Pinned Tweet
மனம் நொந்து சொல்லிவிட்டு விடை பெறுகிறேன்
தமிழகம் பேர் அழிவை சந்திக்க போகுது எல்லாரும் தயார் ஆகுங்கள்
இந்த மக்களை திருத்துவதற்கு ஒன்றால் மட்டுமே முடியும் இயற்கை இயற்கை பாடத்தை புகட்டும் அன்றுதான் திருந்துவார்கள்
சொல்வதற்கு ஒன்று இல்லை 🙏😒
#தமிழகத்தில்தமிழர்பற்றாகுறை
பதவன்🐅✊. retweeted
இப்போது சில கேள்விகள்!
இவ்வளவு போராட்டங்களையும் முன்னெடுப்புகளையும் வைத்துக்கொண்டு, நாம் தமிழர் கட்சி ஈழத்தமிழர்களுக்காக என்ன செய்தது என்று கேட்கிறீர்கள்.
நாம் தமிழர் கட்சி இன்னும் ஆட்சிக்கு வரவில்லை. எனவே அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஈழ அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கிவிட்டோம் என்றோ, சிறப்பு முகாம்களை மூடிவிட்டோம் என்றோ பொய்யாகச் சொல்லவில்லை.
ஆனால் அதிகாரத்தில் இல்லாதபோதும் அவர்களுக்காகக் குரல் கொடுத்திருக்கிறது. வீதியில் இறங்கிப் போராடியிருக்கிறது. போராட்டங்களில் கைது செய்யப்பட்டிருக்கிறது. முதலமைச்சரை நேரில் சந்தித்துக் கோரிக்கை வைத்திருக்கிறது. அகதிகளின் கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம், குடியுரிமை, மறுவாழ்வு எனப் பல்வேறு உரிமைகளுக்காகத் தொடர்ந்து அரசியல் அழுத்தம் கொடுத்திருக்கிறது.
இதையெல்லாம் செய்திருக்கும்போது, நாம் தமிழர் ஈழத்தமிழர்களுக்காக என்ன செய்தது என்று கேட்பவர்களிடம் சில கேள்விகள் இருக்கின்றன.
-ஈழ அகதிகளின் சிறப்பு முகாம்களை மூடக் கோரிப் போராடியது தவறா?
-அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை கோரியது தவறா?
-அவர்களின் கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவ உரிமைக்காகக் குரல் கொடுத்தது தவறா?
-தமிழக மீனவர்களைப் பாதுகாக்க இலங்கைத் துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டது தவறா?
-தமிழீழ மக்களுக்குப் பொதுவாக்கெடுப்பு கோரியது தவறா?
-சர்வதேச விசாரணை கோரியது தவறா?
-காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி கேட்பது தவறா?
இவற்றில் எது நடக்கவில்லை என்று சொல்கிறீர்களோ, அதை ஆதாரத்துடன் மறுத்துப் பேசுங்கள்.
நாம் தமிழர் கட்சியின் ஒவ்வொரு செயலையும் விமர்சிக்கலாம். அரசியல் நிலைப்பாடுகளைக் கேள்வி கேட்கலாம். அதற்கான உரிமை அனைவருக்கும் இருக்கிறது. ஆனால் நடந்த போராட்டங்களையும், முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளையும் மறைத்துவிட்டு, ஈழத்தமிழர்களுக்காக எதுவுமே செய்யவில்லை என்று சொல்வது நேர்மையான விமர்சனமாகாது.
ஈழத்தமிழர்களின் வலியைத் தேர்தல் வரும்போது மட்டும் பேசிவிட்டு, தேர்தல் முடிந்ததும் மறந்துவிடுவது அரசியல் அக்கறையல்ல. அவர்களின் குடியுரிமை, வாழ்வுரிமை, மறுவாழ்வு, தாயக உரிமை, அரசியல் உரிமை எனத் தொடர்ந்து பேசுவதுதான் உண்மையான அக்கறை.
நாம் தமிழர் கட்சி ஆட்சியில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஈழத்தமிழர்களின் உரிமைக்காகப் போராடுவதற்கு ஆட்சிப் பதவி தேவையில்லை என்பதைத் தனது போராட்டங்களின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறது. விமர்சியுங்கள். ஆனால் வரலாற்றை மறைத்துவிட்டு விமர்சிக்காதீர்கள்.
ஈழத்தமிழர்களின் துயரத்தை வெறும் தேர்தல் முழக்கமாகப் பயன்படுத்தாமல், அவர்களின் உரிமையைத் தொடர்ந்து அரசியல் களத்தில் எழுப்புவதே நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு!
தமிழர் இனத்தின் உரிமைக்கான குரல் ஓயாது!
நாம் தமிழர்!
வெல்லும் தமிழ்த் தேசியம்!
பதவன்🐅✊. retweeted
ஈழத்தமிழர்களுக்காக நாம் தமிழர் கட்சி என்ன செய்தது? இதோ ஆதாரங்களுடன் பதில்!
ஈழத்தமிழர் நலனுக்காக நாம் தமிழர் கட்சி இதுவரை என்ன செய்தது? போராட்டங்கள், கைது நடவடிக்கைகள், அரசிடம் முன்வைத்த கோரிக்கைகள், அகதிகளின் வாழ்வுரிமைக்காக எடுத்த முன்னெடுப்புகள் எனக் காலவரிசையாகப் பதில் உண்டு கொஞ்சம் பொறுமையாகப் படியுங்கள்!
1. 2010 ஜூலை 10 – இலங்கை கடற்படைக்கு எதிராகப் போராட்டம்! தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதலைக் கண்டித்து சென்னை ஜார்ஜ் டவுன் பகுதியில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதன் தொடர்பாக சீமான் கைது செய்யப்பட்டார். இந்த நிகழ்வு தொடர்பான பதிவு சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பிலேயே இடம்பெற்றுள்ளது.
2. 2011 மே 18 – முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல்!முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு நீதி கோரியும், சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் வேலூரில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.
3. 2011 – ஈழ அகதிகளின் அடிப்படை உரிமைகளுக்காகக் குரல்! தமிழகத்தில் தங்கியிருந்த ஈழ அகதிகள் மீதான காவல்துறையின் துன்புறுத்தல்களை நிறுத்தவும், சிறப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டவர்களை விடுவிக்கவும், சிறப்பு முகாம்களை மூடவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
4. 2013 மார்ச் 20 – தமிழீழப் பொது வாக்கெடுப்புக்காகப் போராட்டம்! தமிழீழ மக்களின் அரசியல் எதிர்காலத்தை அவர்களே தீர்மானிக்கும் வகையில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும், இனப்படுகொலை தொடர்பாகச் சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து காஞ்சிபுரத்தில் சாலை மற்றும் தொடர்வண்டி மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.
5. 2013 – இலங்கை ராணுவத்தினருக்குப் பயிற்சி அளிப்பதற்கு எதிர்ப்பு! இந்தியாவில் இலங்கை ராணுவத்தினருக்குப் பயிற்சி அளிப்பதைக் கண்டித்து வெலிங்டனில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் 120 பேர் கைது செய்யப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின.
6. 2013 – ஈழ அகதிகளின் சிறப்பு முகாம் அடைப்புக்கு எதிர்ப்பு! பூந்தமல்லி, செங்கல்பட்டு உள்ளிட்ட சிறப்பு முகாம்களில் ஈழத்தமிழர்களை அடைத்து வைத்திருப்பதைக் கண்டித்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அவர்களை விடுவித்து, சுதந்திரமாகவும் கண்ணியமாகவும் வாழ வழிவகை செய்ய வேண்டும் என்று கோரப்பட்டது.
7. 2017 மே – ஈழ அகதிகளின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உரிமைக்காகக் குரல்! மண்டபம் முகாமில் ஈழத்தமிழ் இளைஞர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தைக் கண்டித்து, அகதிகளின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அடிப்படை உரிமைகளுக்கு எந்தத் தடையும் இருக்கக் கூடாது என்று சீமான் வலியுறுத்தினார்.
8. 2017 மார்ச் 13 – இலங்கைத் துணைத் தூதரக முற்றுகை! தமிழக மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டதைக் கண்டித்து இலங்கைத் துணைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்பட்டது. சீமான் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக அன்றைய செய்திகள் தெரிவித்தன.
9. 2019 நவம்பர் 16 – திருச்சி சிறப்பு முகாம் முற்றுகை! திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஈழத்தமிழர்களை விடுவிக்கக் கோரி நாம் தமிழர் கட்சியினர் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் 166 பேர் கைது செய்யப்பட்டனர்.
10. 2020 பிப்ரவரி 6 – ஈழத்தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை கோரிக்கை! சீமான் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து, தமிழகத்தில் வாழும் ஈழத்தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை பெற்றுத்தர ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தார்.
11. 2020 – கொரோனா காலத்தில் ஈழ அகதிகளுக்கான நிவாரணம்! கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஈழ அகதிகளுக்கும் அத்தியாவசியப் பொருட்கள், நிதியுதவி மற்றும் அரசின் நிவாரண உதவிகள் கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
12. 2021 ஜூன் – 78 ஈழத்தமிழர்களின் பட்டினிப் போராட்டத்திற்கு ஆதரவு! திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த 78 ஈழத்தமிழர்கள் நடத்திய பட்டினிப் போராட்டத்தைத் தொடர்ந்து, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும், சிறப்பு முகாம்களை மூடவும் சீமான் வலியுறுத்தினார்.
பதவன்🐅✊. retweeted
நாகூர்-ல குடும்பத்தோட ஒரு உணவகத்திற்குப் போனோம். ரொம்ப சிறிய உணவகம் தான். ஆறு பேரும் ஆளுக்கு 4 இட்லி, ரெண்டு தோசை, ரெண்டு வடை சாப்பிட்டோம். ₹1128 ரூபாய் வந்துடுச்சு 😳
இதெல்லாம் ஏன் சொல்றேன்னா 😑
பதவன்🐅✊. retweeted
Broker மாமாக்கள்.
தமிழ் இன துரோகிகள்.
#tvk_data
பதவன்🐅✊. retweeted
Replying to @Journalist_Vish
நீங்க பத்திரிகையாளர் சொல்லிக்கொண்டாலும் அரசியல் கவனிக்கும், கட்சிகளை ஆதரிக்கும் மக்கள் உங்கள் சார்பு எதிர்ப்பு நிலை சாயத்தை சொல்ல தான் செய்வார்கள்.
பத்திரிகையாளர் என்ற தகுதி உங்களுக்கு இருந்தால் முதல்வரை அழைத்து ஒரு பொதுவாக பத்திரிகையாளர் பேட்டி கேளுங்களேன்!
பதவன்🐅✊. retweeted
Replying to @eelavan03 @thamilesai26 @paari_vibes @Tamizhan_Paari @Senthilveluvc @CCanturu69558 @lokiunoffl @VIJAYKKV677 @ff63489214 @Puranaanooru @Awake_Tamila @Ravanapandiyan
#TVK_Bootlicker_PaariSaalan
🤮🤢 தமிழ் தேசிய வாதினா செருப்பு பிய்யும்டா
#TVK_Bootlicker_PaariSaalan நாய்களா 🤢🤮🤮🤮
பதவன்🐅✊. retweeted
Replying to @thamilesai26 @paari_vibes @Tamizhan_Paari @Senthilveluvc @CCanturu69558 @lokiunoffl @VIJAYKKV677 @ff63489214 @Puranaanooru @Awake_Tamila @Ravanapandiyan
ஆகவே 10 x 10 யூடுபருக்கு தன்னை தானே தமிழ்தேசிய வாதினு சொல்லி
திரியும் #tvk_boot_lickers_parisaalan கூட்டதிற்கு
தமிழர் உரிமை பிரச்சனை முக்கியம் இல்லை மாநில உரிமு முக்கியம் இல்லை
நேருமாமா பொட்டு மாமாவும் தான் முக்கியம்
இந்த பொழப்புக்கு வேறு தொழில் பண்ணலாம்டா எச்சைகளா 🤢🤮
பதவன்🐅✊. retweeted
சொந்த தெலுங்கு இனத்திற்கு/இடத்திற்கு உண்மையா இருக்காங்க போல அமைச்சர்.! 💪
#JustNow || தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய தொழில் முதலீடுகள் குறித்த ரகசியங்கள் ஆந்திர அரசுக்கு கசிந்துள்ளதாக தகவல் - 15 பேர் பணி நீக்கம்
#TN | #AndhraPradesh | #BusinessInvestments | #PolimerNews
பதவன்🐅✊. retweeted
#WATCH | கோவை தொண்டாமுத்தூர் அருகே ஷோ ரூமில் நுழைந்து, இருசக்கர வாகனத்தை எடுத்துச் செல்ல முயன்ற தவெக நிர்வாகி.
கணவர் இல்லாத நேரத்தில் ஷோ ரூமில் நுழைந்து அத்துமீறியதாக வீடியோ பதிவுகளை வெளியிட்ட பெண்!
#SunNews | #TVKVijay | #Coimbatore
பதவன்🐅✊. retweeted
Replying to @Rollercaster123
நல்லா கவனிச்சிங்கன்னா தெலுங்கர் ஆதிக்கம் பற்றி மட்டும் அதிகமா பேசினவங்க அனைவரும் தவெக ஆதரவு நிலைப்பாடு எடுக்க ஆரம்பிச்சிட்டாங்க ஆனா அதே தெலுங்கர் ஆதிக்கம் தவெகவிலும் உள்ளது ஆனா அதை கடந்து போறாங்க. இவங்க ஏதோ ஒரு எதிர்ப்பார்ப்போட தான் நாதகவை ஆதரிச்சிருக்காங்க.
பதவன்🐅✊. retweeted
இந்த ஊர் தேவதைக்கு செம கலாய் reply.
அப்டியே standard ஓலன் bot reply மாதிரி sarcasm பண்ணி இருக்கான் 😂😂
#TVK_Bootlicker_PaariSaalan
பதவன்🐅✊. retweeted
தாய் மொழி தமிழை கொண்ட குடிகள் என்று எந்த இலக்கியத்தில் உள்ளது ?
தமிழ் குடிகள் தான் தமிழர்கள் இதில் உள்ள தமிழ் எதை கூறுகிறது
தாய் மொழி என்பது அந்த காலகட்டதில் தேவை படாத ஒன்று ஆங்கில காலத்திற்கு பிறகு பல அன்னிய படை எடுப்பு மொழி ஆக்கிரமிப்புக்கா பேசபட்டது அது போகட்டும் இது உனக்க
பதவன்🐅✊. retweeted
தமிழ் சமூகம் கூத்தாடியை நோக்கி போய் கொண்டு உள்ளது
இலங்கையிலும் ஊடக மோகம் சினிமா மோகம் தலைவிரிதித்து ஆடுது
ஒழுக்கம் கெட்ட வாழக்கை முறை பரவி கிடைக்கிறது
என்ன பண்ணுறது கூத்தாடிகள் புனிதாராகி போவதனால் வரும் விழைவு
இந்தியா எனும் நாட்டின் தாக்கம் மிக மிக அதிகமாக உள்ளது 🤦♂️





















