#1D1MD1SONG தமிழ்திரைப்பட இசையின் வரலாறு, நமது நினைவில் தோன்றும் சில இசையமைப்பாளர்களால் மட்டுமல்ல, நூற்றுக்கணக்கான இசையமைப்பாளர்களின் பங்களிப்பால் ஆனது. 1/2
யாரெல்லாம் இந்த பாடல் வேண்டும் என கேட்டது? youtu.be/Dy4zl0qlWkg?si=IBWB…. @kanapraba
Replying to @rajabalanm @kanapraba
அதெல்லாம் பார்த்தப்பின்னர்தான் கேள்வியே கேட்டேன்
Replying to @kanapraba @rajabalanm
தேவா பெயரையாவது போட்டிருக்காங்களேன்னு மகிழ்ச்சியடையணும்
அடுத்த தேடல். சந்தர்ப்பம் திரைப்படத்தில் பாடல்களை எழுதியது யார் ? @kanapraba @rajabalanm
Replying to @kanapraba
பாடல்கள் மற்றும் திரைப்படங்களின் தொடர்பு மட்டுமல்ல அதில் பங்கு பெற்றவர்களின் தொடர்பையும் தேடிப்பகிர்வதில் @kanapraba கில்லாடி 😁
Replying to @kanapraba
இன்றுதான் அறிமுகம். ஏன் கேட்டதில்லை என ஆராய்ந்தால், தரங்கிணி வெளியீடு 😁. சீர்காழி அவர்களின் பாடல் கேட்டிருக்கிறேன். குறிப்பு: எனது தந்தையின் அபிமான பாடகர்.
Deva... retweeted
டோரத்தி பார்க்கும்போது அக்ஷயா ஞாபகம்தான். ஆகாஷாக இருந்தபோது பார்த்த குட்டி முகமும் பின்னர் பார்த்த நளினத் தோற்றமும், அவளை ஏற்றுக்கொண்ட தாயை வசைபாடிய உறவுகளுக்கும் நம் போன்றோருக்கும் ஒரு நூல் தெளிவாவது கூடியிருக்கும் என்பதுவும் தோன்றிக்கொண்டே இருந்தது.
Replying to @kanapraba
waiting. எனக்கு பிடித்த சில பாடல்கள் இதில் இல்லையேன்னு பார்த்தேன் பின்னர் தெரிந்தது, அதை எழுதியது வாலி அவர்கள் இல்லை என 😁

