Arjun Raja Raja Perum Paraiyar (@Archunaaa) profile picture

original id - @ar97676471

Joined August 2025
Photo by Arjun Raja Raja Perum Paraiyar (@Archunaaa)Photo by Arjun Raja Raja Perum Paraiyar (@Archunaaa)Photo by Arjun Raja Raja Perum Paraiyar (@Archunaaa)Photo by Arjun Raja Raja Perum Paraiyar (@Archunaaa)Photo by Arjun Raja Raja Perum Paraiyar (@Archunaaa)Photo by Arjun Raja Raja Perum Paraiyar (@Archunaaa)Photo by Arjun Raja Raja Perum Paraiyar (@Archunaaa)Photo by Arjun Raja Raja Perum Paraiyar (@Archunaaa)Photo by Arjun Raja Raja Perum Paraiyar (@Archunaaa)Photo by Arjun Raja Raja Perum Paraiyar (@Archunaaa)
முக்குலத்தோர் சமூகம் எனது குடும்பம்! அனைத்துத் தமிழ்க் குடிகளும் எனது உறவுகள்! தமிழ்த் தேசியவாதிகளாகிய நாம் அனைவரும் ஒரே குடும்பம்! எந்தத் தமிழ்க் குடியைச் சேர்ந்தவராக இருந்தாலும், ஒரு தமிழருக்கு ஏற்படும் துன்பம் எங்கள் இதயத்தையும் வலிக்கச் செய்யும். ஏனென்றால், குடிகள் வேறாக இருக்கலாம்; நமது இனம் ஒன்றே! அவர்கள் அனைவரும் எங்கள் உறவுகள்!
4
28
2
62
2,543
கண்ணாடி டா அது @salamandra12! கீவெளியில், அதுவும் ஒரு பெண் இருக்கிறார் என்றுகூடப் பார்க்காமல் இவ்வளவு கேவலமாகப் பேசும் நீ என்ன பய? @salamandra12
🤔😏 fake id பொண்டுகா ன்னா அழ வேண்டியது நீ.. 🤦‍♂️ ஈனப்பயலே
4
15
3
19
813
Arjun Raja Raja Perum Paraiyar retweeted
இப்படியும் பேசுவோம் அப்படியும் பேசுவோம் எப்படியும் பேசுவோம்.
3
7
8
300
சீமானின் தந்தை பெயரை தமிழ் மாற்றினால் பிரச்சனையில்லை , சீமான் கிறிஸ்துவ குடும்பமாக இருந்தால் பிரச்சனையில்லை. ஆனால் இதை பாரி செய்தால் மட்டும் பிரச்சனை என்று சொல்கிறார்கள். என்ன மாதிரியான அரசியல் நிலைபாடு இது 🤦 @NaamTamilarOrg @Seeman4TN @Saattaidurai @TVKVijayHQ @TVKPartyHQ @thennagamvishnu
5
46
139
10,778
Arjun Raja Raja Perum Paraiyar retweeted
தமிழ் உலக மொழிகளுக்கெல்லாம் தாய் என்று சும்மா உணர்ச்சி வசப்பட்டு சொல்லிட்டாரு பாவாணர், இந்த முறை மன்னிச்சுடுவோம் என்று சொன்னாலும் சொல்வார்கள். 😄
2
4
8
133
Arjun Raja Raja Perum Paraiyar retweeted
தமிழ் தமிழர் என்று வரும்போது அரசியலை தவிர்த்த பகுத்தறிவு பார்வை வேண்டும், ஆனா தொழிலுக்கு கையில மைக் கெடச்சா பெரிய intellectual என்று நினைத்துக் கொண்டு, தான் மட்டும் தான் அறிவாளி என்று வன்மத்தில் உளறுவது ஒரு மனநோய். 🤦
1
5
10
260
Arjun Raja Raja Perum Paraiyar retweeted
பூட்டி வச்சிட்டு கம்பு சுத்திட்டு இருக்கான் மெண்டலான். ‘உல்’எனும் வேர்ச்சொல்லில் இருந்து உருள் → உரல் → உவல் → வீல் (Wheel) என்றார் பாவாணர் தற்போது ‘Wheel’ மூலம் தமிழ் வார்த்தை என்று Phi, his,chro, doc, geo evidence கொடுக்க முடியுமாடா டேய் தற்குறி..🤦
7
13
1
43
1,602
Arjun Raja Raja Perum Paraiyar retweeted
நீங்கள் குறிப்பிட்டுள்ள இந்த 6 Philological Evidence-களையும் முதலில் தமிழில் விளக்குங்கள். தேவநேயப் பாவாணர் இவற்றை எந்த நூலில் குறிப்பிட்டுள்ளார்? இவற்றின் அடிப்படையில்தான் சொல் ஆய்வு செய்ய வேண்டும் என்று அவர் கூறியதற்கான நூல் ஆதாரத்தையும் வழங்குங்கள்.
“புல் என்பதில் இருந்து Bull அதிலிருந்து Bullet” மேற்சொன்ன @SaalanPaari கூற்றிற்கு கீழ்க்கண்ட Philological evidences தரவும். 1.Historical Evidence 2.Phonological Evidence 3.Chronological Evidence 4.Semantic Evidence 5.Documentary Evidence 6.Geographical Evidence
5
16
18
211
Arjun Raja Raja Perum Paraiyar retweeted
அரசியல் முதல் அரசு அதிகாரிகள் வரை தெலுங்கர்கள் திராவிடர் என்ற போர்வையில் தமிழ்நாட்டை ஆள்கிறார்கள். இதற்கு பொறுப்பேற்று தொழில்துறை அமைச்சர் தெலுங்கர் கீர்த்தனா அவர்கள் பதவியிலிருந்து விலகவேண்டும். தொழில்துறை அமைச்சராக ஒரு தமிழரை @TVKVijayHQ நியமிக்கவேண்டும்.
#JustNow || தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய தொழில் முதலீடுகள் குறித்த ரகசியங்கள் ஆந்திர அரசுக்கு கசிந்துள்ளதாக தகவல் - 15 பேர் பணி நீக்கம் #TN | #AndhraPradesh | #BusinessInvestments | #PolimerNews
1
2
65
Arjun Raja Raja Perum Paraiyar retweeted
Replying to @SempianOfficial
அது தெரிந்தே தான் நான் அந்த சொல்லாய்வை வேண்டும் என்றே பேசினேன் 😄
22
39
5
166
10,384
அண்ண விரித்த வலையில் வந்த மாட்டிக்கிட்டார். மாட்டிக்கிட்டாரு ஒருத்தரு இவர காப்பாத்தனும் கர்த்தரு 😂😂
1
7
12
527
Arjun Raja Raja Perum Paraiyar retweeted
தெலுங்கர்களை அதிகாரத்தின் உச்சத்தில் வைத்தால் அவர்கள் அவர்களின் மாநிலத்திற்கு தான் உண்மையாக இருப்பார்கள்...
#JustNow || தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய தொழில் முதலீடுகள் குறித்த ரகசியங்கள் ஆந்திர அரசுக்கு கசிந்துள்ளதாக தகவல் - 15 பேர் பணி நீக்கம் #TN | #AndhraPradesh | #BusinessInvestments | #PolimerNews
127
456
22
2,462
58,374
Arjun Raja Raja Perum Paraiyar retweeted
தாராளமாக வாருங்கள் @Karigalamallan தனி நபராக வராமல் உங்கள் கட்சியின் சார்பாக வர வேண்டும். உங்கள் கட்சிக்கு அவ்வளவு துணிச்சல் இருக்கிறதா என்று பார்த்து விடலாம்💯 யார் பேசுவது சரியான தமிழ் தேசியம் என்று மக்களுக்கு தெரிந்துவிடும்💯
youtu.be/Ag7dAT3Y4B4?si=MRmA… 10க்கு10 பாரிசாலா நேரில் விவாதிக்கவா..?? எப்படி வரணும் எங்கடா வரணும் உனக்கு எங்களோட விவாதிக்க துப்பு இருக்காடா..
9
13
268
அவர் அறுத்து தள்றாரோ இல்லையோ ஆனா சரவணன் மகிழன் மாதிரி புத்தகத்தை படிக்காமலயே தப்பு இருக்குனு சொல்லமாட்டார் சரவணன் மகிழன் யாரு வேர்ச்சொல் ஆய்வாளர்களா எத்தனை ஆய்வுகள் செய்திருக்கிறார்.
1
8
10
79
கட்டமரம் தமிழில் இருந்து தான் ஆங்கிலத்திற்கு சென்றதுனு அண்ணன் சீமான் பேசும்போது ஆதாரம் கேட்டியா? கைத்தட்டி பெருமைதானே அடைந்தீர்கள்.
1
1
64
முட்டா பசங்க இந்த NTK hyenas 🤣🤣🤣🤣🤣 @NaamTamilarOrg @Seeman4TN @VarunSeven1 @thennagamvishnu
8
19
1
36
799
Arjun Raja Raja Perum Paraiyar retweeted
விஜய் அவர்கள் Stalin uncle என்று சொல்வது நாகரீகம் இல்லை தவரு என்று சொல்லிய அதே சீமான் பொட்டு மாமா என்று முதல்வர் விஜயை சொல்வதன் நோக்கம் என்ன Stalin யை பேசினால் ஏன் சீமானுக்கு கோவம் வருகிறது
8
29
1
75
1,132
Replying to @Archunaaa
ஏன்டா மருதம் அங்காடி, நெய்தல் அங்காடி பற்றி பேசும் கட்சி அதை முன்மாதிரியா செய்தால் வருமானம் தினமும் தான வரும். அதுல கட்சி நடக்காதா 234 தொகுதிக்கும் இதை செய்தால் வருமானம் வராதா? மக்கள் உங்களையும் நம்புவான் சொல்வதை செய்து காட்டும் கட்சினு மதிப்பு வரும்.
1
1
1
64
Arjun Raja Raja Perum Paraiyar retweeted
அண்ணே உங்களால் நாதக வை வெறுக்கவும் முடியவில்லை, முழு மனதாக ஆதரிக்கவும் முடியவில்லை. நானும் ரொம்ப நாள் கேட்கிறேன்உட்கட்சி தேர்தல் நடத்த உங்களை எது தடுத்தது. சீமான் தலைமையில் உங்களுக்கும் விருப்பம் இல்லை. அப்படி இருந்தும் கடமையை செய்யாமல் வெளியே வந்து விட்டீர்கள் ஏன்?
1
4
4
43
“தமிழனுக்கும் தெலுங்கனுக்குமான போர்” என்று பேசிய சீமானின் அரசியல் நிலைப்பாடு, இன்று முதுகெலும்பில்லாத தெலுங்கர்களின் கொத்தடிமையாக மாறிவிட்டது
3
19
1
24
584