ஜுனியர் ஓல்ட்மாங்க் retweeted
தவெக ஆளுங்க இவங்க குடும்பத்துல உள்ள பெண்களை எதுனா பண்ணா கூட அண்ணணுக்காக வெளிய சொல்ல மாட்டாங்க.அண்ணன் மேல அவ்ளோ பாசம்
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் எம் எல் ஏவுக்கு ஸ்மைலி அனுப்பினார் பாதிக்கப்பட்ட பெண் என தன் வல்கர் வாரியர்ஸ் மூலமாக ஒரு வாட்சப்
உரையாடலைக் கசியவிட்டிருக்கிறது தவெக. நீதிமன்றத்தில் ஏற்கனவே சம்மந்தப்பட்ட பெண் அதிகாரி மீதான இணையத் தாக்குதல்கள் குறித்து நேற்று விசாரணை நடைபெற்றுள்ளது.
ஜுனியர் ஓல்ட்மாங்க் retweeted
ஆக்சுவலி MLA ஜூலைலையே மெசேஜ் அனுப்பிட்டாப்டி ஜெயிலர் வந்தது அக்டோபர்ல நெல்சன் தான் எம்எல்ஏ பார்த்து இன்ஸ்பெயர் ஆகி சீன் வெச்சிருப்பான்னு நினைக்கிறேன்
MLA found guilty that he has been inspired from Rajinikanth #Jailer2 to send msgs to women that make them uncomfortable.
மத வெறிய விட ஆபத்தானது இவனுங்களோட இந்த விஜய்ங்கிற நடிகன் மேல இருக்கிற கவர்ச்சி ரசிக வெறி.
இந்த கூட்டம் மொத்தமும் சமூக விஷம், நாளைக்கு இவனுங்க கண்ணு முன்னாடியே ஒரு பொண்ணுக்கு பாலியல் வன்கொடுமை நடந்தா "எங்க அண்ணா ஆட்சியல வேணும்னே குறை சொல்றாங்கனு" பேசுவாங்க.
விஷத் தற்குறிங்க.
ஜுனியர் ஓல்ட்மாங்க் retweeted
அவனுக்கு இந்த மேட்டர் தெரிஞ்சே மூணு மாசம் ஆகுது. இப்ப வரைக்குமே எந்த நடவடிக்கையும் எடுக்காம இருக்கான் தொடநடுங்கி.
இதுல பேபிமாக்கு வாயில விரல வச்சா கூட கடிக்க தெரியாதுன்னு முட்டு கொடுத்துட்டு இருக்காங்க.
Okey….Bye🥲🚶♀️➡️
Onnu matum soldran da andha manusan enna lam panna mudiumo adhelam panni endha alavu effort poda mudiumo adha pottu adhukaga neraiya sacrifice panni mentally torture lam anubavichi innam etc etc., lam bear panni than indha edathuku vandhurkaaru, katchi irukura neenga ellarum sendhu pandra echa velai-nala adhu manna pochunu peru vandhuchu….yarumey nallarka matinga srsly🚶♀️➡️
Please take an action against this person immediately and More power to you my child😭🫠 @TVKVijayHQ @CMOTamilnadu
ஜுனியர் ஓல்ட்மாங்க் retweeted
முதலமைச்சர் விஜய் பார்த்து பார்த்து தேர்வு செய்த கள்ளக்குறிச்சி எல்எல்ஏன்னு எழுதுடா லவடா
Kallakurichi Collector files police complaint against TVK MLA Arul Vignesh
thenewsminute.com/tamil-nadu…
ஜுனியர் ஓல்ட்மாங்க் retweeted
நீதிபதி கூறிய மிக முக்கியமான கருத்து
தொடர்ச்சியான அத்துமீறல்கள் நின்றிருந்தால், அந்தப் பெண் IAS அதிகாரி நேற்று புகார் அளிக்கும் நிலைக்கே
வந்திருக்க மாட்டார்
Law minister should resign
@CTR_Nirmalkumar
Replying to @imranhindu
Judge: I told you State PP, don't protect anybody. If I get any kind of indication that you are trying to protect anybody.... I want an Internal Complaints Committee (ICC) to be constituted for inquiring into her complaint. Let not just IAS officers be a part of it. There should be others too.
The judge also says, had the intrusions abated, the victim woman IAS officer might not have lodged the complaint yesterday.
ஜுனியர் ஓல்ட்மாங்க் retweeted
ஆபாச மெசேஜ் அனுப்பிய தவெக எம்எல்ஏவை விட மோசமான செயல், 'அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை' என சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் அடித்துச் சொன்ன பொய்.
அமைச்சர் நிர்மல்குமார் கிட்டத்தட்ட கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவை மறைமுகமாக மிரட்டியிருக்கிறார் என்பதே இதன் பொருள்.
மாவட்ட ஆட்சியரிடமும் பொதுமக்களிடமும் அமைச்சர் நிர்மல்குமார் மன்னிப்பு கேட்க வேண்டும்.
ஒரு மாவட்ட ஆட்சியரையே இந்தளவுக்கு மிரட்டிப் பணியவைக்க முயன்றிருக்கிறார்கள் என்றால் ஶ்ரீவைகுண்டம், சேலம் என இந்த ஆறு மாத காலத்தில் தமிழ்நாடு முழுக்க தவெக நிர்வாகிகளால் சீரழிக்கப்பட்டு பொதுவெளியில் புகாரளித்த பெண்கள் எப்பேர்ப்பட்ட இன்னல்களுக்கு உள்ளாகியிருப்பார்கள்?!
ஜுனியர் ஓல்ட்மாங்க் retweeted
கள்ளக்குறிச்சி கலெக்டருக்கு நேர்ந்த கொடுமையை முதலில் flag பண்ணது கனிமொழி எம்.பி.அவர்கள்.
அதற்காக, நியாயம் கேட்ட அவர் மீதே குற்றச்சாட்டை திசைதிருப்பி அவரை மவுனமாக்க முயன்றவர் இவர்.
விஷத்திலேயே ஆலகால விஷம் இந்த சங்கி குமார். இது ஒரு நாள் விஜயையும் சுடும்.
ஜுனியர் ஓல்ட்மாங்க் retweeted
மதுரை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை பார்க்கும் இடத்தில் இருப்பது நீதிபதி வேல்முருகன்.
இன்றைக்கு பார்த்து அவர் விடுமுறை என்பதால் அந்த இடத்துக்கு நீதிபதி ஜி.ஆர். சாமிநாதன் வந்திருப்பதாக சொல்கிறார்கள்.
இந்த உலகில் காரண காரியம் இல்லாமல் எதுவுமே நடப்பதில்லை.
ஜுனியர் ஓல்ட்மாங்க் retweeted
சில்லறை சித்திரக்குள்ளன்..
The Hindu நாளிதழில் வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன.
பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியே புகார் அளித்துள்ள நிலையில், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, எவ்வித தாமதமுமின்றி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசுப் பொறுப்பில் இருக்கும் ஒரு பெண் அதிகாரியின் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வது அரசின் கடமை. அதிகாரம் படைத்தவர்கள் என்பதற்காக யாருக்கும் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படக் கூடாது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு நீதி கிடைக்க, அரசு உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
#KallakurichiMLA
ஜுனியர் ஓல்ட்மாங்க் retweeted
இந்த செய்தியை முதலில் வெளிப்படுத்திய திருமதி கனிமொழி கருணாநிதி, எம்.பி., முதல் நேற்று முன்தினம் பொதுவெளியில் பேசிய உயர்நீதிமன்ற பெண் நீதிபதி வரை அனைவரையும் ஆபாசமாக விமர்சித்த தற்குறிகளும், அதற்கு துணைபோன அடிவருடிகளும் என்ன செய்ய போகிறார்கள்..?? #JusticeForDistrictCollector – at Thirumangalam, India
ஜுனியர் ஓல்ட்மாங்க் retweeted
Saar @manickamtagore post
//இதில், பதவிக்கு மாரடிக்கும் சில கட்சித் தலைவர்கள் பாதிக்கப்பட்டவரின் பக்கம் நிற்காமல், MLA பாவம் என்று முட்டு கொடுத்தது கேவலத்தின் உச்சம்.//
ஆளுங்கட்சியைச் சேர்ந்த MLA-வின் ஒழுங்கீனமான செயல் குறித்து மாவட்ட ஆட்சியர் முறையாகப் புகார் அளித்திருக்கும் செய்தி 'தி இந்து' நாளேட்டில் இன்று வெளியாகியிருக்கிறது.
இத்தகைய ஒரு சம்பவம் நடைபெற்றதாக பல வாரங்களுக்கு முன்பு செய்திகள் வெளிவரத் தொடங்கியபோதே, முதலமைச்சரும் தலைமைச் செயலாளரும் மாவட்ட ஆட்சியரை அழைத்துப் பேசி இருக்க வேண்டும். அவருக்கு உறுதுணையாக அரசு இருக்கும் என்ற நம்பிக்கையை அளித்திருக்க வேண்டும்.
தவறிழைத்த சட்டமன்ற உறுப்பினரைக் கண்டித்து, சட்டநடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
பெண்களின் பாதுகாப்பிற்கும், ஆட்சி மாண்பிற்கும் முக்கியத்துவம் அளிக்கும் எந்த ஒரு அரசும் இதைத்தான் செய்திருக்கும்.
ஆனால், தன் கட்சி சட்டமன்ற உறுப்பினரையும் தன் மைனாரிட்டி அரசையும் காப்பாற்றினால் போதும் என்ற நோக்கத்தில் இவர்கள் இந்த சம்பவத்தை மறைக்க அனைத்து வகைகளிலும் முயற்சித்ததால்தான், பாதிக்கப்பட்ட பெண் அலுவலர் முறையாகப் புகார் அளிக்கவே இத்தனை நாட்கள் ஆகியிருக்கின்றன.
ஒரு மாவட்ட ஆட்சியருக்கே இந்த நிலைமை என்றால் தமிழ்நாட்டில் வாழும் சராசரிப் பெண்களின் நிலை எப்படி இருக்கும் என்ற கேள்வி கவலை அளிக்கிறது.
இதில், பதவிக்கு மாரடிக்கும் சில கட்சித் தலைவர்கள் பாதிக்கப்பட்டவரின் பக்கம் நிற்காமல், MLA பாவம் என்று முட்டு கொடுத்தது கேவலத்தின் உச்சம்.
பல்வேறு வகைகளிலும் இந்த சம்பவம் அரசின் கவனத்திற்கு வந்த பிறகும், இந்த அரசு நடவடிக்கை எடுக்காமல் நீதிமன்றத்திலும் பொய் சொல்கிறார்கள் என்பது கடும் கண்டனத்துக்குரியது.
பாலியல் குற்றங்களிலும், போதைப் பொருள் கடத்தலிலும், கொள்ளைச் சம்பவங்களிலும் த.வெ.க.வினர்தான் அதிகம் ஈடுபடுகிறார்கள் என நாங்கள் தொடர்ந்து சொல்லி வருவது ஒவ்வொரு நாளும் உண்மையாகி வருகிறது.
இனியும் தாமதிக்காமல், கள்ளக்குறிச்சி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினரைக் கைது செய்து விசாரிக்க வேண்டும்.




































