Deva... (@rmdeva) header
Deva... (@rmdeva) profile picture

இசையும், இளையராஜாவின் இசையும். இரண்டும் இரு வேறு உணர்வுகள்.

Gurgaon, Delhi NCR
Joined April 2010
Photo by Deva... (@rmdeva)Photo by Deva... (@rmdeva)Photo by Deva... (@rmdeva)Photo by Deva... (@rmdeva)Photo by Deva... (@rmdeva)Photo by Deva... (@rmdeva)Photo by Deva... (@rmdeva)Photo by Deva... (@rmdeva)Photo by Deva... (@rmdeva)Photo by Deva... (@rmdeva)
டோரத்தி பார்க்கும்போது அக்‌ஷயா ஞாபகம்தான். ஆகாஷாக இருந்தபோது பார்த்த குட்டி முகமும் பின்னர் பார்த்த நளினத் தோற்றமும், அவளை ஏற்றுக்கொண்ட தாயை வசைபாடிய உறவுகளுக்கும் நம் போன்றோருக்கும் ஒரு நூல் தெளிவாவது கூடியிருக்கும் என்பதுவும் தோன்றிக்கொண்டே இருந்தது.
3
6
1
62
4,409
இளையராஜாவின் பொக்கிஷங்களுள் ஒன்று. மணிக்குயிலின் முகப்பு இசை..
2
20
3
166
6,982
அவர் ஒரு அறிமுக இயக்குநர் இவர் ஒரு அறிமுகப் பாடகர் இருவருக்குமான முதல் வாய்ப்பு, பாடல் பதிவாகிறது, ஆனால் படமோ முடங்கிப் போகிறது. அவர் அகத்தியன் என்ற இயக்குநர், இவர் கிருஷ்ணராஜ் என்ற பாடகர். இசையமைப்பாளர் தேவா அறிமுகத்தில் அவரிடம் பக்திப் பாடல்கள் பாடியவருக்குத் திரைப்படப் பாடல் வாய்ப்பு வாய்க்கிறது, சரத்குமார் நடிப்பில் அகத்தியன் இயக்கவிருந்த, “அதிகாலை சுபவேளை” படத்தில் இடம்பெற்ற “உன்ன நான் தொட்டதுக்கு” youtu.be/vz3I-8kMk10?si=YQzr… பாடல் வழியாக. ஆனால் அந்தப் படம் வெளிவராமல் முடங்கிப் போனது. இந்தப் பாடல் பின்னர் SPB பாடிய “ஊர்மரியாதை” படத்தில் வெளிவந்தது youtu.be/eap91tjwFQI?si=Vl7e… பாருங்கள் அப்பவே கிருஷ்ணராஜ் பாடிய பாடல் இன்னொருவருக்குப் போயிருக்கிறது. பின்னாளில் நலம் நலமறிய ஆவல் பாடலுக்கும் இப்படித்தானே நேர்ந்தது. பின்னாளில் இதே அகத்தியன் இயக்கிய “காதல் கோட்டை” படம் “வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா” பாடல் வழி பாடகர் கிருஷ்ணராஜுக்குப் பெரும் புகழ், இருவருக்கும் மறுவாழ்வு அளித்தது வரலாறு. வேம்படிதாளம் என்ற ஊரில் சேலம் மாவட்டத்தில் பிறந்தவர். உள்ளூர் இசைக்கச்சேரிகளில் பாடி வந்தவருக்கு ஒரு சமயம் பாடல் போட்டியில் முதற் பரிசு கிடைக்கிறது. அந்தப் பரிசைக் கொடுத்தவர் பிரபல இசையமைப்பாளர் வி.குமார். அப்போது தான் முழுமையான பாடகராக வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் கிளர்கின்றது. இந்தப்பதிவை எழுதியவர் கானா பிரபா தமிழ் நாடு இசைக்கல்லூரியில் முறையாக இசை பயின்று, “சங்கீத வித்துவான்” பட்டத்தை மட்டுமல்ல, முதல் மாணவர் என்ற உன்னதத்தைத் தொட்டதால் அன்றைய தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர் பதக்கம் வழங்கிக் கெளரவித்தார். தமிழ்த் திரைப்பட உலகில் அவருக்குத் திறவுகோலாய் அமைந்தது, இசையமைப்பாளர் ஆர்.ராமானுஜன் அவர்களுடனான அறிமுகம். அவரிடமேயே முதல் பாட்டு பாடியிருக்கிறார். அந்த சமயம், விளம்பரப் பாடல்கள், பக்திப் பாடல்களைப் பாடல்கள் என்று தொடர்கிறார். அது சரி யார் அந்த ராஜன் சக்ரவர்த்தி? அதுவும் இவர் தான். “ வா அருகில் வா” திரைப்படத்தில் சாணக்யா இசையில் இதயக் கோயிலில் youtu.be/-7_6Wk28kAs?si=Jk03… பொன்னுமணி பூச்சரமே youtu.be/-VchU84LUqw?si=qP0g… ஆகிய இரு பாடல்கள் வழியாக அறிமுகமாகிறார். தேவாவின் இசையில் ராஜன் சக்ரவர்த்தி என்ற பெயரிலேயே, அம்மா தானம்மா - மண்ணுக்கேத்த மைந்தன் youtu.be/1Mm7T6_lus8?si=6Ozy… மாலைக் கருக்கல் வந்து - நாடோடிக் காதல் youtu.be/NHuh1EoSrAE?si=M6hA… வைகாசி பொறந்தாச்சு படத்தில் “வாழை மரம்” பாடல், அண்ணாமலை அண்ணாமலை (மாங்கல்யம் தந்துனானே) youtu.be/I59WC79Cfrs?si=XsH0… மேலும் “வாயாடி” என்ற இன்னொரு பாடல். “வைதேகி கல்யாணம்” படத்தில் ஆலமரத்தடி” என்று பாடிக் கொண்டே பயணித்தாலும் பெரிய அடையாளம் இவருக்கு வாய்க்கவில்லை. “அறிமுகம் கிருஷ்ணராஜ்” என்று தேவா இசையில் ஆனந்த ராஜ் நடித்த, மணிவண்ணன் இயக்கிய “கவர்ன்மெண்ட் மாப்பிள்ளை” படம் இவருக்கு இன்னொரு தடவை அறிமுகம் கொடுக்கிறது. தேனிசைத் தென்றல் தேவாவின் பாசறையில் track பாடகர் மட்டுமல்ல, பாட்டுச் சொல்லிக் கொடுப்பவரே இவர் தான் என்று இயங்கினார்.இந்தப்பதிவை எழுதியவர் கானா பிரபா தன்னுடைய முதல் பாடலை அகத்தியனுக்குப் பாடி, படம் வெளிவராமல் இருந்ததோ அதே அகத்தியனின் “காதல் கோட்டை” வழியாக “வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா” இவருக்குப் பெரிய புகழைக் கொடுக்கிறது. பிறகென்ன ஏறுமுகம் தான். ராஜன் சக்ரவர்த்தி என்று ரஜினி புகழ் பாடல்கள் youtu.be/bRed4MvIV2E?si=3nm2… என்ற தனிப்பாடல் தொகுப்பில் பாடியவர் பின்னாளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கே பாடுவேன் என்று நினைத்திருப்பாரா? “நகுமோ” பாடலை track பாடியவர், ஹரிஹரன் பாடிய இன்னொரு வடிவமும் பதிவாகியது. ஆனால் ரஜினி தேர்ந்தெடுத்தது கிருஷ்ணராஜ் பாடியதையே. கிருஷ்ணராஜ் பாடிய எண்ணற்ற புகழ்பூத்த பாடல்களில், நான் அடிக்கடி விரும்பிக் கேட்பவை ஐந்து தேவா இசையில் “உன்னருகே நான் இருந்தால்” youtu.be/xranbNagWoU?si=m4FA… இதயம் இதயம் இணைகிறதே youtu.be/SVT_HaaVyA4?si=JBtf… “ஜனவரி நிலவே நலம் தானா” youtu.be/8snzPlRDKjc?si=_6rI… யுவன் ஷங்கர் ராஜா இசையில் “ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்” youtu.be/nXIU8aiB-NM?si=_tPD… “ஐயய்யோ” youtu.be/uS8Z4nLJ53I?si=O06j… இவரின் பிரிவுச் செய்தியைக் கேட்ட கணம் “நீ பார்த்துட்டுப் போனாலும்” youtu.be/DsWdEBZf4Fk?si=PJYU… பாடல் தான் மனசுக்குள் ஓடியது. கிருஷ்ணராஜ் மகளின் அறிமுகம் கிட்டியதும் அகத்தியன் படத்தில் தான். தேனிசைத் தென்றல் தேவா இசையில் ஜீவரேகா, கார்த்திக் உடன் இணைந்து “ஓவெண்புறா ஒன்று” பாடலைப் பாடியிருக்கிறார். தஞ்சாவூரு மண்ணெடுத்து பாடலைக் கூட கிராமியப் பண் பாடும் பாடகருக்காக கிருஷ்ணராஜ் பாடிய ஒத்திகைப் பாடல் தானாம். ரோஜா கம்பைன்ஸ் ஒட்டுமொத்தமாக இதை ஆதரிக்க இதுவே இறுதியானது தான் பின்னாளில் சரித்திரம் படைத்தது. சிங்கப்பூர் ஜனாதிபதி எஸ்.ஆர்.நாதன் வாழும் காலத்திலேயே அவர் முன்னால் “தேனிசைத் தென்றல்” தேவாவின் தஞ்சாவூரு மண்ணெடுத்து பாடி அவரிடம் பாராட்டுப் பெற்றவர். எஸ்.ஆர்.நாதனுக்குப் பிரியாவிடை கொடுத்த பாட்டைப் பாடிய இருவரும் பிரியாவிடை கொடுத்து விட்டனர். கானா பிரபா 23.10.2026
16
35
4
193
16,936
Deva... retweeted
Many of you might wonder why I haven’t reacted to #Dorothy. It truly deserved a long form article; I absolutely loved it and it made me think and reassess. Here’s my reflection through the lens of Judith Butler #KarthikSubbaraj #ilaiyaraaja bit.ly/syldorothy
2
20
1
118
5,999
Remove all your doubt. He has. Source: Junior Vikatan interview, November 2006. Stop spreading lies and misinformation just to suit your agenda. Ilayaraja is a phenomenon who will not confine himself to your shallow checkboxes and regressive thought process. #Periyar #Ilayaraja
You’re unable to view this Post because this account owner limits who can view their Posts. Learn more
1
25
2
158
14,211
Nothing But Raaja Sir ❤️ A Conversation I will cherish for my Lifetime.... Watch youtu.be/y_HsKGQEOxs Thanks @ilaiyaraaja sir for being the soul of #Dorothy 🙏🏻🙏🏻❤️❤️ #DorothyfromSep25
42
642
39
6,003
236,654
ஆனால் ஒரு மாநிலத்தையும் அதன் மக்களையும் அதன் வரலாறையும் அதன் மொழி வளமையையும் மனதார வெறுத்துக் கொண்டே அங்கேதான் சோறும் தண்ணீரும் மற்றவைகளும் பிழைப்பும் என்பதெல்லாம் எவ்வளவு கொடுமை.
1
47
1
121
5,374
Deva... retweeted
வீட்ல என்னை meet பண்ணப்ப சொன்னதை மறந்துட்டீங்களா தம்பி விஜய்?
2,555
10,477
1,627
26,061
5,825,039
In awe of this man!! But, you know why people hate him? People expect him to put on a fake display of humility and simplicity. He knows his worth. Why would he do that? Come on, take a chill pill. If I were as talented as him, I’d do at least 10x what he’s throwing out there.
7
42
1
278
5,455
MKS was the best CM Tamilnadu ever had. We lost a statesman. We gained nothing.
885
1,774
150
7,861
315,202
ராஜாவை கொண்டாடும் பழம் பெரும் மலையாள இசையமைப்பாளர் #JerryAmaldev. 87 வயதாகும் இவர் ராஜாவை வியந்து போற்றுகிறார்.‌ ♥️♥️ @kanapraba
2
54
4
262
7,137
Focusing on negativity or fighting it only energizes and attracts more negative experiences, advising instead to become aware, stop resisting, and pivot attention to positive thoughts and desires. - Rhonda Byrne
2
1
8
706
Deva... retweeted
படிங்க படிங்கனு சொல்லிட்டே இருந்துட்டு அறிவ வளர்த்துக்கோங்கனு சொல்லாம விட்டுட்டோம்
7
17
4
69
2,044
🚨 WAKE UP, TN GOVERNMENT! The $4 BILLION+ HD Hyundai mega shipyard painstakingly locked in under former #CMMKStalin's #DMK Government, is now being aggressively courted by Andhra Pradesh ! Tamil Nadu has already WON this race. The project has progressed to a proposed 2.5 million GT capacity and 15,000 direct jobs. The TEFR is complete, DPR underway and the National Shipbuilding Mission has given in-principle approval. In fact, the Union Government itself calls Thoothukudi the MOST ADVANCED of India’s five proposed shipbuilding clusters and the only one with an anchor investor onboarded all thanks to the good work of our Leader @mkstalin avargal. Yet Andhra isn’t sitting idle ! Honourable Thiru.Nara Lokesh personally went to Korea to pitch Kakinada and AP as per this news article is offering better incentives. Thankfully, reports suggest that even Union Government officials are pushing back against attempts to poach an investor that has already chosen Tamil Nadu. Quite an irony! When even Delhi seems alert to protecting an investment won for Tamil Nadu, surely the TVK Government must show greater urgency here at home. The #DMK worked very very hard to bring HD Hyundai to #TamilNadu. The present government must not be caught napping while someone tries to take it away ! Don't underestimate the wisdom of Honourable CM Chandrababu Naidu avargal and the sharp work of H.Min.Nara Lokesh. They work tirelessly and are closer to Delhi too ! #InvestInTN #JobsForTN infra.economictimes.indiatim…
88
505
34
1,576
241,018
🚨 தமிழ்நாட்டின் வருவாய் இயந்திரம் சிவப்பு எச்சரிக்கை காட்டுகிறது! ⚠️ இதே நிலை தொடர்ந்தால், செலவுகளைக் குறைப்பதா? மேலும் கடன் வாங்குவதா? என்ற கடினமான நிலைக்கு #தமிழ்நாடு அரசு விரைவில் தள்ளப்படலாம்! ஆகஸ்ட் மாத GST புள்ளிவிவரங்கள் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டியவை. 2025 ஆகஸ்டில் ₹10,329 கோடியாக இருந்த தமிழ்நாட்டின் GST வசூல், 2026 ஆகஸ்டில் ₹10,189 கோடியாகக் குறைந்துள்ளது. அதாவது -1% சரிவு! 📉 ஆனால் இதே காலகட்டத்தில்: 🇮🇳 இந்தியா +9% கர்நாடகா +13% குஜராத் +15% தெலங்கானா +16% உத்தரப் பிரதேசம் +19% மகாராஷ்டிரா +8% தமிழ்நாடு மட்டும் -1%! சாதாரண மக்களுக்கு இந்த GST எண்ணைப் பற்றி ஏன் கவலை இருக்க வேண்டும்? ஏனென்றால், தமிழ்நாடு அரசின் சொந்த வரி வருவாயில் சுமார் 38% SGST மூலமாக மட்டுமே வருகிறது ! வளர்ச்சிப் பணிகளுக்கு அதிக நிதி ஒதுக்கவேண்டும் ஆனால் அதே நேரத்தில் கடன் சுமையையும் கட்டுப்படுத்த வேண்டும். இந்தக் கணக்கு சரியாக வர வேண்டுமென்றால் அரசின் வருவாய் கட்டாயம் வளர வேண்டும். ஆனால் ஆகஸ்ட் மாத GST காட்டுவதோ அதற்கு நேர் எதிரான -1% சரிவு! “ஒரு மாத புள்ளிவிவரத்தை வைத்து ஒரு வருடத்திற்கான போக்கைத் தீர்மானிக்க முடியாது” என்று சிலர் சொல்லலாம். உண்மைதான். ஆனால் இந்தியா +9% வளரும்போது, நம்மோடு போட்டியிடும் முக்கிய மாநிலங்கள் அனைத்தும் வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்யும்போது, தமிழ்நாடு மட்டும் -1%-ல் இருப்பதை சாதாரணமாகக் கடந்து செல்ல முடியாது. இது நிச்சயம் ஒரு முக்கிய எச்சரிக்கை! ⚠️ இந்த நிலை தொடர்ந்தால்: பற்றாக்குறையாகும் பணத்தை எங்கிருந்து கொண்டு வரப் போகிறார்கள்? மேலும் கடன் வாங்கப் போகிறார்களா? வேறு வரிகளை உயர்த்தப் போகிறார்களா? அல்லது சாலைகள், உட்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கான செலவுகளைக் குறைக்கப் போகிறார்களா? வருவாய் இல்லாமல் பட்ஜெட் வெறும் காகிதக் கணக்குதான்! இந்த -1% GST சரிவு ஒரு தொடர்கதையாக மாறுவதை தமிழ்நாடு தாங்க முடியாது! 🚨 இது கட்டுப்படுத்த முடியாத சரிவாக மாறுவதற்கு முன்பாவது இன்றைய தவெக அரசு விழித்துக்கொள்ளுமா? இந்த சரிவிக்கு என்ன காரணம் என்று அரசு தெளிவாக சொல்லவேண்டும் !
121
598
31
1,227
109,841
Deva... retweeted
இவர் பேசியது மொத்தமும் பொய், புளுகு. சட்டமன்றம் இதைக் கண்டிக்க வேண்டும். பெருந்தலைவர் காமராஜர் உடல் புதைக்கப்படவே இல்லை. அவர்களது குடும்ப வழக்கப்படி எரியூட்டப்பட்டது. எரியூட்டப்பட்ட அரசு இடத்தை அப்படியே நினைவிடமாக மாற்றினார் அன்றைய முதல்வர் கலைஞர்.
”பெருந்தலைவர் காமராஜர் மறைந்தபோது மெரினா கடற்கரையில் இடம் கேட்டோம், கிடைக்கவில்லை; அப்போதும் நாங்கள் சிரித்த முகத்துடன் அதைக் கடந்து சென்றோம்” - தாரகை கத்பர்ட் #CMVijay | #TNAssembly | #DMK | #TVK | #Congress | #TharahaiCuthbert | #TNGovt | #JCDPrabhakar | #PuthiyathalaimuraiTv
15
316
1
707
18,309
Two developments this week tell the story about #TamilNadu’s infrastructure future. ✈️ Parandur Airport : an advanced project, with approvals and land acquisition already underway is now being cancelled. Back to searching for a new site. 🏟️ Global Sports City : foundation stone laid, contract awarded and construction ready to move but now contract terminated. Back to redesigning the project. One can say Governments have every right to review projects but restarting execution is NOT cost-free. Every reset means lost time, contractual complications, escalating costs and delayed infrastructure. Tamil Nadu became India’s manufacturing powerhouse because we learnt to plan ahead of demand and execute with urgency. It's ok if one wants to Dream bigger, Improve plans and Build bigger but, Tamil Nadu simply cannot afford to keep going back to the drawing board. Please don't politicise development.
121
614
26
2,139
144,888
யப்பா தவெக மிகப்பெரிய கார்ப்பரேட் கிரிமினல்கள் கட்சி என்பது தெளிவா தெரியுது.. இவனுக இதுவரை நாம் பார்த்த அரசியல் கட்சிகளை விட பேராபத்தான கட்சிதான்.. இந்திய மக்களின் சென்டிமென்டல் பலவீனத்தைப் பயன்படுத்தி மூளை மழுங்கச் செய்து பொய்கள் மூலம் ஒரு கருத்துருவாக்கம் செய்கிறார்கள்.. இது புதுசாலா இருக்கு 🫣
61
1,263
36
2,592
86,156
நிறுத்தப்பட்ட/ ரத்து செய்யப்பட்ட திட்டங்களில் பெரும்பாலும் சென்னைவாசிகளுக்கானது!. 16 தொகுதிகளில் 14 தொகுதிகளை @TVKVijayHQ தற்குறி அரசுக்கு வாரி வழங்கிய சென்னையன்ஸ்களுக்கு!, தொண்ட வரைக்கும் 🍌- தூக்கி சொருகியிருக்கானுங்க!, தற்குரி அரசாங்கம்!. 😂😂😂 #TVKVijay‌Fails
75
771
37
1,439
89,631
Deva... retweeted
ஜேப்பியார் குழுமம் ஆக்கிரமித்து வைத்திருந்த இந்த 100 ஏக்கர் அரசு நிலத்தை அரும்பாடுபட்டு திமுக அரசு மீட்டெடுத்தது. No prize for guessing, why this sports city project is being scrapped now.
🚨🚨Chennai Global Sports City Project Cancelled. TN Govt has cancelled the order work given to RPP Infra for construction of Ph-1 of Sports City at Semmanchery. Sources say the Govt wants to redesign the project for hosting larger event like Asian Games!!
58
1,114
17
2,195
54,338