𝕯𝖗𝖊𝖆𝖒 𝖍𝖆𝖈𝖐𝖊𝖗 retweeted
#Watch | சிவகங்கை: திருக்களாப்பட்டியில் டாஸ்மாக் கடையை அகற்ற கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மளிகை கடைக்காரரின் கடையில், போலீசார் உதவியுடன் கஞ்சா பொட்டலத்தை மறைத்து வைத்து, அதனை எடுப்பது போல் போலீசாரே நடித்த சிசிடிவி காட்சி!
சிசிடிவி இருப்பது தெரியவந்ததும் தங்களின் செல்ஃபோன் எண்ணை கொடுத்து, பழி வாங்கும் நோக்கில் யாரோ செய்தது போலவும், சிசிடிவி காட்சியை அந்த செல்ஃபோனுக்கு அனுப்பி வைக்குமாறும் காவலர்கள் தெரிவித்துள்ளனர்
கஞ்சா வைத்தவர்கள் மீதும், காவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மளிகை கட்டைக்காரர் ராஜ்குமார் புகார் அளித்துள்ளார்
#SunNews | #Sivagangai | #TNPolice
𝕯𝖗𝖊𝖆𝖒 𝖍𝖆𝖈𝖐𝖊𝖗 retweeted
State Rights❌
Theatre Rights✅
#BREAKING | ஒன்றிய - மாநில உறவுகள் குறித்து ஆராய்வதற்காக திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவை கலைத்தது தவெக அரசு.
#SunNews | #KurianJoseph | #Vijay | #TVK
𝕯𝖗𝖊𝖆𝖒 𝖍𝖆𝖈𝖐𝖊𝖗 retweeted
Replying to @dhanushkraja
விடு ப்ரோ, அவனவன் 41 பேரை கொன்னுட்டு எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லைன்னு சொல்லி அரசியல் பண்றாங்க. ஒரு சாதாரண Audio Launch போய் Feel பண்ற.🤣😂
𝕯𝖗𝖊𝖆𝖒 𝖍𝖆𝖈𝖐𝖊𝖗 retweeted
கோயம்புத்தூர்ல அதிகமா ஸ்கேம் நடக்குதுன்னு படிப்பறிவ ஊக்குவிக்க நூலகம் கட்டி விட்டா அதுலயே ஸ்கேம் பண்ணிட்டானுங்க
𝕯𝖗𝖊𝖆𝖒 𝖍𝖆𝖈𝖐𝖊𝖗 retweeted
ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கைகளில் நுழைவுச்சீட்டு வைத்திருந்தும் உள்ளே வரமுடியாமல் திரும்பச் சென்றது என் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது. இது யாருடைய தவறு? என்று நான் ஆராய விரும்பவில்லை… நானே இதற்குப் பொறுப்பேற்று என் வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இனி இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்வது என் பொறுப்பு🙏
கம்யூ நாட்ல இப்படியான்னு கேட்க வந்தேன்,
ஓ காங்கிரஸ் இப்போ அங்க ஆளுதுல சாரி.
#NewsUpdate | அதிவேகத்தால் பறிபோன 3 உயிர்கள்.. 4 பேருக்கும் ஜாமின் வழங்கிய நீதிமன்றம்
#SunNews | #Kerala | #CarAccident | #MiniCooper
நாஸ்டால்ஜியா..
சைடுல வின்டோவுக்குகூட அந்த பாயை இறக்கி விடுற மாதிரி இருக்கு,
ஒன்னு ஓடிட்டுதான் போகட்டுமே..!
𝕯𝖗𝖊𝖆𝖒 𝖍𝖆𝖈𝖐𝖊𝖗 retweeted
இவங்களே வெப்பாங்களாம்... இவங்களே எடுப்பாங்களாம்... டாஸ்மாக் பாருக்கு எதிராக போராடியவரை சிக்க வைக்க இப்படி ஒரு பிளானா? மண்டையில் இருந்த கொண்டையை மறந்து சிக்கிக்கொண்ட லுங்கியில் வந்த மஃப்டி போலீஸ்.!
➤சிங்கம்புணரி, சிவகங்கை
#Sivaganga | #Ganja | #Police | #PolimerNews
திமுக ஒரு யூனிட் மின்சாரத்தை 41 ரூபாய்க்கு வாங்கியிருந்தா,
அதை பத்தி ஐ.நா வரைக்கும் பேசியிருப்பானுங்கள்ல
CM அண்ணா, இதுக்கு பேசாம அவங்க மூத்திரத்தை வாங்கி குடிச்சிருக்கலாம், காவல்துறை அமைச்சரா இருக்குறதுக்கு @CMOTamilnadu @TVKPartyHQ
டாஸ்மாக் மூடசொல்லி போராட்டம் பண்ணுன இளைஞரோட கடையில போலீஸே கஞ்சா வச்சி அவரை அரெஸ்ட் பண்ணபோன சம்பவத்தை ஆப் பண்ணிட்டோம் பார்த்தீங்கள்ல..
அதாம்லே வர்கீஸு
𝕯𝖗𝖊𝖆𝖒 𝖍𝖆𝖈𝖐𝖊𝖗 retweeted
The Nation wants to know,
#WhoIsWriterTrishaVijay
Answer Tharkuris!
𝕯𝖗𝖊𝖆𝖒 𝖍𝖆𝖈𝖐𝖊𝖗 retweeted
ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவுல தான் போட்டியே, ஒன்னு தவுட்டு தற்குறிகள், இன்னொன்னு தரங்கெட்ட தற்குறிகள்!
போட்டோஷாப்பில் ஏதோ கிண்டி எடுத்து வந்துள்ள தற்குறிகள் மண்டை மேல் உள்ள கொண்டையை மறப்பதைப் போல அட்ரெஸை கவனிக்க தவறிவிட்டனர்.
நூலகத்தில் சீல் வைக்கப்பட்டதில் உள்ள அட்ரெஸ் மடிப்பாக்கம் என உள்ளது.
ஆணை என இவர்கள் வெட்டி ஒட்டி போட்டுள்ளதில் அட்ரெஸ் கொடவாசல் என உள்ளது.
காசிமேடு மீனவர்கள் பிரச்சனை, சட்டம் ஒழுங்கு, எல்லாத்துக்கும் மேல நேற்று இரவு த.வெ.க.வுக்கு ஏற்பட்ட பின்னடைவை திசைதிருப்ப பொய் மேல் பொய் பரப்பி வருகின்றனர் தரங்கெட்ட தவெக தற்குறிகள்.
திரு.பெருமாள்முருகன் புத்தக பரிந்துரை குழுல இருந்தவர், அவர் நேரா பெரியார் அறிவுலகம் போய் குறிப்பிட்ட பதிப்பக நூல்கள மட்டும் பாத்து ஆய்வு பண்ணி ஊழல் நடந்திருக்குனு சொல்றார்...
புரியறவங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன்!.
350 ரூபா புத்தகம் 1500.
பலே ஆளுங்கடே தவக்கன்ஸ் நீங்க!.
𝕯𝖗𝖊𝖆𝖒 𝖍𝖆𝖈𝖐𝖊𝖗 retweeted
🔴#BREAKING | பெரியார் அறிவுலக நூல்கள் கொள்முதலில் பல கோடி ஊழலா?
தவெக அரசின் ஊழல் முறைகேடு அம்பலம்!
🔹திரிஷா விஜய் பெயரில் எண்ணற்ற புத்தகங்கள் கொள்முதல்
#PeriyarArivulagam #Coimbatore #TrishaVijay #SPARK
























