கள்ளக்குறிச்சி பாலியல் பொறுக்கி #அருள்விக்னேஷை கண்டித்து முதல் போராட்டம் நடத்தியது @AIADMKOfficial
மீண்டும் போராட தயாராகி விட்டது.
@BJP4TamilNadu போராட்டத்திற்கு தயாராகி விட்டது...
நீங்க இன்னும் @DMKITwing @arivalayam @dmk_youthwing @Udhaystalin ஆட்டிகிட்டு இருக்கீங்களா..?
இதுதான் @TVKPartyHQ கட்சிக்காரர்களின் சுய ரூபம்
இவனுங்க தான் பெண்களை மதிப்பவர்களா? இவர்களைப் @Kokki_upgraded போன்ற அருவருப்பான கேடுகெட்ட ஜென்மங்கள் மீது @tnpoliceoffl @CMOTamilnadu ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?
பாலியல் குற்றவாளி #அருள்விக்னேஷை கைது செய்ய மறுக்கும் இந்த காவல்துறை...
கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் ரிஷிவந்தியம் திமுக MLA #வசந்தம்கார்த்திகேயனை செட்டிங் செய்யப்பட்ட பொய் புகாரில் கைது செய்ய துடிக்கிறது..
கள்ளக்குறிச்சி POLICE குவிப்புக்கு பின்னணி இதுதான். @KanimozhiDMK
யோக்கியன் @CMOTamilnadu @TVKVijayHQ வந்துட்டான் சொம்ப எடுத்து உள்ள வை...
3 FIR பதிவு செய்யப்பட்டு 3 நாட்கள் ஆகிறது,
தவறு செய்த MLA வின் மீது நடவடிக்கை எடுக்க துப்பில்லை நீங்கள் எல்லாம் அடுத்தவனுக்கு யோக்கியம் சொல்ல வந்துட்டிங்க
அசிங்கமா இல்லயா CM சார்..? கலாய்ச்சிட்டாராமா..😂
நீங்க எல்லாம் ஒரு அமைச்சர் @VanniTamizhVCK வெக்கமா இல்லையா சார் உங்களுக்கு..?
ஜூலை மாசமே அந்த மாவட்ட ஆட்சியர் உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து விட்டார்
4 மாத காலம் @TVKVijayHQ சார் என்ன புடுங்கிட்டு இருந்தார்?
நீதிமன்றம் காரி துப்பி தான் FIR போடப்பட்டுள்ளது மறந்துவிடாதீர்கள்.
உங்கள் வீட்டில் பெண்கள் இருக்கிறார்கள் தானே @manickamtagore
உங்கள் வீட்டுப் பெண்ணுக்கு இப்படி நடந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் ஒரு விளக்கம் கொடுங்கள் பார்ப்போம்...?
இதெல்லாம் ஒரு பேச்சின்னு பேசிட்டு இருக்க மானங்கெட்ட பயலே...
நீங்க நம்பலனாலும் அதான் நெசம் @TVKVijayHQ @Keerthana4VNR
200 days. 2 lakh jobs.
200 days ago, we started with a promise. Today, it looks like 190 MoUs, ₹1.73 lakh crore and nearly 2 lakh jobs.
78 new MoUs today, worth ₹58,214 crore and 65,786 jobs. 13 companies coming to Tamil Nadu for the first time, and 4 coming to India for the first time.
15 foundation stones and 6 inaugurations, worth ₹9,355 crore and 21,675 jobs. And 74.1% of the 112 MoUs we signed earlier have already converted.
Thank you, Hon’ble Chief Minister Thiru C. Joseph Vijay, for setting the bar and trusting us to reach it.
And if anyone wants to know our secret sauce; nothing spicy, just a team working together. Feel free to copy 🫳🎤
#CMJosephVijay #TamilNadu #VETTRI
3
247
நீங்க எல்லாம் எதிர்க்கட்சி னு சொல்லிகிறதுக்கே அசிங்கமா இருக்கு @DMKITwing @AIADMKITWINGOFL @_ITWingNTK @BJP4TamilNadu
FIR பதிவு செய்தும் கூட இன்று வரை கைது செய்யப்படவில்லை
நீங்க எல்லாம் வாய் மட்டும் தான் தமிழ்நாடு முழுக்க மிகப்பெரிய போராட்டம் முன்னெடுத்திருக்க வேண்டாமா..?
ஆமா @RameshOffcl இந்த ப்ளூ சட்டைக்காரன் யார்...?
கோவில்கள் என்ன @TVKVijayHQ யின் அந்தப்புரமா..?
விஜய் அவர்களின் சேவகர்களுக்கு எல்லாம் முக்கியத்துவம் முன்னுரிமை கொடுக்க..?
ஒரு மாவட்ட ஆட்சியர் பாதிக்க பட்டும் கூட அவர் பக்கம் நிற்க்காமல்
இவர்கள் இவ்வளவு கேவலமாக இந்த வழக்கை நீர்த்து போக பொய் பிரச்சாரம் செய்து இருக்கிறார்கள் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாட்டீர்களா? @tnpoliceoffl @CMOTamilnadu
அப்படி ஓரமா போய் கதறடா டேய் @saijegadheeshh
உங்க வீட்டுக்கு பொண்ணுக்கு ப்படி நடந்தாலும் இப்படித்தான் முட்டு கொடுப்பியா..?
கள்ளக்குறிச்சி MLA விடம் நீ வாங்கிய ரூபாய் 15 லட்சத்திற்கு நீ வேணா விளக்கு பிடிக்கலாம்..
இதுக்கு பேர் என்ன தெரியுமா ப்ரோ..?
"கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ சி.அருள் விக்னேஷ் மீதான தவறான நடத்தை புகார் தொடர்பாக, சம்பந்தப்பட்ட பெண் ஐஏஎஸ் அதிகாரி தலைமைச் செயலாளரிடமோ அல்லது வேறு எந்த அதிகாரியிடமோ புகார் அளிக்கவில்லை என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.ஜான் சத்தியன் தகவல்.
எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி வழக்கறிஞர் ஆர்.திரிசூலி தொடர்ந்த வழக்கில், "ஐஏஎஸ் அதிகாரி புகார் அளிக்காத நிலையில், காவல்துறை எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்? செய்தித்தாள் தகவல்களை வைத்து என்னால் செயல்பட முடியாது" என மனுதாரர் தரப்புக்கு நீதிபதி கேள்வி.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட பெண் அதிகாரி மற்றும் தலைமைச் செயலாளரிடம் மீண்டும் ஒருமுறை சரிபார்த்து நாளை தகவல் தெரிவிக்குமாறு அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது."
இதைத்தான் நாங்கள் முதலில் இருந்து சொல்கிறோம். தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது வேண்டுமென்றே மாற்றுக் கட்சி சேர்ந்தவர்கள் குற்றச்சாட்டை சுமத்தி வருகின்றனர். அவரை எப்படியாவது வீழ்த்தி விட்டால் அங்கே திமுகவும் அதிமுகவும் இணைந்து ஒரு ஆட்டம் ஆடலாம் என்று நினைப்பு அவ்வளவுதான். இதற்காக எந்த ஒரு பெரிய பின்புறமும் இல்லாத அருள் விக்னேஷை பலி கொடுக்க வேண்டும் என்று அவர்கள் விருப்பப்படுகிறார்கள்.
3
81


















