யாரெல்லாம் இந்த பாடல் வேண்டும் என கேட்டது? youtu.be/Dy4zl0qlWkg?si=IBWB…. @kanapraba
Replying to @kanapraba @rajabalanm
அந்த பாடலை பாடியது ஹரிஹரன் இல்லை. ஹரிஹரன் பெயரை அட்டையில் நிரப்பி, வேறு யாரோ குரல் கொடுத்திருக்காங்க. இசையை மட்டுமாவது உறுதி செய்யலாம் என @kanapraba அவர்களுக்கு மட்டும் அனுப்புகிறேன்
Replying to @kanapraba @rajabalanm
சிடியெல்லாம் வாங்கியிருக்கேன்னு சிற்பி சார்கிட்டே சொல்லுங்க
Replying to @RagavanG @karthiksubbaraj
இந்த கோணத்தில், படம் பார்க்கலையே 







