Vithaigal Iyakkam (@SaveFarms) header
Vithaigal Iyakkam (@SaveFarms) profile picture

Vithaigal Iyakkam Admin | An Uncompromising Political Speaker | I'm unstoppable | தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் 🔥🔥🔥

Chennai, India
Joined September 2018
Photo by Vithaigal Iyakkam (@SaveFarms)Photo by Vithaigal Iyakkam (@SaveFarms)Photo by Vithaigal Iyakkam (@SaveFarms)Photo by Vithaigal Iyakkam (@SaveFarms)Photo by Vithaigal Iyakkam (@SaveFarms)Photo by Vithaigal Iyakkam (@SaveFarms)Photo by Vithaigal Iyakkam (@SaveFarms)Photo by Vithaigal Iyakkam (@SaveFarms)Photo by Vithaigal Iyakkam (@SaveFarms)Photo by Vithaigal Iyakkam (@SaveFarms)
மனிதன் ஓர் மகத்தான சல்லிபையன்....
1
18
2,074
கள்ளக்குறிச்சி பாலியல் பொறுக்கி #அருள்விக்னேஷை கண்டித்து முதல் போராட்டம் நடத்தியது @AIADMKOfficial மீண்டும் போராட தயாராகி விட்டது. @BJP4TamilNadu போராட்டத்திற்கு தயாராகி விட்டது... நீங்க இன்னும் @DMKITwing @arivalayam @dmk_youthwing @Udhaystalin ஆட்டிகிட்டு இருக்கீங்களா..?
10
31
789
தொடர்ச்சியாக எதிர்க்கட்சித் தலைவர்களை அசிங்கமாக பேசுவதை இவன் வேலையாக வைத்துள்ளான் இவன் மீது என் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யக்கூடாது @DMKITwing @arivalayam @dmk_youthwing @TRBRajaa
கண்ணாடிய பாத்து துப்பிக்கோ 👍
1
3
148
கொஞ்சம் பார்த்து பண்ணி விடுங்க @DMKITwing @dmk_youthwing @arivalayam
1
6
244
இதுதான் @TVKPartyHQ கட்சிக்காரர்களின் சுய ரூபம் இவனுங்க தான் பெண்களை மதிப்பவர்களா? இவர்களைப் @Kokki_upgraded போன்ற அருவருப்பான கேடுகெட்ட ஜென்மங்கள் மீது @tnpoliceoffl @CMOTamilnadu ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?
4
22
415
பாலியல் குற்றவாளி #அருள்விக்னேஷை கைது செய்ய மறுக்கும் இந்த காவல்துறை... கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் ரிஷிவந்தியம் திமுக MLA #வசந்தம்கார்த்திகேயனை செட்டிங் செய்யப்பட்ட பொய் புகாரில் கைது செய்ய துடிக்கிறது.. கள்ளக்குறிச்சி POLICE குவிப்புக்கு பின்னணி இதுதான். @KanimozhiDMK
1
11
281
மேயர் @PriyarajanDMK அவர்களே நீங்கள் தவறான நபரிடம் புகார் சொல்கிறீர்கள்.. சொந்தக் கட்சிக்கார பெண்ணுக்கு நீதி வாங்கி தர முடியாத இந்த கையால் ஆகாத @TVKVijayHQ பொம்மையா உங்களுக்கு நீதி வாங்கி தந்து விடப் போகிறது. CM சார் மனைவியையே கொச்சைப்படுத்திய கூட்டம் தான் @TVKPartyHQ கூட்டம்.
இன்று ஒரு காணொளியில் என்னை AI மூலம் வக்கிரமாகச் சித்தரித்து தவெகவின் Vulgar Warriors பரப்பிக்கொண்டிருக்கின்றனர். இது முதன்முறை அல்ல. தொடர்ச்சியாக பலமுறை என்னைக்குறித்து இதுபோன்ற இணையத் தாக்குதல்களில் ஈடுபட்டுவருகின்றனர். தமிழ்நாட்டுப் பெண்களுக்கெல்லாம் தானே பாதுகாப்பு என்று வசனம் பேசிவரும் முதலமைச்சர் ஜோசப் விஜய் இது குறித்து(ம்) வாயே திறப்பதில்லை. அரசியல், பதவி என்பதையெல்லாம் தாண்டி ஒரு பெண்ணாக, ஒரு தாயாக, ஒரு குடும்பத்தின் மகளாக இது போன்ற கேவலமான தாக்குதல்கள் தனிப்பட்ட முறையில் எனக்கு மிகுந்த வேதனையையும், மன உளைச்சலையும் உண்டாக்குகின்றன. இந்த Targeted abuse-ஐச் செய்வது தவெக தலைமையின் நேரடித் தொடர்பில் இருக்கும் ஒரு கும்பல், இவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன். @TVKHQITWingOffl @TVKPartyHQ
1
6
158
கள்ளக்குறிச்சியில் காவல்துறையினர் குவிக்கப்படுவதற்கு காரணம் பாலியல் பொறுக்கி விக்னேஷ்யை கைது செய்ய அல்ல... திமுகவின் ரிஷிவந்தியம் MLA வசந்தம் கார்த்திகேயனை கைது செய்வதற்கு.. @arivalayam @DMKITwing @mkstalin @Udhaystalin @KanimozhiDMK @TRBRajaa
BREAKING || கள்ளக்குறிச்சியில் குவிக்கப்படும் போலீஸ்... நேரமாக நேரமாக தொற்றும் பரபரப்பு #kallakurichi | #IAS | #police
3
2
20
1,283
பிளாக் ல டிக்கெட்டு வித்தவனா எல்லாம் MLA அமைச்சராக வந்தா இப்படித்தான்.. @CMOTamilnadu @TVKVijayHQ
My brief comments to the media in Sivaganga today (Dear IT wing “warriors” listen before you diss)
3
9
189
இதெல்லாம் தவறுங்க...
MLA panna Asingathuku Accountability edra na Ragebait panren nu Retard mathri pesitu poitrukaan 😹😹🤡
1
11
196
யோக்கியன் @CMOTamilnadu @TVKVijayHQ வந்துட்டான் சொம்ப எடுத்து உள்ள வை... 3 FIR பதிவு செய்யப்பட்டு 3 நாட்கள் ஆகிறது, தவறு செய்த MLA வின் மீது நடவடிக்கை எடுக்க துப்பில்லை நீங்கள் எல்லாம் அடுத்தவனுக்கு யோக்கியம் சொல்ல வந்துட்டிங்க அசிங்கமா இல்லயா CM சார்..? கலாய்ச்சிட்டாராமா..😂
1
8
34
493
வாழ்த்துக்கள் அண்ணா கழகத்திற்க்கா உங்கள் பணி மென்மேலும் சிறக்கட்டும்..💐💐💐💐
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில், இஸ்ரேல் நாட்டில், அந்நாட்டு அரசின் வெளியுறவுத் துறை நடத்தும் இளம் அரசியல் தலைவர்கள் கருத்தரங்கின் பிரதிநிதிக் குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, பங்கேற்க உள்ளதையொட்டி, மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் அண்ணன் @EPSTamilNadu அவர்களை சென்னையில் உள்ள அவர்தம் இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றேன். @AIADMKITWINGOFL @AIADMKOfficial
12
346
தங்கையே அந்த @TVKPartyHQ கட்சிக்காரன் MLAவா இருக்குற தொகுதிக்கு மட்டும் கலெக்டரா போயிடாதமா...
``IAS அதிகாரி ஆவதுதான் என் கனவு'' - CM விஜய் முன் மாணவி பேச்சு #CMVijay #Chennai #Students #TVK #Thanthitv
3
14
187
இந்த Dash-க்கு ஒன்னும் குறைச்சல் இல்ல @TVKVijayHQ @OGPrasanna FIR பதிவு செய்து 3 நாள் ஆகிறது இன்னும் அந்த பொறுக்கியை கைது செய்யவில்லை வந்துட்டானுங்க தூக்கிட்டு.... த்தூதூதூ....
1
5
13
437
தற்குறிகளின் கட்சியில் சேர்ந்தவுடன் இதுவும் @SasiRekhha தற்குறி ஆகிவிட்டது.. ஆளுநர் ஆட்டுக்கு தாடி என்பது ஒரு கட்சியினுடைய விமர்சனம்.. அது வேறு. அரசியலமைப்பு அவரை (ஆளுநர்) அங்கீகரிக்கும் வரையில் அவரை அனைவரும் மதித்தாக வேண்டும். இரண்டும் வேறு. மெண்டல் ஆயிடுச்சு போல
ஆட்சிலருந்தா ஆளுநர்ஆட்டுக்கு தாடி,RN ரவியா RSS ரவியா, போயாபோ ன்னு வீரவசனம்பேசவேண்டியது ஆட்சியில்லன்னா சட்டையகிழிச்சுட்டுப்போய் கால்லவிழவேண்டியது!…உருட்டுஉதயாருக்கறது இவ்ளோகேடுகெட்ட பொழப்பா!! @CMOTamilnadu @BussyAnand @AadhavArjuna @imrajmohan @TVKVijayHQ @TVKHQITWingOffl
3
17
405
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் உருவாக்கிய அதே அரசியலமைப்பு சாசனத்தை மதிகாமல் தான் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாமல் அரசியலமைப்பை அவமானப்படுத்தினீர்களா @CTR_Nirmalkumar @CMOTamilnadu
டாக்டர் அம்பேத்கர் உருவாக்கிய இந்திய அரசியலமைப்பே நாட்டின் மிகப்பெரிய பொக்கிஷம். அனைத்து மத மற்றும் சமுதாய மக்களுக்கான ஜனநாயக நாடாக இந்தியாவைப் பாதுகாப்பது டாக்டர் அம்பேத்கர் அவர்கள் உருவாக்கிய இந்த அரசியலமைப்புதான். எத்தனை அரசியல் மாற்றங்கள் வந்தாலும் நமது அடிப்படைச் சட்டத்தை எளிதில் மாற்ற முடியாத அளவிற்குத் தொலைநோக்குப் பார்வையுடன் உருவாக்கி உள்ளார் அம்பேத்கர் அவர்கள். வருங்கால வழக்கறிஞர்களான சட்ட மாணவர்கள் அரசியலமைப்பை ஆழமாகப் புரிந்துகொண்டு, அதனைக் காக்கும் பொறுப்பாளர்களாகச் செயல்பட வேண்டும். - இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, மாணவர்கள் மத்தியில் அரசியலமைப்பு தின உறுதிமொழியை ஏற்றுக்கொண்டு உரையாற்றியபோது.
4
9
119
டம்மி முதல்வர் @CMOTamilnadu ஆட்சிக்கு டம்மி மிகச் சிறந்த உதாரணம்
படத்தில் சீன் போட்ட டம்மி, நிஜத்தில் பாலியல் சீண்டல் செய்தவரைக் கைது செய்யாமல் 118 நாள்களாகக் காப்பாற்றி வருகிறார்.
1
6
73
வாழ்த்துக்கள்💐💐💐💐 ஒவ்வொரு கடை மட்ட அதிமுக தொண்டனும் இதைத்தான் எதிர்பார்க்கிறான்.... இது தான் ஜனநாயகத்தின் மிகச் சிறந்த எதிர்க்கட்சிக்கு உதாரணம் @AIADMKOfficial @AIADMKITWINGOFL @EPSTamilNadu
தமிழ்நாட்டில் பெண்களுக்குச் சிறிதும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை; அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து, மக்கள் சொல்லொண்ணாத் துயரத்தில் ஆழ்ந்திருப்பது; தமிழ்நாடு முழுவதும் கொலை, கொள்ளை, போதைப் பொருள் புழக்கம் எனச் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுள்ள அவல நிலை; மேகதாது பிரச்சினையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காப்பது உள்ளிட்ட பல்வேறு மக்கள் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் தொடர்ந்து மௌனம் காத்து வரும் ரீல்ஸ் மாடல் த.வெ.க. அரசைக் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அமைப்பு ரீதியாகச் செயல்பட்டு வரும் 85 மாவட்டங்களின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள்! - மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
26
117
1,416
உச்ச நீதிமன்ற தீர்ப்பை தூக்கி குப்பையில் போட்டுவிட்டு அரசமைப்பை நிலை நிறுத்துவோம்னு பதிவு வேற வெக்கமா இல்ல @CMOTamilnadu
அரசமைப்பின் விழுமியங்களை நிலைநிறுத்துவோம் என முதல்வர் விஜய் அரசமைப்பு தின வாழ்த்து #cmvijay #TVKGovernment #cmvijaywishes #Puthiyathalaimuraitv
3
13
229
அண்ணே @Madeshjournali1 நீங்க இப்படி ஏத்தி ஏத்தி விட்டு @sansbarrier ஆ நல்லா Trigger பண்ணி விடுறீங்க... அவரு கருணாநிதி குடும்பத்தை வண்ட வண்டையா கழுவி ஊத்துறார்.. எனக்கு தெரிஞ்சு திமுக மேல இருக்குற வன்மத்தை @sansbarrier அ பயன்படுத்தி @Madeshjournali1 தீர்த்துக் கொள்கிறார் போல.
மிஸ்டர் @sansbarrier சுவாமி இவர் ஒரு திராவிட சிசு ✍️ கலைஞரை உயிராக நேசிக்கும் தொண்டன்.. கலைஞர் தொட்டால் தகரமும் தங்கமாகும்..தவளையும் சிங்கமாகும் ✍️
134
இந்த ஆட்சி முழுக்க முழுக்க பொய்யினால் கட்டமைக்கப்பட்டது @CMOTamilnadu @TVKVijayHQ இந்துக்கள் நீங்கள் முதுகில் குத்தியதை மறக்க மாட்டார்கள் CM சார்... வட்டியோடு திருப்பி கொடுப்போம்
#BREAKING || தீபம் ஏற்றும் விவகாரம் - திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பரம்பரையாக பூஜை செய்யும் ஸ்தானீக பட்டர்கள் அறிக்கை #Tirupparankundram | #MuruganTemple | #Puja | #PolimerNews
1
7
32
452