வெல்வான் விவசாயி retweeted
Maveerar Day.. Not a day for us to shed tears, but a historic day marking the resurgence of our nation
#மாவீரர்நாள்2026
வெல்வான் விவசாயி retweeted
பந்தாடப்படும் தமிழக காவல்துறை ! | ஊழல் ஒழிப்பில் தோற்றுப்போன விஜய் ? |
#TNPolice #vijayfails #TVKFails #KallakurichiMLA #highcourt #Corruption #saattai
full video on : youtu.be/qS4IjBokDs4
வெல்வான் விவசாயி retweeted
"உன் மதம் சிறந்தது வழிபடு; என் மதமும் சிறந்தது வழிவிடு"
- செந்தமிழன் சீமான்
#ThiruparankundramDeepam
அம்பை இடைத்தேர்தல் "DMK ADMKவிடம் போக மாட்டேன்" சீமான் ஆவேச பேச்சு! | abpnadu.com
#TamilnaduNews | #ByElection | #ambasamudram | #Seeman | #NTK | #ABPNadu | #NewsUpdate
வெல்வான் விவசாயி retweeted
துவைத்து தூர போட்டிருப்பேன் - அம்பாசமுத்திரம் பொதுக்கூட்டத்தில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு
#Seeman #NTK #NaamTamilarKatchi #DMK #Congress #Ambasamudram #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
வெல்வான் விவசாயி retweeted
மாவீரர் நாள் வீரவணக்கப் பொதுக்கூட்டம், நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், 27-11-2026 நேற்று மணியளவில், திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் நடைபெற்றது…
வெல்வான் விவசாயி retweeted
2021ல நம்மல பாஜக பி டீம்னு சொல்லிட்டு இருந்தானுங்க...
ஆனா இப்போ நம்மல சொன்னவங்க செய்றத பார்த்தா 😂😂😂... ஐயோ ஐயோ.!
இனிமேல் தான் சம்பவம் இருக்கு.!
வெல்வான் விவசாயி retweeted
" நான் ஒண்ணும் நடிகன் இல்லையே.. ரசிகர்களை சந்திக்கலையே.. என்னையும் கேட்பான்.. நீயும் சினிமாவில் இருந்து தான வந்தேன்னு.. ? " - சீமான் பேச்சு..
#Nellai | #Seeman | #NTK | #Speech | #PolimerNews
வெல்வான் விவசாயி retweeted
உயர்நீதிமன்றத்தின் கடும் அழுத்தங்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டிருக்கிறான் கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்ஏ அருள்விக்னேஷ் !
பாலியல் வழக்கில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ கைதாவதெல்லாம் ரொம்ப கேவலம்!
முட்டுக்கொடுத்த தற்குறிகள் தெருவில் இறங்கி நடங்க மக்கள் காறி துப்புவார்கள் !
வெல்வான் விவசாயி retweeted
தோல்வி புதிதல்ல ஆனால் ஒரு வெற்றி உங்க ஒட்டு மொத்த கூடாரத்தையே ஆட்டி படைக்கும்....
அம்பாசமுத்திரம் அண்ணனின் கோட்டையாக மாறும் .....
வெல்வான் விவசாயி retweeted
மதத்தைத் தாண்டி தமிழர்களின் ஒற்றுமையே முக்கியம், அவ்வளவுதான். அதற்கு இருதரப்பும் ஒன்றுசேர்ந்து முடித்திருக்க வேண்டிய பிரச்சனையை, தற்போது பாசிச பாஜக - ஆர்எஸ்எஸ்ஸிடம் கொண்டு போய்க் கொடுத்துள்ளது இந்த திமுகவும் அதன் கிளை தவெகவும். 🤦♂️
#DMK #TVK க்கு வாக்கு அரசியலே முக்கியம் 💯
“திமுக ஆட்சியிலும் சரி, தற்போது உள்ள ஆட்சியிலும் சரி, திருப்பரங்குன்றம் விவகாரம் சாதாரணமாக கையாண்டிருக்க வேண்டிய ஒன்று.. இப்போது ஒவ்வொரு ஆண்டும் இந்தப் பிரச்னை உருவாகிக்கொண்டே இருக்கும்..” - நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி
#Seeman | #ThiruparankundramDeepam | #NTK | #PuthiyaThalaimuraiTV
வெல்வான் விவசாயி retweeted
“திமுக ஆட்சியிலும் சரி, தற்போது உள்ள ஆட்சியிலும் சரி, திருப்பரங்குன்றம் விவகாரம் சாதாரணமாக கையாண்டிருக்க வேண்டிய ஒன்று.. இப்போது ஒவ்வொரு ஆண்டும் இந்தப் பிரச்னை உருவாகிக்கொண்டே இருக்கும்..” - நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி
#Seeman | #ThiruparankundramDeepam | #NTK | #PuthiyaThalaimuraiTV
வெல்வான் விவசாயி retweeted
மதவாத சங்கி நாய்களுக்கு ஒரே மரியாதை தான்! அது இந்துத்துவ சங்கியா இருந்தாலும், பச்சை சங்கியா இருந்தாலும் நான் ஒரே தட்டில் வைத்துதான் ஆரம்பம் முதலே பார்க்கிறேன்!
வெல்வான் விவசாயி retweeted
The words of Annan Seeman, a true leader whom the Tamil people only want for unity and harmony!
வெல்வான் விவசாயி retweeted
தமிழ்நாட்டில் நடந்தேறிய உண்மையான மாவீரர் நினைவேந்தல்..
இடம் அம்பாசமுத்திரம்..
கலந்து கொண்ட தொப்புள்க்கொடி உறவுகளை நெஞ்சார வணங்கி நிற்கிறது ஈழத்தமிழினம்🙏🏾@_ITWingNTK @Seeman4TN
வெல்வான் விவசாயி retweeted
மாவீரர்களின் மக்கள்!
Thousands of Eelam Tamil gathered in
Theravil Maaveerar Thuyilum Illam in Visuvamadu, Mullaitivu to honour the fallen Maaveerar yesterday.
#அறிவோம்ஈழம்
#மாவீரர்நாள்2026





























