அரசன்(Arasan) retweeted
தடைகளால் தடுக்க முடியாத தொப்புள்கொடி உறவு:
✍️இந்தக் காணொளியில் தலைவர் குறிப்பிடும் ஒவ்வொரு சொல்லும், இன்றைய அரசியல் சூழலுக்கும் மிகத் துல்லியமாகப் பொருந்துகிறது:
புலி எதிர்ப்பாளர்களுக்கும் நாராயணன் திருப்பதிகளுக்கும் தேசியத் தலைவரின் அன்றைய பதிலே இன்றைய செய்தி!
இன்று ஈழ விடுதலைப் போராட்டத்தையும், தமிழீழத் தேசியத் தலைவரையும் குற்றக்கூண்டில் நிறுத்த முனையும் தமிழகப் புலி எதிர்ப்பாளர்களுக்கும், நாராயணன் திருப்பதி போன்ற அரசியல்வாதிகளுக்கும், அன்றே தலைவர் பிரபாகரன் அவர்கள் மிகத் தெளிவாகவும் தீர்க்கதரிசனத்துடனும் பதிலளித்துவிட்டார்.இன்று ஈழ விடுதலைப் போராட்டத்தையும், தமிழீழத் தேசியத் தலைவரையும் குற்றக்கூண்டில் நிறுத்த முனையும் தமிழகப் புலி எதிர்ப்பாளர்களுக்கும், நாராயணன் திருப்பதி போன்ற அரசியல்வாதிகளுக்கும், அன்றே தலைவர் பிரபாகரன் அவர்கள் மிகத் தெளிவாகவும் தீர்க்கதரிசனத்துடனும் பதிலளித்துவிட்டார்.
சட்டத் தடைகளும் மக்கள் மனங்களும்:
இந்திய மத்திய அரசாங்கத்தால் விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்ட தடை என்பது, தமிழக மக்கள் எமது போராட்டத்திற்கு ஆதரவு வழங்கிவிடக் கூடாது என்பதற்காகப் போடப்பட்ட ஒரு செயற்கையான அரசியல் வேலி மட்டுமே. அந்தத் தடையை நீக்கினால், தமிழக மக்கள் ஒட்டுமொத்தமாக எமது விடுதலைப் போராட்டத்தின் பின்னால் அணிதிரள்வார்கள் என்ற உண்மையை அன்றே தலைவர் உரத்துச் சொன்னார்.
சிறை சென்றும் குறையாத பற்று:
இந்திய அரசின் அடக்குமுறைகளையும், தடையையும் மீறி, சிறை சென்றும் கூட தமிழக மக்கள் எமது போராட்டத்திற்கான தமது ஆதரவு அணியைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதே உண்மையான யதார்த்தம்.
அதிகார அரசியலுக்கு அப்பாற்பட்ட உறவு:
நாராயணன் திருப்பதி போன்றவர்கள் தமது குறுகிய தேர்தல் கூட்டணி அரசியலுக்காகவும், டெல்லி எஜமானர்களைத் திருப்திப்படுத்துவதற்காகவும் எமது தலைவரைக் கொச்சைப்படுத்திப் பேசலாம். ஆனால், காவிரி முதல் வல்வெட்டித்துறை வரை விரிந்து கிடக்கும் எட்டுக் கோடித் தமிழர்களின் இரத்த உறவை எந்தவொரு அரசாங்கத் தடையாலும், அவதூறுப் பிரச்சாரத்தாலும் பிரிக்க முடியாது.
தமிழக மக்களின் மனங்களில் வாழும் எமது தலைவரின் மாண்பை, குறுகிய அரசியல் லாபங்களுக்காகக் காயப்படுத்த நினைப்பவர்களுக்கு, தலைவரின் இந்த வரலாற்று வாக்குமூலமே தக்க பதிலடியாகும்!
'தமிழக மக்கள் எமக்கு ஆதரவு தரக்கூடாது என்பதற்காகவே இந்திய அரசு தடையை விதித்துள்ளது. தடையை மீறியும், சிறை சென்றும் தமிழக மக்கள் எமது போராட்டத்தின் பக்கமே நிற்கிறார்கள் என்பதே உண்மையான யதார்த்தம்.'
தினக்கதிர் இதழுக்காக கிருஸ்ணா அம்பலவாணர்
@narayanantbjp @arivalayam @ADMKofficial @VCKofficial_ @NaamTamilarOrg @thiruja2009 @kolathur_mani @Rama_Krishnan @ramakiruti97767 @Tamilkuralmedia
Bro,you can do better
உங்க கட்சிக்கு மட்டுமல்ல, தமிழ்த் தேசியத்துக்கே ஆதரவு குறைஞ்சிருக்கு. விஜய் வேண்டாம்னு மக்கள் நினைக்கிற காலம் கண்டிப்பா வரும். இவங்களுக்கு ஒரு வாய்ப்பு தரணும்னு நினைக்கிற மாதிரி அரசியல் செய்யுங்க.
மொக்க காமெடியும், தனிமனிதத் தாக்குதலும் தற்குறிகளின் அரசியல்
தமிழன் மட்டும் கோமணம் கட்டிக்கிட்டு இருந்தான்,மெட்ராஸ் மாகாணத்துல இருந்த தெலுங்கன்,கன்னடன்,மலையாளி எல்லாம் Moonக்கு ராக்கெட் விட்டுட்டு இருந்தாங்களா
ஏன் திராவிடர்கள் எல்லாருமே காட்டுமிராண்டிகள், திராவிட மொழிகள் எல்லாமே காட்டுமிராண்டி மொழிகள்னு சொல்ல?
ஏன் தமிழை மட்டும் சொன்னார்?
கேள்வி :- முன்பு ஒரு முறை திருச்சியில் நடந்த சிலை திறப்பு விழாவில் “தமிழ்”காட்டுமிராண்டி மொழி என்று சொன்னீர்களே அப்படியானால் தமிழர்கள் காட்டுமிராண்டிகளா.?
பெரியார் பதில்:- “தமிழ்” காட்டுமிராண்டி மொழி என்று சொல்லக் காரணம் இன்றைக்கும், 2000 ஆண்டுகளுக்கு முன்பு எந்த மூடப் பழக்க வழக்கங்களில் இருந்து வந்தோமோ, அதில் தானே இன்னும் இருந்து கொண்டு இருக்கிறோம்.
அந்தப் பழக்க வழக்கங்களில் இருந்து நம்மை இன்னும் நாம் மாற்றிக்கொள்ளாமல், 2000 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளவற்றையே உதாரணங்கள் காட்டிக் கொண்டு, கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றி வந்தால் அதற்கு என்ன பொருள்?
மாலைமுரசு இதழுக்கு பெரியார் கொடுத்த பேட்டி..
அரசன்(Arasan) retweeted
Replying to @PuliArason @iMedOli
Even LTTE couldn't bring them under tamil identity.
அரசன்(Arasan) retweeted
Watching this video sends straight chills down my spine. Look at the mindless, disturbing cult we have allowed to fester right among us. A funeral procession is literally underway, and his fans are screaming and cheering in sheer excitement completely stripped of basic human decency the second they catch sight of ‘Uncle.’ Who exactly is to blame for breeding this rot? Us? Parents? Or the culture that normalized this madness?
அரசன்(Arasan) retweeted
A foolish ruler is dangerous. A nation that celebrates his foolishness is doomed.
அரசன்(Arasan) retweeted
உலக நாகரீகங்களைக் கண்டறியும் போது #தமிழினமே முதன்மையானதாக இருக்கும்.
இந்தியாவில் முதல் குடி தமிழினம் என்பதற்கு பல்வேறு ஆதாரப்பூர்வ வரலாற்று பக்கங்கள் இருந்தாலும் அதனை ஏற்காமல் இந்தியம் திராவிடம் என்று உருட்டுவது வேடிக்கை என்று மட்டும் கடந்துவிட முடியாது. இதில் பெரும் சூழ்ச்சி கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை அதிகாரத் தமிழர்கள் புரிந்து விழித்துக்கொள்ள வேண்டும்!
இந்தியாவில் மட்டும் குறைந்தது 5300 வருடங்களுக்கு முன்பும் தமிழினம் சிறப்பாக வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைக்கிறது எனில் அதனை திராவிட அரசும் இந்திய அரசும் மறுப்பது ஏன்? பிரதம மந்தியே இந்தியாவில் பழமையான மொழி, நாகரீகம் தமிழ் என்கிறார் எனும்போது வரலாற்று திருடர்களுக்கு ஏன் இன்னமும் தயக்கம் என்பதை அறிய வேண்டும்..
NTK was the first political party to popularize & project Murugan as the Tamil god & Muppaatan of Tamils,stayed silent on the Thiruparankundram issue. Their silence handed Sanghis the space to project themselves as Murugan’s sole custodians,a dangerous development for Tamil Nadu.
#WATCH | Madurai, Tamil Nadu: Members of the Hindu Munnani and BJP celebrate in front of a temple, as the Supreme Court permits the lighting of the Karthigai Deepam at the Deepathoon on Thiruparankundram Hill in Madurai, Tamil Nadu, on November 24, 2026, as an interim arrangement.
The Chinese probably installed that statue to troll Indians visiting there :p
These Sanghis need to stop embarrassing the entire country with such nonsense.
They come down to the South, pull off this kind of shit and get cheered on by their fellow Sanghis. But taking this stupidity abroad is an entirely different matter.
Such videos damage India's reputation internationally. They make foreigners think twice before visiting our country, while Indian tourists travelling abroad may also end up facing the consequences of the negative image created by these idiots.
Have some sense of responsibility. You're not just embarrassing yourselves; you're embarrassing an entire country.





























