
#TN_Needs_InnerLinePermit we are not dravidians, our language is not dravidian language, initially we are THAMIZHAR from THAMIZHNATION which is #tamilnadu ❤
Tamilnadu
Joined August 2020
- Tweets29.1K
- Following265
- Followers4.1K
- Likes43K
Pinned Tweet
1. ஒரு தரப்பினர் கேள்விக் கேட்டால் அறிவுரை கருத்தினால் பதில் கொடுக்கலாம் தலைவர் கூறி இருக்கிறார்👇🏾(ஆனால் இங்க தடை செய்கிறார்கள்)
2. தமிழர்களின் பலவீனம்! ஒரு வடிவம் கொடுத்து ஒற்றை தலைமையில் நின்று அவர்கள் பொறுப்பில் இருந்து தள்ளி நிற்கிறார்கள் என்று தலைவர் கூறுகிறார் 👇🏾
Replying to @Ravanachi1 @Ar97676471 @maaranpandi @_ITWingNTK @Anitha_Agam21 @chozhan1990 @imiravanan_ @Its_MrTamizh @karikalaseelan @AmpInnovators @Sasi_Prasanth26 @sivaneshwaran_3
சுவேதா இராவணச்சி retweeted
Replying to @I_Magizhan_21
@I_Magizhan_21 தமிழ் மொழிக்கு இருவரும் துரோகிம் செய்துட்டு இருக்கீங்க....வரலாறு உங்கள் இருவரை மன்னிக்காது...
சரவணன் என்ற நபருக்கு வேர் சொல் ஆய்வு தெரியவில்லை…
@Saravanan_Offci வன்மத்தில் புலம்புகிறார்….
சுவேதா இராவணச்சி retweeted
பூட்டி வச்சிட்டு கம்பு சுத்திட்டு இருக்கான் மெண்டலான்.
‘உல்’எனும் வேர்ச்சொல்லில் இருந்து
உருள் → உரல் → உவல் → வீல் (Wheel) என்றார் பாவாணர்
தற்போது ‘Wheel’ மூலம் தமிழ் வார்த்தை என்று
Phi, his,chro, doc, geo evidence கொடுக்க முடியுமாடா டேய் தற்குறி..🤦
சுவேதா இராவணச்சி retweeted
Replying to @SempianOfficial @Saravanan_Offci @I_Magizhan_21 @Sandeep_Gounder @SaalanPaari @Ashok_Padayachi
இரண்டு காணொளியிலும்...Sanskritக்கு பெருமை சேர்த்துட்டு, தமிழை இழிவு படுத்திட்டு இருக்காங்க...
தேவநேயர் தெளிவாக சொல்லிவிட்டார்....வடமொழிக்கு வேர் சொல் இல்லை..அப்படி வேர் சொல் இருப்பதாக காட்டுவதிலும், தமிழ் தான் இருக்கிறது என்று...இதை கூட படிக்காம, இரண்டு காணொளி போட்டு இருக்காங்க.
சுவேதா இராவணச்சி retweeted
பல மாதங்களாக அண்ணன் பாரி அவர்களால் ' நான் தான் கட்சி ' சார்பில் அதிகாரபூர்வமாக யார் வேண்டுமானாலும் வரலாம் ஒரு அறிக்கை மட்டும் வாங்கிவருங்கள் என்று சொல்லிவிட்டார் .
அறிக்கைக்கும் காரணம் உண்டு - இவர்கள் அது கட்சியின் கருத்து இல்லை என்று பல்டிமான் பல்டி அடித்துவிடுவார் அதனால் தான் .
விவாதத்திற்கு வர ஒருத்தனுக்கு கூட முதுகெலும்பு இல்ல 💦💦💦💦
இந்த ஈன பிறவி X இல் கம்பு சுத்திக்கிட்டு இருக்கு 🤣🤣
ஒருத்தர் ரெண்டு பேருக்கு பொறாமை இருக்கலாம் ஒரு கட்சியே ஒரு நபரை பார்த்து பொறாமைப்படுது 💦🤣
@NaamTamilarOrg @Seeman4TN
@Saattaidurai @idumbaikarthi
youtu.be/Ag7dAT3Y4B4?si=MRmA…
10க்கு10 பாரிசாலா
நேரில் விவாதிக்கவா..??
எப்படி வரணும்
எங்கடா வரணும்
உனக்கு எங்களோட விவாதிக்க துப்பு இருக்காடா..
சுவேதா இராவணச்சி retweeted
தொல்காப்பியம் அதில் தமிழ் என்று இருக்கு. திருக்குறளில் தமிழ் என்று நேரடியாக இல்லை என்றாலும்,தொல்காப்பியம் ல இருக்கு...தாய்மொழி என்ற சொற்கள் எந்த இலக்கியத்தில் இருக்கு??
@Ashok_Padayachi
சுவேதா இராவணச்சி retweeted
ஆதாரம்??
பாண்டியர்களின் மதுரை முதல் பந்தளம் வரை… ஒரு மறைக்கப்பட்ட தமிழ் வரலாறு!
திருமலை நாயக்கரின் #மறவர் படையுடன் போரிட்டு, அச்சன்கோவில் வழியாக பந்தளத்தை அடைந்த பள்ளப்பாண்டிய மன்னர்கள், தங்கள் #குடும்பர் தெய்வமான மதுரை மீனாட்சியம்மனின்(அங்கயற்கண்ணி) திருவுருவச் சிலையையும் உடன் கொண்டுவந்ததாக வரலாறு கூறுகிறது.
அந்த தெய்வமே பின்னர் மாளிகைப்புறத்தம்மன் எனப் போற்றப்பட்டார்.
#தமிழர்வரலாறு #பாண்டியர் #பந்தளம்அரசவம்சம் #மதுரைமீனாட்சி #குடும்பதெய்வம் #நாயக்கர்மறவர்படை #மறவர்படை #மாளிகைப்புறத்தம்மன் #சபரிமலை
சுவேதா இராவணச்சி retweeted
இலக்கியங்களில் "தாய் மொழி" என்ற சொற்கள் எங்கு இருக்கு என்பதை எடுத்து கொடுங்க..
தொல்காப்பியம் எழுத்து அதிகாரத்தில் பெயரியல் -
நிலம் பெயர், குடி பெயர், குழு பெயர், வினை பெயர் போன்றவை இருக்கு...
தாய் மொழி எதில் இருக்கு?
சுவேதா இராவணச்சி retweeted
நாம் தமிழர் கட்சியின் மாநிலக் கொள்கை பரப்புச் செயலாளரான கரிகாலபாண்டியனாகிய நான், நாம் தமிழர் கட்சியின் சார்பாகப் பாரிசாலன் அவர்களுடன் விவாதிக்கச் செல்கிறேன் என்று வெளிப்படையாகப் பதிவு போடும் திராணியும் முதுகெலும்பும் இருந்தால், முதலில் அப்படிப் பதிவு போட்டுவிட்டு வந்து சொல் @Karigalamallan
youtu.be/Ag7dAT3Y4B4?si=MRmA…
10க்கு10 பாரிசாலா
நேரில் விவாதிக்கவா..??
எப்படி வரணும்
எங்கடா வரணும்
உனக்கு எங்களோட விவாதிக்க துப்பு இருக்காடா..
சுவேதா இராவணச்சி retweeted
நேரடியாக விவாதிக்கத் துணிவில்லை; அநாகரிகமாகவும், இழிவாகவும் செயல்பட மட்டும் வந்துவிடுவார்கள் இந்த நாம் திமுகவினர்(தமிழர் வேடம்) கட்சி
@Karigalamallan திராணி இருந்தால் நேருக்கு நேர் விவாதத்திற்கு வாருங்கள்!
சுவேதா இராவணச்சி retweeted
நான் தான் கட்சியின் - மீனவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இவர் @thirumuruganntk .
ஒரு நபரின் மீது ஆயிரம் தனிப்பட்ட வன்மம் கூட இருக்கலாம் , ஆனால் இவர் பேசும் பேச்சை பாருங்கள் பொதுவெளியில் சிறு தயக்கமின்றி மிகவும் ஆபாசமாக பேசி பதிவு செய்துள்ளார் இவர் ஒரு வழக்கறிஞர் என்பது வேதனை💩
@NaamTamilarOrg
@Seeman4TN
@Saattaidurai
@idumbaikarthi
@TVKVijayHQ
@TVKPartyHQ
@SavukkuOfficial
@thennagamvishnu
@VarunSeven1
சுவேதா இராவணச்சி retweeted
நாம் தமிழர் கட்சியின் மாநிலக் கொள்கை பரப்புச் செயலாளரான கரிகாலபாண்டியனாகிய நான், நாம் தமிழர் கட்சியின் சார்பாகப் பாரிசாலன் அவர்களுடன் விவாதிக்கச் செல்கிறேன் என்று வெளிப்படையாகப் பதிவு போடும் திராணியும் முதுகெலும்பும் இருந்தால், முதலில் அப்படிப் பதிவு போட்டுவிட்டு வந்து சொல் @Karigalamallan இப்படி பதிவு செய்ய உனக்கு துணிவு இருக்கா? உன்னை நம்பி விவாதத்திற்கு அனுப்புவதற்கு உன் அண்ணனுக்கு திராணி இருக்கா ? வெறும் வாயில் யார் வேண்டுமானாலும் கம்பு சுத்தலாம் நேரில் வந்து உன் திறமையை காட்டு 🧐
@NaamTamilarOrg @Seeman4TN @thennagamvishnu
youtu.be/Ag7dAT3Y4B4?si=MRmA…
10க்கு10 பாரிசாலா
நேரில் விவாதிக்கவா..??
எப்படி வரணும்
எங்கடா வரணும்
உனக்கு எங்களோட விவாதிக்க துப்பு இருக்காடா..
சுவேதா இராவணச்சி retweeted
தம்பி வர வர பாரி வன்மம் தலைக்கு ஏறி பைத்தியம் ஆயிட்டார் போல, Bull க்கு வேர்ச்சொல் ‘புல்’ என்பது பாவாணரின் வேர்ச்சொல் ஆராய்ச்சியில் இருக்கு, ஏதோ இது பரிசாலன் கண்டுபிடிப்பு என்பதை போல கேவலப்படுத்த தான் ஒரு தற்குறி என்பதை வெளிச்சம் போட்டு காட்டுவார் போல..🤦
unavailable
சுவேதா இராவணச்சி retweeted
இந்திய விடுதலைப் போராட்டத்தில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு, நாட்டின் விடுதலைக்காகச் செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களின் நினைவு நாளில், அவரது ஒப்பற்ற தியாகத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வோம்!
அவரைப் போன்று தமிழ் உணர்வும், இன உணர்வும், மான உணர்வும் கொண்ட தமிழ்ச் சமூகத்தை உருவாக்க உறுதியேற்போம்!
சுவேதா இராவணச்சி retweeted
சரவணன் என்ற நபருக்கு வேர் சொல் ஆய்வு தெரியவில்லை…
@Saravanan_Offci வன்மத்தில் புலம்புகிறார்….
சுவேதா இராவணச்சி retweeted
இரட்டை நிலைபாடு எடுப்பதுயெல்லாம் அண்ணன் சீமானுக்கு புதிதல்ல!
முன்னாள் முதல்வர் ஸ்டாலினை 'cm sir' என்று விஜய் கூறும் போது முதல்வரை அப்படி சொல்லக்கூடாது என்று கண்டித்த அவரே..
இப்போ முதல்வர் விஜயை 'பொட்டு மாமா' என்று கொச்சைப்படுத்தி பேசுகிறார்.
என்னதான்டா உங்க கொள்கை?
🤦🏾♂️
சுவேதா இராவணச்சி retweeted
தமிழ்தேசியம் என்பது இதுதான்
எல்லோரும் ஒன்னா வாழனும்!
சரி எப்படி ஒன்னா வாழ்வது?
ஒன்னா இருக்க தகுதி என்ன?
வேறு ஒன்றுமில்லை ஒவ்வொரு வீட்டிலும் பிள்ளைகள் அப்பா வீட்டுக்கு வரனும் வரும்போது எனக்கு விழையாட பொருளும் உண்ண எதாவது வாங்கிட்டு வரனும் என குழந்தைகள் நினைக்க வேண்டும். அதேபோல அப்பாக்களும் அண்ணன்களும் தம்பிகளும் நாம வீட்டுக்கு போகனும் போய் மகிழ்சியாக குடும்பத்தோட இருக்கவேண்டும் அய்யோ இன்னைக்கு எவன வெட்டிட்டு வருவானோ எவனை கொன்னுட்டு வருவானோ என்று தன் வீட்டுப் பெண்கள் பயத்தோட இருக்க்கூடாது அப்படிப்பட்ட சூழலில் வாழ்பவர்களாலால்தான் மற்ற சமுகங்களோடு ஒன்னா வாழமுடியும் என்கிறான் பாரி வாழ்த்துகள் பாரி🙏
அப்புறம் இந்த இலும்னாட்டி பற்றி சொல்லியே ஆகனும் அவர்களின் நோக்கமே பிரித்தாள்வதுதான் உலகம் முழுமைக்கும் சமூகங்களுக்குள் பிரச்சினைகளை உருவாக்கி கொண்டே இருப்பார்கள் இன்று அரபு தேசங்களில் நடப்பதுபோல அதைதான் திராவிடம் தமிழ்நாட்டில் செய்தது அதைதான் கமல் தொடர்ந்து செய்கிறார்.
அவருக்கு ஒரு குறிப்பிட சாதியைப் பற்றி படம் எடுக்கனும் என நினைத்தால் அந்த சாதியில் பெருமைமிகு தலைவர்கள் இருக்கிறார்கள் அவர்கள் வாழ்க்கையை எடுக்கலாம் அதைவிட்டுவிட்டு சன்டியருனு ஊருக்குள் வெட்டுகுத்து செஞ்சுட்டு வழிப்பறி செஞ்சு சுற்றிகிட்டுகிட்டு திரிகிறவர்களின் வாழ்க்கை கதையை எடுத்து அந்த சாதிகாரன் என்றால் இப்படிதான்யா இருப்பான் என உலகிற்கு எடுத்துகாட்டுற படமாகிருக்க கூடாது.
இதைதான் @DrKrishnasamy அவர்களும் சொல்கிறார் அவர் எல்லோரும் ஒன்றாக வாழனும் என்றுதான் நினைக்கிறார் ஒரு முறை நாங்குநேரியில் ஒரு சிறுவன் வெட்டப்பட்ட போது அவர் வெட்டிய சிறுவர்களின் ஊருக்குதான் போகப்போகிறேன் அங்கு சென்று "காலம் மாறிவிட்டது இன்னும் இதுபோல சம்பவங்களை செய்யாமல் ஒற்றுமையாக வாழ்வோம் என சொல்லப்போகிறேன்" என சென்றார் ஆனால் போலிஸ் அந்த ஊருக்குள் அவரை விடவில்லை.
அவர் சன்டியரை எதிர்ப்பது
"ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் வெட்டு குத்து ரத்தமும் சதையுமா அலஞ்ச அலைகிற சன்டியர் கடைசியில் போலிசிடமோ அல்லது நீதிமன்றத்திலோ அல்லது பிறரிடம் வெட்டுப்பட்டோ சாகிற போது அவனையும் கொன்னுட்டு இனி சாதியில்லாம எல்லோரும் ஒன்னா இருப்போம்னு சினிமா முடிவில் சின்ன வசனத்தோட காட்டும் படத்தைதான் எதிர்க்கிறார்.
சுவேதா இராவணச்சி retweeted
2009 இனப்படுக்கொலை.
முக்கிய பங்கு மத்தியில் காங்கிரஸ் மாநிலத்தில் திமுக
நாம் தமிழர் கட்சி உருவாக்கத்தின் நோக்கம் திமுக, காங்கிரஸை ஆட்சியில் ஏறவிடமால் தடுத்து தமிழ்தேசிய ஆட்சி் அமைத்தல்
கொடி: புலிக்கொடி
கொண்ட தலைவன்: மேதகு
கொண்ட கொள்கை: தமிழ்தேசியம்
Le @Seeman4TN in 2026:
சுவேதா இராவணச்சி retweeted
இந்த பதிவை பார்க்கும் நமக்கே அருவருப்பாக உள்ளதே இப்படி எத்தனை கொட்சையான ஆபாச சொற்களை தன் கட்சிக்காரர்களை பேசவிட்டு வேடிக்கை பார்க்கிறது @Seeman4TN @NaamTamilarOrg @thirumuruganntk @_ITWingNTK தேசியத்தலைவர் பெயரைச் சொல்லக் கூட உங்களுக்கு அருகதை இல்லை
ஆபாசமாக பேசும் இந்த தற்குறி பய தான் @thirumuruganntk NTK கட்சியின் மாநில மீனவர் பாசறை செயலாளர் மற்றும் வழக்கறிஞர் ! இப்பவே இப்படி பேசுறான்!! @Seeman4TN நீங்கள் ஆட்சிக்கு வந்தால்(வாய்ப்பில்லை) இவனை போன்றவர்கள் மக்களை ஆபாசமாக பேசமாட்டான ? 🤦🤦🤦🤦





















