (@ImShade_)
நிழல் retweeted
Hyderabad Doctor Brings Down A Rare Disease Drug's Cost From ₹9 Crore To Just ₹2.5 Lakh Imagine being unable to afford a medicine that could help your child. For families battling Allan-Herndon-Dudley syndrome (AHDS), a year's supply of tiratricol once cost nearly ₹9 crore. Now, thanks to Hyderabad paediatrician Dr. Sivaranjani Santosh and Access to Medicines India, seven children will receive a year's supply of the medicine free of cost on November 30. One doctor's determination is turning an unaffordable treatment into a ray of hope for seven families. ❤️ (TH)
229
4,307
328
19,057
1,124,570
உறுதி ஆனது..... கட்டு விரியன் இருக்குரதுலயே படு டேஞ்சர் தூக்கத்துலயே ஆள முடிச்சிரும்.. கருமம் இது கடிச்சாலும் எந்த தடயமும் தெரியாது கடிச்சா வர வலியும் அப்போ வராது சின்னதா ஏதோ எரும்பு கடிச்சாப்ல இருக்கும்.. கட்டு விரியன வீட்டு பகுதிகள்லலாம் பாத்தா அடிச்சு கொன்றுங்க முடிஞ்சவர
கள்ளக்குறிச்சி: இரு குழ*தைகளை கடி*து காவு வாங்கிய கட்டுவிரியன் பாம்பு..! #Kallakurichi | #SnakeBite | #Polimernews
33
135
6
759
87,319
நிழல் retweeted
இவனுக்கெல்லாம் வாழ்க்கைய யோசிச்சு பாத்தா 😅 பாவம்யா பையன் 😂 – at Puliyur, India
16
158
3
1,524
236,882
கருமாத்தூர் காட்டுக்குள்ளே.. OG Sandiyar படத்துல வந்த பாட்டு விஷுவல் பண்ணியிருக்காங்க.. மெரட்டலா இருக்கு 🔥💯 Visuals - Akshthi.psd (Insta)
48
765
35
2,896
108,585
நிழல் retweeted
வேலைத் தேடும் அன்பர்கள் பயன்படுத்திக்கொள்க.
14
21
1,543
நம்ம ஒலகம் அநியாயத்துக்கு மெதுவா இயங்க வேண்டிய ஒன்னு . ஆனா mankind:
2
41
நிழல் retweeted
தொடர்ந்து இரண்டு வருசம் தமிழ்நாட்ல கிடைக்கிற மதுபானத்த குடிச்சிங்கனா மூணாவது வருசம் காரியம் பண்றதுக்கு பணம் சேத்து வச்சிருங்க இப்பவே.. மூளை மழுங்கி எதனா குடிப்போம் இப்ப என்னாக போகுதுனு அசால்ட்டா இருக்க வேண்டாம்.. நீங்க குடிக்கிறது மதுபானமே இல்லை.
1
3
6
1
2,060
ஆவின் ஒரு லிட்டர் 60ரூ வாங்குனேன்.. இப்ப தட்டுப்பாடுல ஆரோக்யா 86ரூக்கு வாங்குறேன் அரிசி 40ரூ வாங்குனேன்.. இப்ப 65க்கு வாங்குறேன்.. EB bill 2500கட்டுவேன்.. இப்ப 4500கட்டுறேன்.. மளிகை மாசம் 3000க்கு முடிஞ்சுடும்.. இப்ப 4500 வருது.. காய்கறி வாரம் 300க்கு வாங்குவேன்.. இப்ப 500 வருது.. ஆக மொத்தம் பால்(45லி)-1170 அரிசி(25கி)-500 EB bill-2000 மளிகை-1500 காய்கறி- 800 கறி/முட்டை-800-1000 எந்த விதமான extra செலவுகள் இல்லாம.,பொழுதுபோக்கு இல்லாம இருக்கு புடிச்சு குடும்பம் ஓட்டுனாலே 6770 அதிகமா வருது.. கிட்டதட்ட 25000 பட்ஜெட்ல குடும்பம் நடத்துற ஆளுக்கு 25% அதிக செலவு பணவீக்க அளவு 6-7% சொல்றாங்க.. ஆனா தமிழ்நாட்டுல மட்டும் impact 25% அதிக செலவு பிடிக்குது.. இத்தனைக்கும் நான் இருக்கிறது ஒரு மாநகராட்சி.. மாநகராட்சில வாழ்ற ஆளுங்க நிலைய யோசிங்க இதுக்கு மேல வீட்டு வாடகை.. வாடகைக்கு இருக்கவங்க EB,water taxனு தனி ரகம் வீட்ல சும்மா உக்காந்துட்டு டிவிய பாத்துட்டு எங்க அண்ணன் சிரிப்ப பாரு.,அழக பாருனு ஊதுன விசிலுக்கு தமிழ்நாடே சாகுது😒😒 அண்ணன மாதிரியே தமிழ்நாடும் மயான அமைதிக்கு போயிடும் போல😒
32
304
10
706
22,767
நிழல் retweeted
முடக்கப்பட மாட்டாது
1
4
2,315
நிழல் retweeted
மேய்ச்சல் மாடுகள் தண்ணீரின்றி தவிப்பு | Virudhunagar
18
260
13
661
22,205
நிழல் retweeted
MSME should have official social media account for each district to share updates... @Keerthana4VNR please enable this process... it'll be helpful..
1
1
4
1,785
நிழல் retweeted
கோடிக்கணக்கான லிட்டர்.. தண்ணீரைக் குடித்த! 80’ஸ் ட்ரெண்ட்.. | AI Data Center | PT Explainer #airdatacenter #ptexplainer #ai #newsupdate #Puthiyathalaimuraitv
22
364
11
1,260
106,135
நிழல் retweeted
சேகர் பாபுவுக்காக பலி கொடுக்கப்பட்டவர் பரந்தாமன்..! full video: youtube.com/watch?v=gLehOJTI… #SekarBabu #PoliticsToday #OIReels #TamilOneindia
2
79
2
307
31,341
மனச ரொம்பவே பாதித்த ஒரு பதிவு😔😔😔 யாரு நீங்கல்லாம் உங்களோட குடிவெறிக்காக எவ்ளோ சுலபமா ஒரு உயிர பரிச்சுட்டடீங்களே...✨ ஒரு பாவமும் பண்ணாத ஒரு ஜீவன் என் உங்க ஊதாரி தானத்தால போய்டுச்சுல யாரால இந்த மனுஷனோட இழந்த வாழ்க்கையை திருப்பி தர முடியும்... ஏன்டா குடுக்குற னு யாரையாச்சும் கேட்ட ரொம்ப சுலபமா சொல்லுவாங்க இது என் தனிப்பட்ட விஷயம் னு இது தனிப்பட்ட விஷயமா, இப்படிப்பட்ட செயலால் உங்களுக்கு மட்டுமா பாதிப்பு இல்லையே...✨ உங்க சந்தோஷத்துக்காக இன்னொருத்தர் வாழ்க்கைலயும் குடும்பத்துலயும் விளையாடாதீங்க குடிக்குரிய உன் தல எழுத்து எப்படியோ போ வண்டி ஓட்டிட்டு போய் அடுத்தவன் உயிர எடுக்காத...✨ இதை பாக்குறப்போ அவ்ளோ கஷ்டமா இருக்கு...✨ Pls Dont Drink & Drive Humble Request🙌✨ #Honey_Quotes 💜✨
24
350
23
1,495
88,801
நிழல் retweeted
திருட்டு திமுக நாய்க்கு தரமான செருப்படி..👠👠
15
317
3
1,013
22,310
நிழல் retweeted
Stalin’s vulgar speech, a compilation.
14
292
16
642
21,156
மாண்பு my foot 😤@mkstalin xitter.gq/Pokkiri_Victor/status/…
4
325
8
916
11,948
வசமா மாட்டிக்கிட்டானுங்க... இத்தன நாளா 01-02-1976 அன்று தான் ஸ்டாலின் மிசாவில் கைதானார்னு உருட்டிட்டு இருந்தானுங்க இப்ப 01-03-1976 ன்னு ஒரு தேதி போட்டு Detention Copy ய எடிட் பன்னி கொண்டு வந்துருக்கானுங்க...
39
643
22
1,321
65,288
நிழல் retweeted
Stalin's Speech: "You must maintain the dignity and decorum of the Legislative Assembly." The DMK History: March 25, 1989 will go down as one of the darkest days in Tamil Nadu's political history. The entire nation witnessed the physical assault, verbal abuse, and disrobing attempt against Jayalalithaa inside the House by DMK ministers.
37
464
12
2,413
175,179
நிழல் retweeted
அன்னே @iparanthamen - என்ன சுயமரியாதை பயங்கரமா இருக்கு ? இப்ப புரியுது எப்படி சீட் குடுத்தாங்கன்னு !! ஆனா உங்க பணிவு சிறப்பு னே !!
335
1,669
76
6,065
429,045