ENIGMA (@RevanTalks) header
ENIGMA (@RevanTalks) profile picture

Follows you Atheist . Rationalism ;

Houston, TX ↔️ Coimbatore
Joined April 2020
Photo by ENIGMA (@RevanTalks)Photo by ENIGMA (@RevanTalks)Photo by ENIGMA (@RevanTalks)Photo by ENIGMA (@RevanTalks)Photo by ENIGMA (@RevanTalks)Photo by ENIGMA (@RevanTalks)Photo by ENIGMA (@RevanTalks)Photo by ENIGMA (@RevanTalks)Photo by ENIGMA (@RevanTalks)Photo by ENIGMA (@RevanTalks)
😂😂🤣 Arignar Anna Thug life 😎
61
662
39
3,558
அமைச்சர் கீர்த்தனா ஜெர்மனி இன்ப சுற்றுலா சுற்றுவதற்கு மக்கள் வரிப்பணம் 50 லட்சம் வரை வீணடிக்கப்பட்டுள்ளது. கொடூரம்... இதில் கொடுமை BMW போன்ற இங்கேயே இருக்கும் நிறுவனங்களை சந்தித்தது போல புகைப்படங்களை வெளியிட்டு சுய விளம்பரம் தேடுகிறார் இந்த கீர்த்தனா. ஆனால் BMW மேற்கொண்டு முதலீடுகளை விட விற்பனை திறனை மேம்படுத்த தான் கடந்த 2 ஆண்டுகளாக போராடி வருகிறது. அதுவும் ஆசியா சந்தையில் அதற்கு பெரும் வளர்ச்சி இல்லை அத்தோடு சீனாவில் பெரும் வீழ்ச்சி என்ற நிலையில் இருக்கும் ஒரு நிறுவனத்தை இந்த அம்மா தேர்வு செய்வது போய் பார்க்க என்ன இருக்கு? இது முழுக்க தன் சுய விளம்பரத்திற்கு "BMW நிறுவனத்திற்கு போய் வந்தேன்" என்று அந்த பிராண்டை காட்டிக் கொள்ள உதவுமே ஒழிய ஒரு சதவீதம் கூட தமிழகத்திற்கு எந்த பயனும் இல்லை.. அடுத்து சரி இந்த கீர்த்தனா போய் அங்கே இருக்கும் எதிர்கால வளர்ச்சிக்கு உகந்த நிறுவனங்களை தேர்வு செய்து சந்தித்து வந்ததா என்றால் அதுவும் இல்லை.. ஒரு Electrolyzers சார்ந்த நிறுவனமோ , Lithium-ion Battery Cell Manufacturing செய்யும் நிறுவனங்களையோ , Specialty Chemicals & Electronic Materials) சார்ந்த நிறுவனங்களையோ சந்தித்து பேசினாரா என்றால் இல்லை. ஏன் என்றால் இப்படி துறைகள் தான் ஜெர்மனி இன்று தீவிரமான டெக்னாலஜி ஆய்வுகள் வளர்சியை காட்டுகிறது. அந்த விதத்தில் இப்படி நிறுவனங்களை தேர்வு செய்ய இந்த கீர்த்தனாவிற்கு போதிய தேடலோ ,போகும் ஜெர்மனி பற்றிய புரிதலோ சுத்தமாக இல்லை.. பின்ன எதுக்குமா நீ அங்கே போகனும்? மொத்தத்தில் இந்த கீர்த்தனா தன்னுடைய சுயவிளம்பரத்திற்கு மக்கள் வரிப்பணத்தை செலவு செய்து இன்ப சுற்றுலா சுற்றி வருகிறது... அதன் ஒரு முறை பயணத்திற்கு 50 லட்சத்திற்கும் மேல் செலவு தமிழக அரசுக்கு. ரீல்ஸ் ராணி திருந்த போவதில்லை!
51
355
14
1,051
40,979
என்னங்கடா அநியாயம் இது!இதே ஐயர் காலை வச்சு சிலைய கழுவுறப்போ,ரிஷப பென்ஸ் வாகனத்துல அரைநிர்வாணமா உட்கார்ந்து வரப்போ பிரச்சனையே இல்ல பாரேன்!?முதல்ல தீயணைப்பு துறை எதுக்கு கோயிலை சுத்தம் பண்ணனும்.தீப்பிடிச்சிருந்தா சரிங்கலாம்.ஏன் கோயில்ல உள்ள அழுக்கை அடைப்பை நூலாண்டிங்க எடுக்க மாட்டானுங்களாமா!இதுக்கு எதுக்கு மண்ணிப்பு கடிதம்?நீங்களே சுத்தம் செஞ்சு நொட்டுங்கடான்னு விடுறத விட்டுட்டு…..திருத்த முடியாதுடா உங்கள…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ரிஷப வாகனத்தின் மீது ஏறி கோபுரத்தை சுத்தம் செய்த தீயணைப்புத் துறை வீரர்கள்... கோயில் ஊழியர் தற்காலிக பணியிடை நீக்கம், மன்னிப்பு கடிதம் கொடுத்த தீயணைப்புத் துறையினர் #Tiruvannamalai | #Temple | #ViralVideo | #PuthiyaThalaimuraiTV
1
19
46
1,897
ENIGMA retweeted
அந்தக் குழந்தையோட முகத்துல வந்த சிரிப்பு இருக்கே... அதுக்கு ஈடு இணையே இல்லை! ❤️
9
136
5
1,020
31,794
ENIGMA retweeted
எங்க ஊர்ல 41 பேரோட சாவுக்கு காரணமா இருந்தவர சிஎம் ஆக்கி நாட்ல நடக்குற எந்த பிரச்சனையும் கேள்வி கேட்காம ரசிக வெறி முத்தி போய் கண்ணத்தை கிள்ளி ஜாலியா விளையாடிட்டுல்ல இருப்பாங்க... 😍😍
#NewsUpdate | ரயில் விபத்துக்குப் பொறுப்பேற்று ஸ்பெயின் போக்குவரத்து அமைச்சர் ராஜினாமா! #SunNews | #Spain | #TrainAccident
16
276
3
864
11,501
வடலூர் சத்தியஞான சபைக்கு சென்றார் பெரியார். ஒரு கட்டம் வரை வந்தவர் ஜோதி எரிந்து கொண்டிருக்கும் இடத்துக்குள் நுழைய மறுத்தார். அங்கே, “கொலை, புலை தவிர்த்தவர்கள் மட்டுமே உள்ளே வரவும்” என எழுதப்பட்டிருந்தது. எவ்வளவோ வலியுறுத்தினார்கள். “நான் எல்லா அசைவ உணவையும் சாப்பிடுபவன். உள்ளே வர மாட்டேன்” என மறுத்த மாண்பாளர் பெரியார்.
1
17
52
1,812
அமெரிக்காவில் EVM இல்லை, வாக்குச் சீட்டில் தான் தேர்தல் நடக்கிறது, அதனால் டிரம்பின் கட்சி தேர்தலில் தோற்கிறது.. இஸ்ரேலில் EVM இல்லை. அங்கும் வாக்குச் சீட்டில் தான் தேர்தல் நடந்தது, அதனால் நெதன்யாகு கட்சி தோல்வியை சந்தித்தது.. இந்தியாவில் EVM இருக்கிறது. மக்கள் விரோத ஆட்சி நடத்தும் மோடியின் கட்சி EVM மோசடி மூலம் தொடர்ந்து தேர்தலில் ஜெயிக்கிறது. EVM ஐ ஒழிக்காமல் இந்தியாவில் RSS-பாஜக பார்ப்பண கும்பலின் பாசிச ஆட்சியை அகற்ற முடியாது. EVM-ஐ ஒழித்து வாக்குச்சீட்டில் தேர்தல் நடக்கும் நாளே இந்திய மக்களுக்கு உண்மையான சுதந்திர நாள். #BanEVM
71
179
5
395
5,685
ENIGMA retweeted
Bye Bye RamaScammy! Say NO to Brahmins.
Only positive thing about tonight: This H1B promoting fraudster lost. Have to hope Democrats aren't obsessed with importing H1Bs like republicans were. Would rather have the illegals if that's the price to pay
17
164
3
1,389
19,032
ENIGMA retweeted
The American people to Vivek Ramaswamy.
America has won💙
21
55
653
8,843
அபிஜித் திப்கே கிண்டல்... அமெரிக்கா இடைக்கால தேர்தலில் ட்ரம்பின் குடியரசுக் கட்சி கடும் பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில், “இங்கு தலைமைத் தேர்தல் ஆணையராக இருக்கும் ஞானேஷ் குமார், ஒருவேளை அமெரிக்காவில் இருந்திருந்தால் இப்படி ட்ரம்பை தோற்க விட்டிருக்க மாட்டார்” என கிண்டலடித்திருக்கிறார் கரப்பான் ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் திப்கே #CJP #AbhijeetDipke #US #MidtermElections2026
13
102
2
422
8,358
இஸ்ரேலும்,அமெரிக்காவும் இந்தியாவை இந்திய மக்களை எந்தளவு கேவலப்படுத்தனுமோ அப்படியெல்லாம் கேவலப்படுத்துவானுங்க!ஆனாலும் இந்தியர்களும் அசராம அவனுங்க நாட்டுல போய் ஆத்துல,கடல்ல குப்பைகள கொட்டி ட்ரம்ப் சொன்ன மாறி உலக குப்பைகளின் நரகம்னு நிரூபிப்பானுங்க.ஆனா அமெரிக்காவையோ ட்ரம்ப்பையோ எதிர்த்து ஒரு வார்த்தை கூட ஜீ பேச மாட்டார்.பேசவும் தைரியம்லாம் கிடையாது.
The 21st century in a nutshell
1
1
20
1,921
அதெல்லாம் தரமுடியாது...
4
6
44
697
அழகான கோவை க்ளைமேட்.இந்த வாரம் முழுக்க இப்படித்தான் இருக்கும் போல
2
1
2
8
759
ரீல்ஸ் அமைச்சர் விரைவில் சிக்குவது உறுதி... தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய முதலீடுகள் எல்லாம் இப்போ பக்கத்து மாநிலங்களுக்கு செல்வதில் ஏதோ உள்குத்து இருக்கிறது
5
386
3
702
6,905
அமெரிக்கா டு தமிழ்நாடு: நான் கரையேறிட்டேன், நீங்க ஏர்றதுக்கான அறிகுறியே தெரியலையே..
10
115
4
564
7,271
தலித் கிறிஸ்டியன் கூட சரி போயித்தொலனு விட்றலாம், அதென்ன பறையர்? தலித்துன்னதும் அருந்ததியர்னு யாரும் என்ன கீழ நெனச்சிட்டா?அதான் பறையர்.🤡
18
89
4
539
14,193
The most ridiculous excuses are always made for God. The game is over for blind faith!
19
22
106
2,129
your god can’t even say hi
"Nothing is impossible with God."
208
114
6
1,387
14,350
ENIGMA retweeted
For a second I thought Pommy's Nighties have launched it's Men's Collections.. 🫣😂 That இப்பொழுதுதான் குடும்ப ஆணாக உணர்கிறேன் Moment... 😂😂😂
9
7
4
138
11,642
எதே வந்தே பாரத் மிஷனா!வாய்ல கேவலமா வந்துடப்போகுது!கொரோனா டைம்ல ஆப்பிரிக்க நாடுகள் கூட தங்கள் நாட்டு குடிமகன்கள இலவசமா விமானத்துல கூப்பிட்டு போனாங்க.ஆனா இந்தியர்கள!?அவன்அவன் கஷ்டத்துல இருந்த அந்த கொரோனா டைம்ல இந்தியர்கள கூப்பிட்டு வர டிக்கெட் எவ்வளவு தெரியுமா?ரெண்டு மடங்கு அதிகம்.இந்த ஊரடிச்சு உளையில போடுறதுக்கு பேரு வந்தே பாரத் மிஷன்!அந்த டைம்லதான்டா அதிகமா கொள்ளையடிஞ்சீங்க!டீக்கடை காரனுக்கு நல்ல சாவெல்லாம் வர வாய்ப்பே இல்ல
சு.வெ சார், உங்க வீடியோவையே பாருங்க. ஞாயிறு மாலை MEA-வை தொடர்பு கொண்டீங்க. உங்க கணக்குப்படியே, மறுநாள் காலை 10 மணிக்கு மாணவி விமானத்தில். ட்ரோன் தாக்குதலால் ரஷ்யாவில் விமானங்கள் முடங்கிய நிலையில், ஒரே நாளில் வேலை செய்த அதே MEA-வை "கைவிரித்தது"ன்னு சொல்றீங்களே? கைவிரித்திருந்தா, மறுநாளே எப்படி வந்தாங்க? கொரோனா காலத்திலும் இதே நாடகம்தான். வந்தே பாரத் மிஷன் மூலம் உலகெங்கும் இருந்து லட்சக்கணக்கான இந்தியர்களை மோடி அரசு மீட்டது. விமானம் அனுப்பியது மத்திய அரசு, போட்டோவுக்கு போஸ் கொடுத்தது திராவிட கும்பல். மகள் பத்திரமாக வந்தது மகிழ்ச்சி 🙏 ஆனால் மத்திய அரசு செய்த வேலைக்கு ஸ்டிக்கர் ஒட்டுவது கேவலமான செயல்.
6
14
836