
Capitalist | Libertarian #VirtualWarrior
Joined November 2013
- Tweets14K
- Following880
- Followers592
- Likes249K
K 🇮🇳 retweeted
ஆட்சியை கவிழ்த்தால் பிரதமர் மோடி தன் எதிரியை தீர்மானித்து விட்டார் என்று அர்த்தம் - பத்திரிகையாளர் அரன் மாணிக்கம் 🔥
K 🇮🇳 retweeted
No development in many northern states, fewer employment opportunities, and people migrating to South India in search of software jobs. Workers coming from the North occupy jobs in the construction sector and blue collar jobs.,
Being barbaric in the name of God, unable to even keep their temples and surroundings clean, full of Gutka Spits through out the States and then audacity to preach us about devotion and religious values!
Moron like you can't understand that he nodded Hindu Sadhu who greeted him bcz he was holding camera in both hands and shooting...
We are the Baap who taught you about civilisation and culture.
Don't teach your dad how to fuck, you premature babies!
This is how secular Thalapathy Vijay is.
In the movie Varisu he sees a Hindu sadhu greeting him with a namaste and moves away without reciprocating, but when Muslims approach him, he greets them back with the appropriate gesture.
You expect this guy to support Hindus? Lol!
Mind you, this was deliberately shot in Varanasi.
K 🇮🇳 retweeted
Meanwhile that vaathiyaar route:
Andhaaloda Inferiority complex velila varuthu !
Vaaa vathiyareet un route dhaan correct auh adichi norukku @Udhaystalin 🔥🥳 #DMK
K 🇮🇳 retweeted
அன்னைக்கு எப்பிடி 32 பல்ல காட்டுன
உனக்கு வந்தா ரத்தம் மத்தவங்களுக்கு வந்தா தக்காளி தொக்கா?
இன்று ஒரு காணொளியில் என்னை AI மூலம் வக்கிரமாகச் சித்தரித்து தவெகவின் Vulgar Warriors பரப்பிக்கொண்டிருக்கின்றனர். இது முதன்முறை அல்ல. தொடர்ச்சியாக பலமுறை என்னைக்குறித்து இதுபோன்ற இணையத் தாக்குதல்களில் ஈடுபட்டுவருகின்றனர். தமிழ்நாட்டுப் பெண்களுக்கெல்லாம் தானே பாதுகாப்பு என்று வசனம் பேசிவரும் முதலமைச்சர் ஜோசப் விஜய் இது குறித்து(ம்) வாயே திறப்பதில்லை.
அரசியல், பதவி என்பதையெல்லாம் தாண்டி ஒரு பெண்ணாக, ஒரு தாயாக, ஒரு குடும்பத்தின் மகளாக இது போன்ற கேவலமான தாக்குதல்கள் தனிப்பட்ட முறையில் எனக்கு மிகுந்த வேதனையையும், மன உளைச்சலையும் உண்டாக்குகின்றன.
இந்த Targeted abuse-ஐச் செய்வது தவெக தலைமையின் நேரடித் தொடர்பில் இருக்கும் ஒரு கும்பல், இவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன்.
@TVKHQITWingOffl @TVKPartyHQ
K 🇮🇳 retweeted
Chief Minister Joseph Vijay will honour two veteran political leaders, H.V. Hande and V.V. Swaminathan, who have both attained the age of 100, tomorrow. The arrangements for the event have been made by Assembly Speaker J.C.D. Prabhakar.
K 🇮🇳 retweeted
பிஸ்கட் தீர்ந்து போகவே போகாது ஏனென்றால் இவங்க owner செழிப்பானவர் நிறைய பிஸ்கட் போட்டுகிட்டே இருப்பார். என்னடா நாம் திமுக கட்சிக்கு வந்த சோதனை.
K 🇮🇳 retweeted
தங்கப் பதக்கத்துடன் தலைநகரில் தமிழ்நாட்டின் பெருமை!
டெல்லியில் நடைபெற்ற 45-வது இந்திய பன்னாட்டு வர்த்தகக் கண்காட்சியில், ‘வளர்ச்சி மற்றும் பாரம்பரியம்’ என்ற கருப்பொருளில் சிறப்பாகக் காட்சிப்படுத்திய தமிழ்நாடு அரங்கிற்கு முதல் பரிசாகத் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் வளர்ச்சியும், பண்பாட்டுப் பாரம்பரியமும் தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள
K 🇮🇳 retweeted
Ohh...Simple Linkedin search would have helped you understand his experience and gain knowledge about his company!!
He owns a Bootstrapped AI startup headquartered in New York, USA
I didn't know that he would do drama for years to attend this press??🤣🤣
K 🇮🇳 retweeted
PATIENT NAME :P.SURESH
HOSPITAL: SIMS HOSPITAL
ATTENDER NAME : A.K.TAMIL VENDHAN
NUMBER: 9952839282,9688142020,8838568255
BLOOD GROUP: A+
BLOOD NEEDED FOR: OPEN HEART SURGERY FOR AORTIC DISSECTION.
K 🇮🇳 retweeted
dmk ஆட்சில இந்த கிராமம் கோரிக்கை வச்சு நொந்து போய் electiona boycott பண்ணி, இப்ப tvk செஞ்சு கொடுத்துக்கானுங்க.
ஒருத்தன் news போட மாட்டான்
@polimernews @NewsTamilTV24x7
இழிவு ஒழிக்கப்பட்டது மக்கள் கொண்டாட்டம்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், அச்சம் தவிழ்த்தான் ஊராட்சிக்குட்பட்ட பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் பகுதிக்கு பறைச்சேரி என்று பெயரிடப்பட்டு நடைமுறையில் இருந்து வந்தது. இதை அறிந்து இந்த ஆண்டு மே 1 அன்று அந்த கிராமத்திற்கு சென்று மக்களை சந்தித்து விவரங்களை கேட்டறிந்தோம்.
பிறகு, ஜூலை 15ஆம் தேதி மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை சந்தித்து இந்த பிரச்சனையை எடுத்துரைத்தோம். பிறகு இதை விரைவு படுத்த வலியுறுத்தி செப்டம்பர் 30ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
விடா முயற்சியின் விளைவாக விருதுநகர் மாவட்ட அரசிதழில் "பறைச்சேரி" என்பது "வடக்கு அச்சம் தவிழ்த்தான்" என்று மாற்றப்பட்டு அதிகாரப்பூர்வமாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அரசுக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் ஆதரவு கொடுத்த மக்களுக்கும் பாராட்டுக்கள்.
K 🇮🇳 retweeted
**Political broker @SavukkuOfficial — THE MASTER OF MANIPULATION!** 😂🤡
Article 356-ல் இருக்கும் ஒரு சட்ட சாத்தியத்தை, விஜய் ஆட்சியே கவிழப்போவது போல பரபரப்பாக்குறீங்களே!
Supreme Court நேரடியாக President's Rule அமல்படுத்த முடியாது. Assembly suspended animation-ல் இருந்தாலும் MLA பதவி பறிபோகாது!
**சட்ட விளக்கமா? அரசியல் பரபரப்பா?** 🤡
“அவன் எடுத்தது யானையும் கிடையாது, அடிச்சது ராஜாவும் கிடையாது; ஆனா CONFIDENT-ஆ அடிச்சிட்டுப் போறதப் பாரு!” 😂🤣
இவரு ராம் ஜீத்மலானி , அந்தம்மா இந்திரா ஜெய்சிங் கூட அந்தக் குழந்தை தொழிலாளி , அப்படியே சட்ட நுணுக்கங்களை அலசி ஆராய்யறாங்க , மூதேவிகளா , ஒரு ஆட்சியை கலைக்க அல்லது சட்டமன்றத்தையோ முடக்கச் சொல்ல நீதிமன்றத்திற்கு எந்த அதிகாரமும் கிடையாது என்கிற அடிப்படை கூட தெரியாம ஒரு லேப்டாப் வைச்சுக்கிட்டு என்னென்ன வித்தை காட்டுறான் பாருங்க , இதை நம்பி பார்க்கவும் ஒரு கும்பல்
K 🇮🇳 retweeted
From ₹11,142 crore in renewable energy investments to 14,650 jobs in textiles, from global brands choosing Tamil Nadu to investments reaching districts beyond the major industrial hubs.
₹1.73 lakh crore in investment commitments in six months. But the real story is where these investments are going and what they mean for our people.
Under the leadership of our Hon’ble Chief Minister Thiru C. Joseph Vijay, we are making sure that growth reaches every corner of Tamil Nadu.
#CMJosephVijay #TamilNadu #VETTRI
🤖 Made with AI
K 🇮🇳 retweeted
அய்யயோ... அவர் வந்துட்டாரே!” காலாய்த்த முதல்வர்! சிறப்பான சம்பவம் செய்த ... youtu.be/Ez2QW0KrCL4?si=sp82… via @YouTube


















































