அரசன்(Arasan) (@PuliArason) header
அரசன்(Arasan) (@PuliArason) profile picture

II சாதி ஒழிக II Annihilate Caste II சாதி மதமற்ற தமிழன் II Atheist II மறுப்பர் II Martial Artist II Chef II Beef/Pork Eater II Tamilian stock IIதமிழ்த் தேசியம்

Tamil Nation
Joined January 2011
Photo by அரசன்(Arasan) (@PuliArason)Photo by அரசன்(Arasan) (@PuliArason)Photo by அரசன்(Arasan) (@PuliArason)Photo by அரசன்(Arasan) (@PuliArason)Photo by அரசன்(Arasan) (@PuliArason)Photo by அரசன்(Arasan) (@PuliArason)Photo by அரசன்(Arasan) (@PuliArason)Photo by அரசன்(Arasan) (@PuliArason)Photo by அரசன்(Arasan) (@PuliArason)Photo by அரசன்(Arasan) (@PuliArason)
அரசன்(Arasan) retweeted
தடைகளால் தடுக்க முடியாத தொப்புள்கொடி உறவு: ✍️இந்தக் காணொளியில் தலைவர் குறிப்பிடும் ஒவ்வொரு சொல்லும், இன்றைய அரசியல் சூழலுக்கும் மிகத் துல்லியமாகப் பொருந்துகிறது: புலி எதிர்ப்பாளர்களுக்கும் நாராயணன் திருப்பதிகளுக்கும் தேசியத் தலைவரின் அன்றைய பதிலே இன்றைய செய்தி! இன்று ஈழ விடுதலைப் போராட்டத்தையும், தமிழீழத் தேசியத் தலைவரையும் குற்றக்கூண்டில் நிறுத்த முனையும் தமிழகப் புலி எதிர்ப்பாளர்களுக்கும், நாராயணன் திருப்பதி போன்ற அரசியல்வாதிகளுக்கும், அன்றே தலைவர் பிரபாகரன் அவர்கள் மிகத் தெளிவாகவும் தீர்க்கதரிசனத்துடனும் பதிலளித்துவிட்டார்.இன்று ஈழ விடுதலைப் போராட்டத்தையும், தமிழீழத் தேசியத் தலைவரையும் குற்றக்கூண்டில் நிறுத்த முனையும் தமிழகப் புலி எதிர்ப்பாளர்களுக்கும், நாராயணன் திருப்பதி போன்ற அரசியல்வாதிகளுக்கும், அன்றே தலைவர் பிரபாகரன் அவர்கள் மிகத் தெளிவாகவும் தீர்க்கதரிசனத்துடனும் பதிலளித்துவிட்டார். சட்டத் தடைகளும் மக்கள் மனங்களும்: இந்திய மத்திய அரசாங்கத்தால் விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்ட தடை என்பது, தமிழக மக்கள் எமது போராட்டத்திற்கு ஆதரவு வழங்கிவிடக் கூடாது என்பதற்காகப் போடப்பட்ட ஒரு செயற்கையான அரசியல் வேலி மட்டுமே. அந்தத் தடையை நீக்கினால், தமிழக மக்கள் ஒட்டுமொத்தமாக எமது விடுதலைப் போராட்டத்தின் பின்னால் அணிதிரள்வார்கள் என்ற உண்மையை அன்றே தலைவர் உரத்துச் சொன்னார். சிறை சென்றும் குறையாத பற்று: இந்திய அரசின் அடக்குமுறைகளையும், தடையையும் மீறி, சிறை சென்றும் கூட தமிழக மக்கள் எமது போராட்டத்திற்கான தமது ஆதரவு அணியைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதே உண்மையான யதார்த்தம். அதிகார அரசியலுக்கு அப்பாற்பட்ட உறவு: நாராயணன் திருப்பதி போன்றவர்கள் தமது குறுகிய தேர்தல் கூட்டணி அரசியலுக்காகவும், டெல்லி எஜமானர்களைத் திருப்திப்படுத்துவதற்காகவும் எமது தலைவரைக் கொச்சைப்படுத்திப் பேசலாம். ஆனால், காவிரி முதல் வல்வெட்டித்துறை வரை விரிந்து கிடக்கும் எட்டுக் கோடித் தமிழர்களின் இரத்த உறவை எந்தவொரு அரசாங்கத் தடையாலும், அவதூறுப் பிரச்சாரத்தாலும் பிரிக்க முடியாது. தமிழக மக்களின் மனங்களில் வாழும் எமது தலைவரின் மாண்பை, குறுகிய அரசியல் லாபங்களுக்காகக் காயப்படுத்த நினைப்பவர்களுக்கு, தலைவரின் இந்த வரலாற்று வாக்குமூலமே தக்க பதிலடியாகும்! 'தமிழக மக்கள் எமக்கு ஆதரவு தரக்கூடாது என்பதற்காகவே இந்திய அரசு தடையை விதித்துள்ளது. தடையை மீறியும், சிறை சென்றும் தமிழக மக்கள் எமது போராட்டத்தின் பக்கமே நிற்கிறார்கள் என்பதே உண்மையான யதார்த்தம்.' தினக்கதிர் இதழுக்காக கிருஸ்ணா அம்பலவாணர் @narayanantbjp @arivalayam @ADMKofficial @VCKofficial_ @NaamTamilarOrg @thiruja2009 @kolathur_mani @Rama_Krishnan @ramakiruti97767 @Tamilkuralmedia
3
48
1
188
2,251
அரசன்(Arasan) retweeted
There is genuine archaeological evidence of ancient #Tamil connections with #Thailand and Southeast Asia, including inscriptions associated with the Pallava period.
27
4
111
1,665
அரசன்(Arasan) retweeted
"நாயர்" "ரெட்டியார்" னு போட்டுக்கலாம்.... அது முற்போக்கு தமிழன் பயன்படுத்தினா "சாதிவெறி" ஆகிடும் நடேசனார் ~?!?!?~
சமத்துவத்தின் முதல் விதை விதைக்கப்பட்ட நாள்! நீதிக்கட்சி தொடங்கப்பட்ட நாள்
6
138
5
386
12,326
அரசன்(Arasan) retweeted
Replying to @PuliArason @iMedOli
Even LTTE couldn't bring them under tamil identity.
1
2
5
182
அரசன்(Arasan) retweeted
Watching this video sends straight chills down my spine. Look at the mindless, disturbing cult we have allowed to fester right among us. A funeral procession is literally underway, and his fans are screaming and cheering in sheer excitement completely stripped of basic human decency the second they catch sight of ‘Uncle.’ Who exactly is to blame for breeding this rot? Us? Parents? Or the culture that normalized this madness?
Chief Minister Vijay at the funeral procession of V.S. Babu.
31
179
7
1,101
55,417
அரசன்(Arasan) retweeted
A failed leader can destroy in years what generations spent building.
16
191
26
512
16,715
அரசன்(Arasan) retweeted
A foolish ruler is dangerous. A nation that celebrates his foolishness is doomed.
17
351
27
892
23,267
அரசன்(Arasan) retweeted
உலக நாகரீகங்களைக் கண்டறியும் போது #தமிழினமே முதன்மையானதாக இருக்கும். இந்தியாவில் முதல் குடி தமிழினம் என்பதற்கு பல்வேறு ஆதாரப்பூர்வ வரலாற்று பக்கங்கள் இருந்தாலும் அதனை ஏற்காமல் இந்தியம் திராவிடம் என்று உருட்டுவது வேடிக்கை என்று மட்டும் கடந்துவிட முடியாது. இதில் பெரும் சூழ்ச்சி கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை அதிகாரத் தமிழர்கள் புரிந்து விழித்துக்கொள்ள வேண்டும்! இந்தியாவில் மட்டும் குறைந்தது 5300 வருடங்களுக்கு முன்பும் தமிழினம் சிறப்பாக வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைக்கிறது எனில் அதனை திராவிட அரசும் இந்திய அரசும் மறுப்பது ஏன்? பிரதம மந்தியே இந்தியாவில் பழமையான மொழி, நாகரீகம் தமிழ் என்கிறார் எனும்போது வரலாற்று திருடர்களுக்கு ஏன் இன்னமும் தயக்கம் என்பதை அறிய வேண்டும்..
1
72
2
194
15,221
அரசன்(Arasan) retweeted
Vijay paying last respect Meanwhile Anils in funeral place
9
212
2
2,509
35,103
அரசன்(Arasan) retweeted
How Zionists really feel about Indians who claim to "full sapport them"
56
192
8
723
42,218
அரசன்(Arasan) retweeted
Ipovum sirippa dhana da iruku!😭😭😭
We used to laugh at these. But not anymore
10
143
2
1,338
19,704
ப்ளாக் மேஜிக் பண்றதா இருந்தா எதுக்கு பாபுக்கு பண்ணனும்
Black Magic ல எப்புவம் எதிர்வினை இருக்கும் அது அந்தம்மாவுக்கு சீக்கிரமே காலம் புகட்டும் போது தெரியும் 👍
23
229
15
882
45,413
அரசன்(Arasan) retweeted
The Chinese probably installed that statue to troll Indians visiting there :p
These Sanghis need to stop embarrassing the entire country with such nonsense. They come down to the South, pull off this kind of shit and get cheered on by their fellow Sanghis. But taking this stupidity abroad is an entirely different matter. Such videos damage India's reputation internationally. They make foreigners think twice before visiting our country, while Indian tourists travelling abroad may also end up facing the consequences of the negative image created by these idiots. Have some sense of responsibility. You're not just embarrassing yourselves; you're embarrassing an entire country.
2
6
47
5,882
அரசன்(Arasan) retweeted
A leader can control the media, the institutions, and the narrative. But not forever the consequences.
10
122
8
355
12,190
அரசன்(Arasan) retweeted
Industrial data leaked under your watch — Resign now. Refuse, and the TN govt must SACK you. No excuses. No delay.
Major industrial data leak rocks Tamil Nadu’s Industries Department, headed by Minister S. Keerthana. 15 officials from Guidance Tamil Nadu, the state’s investment promotion agency, have reportedly been dismissed over allegations of confidential investment information being leaked to the Andhra Pradesh government. More significantly, three of the dismissed officials were reportedly found working for the Andhra Pradesh government. The revelations come amid a political storm over Tamil Nadu losing ₹1,614 crore worth of investments from three South Korean companies to Andhra Pradesh. #tamilnadu #tvkvijay #skeerthana #dataleak #andhrapradesh
4
23
984
அரசன்(Arasan) retweeted
HIS BODY WAS EMBALMED. கொஞ்சமாச்சும் மனசாட்சியுடன் இருங்கடா. இது இன்னைக்கு செத்த உடம்பாடா?
8
200
16
485
22,098
தமிழ்த் தாய் தகப்பன்கள் தன் குழந்தைக்கு தமிழில் பெயர் வைப்பதில்லை அதை மாற்றிக் கொள்ள வேண்டும் - தமிழ்த்தேசிய பேராசான் ஐயா மணியரசன் ஆதங்கம் 👇
3
134
1
489
3,238
Wtf! Minister Keerthana also previously worked as a political consultant to Chandrababu Naidu. She is not fit to continue as a Minister. If TVK is truly a party of change, it should replace the Minister and call for an investigation on this matter.
#JustNow || தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய தொழில் முதலீடுகள் குறித்த ரகசியங்கள் ஆந்திர அரசுக்கு கசிந்துள்ளதாக தகவல் - 15 பேர் பணி நீக்கம் #TN | #AndhraPradesh | #BusinessInvestments | #PolimerNews
4
39
2
98
3,308
அரசன்(Arasan) retweeted
These Sanghis need to stop embarrassing the entire country with such nonsense. They come down to the South, pull off this kind of shit and get cheered on by their fellow Sanghis. But taking this stupidity abroad is an entirely different matter. Such videos damage India's reputation internationally. They make foreigners think twice before visiting our country, while Indian tourists travelling abroad may also end up facing the consequences of the negative image created by these idiots. Have some sense of responsibility. You're not just embarrassing yourselves; you're embarrassing an entire country.
428
400
84
3,159
431,306
அரசன்(Arasan) retweeted
I would prefer my kid fail in math Than doing whatever this shit is
323
249
73
3,329
527,109