11.11.2026 தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சிலில்
வழக்கறிஞராக பதிவு செய்கிறேன்
T.KARTHICK B.Sc., LLB., MBA,
அனைத்து அதிமுக தொண்டர்களும் கலந்து வாழ்த்துமாறு அழைக்கிறேன்
🖤🤍❤️
"LAW IS A DARK ROOM, & A LAWYER'S ARGUMENT IS THE LAMP THAT ILLUMINATES IT"
காஞ்சி 🖤🤍❤️✌️🌱அதிமுக Say No To Drugs & TVK retweeted
பதவியால் உயர்வது பெருமையல்ல… பணிவால் உயர்வதே உண்மையான தலைமைப் பண்பு 💐
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் அமைச்சரவையில் அமைச்சராகப் பணியாற்றிய டாக்டர் H.V. ஹண்டே அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு, அவரது இல்லத்திற்கே நேரில் சென்று பொன்னாடை அணிவித்து, பூங்கொத்து வழங்கி மரியாதை செலுத்திய மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் #எடப்பாடியார் @EPSTamilNadu அவர்கள் ✨✌️🌱✨
பெரியோர்களைத் தேடிச் சென்று கௌரவிப்பது உயர்ந்த பண்பாட்டின் அடையாளம்.
பதவியில் உயர்ந்தாலும் பணிவில் உயர்ந்து நிற்பவரே உண்மையான தலைவர் 🙏
போற்றுதலுக்குரிய பண்பு!
வணங்குகிறோம்! 💚
#எடப்பாடியார் #AIADMK #WeWantEPS #TNNeedsEPS
#மக்கள்_தலைவர்_எடப்பாடியார்
காஞ்சி 🖤🤍❤️✌️🌱அதிமுக Say No To Drugs & TVK retweeted
அய்யய்யோ....
4 மாசமா காப்பதுன என்னோட
MLA வ
கைது பண்ணிடாங்களே
CUTE CM பாவம்...😭😭😭
காஞ்சி 🖤🤍❤️✌️🌱அதிமுக Say No To Drugs & TVK retweeted
அஇஅதிமுக-வின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி!
அருள் விக்னேஷ் என்ற தவெக-வின் பாலியல் SIR கைது!
காஞ்சி 🖤🤍❤️✌️🌱அதிமுக Say No To Drugs & TVK retweeted
எங்க MLA வையா தூக்குற?..... பிளடி ராஸ்கல்!... நாங்க தூக்குறோம் பாரு!
காஞ்சி 🖤🤍❤️✌️🌱அதிமுக Say No To Drugs & TVK retweeted
அப்படியே ஆட்சியை கவுத்தா தான சிம்பத்தி வரும்,ஒரு ஒருத்தனா எக்ஸ்போஸ் பண்ணி கவுத்தா
கலக்குங்க அய்யா 😎🌱✌️Operation EPS 💥
காஞ்சி 🖤🤍❤️✌️🌱அதிமுக Say No To Drugs & TVK retweeted
அஇஅதிமுக-வின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி!
அருள் விக்னேஷ் என்ற தவெக-வின் பாலியல் SIR கைது!
@CMOTamilNadu / @actorvijay
Just a Reminder-
நீங்க கைது பண்ணல…
நாங்க கைது பண்ண வெச்சோம் !!
இந்த வழக்கில், “அப்படி ஒன்று நடக்கவே இல்லை” என்று வதந்தி பரப்பி பொய் சொன்னவர், அவரை பொய்யை சொல்ல வைத்தவர் என அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்வோம்!
இந்த குற்றத்தை மறைப்பதற்காக அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட பெண் அதிகாரிக்கு நீதியும் பெற்றுத் தருவோம்!
@AIADMKOfficial
காஞ்சி 🖤🤍❤️✌️🌱அதிமுக Say No To Drugs & TVK retweeted
Replying to @sunnewstamil @EPSTamilNadu
ஐயா “எடப்பாடியார் உள்ளிட்ட தலைவர்களை ‘மற்றும் சிலர்’ என்று ஏளனமாகப் பேசிய விஜய்க்கு, இன்று அந்த ‘சிலர்’ யார்… அவர்களின் அரசியல் பலம் என்ன என்பதை காலம் உணர்த்தியுள்ளது!
‘மற்றும் சிலர்’ என்று அலட்சியப்படுத்தியவர்களின் குரல்தான் இன்று வலிமையாக ஒலிக்கிறது!
காஞ்சி 🖤🤍❤️✌️🌱அதிமுக Say No To Drugs & TVK retweeted
#BREAKING | "நீங்க கைது பண்ணல.. நாங்க கைது பண்ண வெச்சோம்.." -எடப்பாடி பழனிசாமி
#SunNews | #ArulVignesh | #Vijay | @EPSTamilNadu
காஞ்சி 🖤🤍❤️✌️🌱அதிமுக Say No To Drugs & TVK retweeted
117 நாட்களுக்கு பிறகு தவெக பாலியல் பொருக்கி கைது!
கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் த.வெ.க எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் கைது.
பெண் ஆட்சியர் தலைமை செயலாளரிடம் புகார் அளித்து 117 நாட்களுக்கு பிறகு, இன்று (நவ.27) அருள் விக்னேஷை கைது செய்தது காவல்துறை..
@AIADMKOfficial
காஞ்சி 🖤🤍❤️✌️🌱அதிமுக Say No To Drugs & TVK retweeted
தவெக எம்எல்ஏ பொம்பள பொறுக்கி Arul Vignesh வீட்டில் பால்கனியை தகரம் வெச்சு அடைக்கிறாங்களாம்,
ஆட்சியே நாறுதேடா
எதை வெச்சு அடைப்பிங்க?
#AIADMK_CBE
காஞ்சி 🖤🤍❤️✌️🌱அதிமுக Say No To Drugs & TVK retweeted
பாலியல் பொறுக்கி கைது 💥💥💥
இப்ப காட்டுங்கடா அந்த சைகைய 😂😂😂
காஞ்சி 🖤🤍❤️✌️🌱அதிமுக Say No To Drugs & TVK retweeted
அதிமுக யாருனு
காட்டுவோமா?
வெறித்தனம் 💥🔥🖤🤍❤️🩹😍
@EPSTamilNadu
காஞ்சி 🖤🤍❤️✌️🌱அதிமுக Say No To Drugs & TVK retweeted
Tamilnadu police @tnpoliceoffl
Please take necessary action against this person
அதிமுக யாருனு
காட்டுவோமா?
வெறித்தனம் 💥🔥🖤🤍❤️🩹😍
@EPSTamilNadu
காஞ்சி 🖤🤍❤️✌️🌱அதிமுக Say No To Drugs & TVK retweeted
Protest All Over TN Against TVK Govt For LO Issue. 🔥🔥🔥🔥🔥🔥🔥
Mass Mass Thalaivare @EPSTamilNadu
























