ENIGMA (@RevanTalks) header
ENIGMA (@RevanTalks) profile picture

Follows you Atheist . Rationalism ;

Houston, TX ↔️ Coimbatore
Joined April 2020
Photo by ENIGMA (@RevanTalks)Photo by ENIGMA (@RevanTalks)Photo by ENIGMA (@RevanTalks)Photo by ENIGMA (@RevanTalks)Photo by ENIGMA (@RevanTalks)Photo by ENIGMA (@RevanTalks)Photo by ENIGMA (@RevanTalks)Photo by ENIGMA (@RevanTalks)Photo by ENIGMA (@RevanTalks)Photo by ENIGMA (@RevanTalks)
ENIGMA retweeted
VJS at Emmy’s 2026.
12
228
24
5,692
83,435
This American guy cooked this Bhajpilla 😂🔥
178
2,315
50
18,374
241,119
Bimarus 🤮🤡
Leave B’lore saarrr. Need our roads empty saarrr! Well saaarrr…where were you when IT companies were ending work from home forcing ‘outsiders’ to return to the city? Why your activists didn’t go company to company then?
9
154
1
2,121
19,079
அமைச்சர் கீர்த்தனா ஜெர்மனி இன்ப சுற்றுலா சுற்றுவதற்கு மக்கள் வரிப்பணம் 50 லட்சம் வரை வீணடிக்கப்பட்டுள்ளது. கொடூரம்... இதில் கொடுமை BMW போன்ற இங்கேயே இருக்கும் நிறுவனங்களை சந்தித்தது போல புகைப்படங்களை வெளியிட்டு சுய விளம்பரம் தேடுகிறார் இந்த கீர்த்தனா. ஆனால் BMW மேற்கொண்டு முதலீடுகளை விட விற்பனை திறனை மேம்படுத்த தான் கடந்த 2 ஆண்டுகளாக போராடி வருகிறது. அதுவும் ஆசியா சந்தையில் அதற்கு பெரும் வளர்ச்சி இல்லை அத்தோடு சீனாவில் பெரும் வீழ்ச்சி என்ற நிலையில் இருக்கும் ஒரு நிறுவனத்தை இந்த அம்மா தேர்வு செய்வது போய் பார்க்க என்ன இருக்கு? இது முழுக்க தன் சுய விளம்பரத்திற்கு "BMW நிறுவனத்திற்கு போய் வந்தேன்" என்று அந்த பிராண்டை காட்டிக் கொள்ள உதவுமே ஒழிய ஒரு சதவீதம் கூட தமிழகத்திற்கு எந்த பயனும் இல்லை.. அடுத்து சரி இந்த கீர்த்தனா போய் அங்கே இருக்கும் எதிர்கால வளர்ச்சிக்கு உகந்த நிறுவனங்களை தேர்வு செய்து சந்தித்து வந்ததா என்றால் அதுவும் இல்லை.. ஒரு Electrolyzers சார்ந்த நிறுவனமோ , Lithium-ion Battery Cell Manufacturing செய்யும் நிறுவனங்களையோ , Specialty Chemicals & Electronic Materials) சார்ந்த நிறுவனங்களையோ சந்தித்து பேசினாரா என்றால் இல்லை. ஏன் என்றால் இப்படி துறைகள் தான் ஜெர்மனி இன்று தீவிரமான டெக்னாலஜி ஆய்வுகள் வளர்சியை காட்டுகிறது. அந்த விதத்தில் இப்படி நிறுவனங்களை தேர்வு செய்ய இந்த கீர்த்தனாவிற்கு போதிய தேடலோ ,போகும் ஜெர்மனி பற்றிய புரிதலோ சுத்தமாக இல்லை.. பின்ன எதுக்குமா நீ அங்கே போகனும்? மொத்தத்தில் இந்த கீர்த்தனா தன்னுடைய சுயவிளம்பரத்திற்கு மக்கள் வரிப்பணத்தை செலவு செய்து இன்ப சுற்றுலா சுற்றி வருகிறது... அதன் ஒரு முறை பயணத்திற்கு 50 லட்சத்திற்கும் மேல் செலவு தமிழக அரசுக்கு. ரீல்ஸ் ராணி திருந்த போவதில்லை!
63
447
19
1,378
88,834
ENIGMA retweeted
அந்தக் குழந்தையோட முகத்துல வந்த சிரிப்பு இருக்கே... அதுக்கு ஈடு இணையே இல்லை! ❤️
11
154
6
1,113
34,795
ENIGMA retweeted
எங்க ஊர்ல 41 பேரோட சாவுக்கு காரணமா இருந்தவர சிஎம் ஆக்கி நாட்ல நடக்குற எந்த பிரச்சனையும் கேள்வி கேட்காம ரசிக வெறி முத்தி போய் கண்ணத்தை கிள்ளி ஜாலியா விளையாடிட்டுல்ல இருப்பாங்க... 😍😍
#NewsUpdate | ரயில் விபத்துக்குப் பொறுப்பேற்று ஸ்பெயின் போக்குவரத்து அமைச்சர் ராஜினாமா! #SunNews | #Spain | #TrainAccident
16
276
3
864
11,543
வடலூர் சத்தியஞான சபைக்கு சென்றார் பெரியார். ஒரு கட்டம் வரை வந்தவர் ஜோதி எரிந்து கொண்டிருக்கும் இடத்துக்குள் நுழைய மறுத்தார். அங்கே, “கொலை, புலை தவிர்த்தவர்கள் மட்டுமே உள்ளே வரவும்” என எழுதப்பட்டிருந்தது. எவ்வளவோ வலியுறுத்தினார்கள். “நான் எல்லா அசைவ உணவையும் சாப்பிடுபவன். உள்ளே வர மாட்டேன்” என மறுத்த மாண்பாளர் பெரியார்.
4
20
1
79
2,328
அமெரிக்காவில் EVM இல்லை, வாக்குச் சீட்டில் தான் தேர்தல் நடக்கிறது, அதனால் டிரம்பின் கட்சி தேர்தலில் தோற்கிறது.. இஸ்ரேலில் EVM இல்லை. அங்கும் வாக்குச் சீட்டில் தான் தேர்தல் நடந்தது, அதனால் நெதன்யாகு கட்சி தோல்வியை சந்தித்தது.. இந்தியாவில் EVM இருக்கிறது. மக்கள் விரோத ஆட்சி நடத்தும் மோடியின் கட்சி EVM மோசடி மூலம் தொடர்ந்து தேர்தலில் ஜெயிக்கிறது. EVM ஐ ஒழிக்காமல் இந்தியாவில் RSS-பாஜக பார்ப்பண கும்பலின் பாசிச ஆட்சியை அகற்ற முடியாது. EVM-ஐ ஒழித்து வாக்குச்சீட்டில் தேர்தல் நடக்கும் நாளே இந்திய மக்களுக்கு உண்மையான சுதந்திர நாள். #BanEVM
71
181
5
398
5,724
ENIGMA retweeted
Bye Bye RamaScammy! Say NO to Brahmins.
Only positive thing about tonight: This H1B promoting fraudster lost. Have to hope Democrats aren't obsessed with importing H1Bs like republicans were. Would rather have the illegals if that's the price to pay
17
168
3
1,404
19,183
ENIGMA retweeted
The American people to Vivek Ramaswamy.
America has won💙
20
56
654
8,897
அபிஜித் திப்கே கிண்டல்... அமெரிக்கா இடைக்கால தேர்தலில் ட்ரம்பின் குடியரசுக் கட்சி கடும் பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில், “இங்கு தலைமைத் தேர்தல் ஆணையராக இருக்கும் ஞானேஷ் குமார், ஒருவேளை அமெரிக்காவில் இருந்திருந்தால் இப்படி ட்ரம்பை தோற்க விட்டிருக்க மாட்டார்” என கிண்டலடித்திருக்கிறார் கரப்பான் ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் திப்கே #CJP #AbhijeetDipke #US #MidtermElections2026
13
104
2
427
8,388
அதெல்லாம் தரமுடியாது...
4
6
44
706
ரீல்ஸ் அமைச்சர் விரைவில் சிக்குவது உறுதி... தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய முதலீடுகள் எல்லாம் இப்போ பக்கத்து மாநிலங்களுக்கு செல்வதில் ஏதோ உள்குத்து இருக்கிறது
5
387
3
704
6,934
அமெரிக்கா டு தமிழ்நாடு: நான் கரையேறிட்டேன், நீங்க ஏர்றதுக்கான அறிகுறியே தெரியலையே..
10
115
4
564
7,300
தலித் கிறிஸ்டியன் கூட சரி போயித்தொலனு விட்றலாம், அதென்ன பறையர்? தலித்துன்னதும் அருந்ததியர்னு யாரும் என்ன கீழ நெனச்சிட்டா?அதான் பறையர்.🤡
18
89
4
539
14,205
The most ridiculous excuses are always made for God. The game is over for blind faith!
19
22
108
2,162
your god can’t even say hi
"Nothing is impossible with God."
209
114
6
1,388
14,395
ENIGMA retweeted
For a second I thought Pommy's Nighties have launched it's Men's Collections.. 🫣😂 That இப்பொழுதுதான் குடும்ப ஆணாக உணர்கிறேன் Moment... 😂😂😂
9
7
4
138
11,645
Prof. Richard Dawkins explaining evolution at kindergarten level because some adults still struggle with basic biology
93
246
15
1,008
46,082
🖤❤️ சுயமரியாதைச் சுடரொளியில் இணையும் இரு கொள்கை உள்ளங்களுக்கு! ❤️🖤 அன்புத் தோழர் சூரியா கிருஷ்ணமூர்த்தி @SuriyaKML – வழக்கறிஞர் தோழர் சே.மெ. மதிவதனி @MMathivadhani இணையருக்கு இதயம் நிறைந்த வாழ்த்துகள்! தாய்க்கழகத்தின் சுயமரியாதைச் சிந்தனையும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சமூகநீதிப் பயணமும் காதலில் கைகோக்கும் அழகிய தருணம் இது! ஆதிக்கமற்ற அன்பும், ஏற்றத்தாழ்வற்ற உறவும், கொள்கையில் உறுதியும் உங்கள் இல்லறத்தின் அடையாளமாகட்டும்! 🖤❤️ வாழ்க பெரியார்! வெல்க சுயமரியாதை! வாழ்க திராவிடம்! அன்புடனும் கொள்கைப் பற்றுடனும், ஒரு தோழன்…🖤❤️
68
267
18
1,410
38,674