Panda Dappa (@PandaDappa) header
Panda Dappa (@PandaDappa) profile picture

Got Bamboo?

Joined August 2022
Panda Dappa retweeted
Replying to @OGPrasanna
இவன்லாம் ஒரு fact check டைரக்டர், நாங்க கட்டுற வரிப்பணத்துல வயிரு வளத்துட்டு பொய் பரப்பிட்டு திரியுறான் பாடு.
1
7
488
Panda Dappa retweeted
திரை கலைஞர் பார்வதி திருவோத்துக்கு மதிப்பு மிக்க வாழ்த்துகள்! சங்க்பரிவாரத்தின் கலாச்சார கபடத்தையும் இரட்டை வேடத்தையும் நேருக்கு நேர் நின்று, இத்தனைத் துல்லியமாகவும் துணிச்சலாகவும் கேள்விக்குள்ளாக்குவதற்கு அசாதாரணமான துணிச்சலும் அரசியல் தெளிவும் வேண்டும். சோனியா காந்தி தனது கணவரின் மடியில் அமர்ந்திருந்தார் என்ற ராகுல் காந்தியின் ஒரு சாதாரணக் குறிப்பைக்கூட, பாலியல் ஒழுக்கத்தின் அளவுகோலைக் கையில் எடுத்துக்கொண்டு ஒரு பெண்ணை இழிவுபடுத்துவதற்கான வாய்ப்பாக மாற்றத் துடிப்பவர்களிடம் பார்வதி எழுப்பிய கேள்வி, சங்பரிவாரத்தின் அரசியல் கபடத்திற்கு விழுந்த மிகக் கடுமையான அடி! ஒரு மனைவி தனது கணவரின் மடியில் அமர்வதைக்கூட சகித்துக்கொள்ள முடியாத அளவுக்கு அவர்களின் கலாசாரக் காவல் உணர்வு பீறிடுகிறது. ஆனால், பில்கிஸ் பானுவைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, அவரது குடும்பத்தினரைக் கொடூரமாகப் படுகொலை செய்த குற்றவாளிகளுக்கு தண்டனைக் குறைப்பு வழங்கி விடுதலை செய்தபோதும், அவர்கள் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டபோதும், இந்தக் கலாசாரக் காவலர்களின் ஒழுக்க உணர்வு எங்கே போயிருந்தது? ஒரு பெண்ணின் காதலையும் தாம்பத்திய நெருக்கத்தையும் கொச்சைப்படுத்துவதற்குத் துடிக்கும் நாவுகள், இன்னொரு பெண்ணின் வாழ்க்கையையும் குடும்பத்தையும் சிதைத்த குற்றவாளிகளைக் கண்டிக்க வேண்டிய இடத்தில் மட்டும் ஊமையாகிவிடுகின்றன. பில்கிஸ் பானுவுக்கு நீதி மறுக்கப்பட்டபோது மௌனம் காத்தவர்களும், பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளைப் பெருமைப்படுத்தியவர்களும் இன்று ஒழுக்கம் குறித்துப் பேசுவதற்கு என்ன தார்மீகத் தகுதி இருக்கிறது? பாஜக மற்றும் சங்பரிவாரத்தின் அரசியலில் கலாசாரமும் ஒழுக்கமும் என்பது பெண்களின் காதல், சுதந்திரம், தன்மானம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான கருவிகளாக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. அதேவேளையில், அதிகாரத்தின் அரவணைப்பில் இருக்கும் குற்றவாளிகளின் முன்பாக அவர்களின் ஒழுக்கப் போதனைகள் மண்டியிட்டு மௌனமாகிவிடுகின்றன. பார்வதி, இந்தக் கேள்வியை எழுப்பியதற்கு மனமார்ந்த நன்றி! ❤️ அரசியல் ரீதியாகப் பேசுவதற்குப் பலரும் தயங்கும் சூழலில், அதிகாரத்தின் அசௌகரியங்களையும் எதிர்ப்புகளையும் பொருட்படுத்தாமல் உண்மையைப் பேசுவதுதான் உண்மையான துணிச்சல். ஒரு பெண்ணின் மாண்பை மற்றொரு பெண்ணின் மாண்புக்கு எதிராக நிறுத்தாமல், பெண்களுக்கு எதிரான அநீதியின் அனைத்து வடிவங்களையும் ஒரே அறநெறி அளவுகோலில் வைத்து எதிர்த்துக் கேள்வி கேட்கும் அரசியல் தெளிவுதான் பார்வதியின் இந்த நிலைப்பாட்டின் தனிச்சிறப்பு. ஐயாயிரம் ஆண்டுகாலப் பண்பாட்டைப் பற்றிப் பெருமிதத்துடன் பேசுபவர்கள், முதலில் கற்றுக்கொள்ள வேண்டியது பெண்களை மதிப்பதையும், அவர்களின் உரிமைகளையும் சுதந்திரத்தையும் பாதுகாப்பதையும், அவர்களுக்கு நீதி உறுதிசெய்வதையும்தான். பண்பாடு என்பது ஒழுக்கம் என்ற பெயரில் பெண்ணை ஒடுக்குவதல்ல; பெண்ணின் மாண்பையும் சுதந்திரத்தையும் பாதுகாப்பதும், அநீதிக்கு எதிராகக் குரல் கொடுப்பதும்தான்! நீதி, சமத்துவம், மனிதநேயம் — இவையே உண்மையான பண்பாட்டின் அடையாளங்கள்! — தாரா டோஜோ அலெக்ஸ்
21
54
720
ஜோசியக்காரன் ஆலோசனையில் இயங்கும் அரசின் ஆதரவாளர்கள் அறிவு பில்லி சூனியம் அளவுக்குத்தான் வேலை செய்யும்
47
326
11
1,214
15,699
Panda Dappa retweeted
ஒரு இயற்கை மரணத்தை கூட பில்லி சூனியம்னு டூல் கிட் குடுத்து பரப்புறானுங்கன்னா ... இவ்ளோ கேவலமான ஜென்மங்களை இந்த தமிழ்நாடு பார்த்திருக்காது Aadungada vennaigala 💦
6
88
2
393
2,951
Just when I think the level of inanity cannot get any worse...they find a way to prove me wrong...🤦‍♂️ In what world do a bunch of contract employees with zero decision making authority (irrespective of tenure) determine the investment outcomes of a state? Are MNC's and their executives so naive/dumb that they make investment decisions based on such mid-level contractors?🤦‍♂️ What is the role of the Guidance CEO (IAS officer)? What about the Industry Secretary? What of the IDC? The Industries Minister? The Cabinet, which approves all the IDC recommendations? What a sad statement on the entire political process, and democracy itself, if a bunch of mid-level contract employees (with average tenure of a few years, though some were around from the pre-2021 ADMK-era) could actually determine the investment and growth trajectory of a state of ~75 million citizens and GDP ~400 Bn USD... In fact, the smart thing to do would be to clean house of such employees every regime change...which is what I presume happened with this Minister and Govt.. Distilled Idiocy from the Noida media....
Tamil Nadu Investment Row: 15 Officials Accused of Being 'Moles' for Andhra Pradesh A major controversy has erupted after the Vijay government identified 15 officials allegedly sharing confidential investment-related information with Andhra Pradesh. Many were appointed during the previous DMK regime and have now been removed over alleged breaches of confidentiality, triggering a political storm. #TamilNaduPolitics #TVK #Vijay #AndhraPradesh #DMK #InvestmentRow #Super6 @Akshita_N
25
396
12
1,241
32,906
Panda Dappa retweeted
A year ago shabbir had plenty to say about custodial deaths... Now he has suddenly gone silent. Theres a word for this kind of hypocrisy & it certainly is not journalism... i will refrain from using the more brutal term in public. @Ahmedshabbir20
6
53
1
158
4,326
Panda Dappa retweeted
Replying to @Ahmedshabbir20
Really appreciate you did not post " stalin is the cause of his death".. Such a hell wile creature you guys.. This tweet actually is demeaning vs babu ...not stalin.
5
1
73
2,184
Panda Dappa retweeted
Replying to @Ahmedshabbir20
This is the difference between a third rated broker and a noble man
1
4
14
360
Panda Dappa retweeted
கடவுளுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம் - நித்தியானந்தம் உங்களுக்கு மட்டும் என்ன சம்பந்தம் கடவுள் டெய்லி கால் பண்ணியா பேசறாரு ? 🤣🤣🤣🤣👌
7
113
3
358
7,849
Panda Dappa retweeted
🔥😂🔥சென்னை முதலிடம்🔥😂🔥 விசிலடிங்கடா அணில்ஸ் 😂🔥 நடப்பாண்டில் பிடிபட்ட போதை பொருளில் சென்னையில் பிடிபட்ட ஹெராயினின் அளவே அதிகம் - மத்திய நிதி அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 😂🔥🤦 விலைவாசியில் தமிழகம் முதலிடம் பிடித்தது தற்போது போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்ட அளவில் முதலிடம் 😂🔥 #TVKVijay‌Fails
4
197
2
329
5,793
திமுகவை அழிப்பேன் என்று சொன்னவர்கள் அழிந்து போனதுதான் வரலாறு 🖤❤️ 🔥🔥🔥
6
35
1
141
1,914
Panda Dappa retweeted
நோட்டீஸ் அனுப்பி வழக்கு போடுவேனு சொன்னா பயந்திடுவேன், பிரஸ் மீட் பண்ணமாட்டேன்னு நினைக்கிறீங்களா மாண்புமிகு @AadhavArjuna அவர்களே! வழக்கெல்லாம் வழக்கம்போல நாங்க நீதிமன்றத்துல சந்திப்போம். பிரச்சனைக்கு பதில் சொல்லாம நோட்டீஸ் விடுரது கேஸ் போட்டுடு வேன்னு மிரட்ரது இப்படி பண்ணா எனக்கு உங்கள, உங்க கட்சியை, உங்க ஆட்சியை பார்த்தா சிரிப்பு தான் வருது. எனக்கு இந்த நேரத்துல ஒரு Dialogue தான் நினைவுக்கு வருது.. என்ன நீங்க பயந்துட்டீங்களா குமாரு? @arivalayam @DMKITwing @dmk_youthwing @DMKWomensWing @DMKNRIWing
212
825
46
2,308
129,850
Panda Dappa retweeted
🤮 🤮 🤮 🤮 🤮 🤮 🤮 🤮 🤮
Another TVK 'harasser' neta in Tamil Nadu; TVK leader Prakash's obscene gesture at women. #TVK #TamilNadu #WomenSafety #ITVideo | @AnjaliPandey06 | @PramodMadhav6
2
5
28
578
Panda Dappa retweeted
Watch | திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் ரூ.134 கோடி மதிப்பீட்டில் கடந்த திமுக ஆட்சியில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தை, நாளை (நவ. 20) திருச்சி செல்லும் முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார் #SunNews | #Trichy | #TNHealthDept
40
223
13
691
32,330
Panda Dappa retweeted
Chennai Corporation was awarded for ‘City with the Best Non-Motorized Transport System’, by Union Govt recognising pedestrian-friendly infrastructure developed along KNK Road!! Awesome feeling - when ideas get converted to reality and getting recognised
9
126
6
492
10,713
Panda Dappa retweeted
The bare minimum you guys could do is pay your respects, but no you want to do dirty politics here as well... But hey who am I kidding here, talking about standards to these idiots is our mistake
Lived a life so goated that even his death will ensure MK Stalin loses twice in 5 years. Rest in peace King of Kolathur. #RIPVSBabu #VSBabu
3
106
880
22,418
இன்றைய கருத்து அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்
23
63
1
395
5,336
ஆட்டின கைகள் அடங்கியது #vsbabu #kolathur
2
6
30
8,731
இவர் தான் தலைவர் இதற்கு பேர்தான் தலைமை பண்பு... இதே கண்ட கழிசடைகளாக இருந்திருந்தால் இன்று எள்ளி நகையாடி இருப்பார்கள் தன் தொண்டர்களை வைத்து.. திமுக தொண்டர்கள் நிர்வாகிகள் அனைவரும் ஆழ்ந்த வருத்த பதிவு மட்டுமே போட்டு வருகின்றனர்.. எங்க வளர்ப்பு அப்படி
14
38
599